Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
நெஞ்சம் மறக்குதில்லை ....!!!
+2
ராகவா
கவிப்புயல் இனியவன்
6 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
நெஞ்சம் மறக்குதில்லை ....!!!
உன்னை
பிரிந்து பல வருடங்கள்
ஆகி விட்டது ....
உன்னை மறந்த ஒரு
நொடிகூட என்னிடம்
இல்லை ....!!!
பிரிந்து பல வருடங்கள்
ஆகி விட்டது ....
உன்னை மறந்த ஒரு
நொடிகூட என்னிடம்
இல்லை ....!!!
Re: நெஞ்சம் மறக்குதில்லை ....!!!
இருந்த
இதயத்தில் உள்ள
சுகத்தை விட -தொலைந்த
இதயத்தில் இருந்த சுகம்
தனி சுகம் வலிகள்
இருந்தாலும் ....!!!
இதயத்தில் உள்ள
சுகத்தை விட -தொலைந்த
இதயத்தில் இருந்த சுகம்
தனி சுகம் வலிகள்
இருந்தாலும் ....!!!
Re: நெஞ்சம் மறக்குதில்லை ....!!!
நீ ஒருமுறைதான்
என்னை பார்த்தாய்
என் இதயம் ஓராயிரம்
முறை பார்க்க
துடிக்கிறது .....!!!
என்னை பார்த்தாய்
என் இதயம் ஓராயிரம்
முறை பார்க்க
துடிக்கிறது .....!!!
Re: நெஞ்சம் மறக்குதில்லை ....!!!
வாழ்க்கையில் பெண்
என்று நினைக்கும்
போதெல்லாம் -முதல்
வருவது முதல் காதலி
எத்தனை சமாதானம்
சொன்னாலும்
மறக்குதில்லை இதயம் ...!!!
என்று நினைக்கும்
போதெல்லாம் -முதல்
வருவது முதல் காதலி
எத்தனை சமாதானம்
சொன்னாலும்
மறக்குதில்லை இதயம் ...!!!
Re: நெஞ்சம் மறக்குதில்லை ....!!!
இருதய மாற்று
சத்திர சிகிச்சை கூட
செய்து பார்த்தேன் ..
அவளை மறப்பதற்கு..
முடியவில்லை ...!!!
சத்திர சிகிச்சை கூட
செய்து பார்த்தேன் ..
அவளை மறப்பதற்கு..
முடியவில்லை ...!!!
Re: நெஞ்சம் மறக்குதில்லை ....!!!
உனக்காக இதயத்தை
திறந்து வைத்திருக்கிறேன்
சிலவேளை நான் இதயத்தை
மூடிவிட நேர்ந்தால் ..
அன்று மலரால்
அலங்கரிக்கப்படும் என்
இதயம் ....!!!
திறந்து வைத்திருக்கிறேன்
சிலவேளை நான் இதயத்தை
மூடிவிட நேர்ந்தால் ..
அன்று மலரால்
அலங்கரிக்கப்படும் என்
இதயம் ....!!!
Re: நெஞ்சம் மறக்குதில்லை ....!!!
இமைக்கும் நொடியில்
கூட உன்னை நினைக்காமல்
இருந்ததில்லை
மறக்க சொல்கிறாயே ..
மரணவலி இதுதான் ...!!!
கூட உன்னை நினைக்காமல்
இருந்ததில்லை
மறக்க சொல்கிறாயே ..
மரணவலி இதுதான் ...!!!
Re: நெஞ்சம் மறக்குதில்லை ....!!!
என்னிடம் இருந்த உன்
இதயத்தை நீ பறித்து
சென்றதால் -வேறு
வழியில்லாமல்
கவிதையால் அழுகிறேன் ...!!!
இதயத்தை நீ பறித்து
சென்றதால் -வேறு
வழியில்லாமல்
கவிதையால் அழுகிறேன் ...!!!
Re: நெஞ்சம் மறக்குதில்லை ....!!!
நீ வாயால் இப்போதான்
காதலை சொல்கிறாய்
நான் இதயத்தால்
அன்றே சொல்லிவிட்டேன்
புரியாதவள் போல்
நடிக்கிறாய் ....!!!
காதலை சொல்கிறாய்
நான் இதயத்தால்
அன்றே சொல்லிவிட்டேன்
புரியாதவள் போல்
நடிக்கிறாய் ....!!!
Re: நெஞ்சம் மறக்குதில்லை ....!!!
வாழ்த்துக்கள் அன்பரே!..கலக்கலாக உள்ளது...தொடருங்கள்......
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: நெஞ்சம் மறக்குதில்லை ....!!!
இதயத்தில் கோட்டை கட்டிய காதல் வரிகள் அருமை வாழ்த்துக்கள்கே.இனியவன் wrote:நீ வாயால் இப்போதான்
காதலை சொல்கிறாய்
நான் இதயத்தால்
அன்றே சொல்லிவிட்டேன்
புரியாதவள் போல்
நடிக்கிறாய் ....!!!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நெஞ்சம் மறக்குதில்லை ....!!!
அழகான விமர்சமம்நண்பன் wrote:இதயத்தில் கோட்டை கட்டிய காதல் வரிகள் அருமை வாழ்த்துக்கள்கே.இனியவன் wrote:நீ வாயால் இப்போதான்
காதலை சொல்கிறாய்
நான் இதயத்தால்
அன்றே சொல்லிவிட்டேன்
புரியாதவள் போல்
நடிக்கிறாய் ....!!!
நன்றி
Re: நெஞ்சம் மறக்குதில்லை ....!!!
கே.இனியவன் wrote:உன்னை
பிரிந்து பல வருடங்கள்
ஆகி விட்டது ....
உன்னை மறந்த ஒரு
நொடிகூட என்னிடம்
இல்லை ....!!!
உணர்வின் உன்னத வேசம் தான் ...
எப்போ உன்னை நீ விடுகிறாயோ ..
அப்போதுதான்....
அவள் நினைவுகள் ...
உன்னைவிட்டகழும்...
பிரமாதமான உள்ளத்தை தொட்ட கவிவரிகள்...
வாழ்த்துக்கள்... வரவேற்புக்களும்..
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: நெஞ்சம் மறக்குதில்லை ....!!!
^* ^* ^*jaleelge wrote:கே.இனியவன் wrote:உன்னை
பிரிந்து பல வருடங்கள்
ஆகி விட்டது ....
உன்னை மறந்த ஒரு
நொடிகூட என்னிடம்
இல்லை ....!!!
உணர்வின் உன்னத வேசம் தான் ...
எப்போ உன்னை நீ விடுகிறாயோ ..
அப்போதுதான்....
அவள் நினைவுகள் ...
உன்னைவிட்டகழும்...
பிரமாதமான உள்ளத்தை தொட்ட கவிவரிகள்...
வாழ்த்துக்கள்... வரவேற்புக்களும்..
Re: நெஞ்சம் மறக்குதில்லை ....!!!
கே.இனியவன் wrote:^* ^* ^*jaleelge wrote:கே.இனியவன் wrote:உன்னை
பிரிந்து பல வருடங்கள்
ஆகி விட்டது ....
உன்னை மறந்த ஒரு
நொடிகூட என்னிடம்
இல்லை ....!!!
உணர்வின் உன்னத வேசம் தான் ...
எப்போ உன்னை நீ விடுகிறாயோ ..
அப்போதுதான்....
அவள் நினைவுகள் ...
உன்னைவிட்டகழும்...
பிரமாதமான உள்ளத்தை தொட்ட கவிவரிகள்...
வாழ்த்துக்கள்... வரவேற்புக்களும்..
கவிஞர் அவர்களின் அன்பு முத்தங்களை பெற்றதனால்....
இன்றிரவு மிக..மிக சந்தோசத்தில் கண்னயர்வேன் !!!! ((( ((( (((
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: நெஞ்சம் மறக்குதில்லை ....!!!
கே.இனியவன் wrote:மிக்க நன்றி சகோதர
மிக்க நன்றி
இனியவன் அவர்களே உங்கள் உடல்..உள நலம்தானே ????
படைப்பின் முதல் பிதாவே...
இன்றும் பிரசவிக்க வேண்டுகிறேன்...!!!!!!!!
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: நெஞ்சம் மறக்குதில்லை ....!!!
கவிதைகள் அருமை..
-
நினைக்கத் தெரிந்த மனமே
உனக்கு மறக்கத் தெரியாதா..?
-
-
நினைக்கத் தெரிந்த மனமே
உனக்கு மறக்கத் தெரியாதா..?
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: நெஞ்சம் மறக்குதில்லை ....!!!
*_ *_rammalar wrote:கவிதைகள் அருமை..
-
நினைக்கத் தெரிந்த மனமே
உனக்கு மறக்கத் தெரியாதா..?
-
Re: நெஞ்சம் மறக்குதில்லை ....!!!
இட்டால் என்ன அனுராகவன்.
அது அவர் சொந்தகருத்து தானே!
பகிர்வுக்கு நன்றி, அருமை என நாம் எல்லாவற்றிலும் இடுவதை விட இது நல்லது தானேப்பா!
அது அவர் சொந்தகருத்து தானே!
பகிர்வுக்கு நன்றி, அருமை என நாம் எல்லாவற்றிலும் இடுவதை விட இது நல்லது தானேப்பா!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நெஞ்சம் மறக்குதில்லை ....!!!
உண்மை உண்மைNisha wrote:இட்டால் என்ன அனுராகவன்.
அது அவர் சொந்தகருத்து தானே!
பகிர்வுக்கு நன்றி, அருமை என நாம் எல்லாவற்றிலும் இடுவதை விட இது நல்லது தானேப்பா!
Page 1 of 2 • 1, 2
Similar topics
» நெஞ்சம்
» கல் நெஞ்சம்.............
» நெஞ்சம் நெகிழ்ந்தது
» நெஞ்சம் மறப்பதில்லை - பூரணி
» நெஞ்சம் அவன் கோயிலே
» கல் நெஞ்சம்.............
» நெஞ்சம் நெகிழ்ந்தது
» நெஞ்சம் மறப்பதில்லை - பூரணி
» நெஞ்சம் அவன் கோயிலே
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum