சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 2 Khan11

இன்றைய டாப் வன் வின்னர் யார்?

+14
rinos
ahmad78
ராகவா
Nisha
நண்பன்
மீனு
jasmin
நேசமுடன் ஹாசிம்
கவிப்புயல் இனியவன்
பானுஷபானா
rammalar
jaleelge
kalainilaa
SAFNEE AHAMED
18 posters

Page 2 of 40 Previous  1, 2, 3 ... 21 ... 40  Next

Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 2 Empty இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by நண்பன் Tue 10 Jun 2014 - 23:05

First topic message reminder :

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 2 2inoz7

இன்று சேனையில் அதிக நேரம் இருந்து பதிவிட்டு டாப் 10 வரிசையில் முதலிடம் மற்றும் அதிக பதிவுகளான சாதனைப் பதிவாக 1401 பதிவுகள் இட்ட ராகவன் உங்களுக்கு  வாழ்த்துக்கள்
மற்றும் இணைந்திருந்த உறவுகள் அனைவருக்கும் உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள்
தொடர்ந்து இணைந்திருங்கள்
என்றும் நன்றியுடன்
உங்கள் நண்பன்..

Last edited by நண்பன் on Sun 7 Sep 2014 - 9:15; edited 21 times in total

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 2 Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by நண்பன் Thu 12 Jun 2014 - 22:58

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 2 10447283_653392331416194_321587383_n

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 2 Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by நண்பன் Thu 12 Jun 2014 - 22:59

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 2 Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by jaleelge Thu 12 Jun 2014 - 23:09

நண்பன் wrote:இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 2 10447283_653392331416194_321587383_n

அனுராகவா இது எப்படி தகவல் வெளியிடப்படுவதற்க்கு முன்னர் உங்களுக்கு தெரிய வந்தது ?????

எது எப்படிப் போனாலும் பானு மெடம் சொல்லுவது மாதிறி “நமக்கு நல்லம்தான்” என்று சொல்லிக் கொள்ளுவோம்.
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 2 Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by rammalar Fri 13 Jun 2014 - 4:04

கலந்து சிறப்பித்த அனைவருக்கும் வாழ்த்துகள்...
-
இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 2 Images?q=tbn:ANd9GcToVoNJAIIO5kfgshS3l6icqdFKilcCNPxJS55E7IduOz0gdZZv8A
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 2 Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by ராகவா Fri 13 Jun 2014 - 5:27

jaleelge wrote:
அனுராகவன் wrote:
jaleelge wrote:

பாணுசபானா கோட்டில் கட்டாயம் கேஸ் போடத்தான் போறாங்க........

ஐயோ நான் இல்லை அம்மணியே........

அத்தனைக்கும் முழுப் பொறுப்பும்.. கடமைப்பாடும்...  

திருவாளர்.அணுராகனனைச்

சாரும் என பகிரங்கப்படுத்துகிறேன்........

பொது மக்களின் கவனத்துக்கும் எத்தி வைக்க விரும்புகிறேன்.
எந்த கோர்ட்டில் என்றாலும் போட சொல்லுங்கள்..எனக்கு நிஷா மெடம் உள்ளதால் நாங்கள் என் நண்பனோடு அங்கு சந்திக்கிறேன்...

பானு சபானா கோட்டில் கேஸ் போட்டால்......

அவங்களுக்கு சார்பில் இந்த மகன் நீதிமன்று ஏறவும் தயங்கமாட்டான்.....

 என்பதை பனிவாய் கூறிக் கொள்வதில் அச்சமுறுகிறேன்.!!!!!!!!!!!!!!

காரணம் உங்களின் சார்பில் வாதாட திட்டமிட்டுள்ள மொடம்தான்............. _*  _*  _*  _*  _*  _*  _*  _*  _* 
மெடம்,மொடம்...எல்லாம் வரட்டும் பார்க்கலாம் ...

நம்ம பக்கம் வெற்றி கிடைக்கும் நம்பிக்கை உள்ளது...கோர்ட் தீர்ப்பு எப்படி என்று காத்திருப்போம்..

ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 2 Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by ராகவா Fri 13 Jun 2014 - 5:30

jaleelge wrote:
நண்பன் wrote:இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 2 10447283_653392331416194_321587383_n

அனுராகவா இது எப்படி தகவல் வெளியிடப்படுவதற்க்கு முன்னர் உங்களுக்கு தெரிய வந்தது ?????

எது எப்படிப் போனாலும் பானு மெடம் சொல்லுவது மாதிறி “நமக்கு நல்லம்தான்” என்று சொல்லிக் கொள்ளுவோம்.
அது ரகசியம் விளியில் சொல்லக்கூடாது...
பானு அக்காவிடம் எவ்வளவு பணம் வாங்கினுங்க..வார்த்தைக்கு வார்த்தை அவர்களின் பேச்சு அடிப்படுது...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 2 Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by பானுஷபானா Fri 13 Jun 2014 - 9:51

jaleelge wrote:
அனுராகவன் wrote:
jaleelge wrote:

பாணுசபானா கோட்டில் கட்டாயம் கேஸ் போடத்தான் போறாங்க........

ஐயோ நான் இல்லை அம்மணியே........

அத்தனைக்கும் முழுப் பொறுப்பும்.. கடமைப்பாடும்...  

திருவாளர்.அணுராகனனைச்

சாரும் என பகிரங்கப்படுத்துகிறேன்........

பொது மக்களின் கவனத்துக்கும் எத்தி வைக்க விரும்புகிறேன்.
எந்த கோர்ட்டில் என்றாலும் போட சொல்லுங்கள்..எனக்கு நிஷா மெடம் உள்ளதால் நாங்கள் என் நண்பனோடு அங்கு சந்திக்கிறேன்...

பானு சபானா கோட்டில் கேஸ் போட்டால்......

அவங்களுக்கு சார்பில் இந்த மகன் நீதிமன்று ஏறவும் தயங்கமாட்டான்.....

 என்பதை பனிவாய் கூறிக் கொள்வதில் அச்சமுறுகிறேன்.!!!!!!!!!!!!!!

காரணம் உங்களின் சார்பில் வாதாட திட்டமிட்டுள்ள மொடம்தான்............. _*  _*  _*  _*  _*  _*  _*  _*  _* 

அண்ணா எனக்காக சப்போர்ட் செய்துட்டு கடைசில நிஷாவ பார்த்து பயப்படுறீங்களே....

நிஷாவைப் பத்தி போக போகத் தெரியும்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 2 Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by jaleelge Fri 13 Jun 2014 - 10:15

பானுஷபானா wrote:

பானுஷபானா காலை வணக்கம்....

உங்கள் சுகம்..உடல் நிலமைகள் ..உள நிறைவு எப்படி இருக்கிறது.

விடயத்துக்கு நேரடியாக வருவோம்..

உங்களை என்ன முறை கொண்டு அழைக்கட்டும்.????

தங்கை என்கவா ??  தங்கச்சி என்கவா?? செல்லக் குட்டி என்கவா??  பாசமலர் என்கவா???

இவைகள்தான் என் வீட்டில் பயன்படுத்தும் அன்புப் பதங்கள்.

உங்களுக்காக வாதாட முன்வந்ததில் மகிழ்வுறுகிறேன்..

உங்களிடம் ராகவன் சொன்ன மாதிறி பணம் அல்ல... அன்புப் பணம் வாங்குவேன்.

நான் பயந்தது உண்மைதான்.... நிஷா மேடம் வாதாட்டத்தில் திறமைசாலி என்பதும்...

முன் எச்சரிக்கையானவர் என்பதனாலும் நான் நல்லா பயந்துட்டன்.

நீங்கள் எம்முடன் இருப்பதானால் கொஞ்சம் பயம் வராது என நம்புகிறேன்.

அனுராகவனின் கொட்டத்தினை அடக்க ஏதும் திட்டம் வைத்திருக்கிறீங்களா???
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 2 Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by Nisha Fri 13 Jun 2014 - 10:23

பானு!

அப்பாடா ! இங்கே இனி ஒரு பாசமலர் படம் பார்க்கலாம் என்கின்றீர்கள்!

ம்ம் நடத்துங்க, நடத்துங்க! தங்கை என்று சொல்லும் உரிமையை கொடுத்து விட்டு வர வேண்டிய வரதட்சனை பாக்கி, மாமன் சீ்ரையெல்லாம் கணக்குப்பார்த்து இப்பவே கேட்டு வாங்கிருங்க!

கொஞ்ச நாள் போய் இன்னொரு தங்கை கிடைத்து விட்டால் நீ யாரும்மா என கேட்க முன் வாங்கிரணும்பா!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 2 Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by நண்பன் Fri 13 Jun 2014 - 10:57

Nisha wrote:பானு!

அப்பாடா ! இங்கே இனி ஒரு பாசமலர் படம் பார்க்கலாம் என்கின்றீர்கள்!

ம்ம் நடத்துங்க, நடத்துங்க!   தங்கை என்று சொல்லும் உரிமையை கொடுத்து விட்டு  வர வேண்டிய வரதட்சனை பாக்கி, மாமன் சீ்ரையெல்லாம் கணக்குப்பார்த்து இப்பவே கேட்டு வாங்கிருங்க!

கொஞ்ச நாள் போய் இன்னொரு தங்கை கிடைத்து விட்டால் நீ யாரும்மா என கேட்க முன்  வாங்கிரணும்பா!

பல ஆண்டுகள் பிரிந்த அண்ணன் தங்கை இன்று சேர்ந்துள்ளார்கள் கஜினி நோய் பிடித்து எல்லா வற்றையும் மறந்து விட்டார்கள் விடுங்கள் அவர்கள் தொடரட்டும் அவர்கள் உறவு எப்படி உள்ளது என்று பார்ப்புாம் தொரட்டும்  ஐஸ் சாப்பிடுங்க 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 2 Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by பானுஷபானா Fri 13 Jun 2014 - 11:03

தங்கையை எப்படி அழைத்தால் உங்களுக்கு பிடிக்குமோ அப்படியே சொல்லுங்க எனக்கு எந்த அப்செக்‌ஷ்னும் இல்ல...

எனக்கு அண்ணன் உறவு ரொம்பவே பிடிக்கும். ஏன்னா நான் தான் வீட்டின் முதல் பிள்ளை.

அதனால் தான் வயதில் மூத்தவர்களை அண்ணன் எனச் சொல்லி சந்தோஷப்படுவேன்.

நிஷாவும் உங்க தங்கை தானே அவரின் திறமை கண்டு பெருமைப் படுங்க.... அண்ணாவுக்காக அவுங்க நிறையவே சப்போர்ட் செய்வாங்க. அதனால பயப்படாதிங்கண்ணா...

அப்புறம் அனுராகவன் சின்னப்பிள்ளை தானே குழந்தையின் சேட்டைய ரசிப்பது போல ரசிப்போம்...

ரொம்ப சேட்டைச் செய்தால் அடியும் போடுவோம் அப்ப தான் பயம் இருக்கும்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 2 Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by பானுஷபானா Fri 13 Jun 2014 - 11:09

Nisha wrote:பானு!

அப்பாடா ! இங்கே இனி ஒரு பாசமலர் படம் பார்க்கலாம் என்கின்றீர்கள்!

ம்ம் நடத்துங்க, நடத்துங்க!   தங்கை என்று சொல்லும் உரிமையை கொடுத்து விட்டு  வர வேண்டிய வரதட்சனை பாக்கி, மாமன் சீ்ரையெல்லாம் கணக்குப்பார்த்து இப்பவே கேட்டு வாங்கிருங்க!

கொஞ்ச நாள் போய் இன்னொரு தங்கை கிடைத்து விட்டால் நீ யாரும்மா என கேட்க முன்  வாங்கிரணும்பா!

அண்ணனை கஷ்டப்படுத்த மாட்டேன்  *# 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 2 Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by Nisha Fri 13 Jun 2014 - 11:16

எனக்கு சுரேஷ் அண்ணா தான் என் அண்ணா பானு! அவனைபோல் இன்னொருவரை அண்ணாவென நினைக்க கனவிலும் இயலாதுப்பா!

ஆனால் அண்ணா என்னுடன் பேசி ஒரு வருடம் ஆச்சு! ஏனோ இப்பல்லாம் நான் யாரையும் அண்ணா என மனசார அழைப்பதே இல்லப்பா..! அது தான் நட்போடு இருக்கட்டும்னு சார்னு அழைப்பது,.

முத்தமிழ் மன்றத்திலும் பலர் என்னை அக்கா என்றாலும் நானாய் தம்பி என அழைப்பது இங்கே நண்பனையும், ஹாசிமையும், பர்ஹாத்தையும் மட்டும் தான்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 2 Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by பானுஷபானா Fri 13 Jun 2014 - 11:21

Nisha wrote:எனக்கு சுரேஷ் அண்ணா  தான் என் அண்ணா பானு! அவனைபோல்  இன்னொருவரை அண்ணாவென  நினைக்க கனவிலும் இயலாதுப்பா!

ஆனால் அண்ணா என்னுடன் பேசி  ஒரு வருடம்  ஆச்சு!  ஏனோ இப்பல்லாம் நான் யாரையும் அண்ணா என மனசார அழைப்பதே இல்லப்பா..! அது தான் நட்போடு இருக்கட்டும்னு  சார்னு அழைப்பது,.

முத்தமிழ் மன்றத்திலும்  பலர் என்னை அக்கா என்றாலும் நானாய் தம்பி என  அழைப்பது இங்கே நண்பனையும், ஹாசிமையும், பர்ஹாத்தையும் மட்டும் தான்!

ஏன் பேசுவதில்லை?
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 2 Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by Nisha Fri 13 Jun 2014 - 11:27

தெரியாது!

காரணம் சொல்ல வில்லை!  நானும் கேட்கவில்லை. என் கிட்ட ஒரு குணம் யாராவது  நல்லா பழகினால் அவர்களை காணா விட்டால் விசாரிப்பேன் ஒரு இரு முறை போன் செய்து ஏன் என கேட்பேன்.  அவர்கள் என்னை அவாய்ட் செய்வது போல் காரண்ம் சொல்லாமல் நழுவினால் அப்புறம் ஏன் எதுக்கு என கேட்க மாட்டேன். ! அப்படியே விட்டு விடுவேன்!  

சுரேஷண்ணா  மொத்தமாய் எங்களை விட்டு போக மாட்டார்.  கடைசி உயிர்  பிரியும் நொடியாவது அவராக வருவார் என  நானும் அமைதியாய் இருக்கின்றேன் என்னளவில் அவர் மட்டும் தான் என் அண்ணா !

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 2 Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by பானுஷபானா Fri 13 Jun 2014 - 11:34

Nisha wrote:தெரியாது!

காரணம் சொல்ல வில்லை!  நானும் கேட்கவில்லை. என் கிட்ட ஒரு குணம் யாராவது  நல்லா பழகினால் அவர்களை காணா விட்டால் விசாரிப்பேன் ஒரு இரு முறை போன் செய்து ஏன் என கேட்பேன்.  அவர்கள் என்னை அவாய்ட் செய்வது போல் காரண்ம் சொல்லாமல் நழுவினால் அப்புறம் ஏன் எதுக்கு என கேட்க மாட்டேன். ! அப்படியே விட்டு விடுவேன்!  

சுரேஷண்ணா  மொத்தமாய் எங்களை விட்டு போக மாட்டார்.  கடைசி உயிர்  பிரியும் நொடியாவது அவராக வருவார் என  நானும் அமைதியாய் இருக்கின்றேன் என்னளவில் அவர் மட்டும் தான் என் அண்ணா !

கண்டிப்பாக வருவார் நிஷா... கவலை வேண்டாம்... ஆண்டவனிடம் பிரார்த்தியுங்கள்.
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 2 Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by jaleelge Fri 13 Jun 2014 - 11:58

பானுஷபானா wrote:தங்கையை எப்படி அழைத்தால் உங்களுக்கு பிடிக்குமோ அப்படியே சொல்லுங்க எனக்கு எந்த அப்செக்‌ஷ்னும் இல்ல...

எனக்கு அண்ணன் உறவு ரொம்பவே பிடிக்கும். ஏன்னா நான் தான் வீட்டின் முதல் பிள்ளை.

அதனால் தான் வயதில் மூத்தவர்களை அண்ணன் எனச் சொல்லி சந்தோஷப்படுவேன்.

நிஷாவும் உங்க தங்கை தானே அவரின் திறமை கண்டு பெருமைப் படுங்க.... அண்ணாவுக்காக அவுங்க நிறையவே சப்போர்ட் செய்வாங்க. அதனால பயப்படாதிங்கண்ணா...

அப்புறம் அனுராகவன் சின்னப்பிள்ளை தானே குழந்தையின் சேட்டைய ரசிப்பது போல ரசிப்போம்...

ரொம்ப சேட்டைச் செய்தால் அடியும் போடுவோம் அப்ப தான் பயம் இருக்கும்

என்னை அண்ணன் என்று அழைக்க நிறையப் பேர் உளர்.

ஆனால் ; நான் தங்கை என அழைக்க ஓரிருவர் மட்டுமே உரிமையுடையோர்.

உங்களை தங்கச்சி என்ற உயர்நாமம் கொண்டு விழிப்பதில் பூறிப்படைகிறேன்.  :flower:  :flower: 

உங்களைப் பற்றி நிறைய அறிய வேண்டிய நிலை இல்லை... எப்பவுமே என் தங்கச்சிதானே !!! {_  {_ 

பாவம் அனுராகவன் நல்ல புள்ள ...அதுவும் விளையாட்டுப் பிள்ளை அவர்...   ^(  ^( 

நிஷா என்றும் என் மரியாதைக்கு உறியவர்தான்... )(  )( 

நண்பன் என்றும் பாராட்டப்பட வேண்டியவர்தான்.... சூப்பர்  சூப்பர் 

அஹமட்  சகோதரர் என்னுடன் மேலான நற்பை பேணக் கூடியவர்..  ~/  ~/ 

இன்னும் பலர் உள்ளனர்..அனைவரையும் சபாஸ் கூறுவதில் பூரிப்படைகிறேன். :joint:  :joint:
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 2 Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by நண்பன் Fri 13 Jun 2014 - 12:09

Nisha wrote:தெரியாது!

காரணம் சொல்ல வில்லை!  நானும் கேட்கவில்லை. என் கிட்ட ஒரு குணம் யாராவது  நல்லா பழகினால் அவர்களை காணா விட்டால் விசாரிப்பேன் ஒரு இரு முறை போன் செய்து ஏன் என கேட்பேன்.  அவர்கள் என்னை அவாய்ட் செய்வது போல் காரண்ம் சொல்லாமல் நழுவினால் அப்புறம் ஏன் எதுக்கு என கேட்க மாட்டேன். ! அப்படியே விட்டு விடுவேன்!  

சுரேஷண்ணா  மொத்தமாய் எங்களை விட்டு போக மாட்டார்.  கடைசி உயிர்  பிரியும் நொடியாவது அவராக வருவார் என  நானும் அமைதியாய் இருக்கின்றேன் என்னளவில் அவர் மட்டும் தான் என் அண்ணா !
அளவுக்கு அதிகமாக அன்பு வைத்தால் எதிர்பார்ப்புகள் அதிகரிக்கும் எதிர் பார்ப்புகள் அதிகரிக்கும் போது ஏமாற்றங்கள்தான் இறுதியாய் மிஞ்சும்

