சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 38 Khan11

இன்றைய டாப் வன் வின்னர் யார்?

+14
rinos
ahmad78
ராகவா
Nisha
நண்பன்
மீனு
jasmin
நேசமுடன் ஹாசிம்
கவிப்புயல் இனியவன்
பானுஷபானா
rammalar
jaleelge
kalainilaa
SAFNEE AHAMED
18 posters

Page 38 of 40 Previous  1 ... 20 ... 37, 38, 39, 40  Next

Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 38 Empty இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by நண்பன் Tue 10 Jun 2014 - 23:05

First topic message reminder :

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 38 2inoz7

இன்று சேனையில் அதிக நேரம் இருந்து பதிவிட்டு டாப் 10 வரிசையில் முதலிடம் மற்றும் அதிக பதிவுகளான சாதனைப் பதிவாக 1401 பதிவுகள் இட்ட ராகவன் உங்களுக்கு  வாழ்த்துக்கள்
மற்றும் இணைந்திருந்த உறவுகள் அனைவருக்கும் உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள்
தொடர்ந்து இணைந்திருங்கள்
என்றும் நன்றியுடன்
உங்கள் நண்பன்..

Last edited by நண்பன் on Sun 7 Sep 2014 - 9:15; edited 21 times in total

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 38 Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by Nisha Sun 28 Sep 2014 - 17:14

எங்கே காணோமே!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 38 Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by நண்பன் Sun 28 Sep 2014 - 17:16

Nisha wrote:எங்கே காணோமே!
மின்னலாய் வந்தார் மறைந்து விட்டார் _*

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 38 Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by சுறா Sun 28 Sep 2014 - 17:22

Nisha wrote:சுறா கடலுக்குள் போய் விட்டது! கரைக்கு வருமா என தெரியாது!
சுற்ற்ற்றா கடலுக்கு போயிடுச்சா இதோ வந்துடுச்சி here
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 38 Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by Nisha Sun 28 Sep 2014 - 17:35

ஆமாம் வலை வீசத்தேடினார்களாம்! அதான் பயந்து கடலுக்கு அடியில் போய் ஒழிந்திருச்சாம்!i*

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 38 Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by நண்பன் Sun 28 Sep 2014 - 17:36

சுறா wrote:
Nisha wrote:சுறா கடலுக்குள் போய் விட்டது! கரைக்கு வருமா என தெரியாது!
சுற்ற்ற்றா கடலுக்கு போயிடுச்சா இதோ வந்துடுச்சி here
நாங்கள் 365 நாள் சாப்பிடும் உணவை சுறா ஒரே நாளில் சாப்பிட்டு விடுமாம் ..!

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 38 Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by சுறா Sun 28 Sep 2014 - 17:42

நண்பன் wrote:
சுறா wrote:
Nisha wrote:சுறா கடலுக்குள் போய் விட்டது! கரைக்கு வருமா என தெரியாது!
சுற்ற்ற்றா கடலுக்கு போயிடுச்சா இதோ வந்துடுச்சி here
நாங்கள் 365 நாள் சாப்பிடும் உணவை சுறா ஒரே நாளில் சாப்பிட்டு விடுமாம் ..!

என் பெயரை சுறா என்பதில் இருந்து புறா என்று மாற்றித்தரவும்.  *# *#
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 38 Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by Nisha Sun 28 Sep 2014 - 17:44

பில்லா, கில்லி என  நல்லதா  பேரு கிடைக்கலலியா அசுரரே! 

அதெல்லாம் மாத்த முடியாது. சுறாவைத்தான் சுட்டு சுட்டு தின்னலாம்.. இந்த பேரே இருக்கட்டும்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 38 Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by சுறா Sun 28 Sep 2014 - 18:32

Nisha wrote:பில்லா, கில்லி என  நல்லதா  பேரு கிடைக்கலலியா அசுரரே! 

அதெல்லாம் மாத்த முடியாது. சுறாவைத்தான் சுட்டு சுட்டு தின்னலாம்.. இந்த பேரே இருக்கட்டும்.

புறாவை வறுத்து கொடுக்க சொன்னா என்ன பேச்சி வேண்டியிருக்கு  ))&
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 38 Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by நண்பன் Sun 28 Sep 2014 - 18:38

சுறா wrote:
Nisha wrote:பில்லா, கில்லி என  நல்லதா  பேரு கிடைக்கலலியா அசுரரே! 

அதெல்லாம் மாத்த முடியாது. சுறாவைத்தான் சுட்டு சுட்டு தின்னலாம்.. இந்த பேரே இருக்கட்டும்.

புறாவை வறுத்து கொடுக்க சொன்னா என்ன பேச்சி வேண்டியிருக்கு  ))&
தள ஆலோசகர் தீர்ப்பே இறுதியானது
i*

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 38 Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by Nisha Sun 28 Sep 2014 - 18:40

ஆமாம்மம்ம்ம்ம்வாம்! 

நாங்க சுறாவை ரெம்ப  நேசிக்க ஆரம்பிச்சிட்டோம்பா.. ! சுறா எனும் பெயருடன் தானாய் வந்து வலையில் சிக்கிட்டவரை சீக்கிரம் பெயர் மாத்த விடுவோமா?

