Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
இன்றைய டாப் வன் வின்னர் யார்?
+14
rinos
ahmad78
ராகவா
Nisha
நண்பன்
மீனு
jasmin
நேசமுடன் ஹாசிம்
கவிப்புயல் இனியவன்
பானுஷபானா
rammalar
jaleelge
kalainilaa
SAFNEE AHAMED
18 posters
Page 39 of 40
Page 39 of 40 • 1 ... 21 ... 38, 39, 40
இன்றைய டாப் வன் வின்னர் யார்?
First topic message reminder :
இன்று சேனையில் அதிக நேரம் இருந்து பதிவிட்டு டாப் 10 வரிசையில் முதலிடம் மற்றும் அதிக பதிவுகளான சாதனைப் பதிவாக 1401 பதிவுகள் இட்ட ராகவன் உங்களுக்கு வாழ்த்துக்கள்
மற்றும் இணைந்திருந்த உறவுகள் அனைவருக்கும் உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள்
தொடர்ந்து இணைந்திருங்கள்
என்றும் நன்றியுடன்
உங்கள் நண்பன்..

Last edited by நண்பன் on Sun 7 Sep 2014 - 9:15; edited 21 times in total
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
இரண்டாமிடம் பிடித்த நிஷா அக்காவிற்கும்
மூன்றாமிடம் பிடித்த அஹ்மட்
மற்றும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
மூன்றாமிடம் பிடித்த அஹ்மட்
மற்றும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
ஹாஹா!
எல்லாம் கேட்டு போட்டு வாங்கவேண்டி இருக்கே!
எல்லாம் கேட்டு போட்டு வாங்கவேண்டி இருக்கே!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
அனைவருக்கும் வாழ்த்துகள்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
இன்றைய டாப் வன் வின்னர் யார்?
அனைவருக்கும் வாழ்த்துகள்
Last edited by ahmad78 on Tue 30 Sep 2014 - 10:24; edited 1 time in total
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
ஏன் தலைல கொட்டிக்கிறீங்க
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
ஸ்மைலி எனக்கு கொஞ்ச நாட்களா எனக்கு சரிவர வேலை செய்யவில்லை.
ஒன்னு போட்டா ஒன்னு வருது
ஒன்னு போட்டா ஒன்னு வருது
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
முதலிடம் பிடித்த முத்துப்பெண் நிஷாவுக்கு வாழ்த்துகள். இரண்டாம் இடம் வந்த முரட்டுக்காளைக்கும் எனது வாழ்த்துகள்
மேலும் அகமத் பானு மற்றும் நண்பேன்(டா) அவர்களுக்கும் எனது வாழ்த்துகள்
மேலும் அகமத் பானு மற்றும் நண்பேன்(டா) அவர்களுக்கும் எனது வாழ்த்துகள்
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
அல்லாருக்கும் வாழ்த்துக்கள்பா
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
முதலிடம் பிடித்த நிஷா அக்காவிற்கும்
இரண்டாமிடம் பிடித்த சிரிக்கும் சுறாவுக்கும்
மூன்றாமிடம் பிடித்த முஹைதீனுக்கும்
எங்கள் உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள்
தொடர்ந்து இணைந்திருந்து அசத்திய உறவுகள் அனைவருக்கும் நன்றிகளும் வாழ்த்துக்களும் தொடர்ந்து இணைந்திருக்க வேண்டுகிறேன்
நன்றியுடன் நண்பன்..
இரண்டாமிடம் பிடித்த சிரிக்கும் சுறாவுக்கும்
மூன்றாமிடம் பிடித்த முஹைதீனுக்கும்
எங்கள் உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள்
தொடர்ந்து இணைந்திருந்து அசத்திய உறவுகள் அனைவருக்கும் நன்றிகளும் வாழ்த்துக்களும் தொடர்ந்து இணைந்திருக்க வேண்டுகிறேன்
நன்றியுடன் நண்பன்..
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
மிக்க நன்றி நண்பர்ன் சார்
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
இன்று எங்க சார் போனிங்கசுறா wrote:மிக்க நன்றி நண்பர்ன் சார்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
ஆமாம் எங்கே போய் விட்டார் சுறா?