நாம் நேசிக்கும் உறவோ நட்போ யாரா இருந்தாலும் அன்பு காட்டும் போது மட்டுதான் அன்பு காட்டுவது பிரச்சினை என்று ஒன்று வந்தால் ஒடி ஒழிவதல்ல உண்மையான அன்பு
என்ன நடந்தாலும் வெறுக்காமல் மீ்ணடும் அந்த நட்பை அன்பை தொடர வேண்டும் பிரச்சினை இல்லாத நட்பாக இருந்தாலும் உறவாக இருந்தாலும் ருஷி இல்லாத உணவு மாதிரி வெறுத்து விடும்
ஆகவே தவறுக்கும் மறதிக்கும் மத்தியில்தான் ஆண்டவன் மனிதர்களைப் படைத்துள்ளான் மறப்போம் மன்னிப்போம் என் பாசமிகு நிஷா அ்ககா உங்கள் அண்ணனுடன் நீங்கள் மீண்டும் ஒரு தடவை பேச முயற்சி செய்யுங்கள் அவர்களுக்கு என்ன பிரச்சினை என்பதை அறிந்து அவர்களுக்கும் ஒரு ஆறுதலாக இருங்கள் உங்களால் முடியும் என்றும் மாறா அன்பு வேண்டும்
நன்றியுள்ள நண்பன்.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 2 Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by jaleelge Fri 13 Jun 2014 - 13:02

நண்பன் wrote:

நானும் வேண்டுகிறேன்... இறைஞ்சுகிறேன் நிஷா உறவு கிட்ட வேண்டும் என்று...
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 2 Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by நண்பன் Fri 13 Jun 2014 - 17:47

எல்லாம் நன்மைக்கே..

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 2 Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by jaleelge Fri 13 Jun 2014 - 18:02

நண்பன் wrote:எல்லாம் நன்மைக்கே..

இன்றைய ”டொப் டென்” பதிவு வெளியிடப்படுமா தலைமை நடத்துனரே ????
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 2 Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by நண்பன் Fri 13 Jun 2014 - 18:06

jaleelge wrote:
நண்பன் wrote:எல்லாம் நன்மைக்கே..

இன்றைய ”டொப் டென்” பதிவு வெளியிடப்படுமா தலைமை நடத்துனரே ????
நிச்சியமாக பதியப்படும் முன்னிலை வகிப்பது நீங்கள்தான் இதே வேகத்துடன் செல்லுங்கள் பாராட்டுக்கள் சார்...

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 2 Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by kalainilaa Fri 13 Jun 2014 - 18:22

எப்ப நமக்கு முதலிடம்...தோழர்களே ஏதாவது செய்து நமக்கு முதலிடம் தாருங்க ... *#  *#  )*  )*
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 2 Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by நண்பன் Fri 13 Jun 2014 - 18:32

kalainilaa wrote:எப்ப நமக்கு முதலிடம்...தோழர்களே ஏதாவது செய்து நமக்கு முதலிடம் தாருங்க ... *#  *#  )*  )*
மீண்டும் அன்றய நிலைக்கு நீங்கள் வாருங்கள் வந்தால் நீங்கள்தான் முதலிடம் ஆனால் அது நடக்காத காரியம் இப்போது தொழிலதிபர் நீங்கள் இங்கெல்லாம் வர நேரம் கிடைக்குமா?
ஆனால் கிடைக்கும் நேரத்தில் எங்கள் அன்புக்கு கட்டுப்பட்டு எங்களுடன் வந்து உரையாடுவது மிக்க மகழ்ச்சி மாஸடர் நட்பால் இணைந்தோம் நாம்  ^* ^* 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 2 Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by jaleelge Fri 13 Jun 2014 - 18:32

kalainilaa wrote:எப்ப நமக்கு முதலிடம்...தோழர்களே ஏதாவது செய்து நமக்கு முதலிடம் தாருங்க ... *#  *#  )*  )*

முதலில் உங்கள் மீசையில் இருக்கும் கையை உடனே..

கீப்போட்டில் வையுங்கள் கலைநிலா...

பின்னர் என்ன நீங்கள்தான் முதலிடம் சேர். (((  (((  ((( 
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 2 Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 40 Previous  1, 2, 3 ... 21 ... 40  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum