சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

நெஞ்சம் மறக்குதில்லை ....!!! - Page 2 Khan11

நெஞ்சம் மறக்குதில்லை ....!!!

+2
ராகவா
கவிப்புயல் இனியவன்
6 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

நெஞ்சம் மறக்குதில்லை ....!!! - Page 2 Empty நெஞ்சம் மறக்குதில்லை ....!!!

Post by கவிப்புயல் இனியவன் Sun 8 Jun 2014 - 16:47

First topic message reminder :

உன்னை 
பிரிந்து பல வருடங்கள் 
ஆகி விட்டது ....
உன்னை மறந்த ஒரு 
நொடிகூட என்னிடம் 
இல்லை ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down


நெஞ்சம் மறக்குதில்லை ....!!! - Page 2 Empty Re: நெஞ்சம் மறக்குதில்லை ....!!!

Post by jaleelge Wed 18 Jun 2014 - 19:20

கே.இனியவன் wrote:
Nisha wrote:இட்டால் என்ன அனுராகவன்.

அது அவர் சொந்தகருத்து தானே!

பகிர்வுக்கு நன்றி, அருமை  என நாம்  எல்லாவற்றிலும்  இடுவதை விட இது நல்லது தானேப்பா!
உண்மை உண்மை

எதில் குழப்பம் வருவது என்பதை....

அறிந்து கொள்ளுவதில் நான் குழம்பிட்டேன்.
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

நெஞ்சம் மறக்குதில்லை ....!!! - Page 2 Empty Re: நெஞ்சம் மறக்குதில்லை ....!!!

Post by Nisha Thu 19 Jun 2014 - 0:13

நீங்கள் இனியவரின் இரு கவிதைதிரிகளுக்கு ஒரே மாதிரி பின்னூட்டம் இட்டிருப்பதை அனுராகவன் கண்டு கொண்டார். ஒரே பின்னூட்டத்தினை இரண்டுக்கும் இடலாமோ என கேட்டிருக்கின்ரார் சார்!

அது தான் சொன்னேன்! அருமை, நன்று என்பதை விட உங்கள் மனப்பூர்வமான் பின்னூட்டம் சிறந்தது தான்.

அனுராகவன் தன்னை விளையாட்டு பிள்ளைபோல் காட்டிகொண்டாலும் ரெம்ப கூரிய புத்திசாலி என்பது என் புரிதல். சின்ன சின்ன விடயங்களை மிக கூர்மையுடன் கண்டு பிடிக்கின்றார்.

கடந்த நாட்களில் அவர் எழுத்துக்களில் வரும் எழுத்துப்பிழைகள் கூட அவர் வேண்டுமென செய்திருப்பாரோ எனுபடி அவரின் நகைச்சுவை பதிவுகளில் மிக தெளிவு இருப்பதை காணும் போது தோன்றுகின்றது.



நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நெஞ்சம் மறக்குதில்லை ....!!! - Page 2 Empty Re: நெஞ்சம் மறக்குதில்லை ....!!!

Post by jaleelge Thu 19 Jun 2014 - 2:04

Nisha wrote: நீங்கள் இனியவரின் இரு கவிதைதிரிகளுக்கு ஒரே மாதிரி பின்னூட்டம் இட்டிருப்பதை அனுராகவன் கண்டு கொண்டார். ஒரே பின்னூட்டத்தினை இரண்டுக்கும் இடலாமோ என கேட்டிருக்கின்ரார் சார்!

அது தான் சொன்னேன்! அருமை,  நன்று என்பதை விட  உங்கள் மனப்பூர்வமான் பின்னூட்டம் சிறந்தது தான்.

அனுராகவன் தன்னை விளையாட்டு பிள்ளைபோல் காட்டிகொண்டாலும்  ரெம்ப கூரிய புத்திசாலி என்பது என் புரிதல்.  சின்ன சின்ன விடயங்களை மிக கூர்மையுடன் கண்டு பிடிக்கின்றார்.  

கடந்த நாட்களில் அவர் எழுத்துக்களில் வரும் எழுத்துப்பிழைகள் கூட அவர் வேண்டுமென செய்திருப்பாரோ எனுபடி அவரின் நகைச்சுவை பதிவுகளில்  மிக தெளிவு இருப்பதை காணும் போது  தோன்றுகின்றது.


நிச்சயமாய் நானும் அனுராகவனை,,,

நன்கு மதிப்பீடு செய்கிறேன்...

அவரின் கடந்துவந்த பாதைகள் ..பதிவுகள்...

என்னை சிந்திக்க வைத்தது எனலாம்...

அனுராகவனுக்கும்...உங்களுக்கும்...

என் புன்னகையைப்  பரிசாக்குகிறேன்...
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

நெஞ்சம் மறக்குதில்லை ....!!! - Page 2 Empty Re: நெஞ்சம் மறக்குதில்லை ....!!!

Post by கவிப்புயல் இனியவன் Thu 17 Jul 2014 - 16:59

நெஞ்சம் மறக்குதில்லை ....!!! - Page 2 Images-29

_________________
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

நெஞ்சம் மறக்குதில்லை ....!!! - Page 2 Empty Re: நெஞ்சம் மறக்குதில்லை ....!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum