சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 37 Khan11

இன்றைய டாப் வன் வின்னர் யார்?

+14
rinos
ahmad78
ராகவா
Nisha
நண்பன்
மீனு
jasmin
நேசமுடன் ஹாசிம்
கவிப்புயல் இனியவன்
பானுஷபானா
rammalar
jaleelge
kalainilaa
SAFNEE AHAMED
18 posters

Page 37 of 40 Previous  1 ... 20 ... 36, 37, 38, 39, 40  Next

Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 37 Empty இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by நண்பன் Tue 10 Jun 2014 - 23:05

First topic message reminder :

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 37 2inoz7

இன்று சேனையில் அதிக நேரம் இருந்து பதிவிட்டு டாப் 10 வரிசையில் முதலிடம் மற்றும் அதிக பதிவுகளான சாதனைப் பதிவாக 1401 பதிவுகள் இட்ட ராகவன் உங்களுக்கு  வாழ்த்துக்கள்
மற்றும் இணைந்திருந்த உறவுகள் அனைவருக்கும் உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள்
தொடர்ந்து இணைந்திருங்கள்
என்றும் நன்றியுடன்
உங்கள் நண்பன்..


Last edited by நண்பன் on Sun 7 Sep 2014 - 9:15; edited 21 times in total


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down


இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 37 Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by Nisha Thu 25 Sep 2014 - 10:41

சுறா wrote:நான்காம் இடம் வந்த நல்லவருக்கு எனது வாழ்த்துகள்  i*

யாருப்பா அந்த நல்லவரும் வல்லவரும்?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 37 Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by Nisha Fri 26 Sep 2014 - 1:27

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 37 Senai_zps6edea2d3


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 37 Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by சுறா Fri 26 Sep 2014 - 6:07

மீன்டும் 3 ஆம் இடம் வந்தேனா? ம்

முதலிடம் பிடித்த எங்க கூட்டத்து லேடி பாஸ் நிச்சா அக்காவுக்கு எனது வாழ்த்துகள். இரண்டாம் இடம் பிடித்த அகமத்க்கும் வாழ்த்துக்கள்


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 37 Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by Nisha Fri 26 Sep 2014 - 14:29

இன்று முதலிடம் பிடிப்பிங்க தானே!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 37 Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by சுறா Fri 26 Sep 2014 - 14:56

Nisha wrote:இன்று முதலிடம் பிடிப்பிங்க தானே!
சீக்ரெட் எல்லாம் சொல்லப்பிடாது  ^)
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 37 Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by பானுஷபானா Sat 27 Sep 2014 - 11:33

இன்று டாப் ஒன் போடலயா
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 37 Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by ahmad78 Sat 27 Sep 2014 - 11:36

நான் நேற்று வராததினால போடலியா இருக்கும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 37 Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by பானுஷபானா Sat 27 Sep 2014 - 11:36

அப்ப சரி
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 37 Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by Nisha Sat 27 Sep 2014 - 11:56

இல்லை பானு! நேற்று நான்கு பேர் மட்டும் வந்து பதிவு இட்டிருந்தாங்க.. பதிவும் குறைவாய் இருந்தது. 

நிஷா 22
பானு 13
சுறா 13
முத்து முகமட் 1 

இதைபோடணுமா என விட்டு விட்டேன்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 37 Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by நண்பன் Sat 27 Sep 2014 - 15:24

அக்கா.ஷ் இனி கொஞ்ச நாளைக்கு நநநண்பனால் டாப் டென் போடுவது இயலாத காரியம் தயவு செய்து நீங்களே கவனியுங்கள்
நன்றியுடன்
நநநண்பன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 37 Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by Nisha Sat 27 Sep 2014 - 16:38

நண்பன் wrote:அக்கா.ஷ் இனி கொஞ்ச நாளைக்கு நநநண்பனால் டாப் டென் போடுவது இயலாத காரியம் தயவு செய்து நீங்களே கவனியுங்கள்
நன்றியுடன்
நநநண்பன்

அது யாருப்பா ந ந நண்பன் என புது பெயரில் வருவது. 
அதெல்லாம் எனக்கு தெரியும் தானே! உங்கள் வரவு கம்மியாகும் போது  உறுப்பினர் வருகையும் கம்மியாகுதேப்பா! என்ன செய்வது.  அப்போதும் டாப் டென் போடணுமா?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 37 Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by நண்பன் Sat 27 Sep 2014 - 18:50

Nisha wrote:
நண்பன் wrote:அக்கா.ஷ் இனி கொஞ்ச நாளைக்கு நநநண்பனால் டாப் டென் போடுவது இயலாத காரியம் தயவு செய்து நீங்களே கவனியுங்கள்
நன்றியுடன்
நநநண்பன்

அது யாருப்பா ந ந நண்பன் என புது பெயரில் வருவது. 
அதெல்லாம் எனக்கு தெரியும் தானே! உங்கள் வரவு கம்மியாகும் போது  உறுப்பினர் வருகையும் கம்மியாகுதேப்பா! என்ன செய்வது.  அப்போதும் டாப் டென் போடணுமா?
ஓ அதுவா விசயத்தை சொல்ல பயத்தில் நாக்கு உளறிடிச்சி நா நா நண்பன் என்று ^_

சரி கவனிக்கவும் உறவுகள் வருவார்கள் இணைந்திருப்போம் நட்போடு பயணிப்போம் இன்னும் 15 நாட்கள் சம்ஸ் வந்திடுவார் அப்றம் பாருங்க சேனை தூள் பறக்கம் பதிவுகளால் !_


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 37 Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by Nisha Sat 27 Sep 2014 - 19:03

ஆமாம் ! விரலை மடக்கி எண்ணிட்டே இருங்கப்பா! 

அப்புறம் நீங்க  ஊருக்கும் போய் விடுவிங்க..  நானும் அமெரிக்கா போயிருவேன். சேனை தூள் பறக்குதா தூளாகுதா என பார்த்திரலாம்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 37 Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by Nisha Sat 27 Sep 2014 - 19:03

ஆமாம் ! விரலை மடக்கி எண்ணிட்டே இருங்கப்பா! 

அப்புறம் நீங்க  ஊருக்கும் போய் விடுவிங்க..  நானும் அமெரிக்கா போயிருவேன். சேனை தூள் பறக்குதா தூளாகுதா என பார்த்திரலாம்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 37 Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by Nisha Sun 28 Sep 2014 - 0:56

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 37 Senai_zps18b113bc


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 37 Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by சுறா Sun 28 Sep 2014 - 9:40

ஐய்யோ நான் கடைசி இடமா? நேத்து ரொம்ப சோகமா ஈருந்ததால் பதிவிட முடியவில்லை ஹி ஹி


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 37 Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by Nisha Sun 28 Sep 2014 - 9:51

மதியத்துக்கு பின்னால் வந்த தீர்ப்புக்காக காலையிலிருந்து உண்ணா விரதம் இருந்திங்க என கேள்விப்பட்டேன் சார்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 37 Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by சுறா Sun 28 Sep 2014 - 10:15

Nisha wrote:மதியத்துக்கு பின்னால் வந்த தீர்ப்புக்காக  காலையிலிருந்து உண்ணா விரதம் இருந்திங்க என கேள்விப்பட்டேன் சார்!

காலையில இருந்து கிரிக்கெட் பார்ப்பதை போல டீவியை பார்த்துக்கொண்டிருந்தோம்.  ரன்னிங் கமென்ட்ரியெல்லாம் கொடுத்தார்கள் ஹா ஹா
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 37 Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by Nisha Sun 28 Sep 2014 - 10:18

ஓஓஒ!

ஆனாலும் சுறா சார்!

ராமதாஸ் கைதுக்கு அவர்கள் கட்சி செய்த ஆடாவடித்தனத்துக்கு அக்கட்சியும் தலைமையுமே பொறுப்பு என சொன்ன ஜெயலலிதாவுக்கு இப்போது அதிமுகவால் அரங்கேறும் அட்டூழியங்களுக்கும் தான் தான் பொறுப்பேற்கணும் என புரியாதோ?

நான்கோடு இன்னும் இரண்டு வருடம் இதற்கும் சேர்த்து  அனுபவிக்கும் திட்டமோ என்னமோ?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 37 Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by சுறா Sun 28 Sep 2014 - 10:20

Nisha wrote:ஓஓஒ!

ஆனாலும் சுறா சார்!

ராமதாஸ் கைதுக்கு அவர்கள் கட்சி செய்த ஆடாவடித்தனத்துக்கு அக்கட்சியும் தலைமையுமே பொறுப்பு என சொன்ன ஜெயலலிதாவுக்கு இப்போது அதிமுகவால் அரங்கேறும் அட்டூழியங்களுக்கும் தான் தான் பொறுப்பேற்கணும் என புரியாதோ?

நான்கோடு இன்னும் இரண்டு வருடம் இதற்கும் சேர்த்து  அனுபவிக்கும் திட்டமோ என்னமோ?
அவங்க கேரக்டரே அப்படிதான். அவங்க வீட்டுல கரப்பான் செத்தாகூட மத்தவங்க மேல பழிபோடுவாங்க  ^_
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 37 Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by Nisha Sun 28 Sep 2014 - 13:57

அது சரி!

இன்று டாப் வன்னாய் யார் வருவார்கள்?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 37 Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by நண்பன் Sun 28 Sep 2014 - 16:02

நேற்று முதலிடம் இரண்டாமிடம் மூன்றாமிடம் பிடித்த அன்பு உள்ளங்களுக்காக வாழ்த்துக்கள்

சுறா சார் ஓட்டு போட மாட்டாரு ஆனால் தேர்தல் முடிவை எதிர் பார்ப்பாரு இது என்ன நியாயம் நான் சொன்ன உதாரணம் புரிந்ததா யாருக்காவது...!


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 37 Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by நண்பன் Sun 28 Sep 2014 - 16:02

Nisha wrote:அது சரி!

இன்று டாப் வன்னாய் யார் வருவார்கள்?

இன்று போடுபோடும் சுறா சாருக்கும் நிஷா அக்காவிற்கும் வாழ்த்துக்கள்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 37 Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by Nisha Sun 28 Sep 2014 - 16:22

சுறா கடலுக்குள் போய் விட்டது! கரைக்கு வருமா என தெரியாது!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 37 Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by நண்பன் Sun 28 Sep 2014 - 16:57

Nisha wrote:சுறா கடலுக்குள் போய் விட்டது! கரைக்கு வருமா என தெரியாது!
வந்து விட்டது பொரித்து சாப்பிடலாம் i*


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 37 Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 37 of 40 Previous  1 ... 20 ... 36, 37, 38, 39, 40  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum