Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
இன்றைய டாப் வன் வின்னர் யார்?
+14
rinos
ahmad78
ராகவா
Nisha
நண்பன்
மீனு
jasmin
நேசமுடன் ஹாசிம்
கவிப்புயல் இனியவன்
பானுஷபானா
rammalar
jaleelge
kalainilaa
SAFNEE AHAMED
18 posters
Page 40 of 40
Page 40 of 40 • 1 ... 21 ... 38, 39, 40
இன்றைய டாப் வன் வின்னர் யார்?
First topic message reminder :
இன்று சேனையில் அதிக நேரம் இருந்து பதிவிட்டு டாப் 10 வரிசையில் முதலிடம் மற்றும் அதிக பதிவுகளான சாதனைப் பதிவாக 1401 பதிவுகள் இட்ட ராகவன் உங்களுக்கு வாழ்த்துக்கள்
மற்றும் இணைந்திருந்த உறவுகள் அனைவருக்கும் உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள்
தொடர்ந்து இணைந்திருங்கள்
என்றும் நன்றியுடன்
உங்கள் நண்பன்..
இன்று சேனையில் அதிக நேரம் இருந்து பதிவிட்டு டாப் 10 வரிசையில் முதலிடம் மற்றும் அதிக பதிவுகளான சாதனைப் பதிவாக 1401 பதிவுகள் இட்ட ராகவன் உங்களுக்கு வாழ்த்துக்கள்
மற்றும் இணைந்திருந்த உறவுகள் அனைவருக்கும் உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள்
தொடர்ந்து இணைந்திருங்கள்
என்றும் நன்றியுடன்
உங்கள் நண்பன்..
Last edited by நண்பன் on Sun 7 Sep 2014 - 9:15; edited 21 times in total
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
Nisha wrote:சுறா wrote:Nisha wrote:நேற்று டாப் டென் எடுக்க முடியல்லை. வேலையும் அதிகம். விட்டில் கெஸ்ட் வந்து பேசிட்டிருந்ததால் நேரமும் போய் விட்டது!
நண்பன் முதலிடமும் சுறா இரண்டாம் இடமும் இருந்தார்கள்.
நிஷா ஐந்தாம் இடத்தில் இருந்தா!
நான் நம்பிட்டேன். (((
நீங்கள் டாப் டூ வரும் நேரம் நான் எப்படித்தான் மறந்து போவேனோ தெரியாது! உங்களுக்கும் டாப் டூவுக்கும் இராசியே இல்லை போல ஜானி!
ஒரே ஒரு தடவை டாப் வன் வர பாருங்கள். அப்போதாவது மறக்காமல் பதிவு போடுகின்றேனா என பார்க்கணும். :flower:
மறக்கவே இல்லை!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
அடடா மறக்காமல் எனக்காக டாப் ஒன் வந்தவுடன் போட்டதுக்கு ரொம்ப ரொம்ப நன்றி :flower:
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
அட இன்று டொப் டென் முதலாமிடம் நீங்கதான் சார் வாழ்துக்கள்சுறா wrote:அடடா மறக்காமல் எனக்காக டாப் ஒன் வந்தவுடன் போட்டதுக்கு ரொம்ப ரொம்ப நன்றி :flower:
நிஷாஅக்கா பதிவிடு்ங்கள் நான் நாளை இணைந்திருக்கிறேன் தூக்கம் வரகிறது ஓமானில் இப்போது 1 மணி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
நண்பன் wrote:அட இன்று டொப் டென் முதலாமிடம் நீங்கதான் சார் வாழ்துக்கள்சுறா wrote:அடடா மறக்காமல் எனக்காக டாப் ஒன் வந்தவுடன் போட்டதுக்கு ரொம்ப ரொம்ப நன்றி :flower:
நிஷாஅக்கா பதிவிடு்ங்கள் நான் நாளை இணைந்திருக்கிறேன் தூக்கம் வரகிறது ஓமானில் இப்போது 1 மணி
நேரத்திற்கு படுத்து தூங்குங்க - குட்நைட் __(
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
என் வாழ்த்துகளும் ஜானி
சரி கண்ணா ! போய் தூங்குங்கள்! குட் நைட்
விடுமுறைக்கு போனாலும் மறவாது வந்து வாழ்த்தியமை கோடி கோடி பரிசிலகள் கிடைத்ததை விட பெரிதாய் எனக்குள் மகிழ்வை தருகின்றதுப்பா!
இந்த வருட என் பிறந்த நாளுக்கான வாழ்த்து என் நலனில் அக்கறை கொண்ட நான் நேசிக்கும் மதிக்கும் இருவரிடமுமிருந்து கிடைத்ததில் மகிழ்ச்சி
நன்றி ஜானி!
நன்றி முஸம்மில் கண்ணா!
சரி கண்ணா ! போய் தூங்குங்கள்! குட் நைட்
விடுமுறைக்கு போனாலும் மறவாது வந்து வாழ்த்தியமை கோடி கோடி பரிசிலகள் கிடைத்ததை விட பெரிதாய் எனக்குள் மகிழ்வை தருகின்றதுப்பா!
இந்த வருட என் பிறந்த நாளுக்கான வாழ்த்து என் நலனில் அக்கறை கொண்ட நான் நேசிக்கும் மதிக்கும் இருவரிடமுமிருந்து கிடைத்ததில் மகிழ்ச்சி
நன்றி ஜானி!
நன்றி முஸம்மில் கண்ணா!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
__( __( __(
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
யாரும் வராததால் மறந்து விடுவேனோ என நினைத்து பத்து மணிக்கே டாப் வன் லிஸ்ட் பதிந்தேன்!
பதிந்து முடியவும் நான் எதிர்பாராத இன்ப அதிர்ச்சியாய் என் பிறந்த நாளை மனதில் நினைவில் கொண்டு விழித்திருந்து வாழ்த்து திரி தொடங்கி வாழ்த்திய அன்பு த்தோழன் ஜானிக்கும், தன் அன்பால் அதட்டி உருட்டி மிரட்டி என்னை திணற வைக்கும் என் அன்பு செல்லத்தும்பிக்கும் கோடானு கோடி நன்றிகள்.
டாப் டென்னில் வந்த அன்பு சுறாவுக்கு வாழ்த்துகள்
பட்டியலில் இடம் பிடித்த நண்பனுக்கும் வாழ்த்துகள்.
நாளை முஹைதீன் வந்து வாழ்த்தாவிட்டால் அவருக்கு இருக்கு வேட்டு! அவருக்கும் டாப் டென் லிஸ்டில் வந்ததற்கு வாழ்த்துகள்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
முதலிடம் வந்த குருவுக்கும்
இரண்டாமிடத்திற்கு முன்னேறிய நிஷா அக்காவிற்கும்
மூன்றாமிடம் பிடித்த நண்பனுக்கும்
மற்றும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
இரண்டாமிடத்திற்கு முன்னேறிய நிஷா அக்காவிற்கும்
மூன்றாமிடம் பிடித்த நண்பனுக்கும்
மற்றும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
நண்பன் wrote:முதலிடம் வந்த குருவுக்கும்
இரண்டாமிடத்திற்கு முன்னேறிய நிஷா அக்காவிற்கும்
மூன்றாமிடம் பிடித்த நண்பனுக்கும்
மற்றும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
உருது படிக்க தெரிஞ்சவங்க இதை படிக்கவும் i*
تم مجھے چاہتے ہیں جو ان تمام لوگوں کے لئے آپ کا شکریہ شکریہ شکریہ
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
புரியாத மொழியில் புரியாமல் பேசும் சுறாவுக்கு எதிராக சேனை தத்தமிழ் உலாவில் பதிவடைப்பு போராட்டம் அறிவிக்கபடுகின்றது,
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
என்னாது கதவடைப்பா சாரி பதிவடைப்பா.
புதுசால்ல இருக்கு
புதுசால்ல இருக்கு
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
ஆமாம்! ஆமாம்
நாங்கள் புதிதாய் தான் ஆரம்பிப்போம்! சேனை திறக்க படும் பாட்டில் பதிவு அடைப்பு என்ன பதிவு போடவே ரெம்ப மெனக்கெட வேண்டி இருக்குது!
நாங்கள் புதிதாய் தான் ஆரம்பிப்போம்! சேனை திறக்க படும் பாட்டில் பதிவு அடைப்பு என்ன பதிவு போடவே ரெம்ப மெனக்கெட வேண்டி இருக்குது!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
Nisha wrote:ஆமாம்! ஆமாம்
நாங்கள் புதிதாய் தான் ஆரம்பிப்போம்! சேனை திறக்க படும் பாட்டில் பதிவு அடைப்பு என்ன பதிவு போடவே ரெம்ப மெனக்கெட வேண்டி இருக்குது!
ஸோ அப்போ சேனையே பதிவு அடைப்பு நடத்திக்குதுன்னு சொல்லுங்க ^_
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
சேனையில் என்ன அடைப்பு வந்தாலும் அதை தாண்டிருவோம்ல..
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
Nisha wrote:சேனையில் என்ன அடைப்பு வந்தாலும் அதை தாண்டிருவோம்ல..
உள்ளார நுழைஞ்சா தானே தாண்டுறதுக்கு. அதுக்கு முதல்ல வழி கண்டுப்பிடிக்கனும் #*
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
ஹாஹா! ஆமாம்ல! உள்ளே வரவே விடகூடாதுன்னு நமக்கு ஏது தடா பொடா சட்டம் போட்டிருப்பாங்களோ என்னமோ !* !* !*
-------
http://www.chenaitamilulaa.net/viewtopic.forum?t=48351
-------
http://www.chenaitamilulaa.net/viewtopic.forum?t=48351
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Page 40 of 40 • 1 ... 21 ... 38, 39, 40
Similar topics
» இன்றைய டாப் 10 பதிவாளர்கள்.
» இன்றைய டாப் 10 பதிவாளர்கள்.
» இன்றைய டாப் 10 பதிவாளர்கள்.
» இன்றைய டாப் 10 பதிவாளர்கள்.
» இன்றைய டாப் 10 பதிவாளர்கள்.
» இன்றைய டாப் 10 பதிவாளர்கள்.
» இன்றைய டாப் 10 பதிவாளர்கள்.
» இன்றைய டாப் 10 பதிவாளர்கள்.
» இன்றைய டாப் 10 பதிவாளர்கள்.
Page 40 of 40
Permissions in this forum:
You cannot reply to topics in this forum