கடலுக்கடியில் போய் ஒளிந்து விட்டாரோ?
கடலுக்கடியில் போய் ஒளிந்து விட்டாரோ?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
நான் இங்கு தான் இருக்கிறேன் நண்பர்ன் சார். ஆனால் எனக்கு உலா வரமறுக்கிறது.நண்பன் wrote:இன்று எங்க சார் போனிங்கசுறா wrote:மிக்க நன்றி நண்பர்ன் சார்
thentamil.darkdb.com
இது தடுத்து நிறுத்தியது. உடனே இதை AdBlock போட்டு தடுத்து உள்ளே வந்தேன். முன்னதாக connect.facebook.com தடுத்தது. இதுபோல் நிறைய தடைகளை தான்டி 10 நாட்களில் 304 பதிவுகளுடன் வெற்றிநடை போட்டுக்கொண்டு இருக்கிறேன். ((( (((
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
Nisha wrote:ஆமாம் எங்கே போய் விட்டார் சுறா?
கடலுக்கடியில் போய் ஒளிந்து விட்டாரோ?
நான் அம்மா மாதிரி தடைகள் பல வந்தாலும் அனைத்தையும் உடைச்செறிஞ்சி உள்ளே வந்துவிடுவேன். ஹா ஹா i*
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
சுறா wrote:நான் இங்கு தான் இருக்கிறேன் நண்பர்ன் சார். ஆனால் எனக்கு உலா வரமறுக்கிறது.நண்பன் wrote:இன்று எங்க சார் போனிங்கசுறா wrote:மிக்க நன்றி நண்பர்ன் சார்
thentamil.darkdb.com
இது தடுத்து நிறுத்தியது. உடனே இதை AdBlock போட்டு தடுத்து உள்ளே வந்தேன். முன்னதாக connect.facebook.com தடுத்தது. இதுபோல் நிறைய தடைகளை தான்டி 10 நாட்களில் 304 பதிவுகளுடன் வெற்றிநடை போட்டுக்கொண்டு இருக்கிறேன். ((( (((
ஆமாம்! நண்பன் அட்மினை கொஞ்சம் என்ன ஏது என வந்து பார்க்க சொல்லுங்க! ரெம்ப கஷ்டமாக இருக்கின்றது! ரெம்ப ஸ்லோ வேற!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
Nisha wrote:சுறா wrote:நான் இங்கு தான் இருக்கிறேன் நண்பர்ன் சார். ஆனால் எனக்கு உலா வரமறுக்கிறது.நண்பன் wrote:இன்று எங்க சார் போனிங்கசுறா wrote:மிக்க நன்றி நண்பர்ன் சார்
thentamil.darkdb.com
இது தடுத்து நிறுத்தியது. உடனே இதை AdBlock போட்டு தடுத்து உள்ளே வந்தேன். முன்னதாக connect.facebook.com தடுத்தது. இதுபோல் நிறைய தடைகளை தான்டி 10 நாட்களில் 304 பதிவுகளுடன் வெற்றிநடை போட்டுக்கொண்டு இருக்கிறேன். ((( (((
ஆமாம்! நண்பன் அட்மினை கொஞ்சம் என்ன ஏது என வந்து பார்க்க சொல்லுங்க! ரெம்ப கஷ்டமாக இருக்கின்றது! ரெம்ப ஸ்லோ வேற!
அதானே இல்லைன்னா நம்மள யாராவது முதலிடம் வருவதில் இருந்து தடுக்க முடியுமா? ((( (((
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
சுறா wrote:Nisha wrote:சுறா wrote:நான் இங்கு தான் இருக்கிறேன் நண்பர்ன் சார். ஆனால் எனக்கு உலா வரமறுக்கிறது.நண்பன் wrote:இன்று எங்க சார் போனிங்கசுறா wrote:மிக்க நன்றி நண்பர்ன் சார்
thentamil.darkdb.com
இது தடுத்து நிறுத்தியது. உடனே இதை AdBlock போட்டு தடுத்து உள்ளே வந்தேன். முன்னதாக connect.facebook.com தடுத்தது. இதுபோல் நிறைய தடைகளை தான்டி 10 நாட்களில் 304 பதிவுகளுடன் வெற்றிநடை போட்டுக்கொண்டு இருக்கிறேன். ((( (((
ஆமாம்! நண்பன் அட்மினை கொஞ்சம் என்ன ஏது என வந்து பார்க்க சொல்லுங்க! ரெம்ப கஷ்டமாக இருக்கின்றது! ரெம்ப ஸ்லோ வேற!
அதானே இல்லைன்னா நம்மள யாராவது முதலிடம் வருவதில் இருந்து தடுக்க முடியுமா? ((( (((
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தடைகள் _*
15ம் தேதி வரை பொறுத்திருங்கள் தரு தல வரட்டும் சாரி திரு சம்ஸ் அவர்கள் வரட்டும் ))&
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
நேற்று டாப் டென் எடுக்க முடியல்லை. வேலையும் அதிகம். விட்டில் கெஸ்ட் வந்து பேசிட்டிருந்ததால் நேரமும் போய் விட்டது!
நண்பன் முதலிடமும் சுறா இரண்டாம் இடமும் இருந்தார்கள்.
நிஷா ஐந்தாம் இடத்தில் இருந்தா!
நண்பன் முதலிடமும் சுறா இரண்டாம் இடமும் இருந்தார்கள்.
நிஷா ஐந்தாம் இடத்தில் இருந்தா!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
Nisha wrote:நேற்று டாப் டென் எடுக்க முடியல்லை. வேலையும் அதிகம். விட்டில் கெஸ்ட் வந்து பேசிட்டிருந்ததால் நேரமும் போய் விட்டது!
நண்பன் முதலிடமும் சுறா இரண்டாம் இடமும் இருந்தார்கள்.
நிஷா ஐந்தாம் இடத்தில் இருந்தா!
நான் நம்பிட்டேன். (((
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
சுறா wrote:Nisha wrote:நேற்று டாப் டென் எடுக்க முடியல்லை. வேலையும் அதிகம். விட்டில் கெஸ்ட் வந்து பேசிட்டிருந்ததால் நேரமும் போய் விட்டது!
நண்பன் முதலிடமும் சுறா இரண்டாம் இடமும் இருந்தார்கள்.
நிஷா ஐந்தாம் இடத்தில் இருந்தா!
நான் நம்பிட்டேன். (((
நீங்கள் டாப் டூ வரும் நேரம் நான் எப்படித்தான் மறந்து போவேனோ தெரியாது! உங்களுக்கும் டாப் டூவுக்கும் இராசியே இல்லை போல ஜானி!
ஒரே ஒரு தடவை டாப் வன் வர பாருங்கள். அப்போதாவது மறக்காமல் பதிவு போடுகின்றேனா என பார்க்கணும். :flower:
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
பதிவே போடாமல் நான் நான்காவது இடமா? ஓ 20 போட்டிருக்கேனா?
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
அடேங்கப்பா! டாப் வன் வின்னர் சுறாவுக்கு வாழ்த்துகள் வாழ்த்துகள்
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
ஆளில்லாத டீக்கடையில் சர்தார்ஜி டீ ஆத்துன மாதிரி ஆத்துன ஆத்துல முதலிடம் வந்துவிட்டேன் ஹை ஹை ஹை ^_
இல்லைன்னா இந்த நிஷாவை சமாளிக்கிறது ரொம்ப கஷ்டம்ப்பா
இல்லைன்னா இந்த நிஷாவை சமாளிக்கிறது ரொம்ப கஷ்டம்ப்பா
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Page 39 of 40 • 1 ... 21 ... 38, 39, 40
Similar topics
» இன்றைய டாப் 10 பதிவாளர்கள்.
» இன்றைய டாப் 10 பதிவாளர்கள்.
» இன்றைய டாப் 10 பதிவாளர்கள்.
» இன்றைய டாப் 10 பதிவாளர்கள்.
» இன்றைய டாப் 10 பதிவாளர்கள்.
» இன்றைய டாப் 10 பதிவாளர்கள்.
» இன்றைய டாப் 10 பதிவாளர்கள்.
» இன்றைய டாப் 10 பதிவாளர்கள்.
» இன்றைய டாப் 10 பதிவாளர்கள்.
Page 39 of 40
Permissions in this forum:
You cannot reply to topics in this forum