சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

96 வயதில் பட்டம் வாங்கிய பாட்டி Khan11

96 வயதில் பட்டம் வாங்கிய பாட்டி

4 posters

Go down

96 வயதில் பட்டம் வாங்கிய பாட்டி Empty 96 வயதில் பட்டம் வாங்கிய பாட்டி

Post by ராகவா Tue 10 Jun 2014 - 13:58

96 வயதில் பட்டம் வாங்கிய பாட்டி 1_1938042g

பல்வேறு காரணங்களுக்காகப் படிப்பைப் பாதியில் நிறுத்திய பலரும் பிறகு சோம்பல்பட்டு அதைத் தொடரவே மாட்டார்கள். சிலர் அரசு வேலையின் பொருட்டுத் தூசி தட்டுவார்கள். இன்னும் சிலர் ஒழுங்காகப் படித்திருந்தும் கட்டணம் செலுத்த முடியாமல் படிப்பைப் பாதியில் விட்டுவிடுவார்கள். அமெரிக்காவில் வாழும் ஜெசி ஒயிட். இவர் 1939-ல், பிரிட்டனின் இருந்தபோது அங்குள்ள கல்லூரி ஒன்றில் பட்டப் படிப்பை முடித்தார். ஆனால் பட்டத்தைப் பெறுவதற்கான கட்டணத்தைச் செலுத்த முடியாததால் அவரால் பட்டம் வாங்க முடியாமல் போய்விட்டது. காலங்கள் ஓடிவிட்டன. ஒன்றிரண்டு ஆண்டுகள் அல்ல, 75ஆண்டுகள். இப்போது அவருக்குத் திடீரெனப் பட்ட படிப்பைப் பூர்த்திசெய்ய வேண்டும் எனத் தோன்றியுள்ளது. இதை அறிந்த அவரது நண்பர் டோனா கில்பர்ட், கட்டணம் செலுத்தி பட்டம் பெற ஏற்பாடு செய்தார். 75 ஆண்டுகளுக்குப் பிறகு, 96 வயது அமெரிக்கப் பாட்டி பட்டம் பெற்றுள்ளார்.


நன்றி :தி ஹிந்து -

ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

96 வயதில் பட்டம் வாங்கிய பாட்டி Empty Re: 96 வயதில் பட்டம் வாங்கிய பாட்டி

Post by கவியருவி ம. ரமேஷ் Tue 10 Jun 2014 - 15:27

இதெல்லாம் தேவையா என்று நாம் நினைக்கலாம். ஆனால் தவறு.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
புதுமுகம்

பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

96 வயதில் பட்டம் வாங்கிய பாட்டி Empty Re: 96 வயதில் பட்டம் வாங்கிய பாட்டி

Post by பானுஷபானா Tue 10 Jun 2014 - 15:33

வாவ் சூப்பர் பாட்டி வாழ்த்துகள் பாட்டி

நாமளும் தான் இருக்கோமே ஒன்னுத்துக்கும் உதவாம...
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

96 வயதில் பட்டம் வாங்கிய பாட்டி Empty Re: 96 வயதில் பட்டம் வாங்கிய பாட்டி

Post by நண்பன் Tue 10 Jun 2014 - 15:41

பானுஷபானா wrote:வாவ் சூப்பர் பாட்டி வாழ்த்துகள் பாட்டி

நாமளும் தான் இருக்கோமே ஒன்னுத்துக்கும் உதவாம...
அப்போ சரி அக்கா பணத்தை நீங்கள் என்னிடத்தில் தாருங்கள் நானே பட்டம் தருகிறேன்  சூப்பர் 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

96 வயதில் பட்டம் வாங்கிய பாட்டி Empty Re: 96 வயதில் பட்டம் வாங்கிய பாட்டி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum