Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
இன்றைய டாப் வன் வின்னர் யார்?
+14
rinos
ahmad78
ராகவா
Nisha
நண்பன்
மீனு
jasmin
நேசமுடன் ஹாசிம்
கவிப்புயல் இனியவன்
பானுஷபானா
rammalar
jaleelge
kalainilaa
SAFNEE AHAMED
18 posters
Page 18 of 40
Page 18 of 40 • 1 ... 10 ... 17, 18, 19 ... 29 ... 40
இன்றைய டாப் வன் வின்னர் யார்?
First topic message reminder :
இன்று சேனையில் அதிக நேரம் இருந்து பதிவிட்டு டாப் 10 வரிசையில் முதலிடம் மற்றும் அதிக பதிவுகளான சாதனைப் பதிவாக 1401 பதிவுகள் இட்ட ராகவன் உங்களுக்கு வாழ்த்துக்கள்
மற்றும் இணைந்திருந்த உறவுகள் அனைவருக்கும் உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள்
தொடர்ந்து இணைந்திருங்கள்
என்றும் நன்றியுடன்
உங்கள் நண்பன்..

Last edited by நண்பன் on Sun 7 Sep 2014 - 9:15; edited 21 times in total
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
Nisha wrote:டாப் டென் லிஸ்டா?
அடேங்கப்பா! ஆரியகூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிருென்பதை உங்களிடம் தான் கற்றுக்கொள்ள வேண்டும் தும்பீ சார்!
அதான் நான் மறந்து போனேனே.... இன்னிக்கு டாப் டென்
கிடையாது என நினைத்தேன்!
*_
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
வணக்கம் அக்கா நள்ளிரவு தாண்டிய நிலையில் எனது கணனி இயங்க மறுத்து விட்டதுNisha wrote:டாப் டென் லிஸ்டா?
அடேங்கப்பா! ஆரியகூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிருென்பதை உங்களிடம் தான் கற்றுக்கொள்ள வேண்டும் தும்பீ சார்!
அதான் நான் மறந்து போனேனே.... இன்னிக்கு டாப் டென்
கிடையாது என நினைத்தேன்!
ஆண்டவன் புண்ணியத்தில் பிறகு எனது கணனி இயங்க ஆரம்பித்தது 2.30 மணி வரை நான் உறங்க வில்லை டாப் டென் எடுத்து விட்டேன் மிக்க மகிழ்ச்சி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
அதெப்படிப்பா? 12 மணிக்கு பின் மறு நாளைய லிஸ்ட் தானே ஆரம்ப மாகும்.. நானும் இரவுஎன் நேரம் 12.30 க்கு முயற்சித்தேன்.புதிய லிஸ்ட் தான் வந்தது.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
மெடிக்கல் மிராகல் என்னால் 2.30மணி வரை எடுக்க முடியும் i* i*Nisha wrote:அதெப்படிப்பா? 12 மணிக்கு பின் மறு நாளைய லிஸ்ட் தானே ஆரம்ப மாகும்.. நானும் இரவுஎன் நேரம் 12.30 க்கு முயற்சித்தேன்.புதிய லிஸ்ட் தான் வந்தது.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
ஒ! தலைமைகளுக்கான ஸ்பெஷலோ? அப்ப சரி!
இரவு தூங்கினீர்களா இல்லையா?
இரவு தூங்கினீர்களா இல்லையா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
2.30 மணி வரை தூங்க வில்லைNisha wrote:ஒ! தலைமைகளுக்கான ஸ்பெஷலோ? அப்ப சரி!
இரவு தூங்கினீர்களா இல்லையா?
நடத்துனருக்கான ஷ்பெஷல் இல்லை நிச்சியமாக இல்லை சம்ஸ் அவர்களால் இரவு ஏழு மணிக்கு எடுக்கா விடின் அடுத்த நாள் மாறி விடும் அக்கரையில் நான் இருக்கும் போது அப்படித்தான் ஏழு மணிக்கு எடுத்திட வேண்டும் இல்லை என்றால் முடியாது
இப்போது உங்களுக்கு 12.30 மணி எனக்கு 2.30 மணி சம்ஸ் அவர்களுககு 7.00 மணி ஹாசிம் அவர்களுக்கு எப்படி தெரிய வில்லை அவர் எடுத்ததாக நினைவில் இல்லை முன்பு எடுத்திருந்தால் வந்து சொல்லட்டும் எத்தனை மணிக்கு முடிகிறது என்று..
புரிதலுக்கு நன்றி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
ஹேய் இதில் என்ன வந்ததுப்பா..
ஒரு நாள் பதிவு என்பது ந்ள்ளிரவு 12 ல் தொடங்கி மறு நாள் 12 ல் முடிந்தால் தான் 24 மணி நேரம் கணக்கில் வரும். அதை விடுவோம்.
2.30 க்கு டாப் டென் லிஸ்ட் எடுக்க முடியும் என்பதுக்காக அது வரை தூங்காமல் அரட்டை அடிப்பீர்களோ? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் .
ஒரு நாள் பதிவு என்பது ந்ள்ளிரவு 12 ல் தொடங்கி மறு நாள் 12 ல் முடிந்தால் தான் 24 மணி நேரம் கணக்கில் வரும். அதை விடுவோம்.
2.30 க்கு டாப் டென் லிஸ்ட் எடுக்க முடியும் என்பதுக்காக அது வரை தூங்காமல் அரட்டை அடிப்பீர்களோ? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் .
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
டெப் 10 விசயத்தில் நாம் மாலை 7 மணிக்கு எடுத்தால் அடுத்த நாள் சரியாக 7 மணிக்கு எடுக்க வேண்டும் 12.30 எடுத்தால் அடுத்த நாள் 12.30 எடுக்க வேண்டும் தவறும் பட்சத்தில் 2.30 மணிக்கு எடுக்கலாம் உறங்காமல் இருந்தால் மட்டும் இல்லையேல் போயே போய் விடும்Nisha wrote:ஹேய் இதில் என்ன வந்ததுப்பா..
ஒரு நாள் பதிவு என்பது ந்ள்ளிரவு 12 ல் தொடங்கி மறு நாள் 12 ல் முடிந்தால் தான் 24 மணி நேரம் கணக்கில் வரும். அதை விடுவோம்.
2.30 க்கு டாப் டென் லிஸ்ட் எடுக்க முடியும் என்பதுக்காக அது வரை தூங்காமல் அரட்டை அடிப்பீர்களோ? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் .
நேற்று நான் 2.30 மணிக்கு எடுத்தேன் ஆனால் இன்று 12.30 மணிக்கு நீங்கள் டாப் டென் எடுத்தால் நேற்று 12.30 முதல் 2.30 வரை பதிவு போட்டவர்களின் எண்ணிக்கையும் சேரும் தெரியும்தானே வேற வழி இல்லை
நேற்று அப்படி நடந்து விட்டது
நாம் ஒவ்வொரு நாளும் 11.30 தப்பினால் 12 மணிக்குள் போட வேண்டும்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
முதன் முறையாக சேனைத் தமிழ் உலாவில் மங்கையர் திலகம் நிஷா அக்கா அவர்கள் டாப் டென் வரிசையில் முதல் இடம் பிடித்துள்ளார்
உங்களுக்கு எங்களின் உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள்
இரண்டாம் இடம் பிடித்த அஹ்மத் உங்களுக்கும் எமது வாழ்த்துக்கள்
கலந்து சிறப்பித்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்..
உங்களுக்கு எங்களின் உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள்
இரண்டாம் இடம் பிடித்த அஹ்மத் உங்களுக்கும் எமது வாழ்த்துக்கள்
கலந்து சிறப்பித்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்..
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
வாழ்த்துகள் நிஷா , முஹைதீன்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
வாழ்த்துகள் அக்கா மற்றும் அஹ்மத் தொடருங்கள் இந்த நாள் எப்போ வரும் என்று பார்க்கலாம்
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
உலக வரலாறில்.. சேச்சே தமிழ் வரலாறில்... இல்லை இல்லை.. சேனைத்தமிழ் உலக வரலாறில் பொன்னில் இல்லை வைரத்தில் பொறுக்க பட வேண்டிய விடயத்தை இப்படியா நாலு வரியில் சொல்லி பாராட்டுவீர்கள்.
அவங்கவங்க 100 , 200 என டாப் வின்னர் பதிவு போட வெறும் 60 பதிவெல்லாம் ஒரு பதிவா.. நேற்று தும்பீ வராததால் தான் எல்லாம். _* _*
அவங்கவங்க 100 , 200 என டாப் வின்னர் பதிவு போட வெறும் 60 பதிவெல்லாம் ஒரு பதிவா.. நேற்று தும்பீ வராததால் தான் எல்லாம். _* _*
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
சந்தர்ப்பம் பார்த்து அடித்து விட்டீர்கள் செஞ்சரிNisha wrote:உலக வரலாறில்.. சேச்சே தமிழ் வரலாறில்... இல்லை இல்லை.. சேனைத்தமிழ் உலக வரலாறில் பொன்னில் இல்லை வைரத்தில் பொறுக்க பட வேண்டிய விடயத்தை இப்படியா நாலு வரியில் சொல்லி பாராட்டுவீர்கள்.
அவங்கவங்க 100 , 200 என டாப் வின்னர் பதிவு போட வெறும் 60 பதிவெல்லாம் ஒரு பதிவா.. நேற்று தும்பீ வராததால் தான் எல்லாம். _* _*
வாழ்த்துக்கள்...
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
ஆமை முயல் கதைதான் பா!
ஆமை தான் எப்பவும் வெல்லனுமா.. முயலும் வெல்லும்.. முயலாமைதான் வெல்லாதாம். :() :)
ஆமை தான் எப்பவும் வெல்லனுமா.. முயலும் வெல்லும்.. முயலாமைதான் வெல்லாதாம். :() :)
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
ஆமாம் முயன்றீர்கள் அடைந்தீர்கள் முதலிடம் வாழ்த்துக்கள்..Nisha wrote:ஆமை முயல் கதைதான் பா!
ஆமை தான் எப்பவும் வெல்லனுமா.. முயலும் வெல்லும்.. முயலாமைதான் வெல்லாதாம். :() :)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
வாழ்த்துக்கள் நிஷா மற்றும் அஹமத்..மற்றும் பங்குப்பெற்ற அனைவருக்கும்..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
நீங்கள் இல்லாததால் அக்கா ஈஷியாக ஜெயித்து விட்டார்கள் நீங்கள் இருந்திருந்தால் போட்டி உஷாரா இருந்திருக்கும் அக்காவின் ஓட்டம் பாத்திருக்கலாம்அனுராகவன் wrote:வாழ்த்துக்கள் நிஷா மற்றும் அஹமத்..மற்றும் பங்குப்பெற்ற அனைவருக்கும்..
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
எல்லோரும் வெற்றி அடைவது உறுதி..ஒருவரின் தோல்வியில் மற்றொருவரின் வெற்றி..நண்பன் wrote:நீங்கள் இல்லாததால் அக்கா ஈஷியாக ஜெயித்து விட்டார்கள் நீங்கள் இருந்திருந்தால் போட்டி உஷாரா இருந்திருக்கும் அக்காவின் ஓட்டம் பாத்திருக்கலாம்அனுராகவன் wrote:வாழ்த்துக்கள் நிஷா மற்றும் அஹமத்..மற்றும் பங்குப்பெற்ற அனைவருக்கும்..
வாழ்த்துக்கள் கடுமையான வேலைகளுக்கிடையில் அவர்களின் பங்கேற்ப்பு அசாத்தியமானது..
அதற்கு ~/ ~/ ~/
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
உண்மைதான் புரிதலுக்கு நன்றிஅனுராகவன் wrote:எல்லோரும் வெற்றி அடைவது உறுதி..ஒருவரின் தோல்வியில் மற்றொருவரின் வெற்றி..நண்பன் wrote:நீங்கள் இல்லாததால் அக்கா ஈஷியாக ஜெயித்து விட்டார்கள் நீங்கள் இருந்திருந்தால் போட்டி உஷாரா இருந்திருக்கும் அக்காவின் ஓட்டம் பாத்திருக்கலாம்அனுராகவன் wrote:வாழ்த்துக்கள் நிஷா மற்றும் அஹமத்..மற்றும் பங்குப்பெற்ற அனைவருக்கும்..
வாழ்த்துக்கள் கடுமையான வேலைகளுக்கிடையில் அவர்களின் பங்கேற்ப்பு அசாத்தியமானது..
அதற்கு ~/ ~/ ~/
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
ஆச்சரியமா இருக்கு நான் முந்துனது.
யாரும் ஒழுங்கா வரல. அதான் நான் வந்திருக்கேன்.
யாரும் ஒழுங்கா வரல. அதான் நான் வந்திருக்கேன்.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
அப்படியா..வியப்பு நீங்கள் கூட சரியா வரலையே! அதுதான் எப்படி?ahmad78 wrote:ஆச்சரியமா இருக்கு நான் முந்துனது.
யாரும் ஒழுங்கா வரல. அதான் நான் வந்திருக்கேன்.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
வாழ்த்துகள்...
-
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
தலைப்பை மாற்றுங்கப்பா. தம்பிக்கு கோபம் வந்துரப்போகுது.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Page 18 of 40 • 1 ... 10 ... 17, 18, 19 ... 29 ... 40
Similar topics
» இன்றைய டாப் 10 பதிவாளர்கள்.
» இன்றைய டாப் 10 பதிவாளர்கள்.
» இன்றைய டாப் 10 பதிவாளர்கள்.
» இன்றைய டாப் 10 பதிவாளர்கள்.
» இன்றைய டாப் 10 பதிவாளர்கள்.
» இன்றைய டாப் 10 பதிவாளர்கள்.
» இன்றைய டாப் 10 பதிவாளர்கள்.
» இன்றைய டாப் 10 பதிவாளர்கள்.
» இன்றைய டாப் 10 பதிவாளர்கள்.
Page 18 of 40
Permissions in this forum:
You cannot reply to topics in this forum