சுறாவுக்கே ஜே!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 38 Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by நண்பன் Sun 28 Sep 2014 - 18:45

Nisha wrote:ஆமாம்மம்ம்ம்ம்வாம்! 

நாங்க சுறாவை ரெம்ப  நேசிக்க ஆரம்பிச்சிட்டோம்பா.. ! சுறா எனும் பெயருடன் தானாய் வந்து வலையில் சிக்கிட்டவரை சீக்கிரம் பெயர் மாத்த விடுவோமா?

சுறாவுக்கே ஜே!
ரிப்பீட்டு சுறாவுக்கு ஜே ஜே ஜே

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 38 Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by சுறா Sun 28 Sep 2014 - 19:03

Nisha wrote:ஆமாம்மம்ம்ம்ம்வாம்! 

நாங்க சுறாவை ரெம்ப  நேசிக்க ஆரம்பிச்சிட்டோம்பா.. ! சுறா எனும் பெயருடன் தானாய் வந்து வலையில் சிக்கிட்டவரை சீக்கிரம் பெயர் மாத்த விடுவோமா?

சுறாவுக்கே ஜே!
அட அம்பூட்டு பாசக்கார பயபுள்ளைகளா நீங்க 
இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 38 NT_130408105608000000
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 38 Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by Nisha Mon 29 Sep 2014 - 1:15

)* )* )* )* )* )* )* )* இன்று டாப் வின்னர் யார் எனும் லிஸ்ட் எடுக்க முடியவில்லை,  நான் மாலை  வெளியே போய் விட்டேன். இப்போது தான் வந்தேன். வந்து உடனே டாப் வன் லிஸ்ட் எடுக்க தான் கிளிக் செய்தேன்  5 நிமிடம் மிஸ்சாச்சு. 

என் நேரம் 12. 00 மும் எடுல்ல வேண்டும்  . 12. 01 லிருந்து  மறு நாளைய லிஸ்ட் ஆரம்பமாவதால் எல்லாம் அழித்து போனது. 

ரெம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப ரெம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப ஸாரி. எல்லோரும் என்னை மன்னிக்கவும். )*)*)*)*)*)*)*)*)*

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 38 Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by சுறா Mon 29 Sep 2014 - 6:17

Nisha wrote:)* )* )* )* )* )* )* )* இன்று டாப் வின்னர் யார் எனும் லிஸ்ட் எடுக்க முடியவில்லை,  நான் மாலை  வெளியே போய் விட்டேன். இப்போது தான் வந்தேன். வந்து உடனே டாப் வன் லிஸ்ட் எடுக்க தான் கிளிக் செய்தேன்  5 நிமிடம் மிஸ்சாச்சு. 

என் நேரம் 12. 00 முன் எடுக்க  வேண்டும்  . 12. 01 லிருந்து  மறு நாளைய லிஸ்ட் ஆரம்பமாவதால் எல்லாம் அழித்து போனது. 

ரெம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப ரெம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப ஸாரி. எல்லோரும் என்னை மன்னிக்கவும். )*)*)*)*)*)*)*)*)*
நினைச்சேன். நான் டாப் நம்பர் 1 வரும்போது இப்படி நடக்கும் என்று  )* )* )*

இதெல்லாம் இந்த கருணாநிதியோட சதிதான்  ^(
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 38 Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by நண்பன் Mon 29 Sep 2014 - 8:45

மன்னித்து விட்டோம் கவலைப் படாதிங்க இதே கவலை நானும் பல முறை பட்டிருக்கிறேன் சின்ன விசயமாக இருந்தாலும் மனசுக்கு வருத்தமாகத்தான் இருக்கும் கவலையை விடுங்க
நேற்று 7 மணிக்கு நான் பார்க்கும் போது
நிஷா அக்கா 92
சுறா சார்   88
நண்பன் 65
இவ்வாறு இருந்தது அப்போது முதலிடம் இரண்டாமிடம் நீங்கள் இருவரும்தான் உங்களுக்கு எங்களின் உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 38 Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by நண்பன் Mon 29 Sep 2014 - 8:46

சுறா wrote:
Nisha wrote:)* )* )* )* )* )* )* )* இன்று டாப் வின்னர் யார் எனும் லிஸ்ட் எடுக்க முடியவில்லை,  நான் மாலை  வெளியே போய் விட்டேன். இப்போது தான் வந்தேன். வந்து உடனே டாப் வன் லிஸ்ட் எடுக்க தான் கிளிக் செய்தேன்  5 நிமிடம் மிஸ்சாச்சு. 

என் நேரம் 12. 00 முன் எடுக்க வேண்டும்  . 12. 01 லிருந்து  மறு நாளைய லிஸ்ட் ஆரம்பமாவதால் எல்லாம் அழித்து போனது. 

ரெம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப ரெம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப ஸாரி. எல்லோரும் என்னை மன்னிக்கவும். )*)*)*)*)*)*)*)*)*
நினைச்சேன். நான் டாப் நம்பர் 1 வரும்போது இப்படி நடக்கும் என்று  )* )* )*

இதெல்லாம் இந்த கருணாநிதியோட சதிதான்  ^(

ஹா ஹா சார் நான் பார்க்கும் போது போட்டி உஷாராகத்தான் இருந்தது நான் வீடு சென்ற பிறகு பார்க்க கிடைக்க வில்லை அது வரை நிஷா அக்கா உங்களை விட லீடிங்க்ல இருந்தாங்க அப்றம் என்னாச்சி தெரியல என்னால பார்க்கவும் முடியல அதற்காக என்னையும் மன்னிக்கவும் )*

Last edited by நண்பன் on Mon 29 Sep 2014 - 9:09; edited 1 time in total

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 38 Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by Nisha Mon 29 Sep 2014 - 9:03

அப்புறமும் பதிவுகள் இடவில்லை,  சுறா தான்  டாப் வின்னராக இருக்கணும்.

அவருக்கு வாழ்த்துகள்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 38 Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by சுறா Mon 29 Sep 2014 - 9:08

Nisha wrote:அப்புறமும் பதிவுகள் இடவில்லை,  சுறா தான்  டாப் வின்னராக இருக்கணும்.

அவருக்கு வாழ்த்துகள்!

நீங்க தான் டாப் வின்னராக இருக்க வாய்புள்ளது. நான் ஒருவேளை இரண்டாவது இடம் தான்  )*
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 38 Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by நண்பன் Mon 29 Sep 2014 - 9:10

சுறா wrote:
Nisha wrote:அப்புறமும் பதிவுகள் இடவில்லை,  சுறா தான்  டாப் வின்னராக இருக்கணும்.

அவருக்கு வாழ்த்துகள்!

நீங்க தான் டாப் வின்னராக இருக்க வாய்புள்ளது. நான் ஒருவேளை இரண்டாவது இடம் தான்  )*
முதலிடத்திற்க்காக போட்டி போடும் ஆயிரக்கணக்கானோர் மத்தியில் இப்படி ஒரு விட்டுக்கொடுப்பா
அடடா உங்க இருவரின் உள்ளத்தையும் பார்க்கும் போது புல்லரிக்கிறது உடல்

சரி சரி இருவரும் சேர்ந்து நண்பன்தான் முதலிடம் என அறிவித்து விடுங்கள் (((

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 38 Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by Nisha Mon 29 Sep 2014 - 9:14

சரி சரி உங்களுக்கு வாழ்த்துகள்!

எனக்கெல்லாம் இந்த மாதிரி முதலிடத்தில் வரவேண்டும் என விருப்பம் எப்போதும் இருந்ததில்லை 

நான் நேசிக்கும் உறவுகளின் மனங்களில் இடம் கிடைத்தால் போதும்பா.. 

நீங்களே எப்போதும் முதல்டம் வைத்த்ருங்க..

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 38 Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by நண்பன் Mon 29 Sep 2014 - 9:15

Nisha wrote:சரி சரி உங்களுக்கு வாழ்த்துகள்!

எனக்கெல்லாம் இந்த மாதிரி முதலிடத்தில் வரவேண்டும் என விருப்பம் எப்போதும் இருந்ததில்லை 

நான் நேசிக்கும் உறவுகளின் மனங்களில் இடம் கிடைத்தால் போதும்பா.. 

நீங்களே எப்போதும் முதல்டம் வைத்த்ருங்க..
கோடியில் ஒருவர் உங்களைப் போன்று உங்கள் பெரிய மனதுக்கு வாழ்த்துக்கள் அத்தோடு ~/ ~/

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 38 Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by Nisha Mon 29 Sep 2014 - 21:40

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 38 Senai_zps5a647b3e

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 38 Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by சுறா Tue 30 Sep 2014 - 7:15

ஐந்தாம் இடம் இப்ப தான் மனசுக்கு ஆறுதலா இருக்கு 

முதலிடம் வந்தவருக்கு வாழ்த்துகள்

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 38 Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by நண்பன் Tue 30 Sep 2014 - 8:34

சுறா wrote:ஐந்தாம் இடம் இப்ப தான் மனசுக்கு ஆறுதலா இருக்கு 

முதலிடம் வந்தவருக்கு வாழ்த்துகள்
கள்ளமில்லா சிரிப்புக்கார்றே எப்படி சுகம்தானே
என்னை முதலிடம் வர வைத்து ரசிக்கிறீர்களா ம்ம் நடக்கட்டும் ஆனால் இன்று நீங்கள்தான் முதலிடம் வர வேண்டும்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 38 Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by Nisha Tue 30 Sep 2014 - 8:58

சுறா wrote:ஐந்தாம் இடம் இப்ப தான் மனசுக்கு ஆறுதலா இருக்கு 

முதலிடம் வந்தவருக்கு வாழ்த்துகள்

இரண்டாம் இடம் வந்த என்னை வாழ்த்தல்லை)*)*#*#*#*#*#*

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 38 Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 38 of 40 Previous  1 ... 20 ... 37, 38, 39, 40  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum