சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

3000பதிவுகள் கடந்த நிஷா அக்காவிற்கு வாழ்த்துக்கள்.. Khan11

3000பதிவுகள் கடந்த நிஷா அக்காவிற்கு வாழ்த்துக்கள்..

+5
ahmad78
rammalar
jaleelge
SAFNEE AHAMED
பானுஷபானா
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

3000பதிவுகள் கடந்த நிஷா அக்காவிற்கு வாழ்த்துக்கள்.. Empty 3000பதிவுகள் கடந்த நிஷா அக்காவிற்கு வாழ்த்துக்கள்..

Post by நண்பன் Wed 11 Jun 2014 - 13:46

3000ம் பதிவுகள் கடந்த எங்கள் உடன் பிறப்பு
நிஷா அக்கா உங்களை எப்படி வாழ்த்த
என்ன சொல்லி வாழ்த்த எனக்கோ வரிகழுக்குப் பஞ்சம்
உங்களிடமே கடன் கேட்க என்னால் முடியாது
கவியெழுதி வாழ்த்த நான் கவிஞனுமில்லை
எப்படியோ வாழ்த்தியே ஆக வேண்டும்...
அதனால் இதை ஏற்றுக்கொள்ளுங்கள்..

லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்து
சேனைத் தமிழ் உலா உள்ளங்களை
வெகு விரைவாகக் கொள்ளை கொண்ட
எங்கள் உடன் பிறப்பே  - நீ
எங்கே இருக்கிறாயோ அங்கே அழகு நிறம்பி இருக்கும்
மு மன்றத்தை நீ அழகு படுத்தியது போல்
சேனை முழுக்க பறந்து திரிந்து
கண்ணில் கண்ட பல குறைகளை
நிறைவாக்கி எங்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த உறவே
உங்களை வாழ்த்திக்கொண்டே இருக்கலாம்

தன் வாழ்வில் கண்ட தடைக்கற்களை எல்லாம்
படிக்கற்களாக மாற்றி
சாதிக்கத் துடிக்கும் பாரதி கண்ட புதுமைப்பெண்ணே
உன் வாழ்வில் பல சோதனைகளை சாதனைகளாக மாற்றிய நீ
இன்னுமின்னும் சிறக்க மேலோங்க வாழ்த்தி மகிழும் உள்ளம்
உங்கள் உடன் பிறப்பு மாறா அன்புடன் அன்புத்தம்பி
உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள் அக்கா

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

3000பதிவுகள் கடந்த நிஷா அக்காவிற்கு வாழ்த்துக்கள்.. Empty Re: 3000பதிவுகள் கடந்த நிஷா அக்காவிற்கு வாழ்த்துக்கள்..

Post by பானுஷபானா Wed 11 Jun 2014 - 13:54

நிஷாவின் பதிவுகள் அனைத்துமே பொன் எழுத்துகளால் பாராட்ட வேண்டிய பதிவுகள்

3000பதிவுகள் கடந்த நிஷா அக்காவிற்கு வாழ்த்துக்கள்.. Images?q=tbn:ANd9GcSsAVALMtVGxwrFN1klOQVWMrCKwGJyq-DH_Mmzyj5XrsDGGiQS
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

3000பதிவுகள் கடந்த நிஷா அக்காவிற்கு வாழ்த்துக்கள்.. Empty Re: 3000பதிவுகள் கடந்த நிஷா அக்காவிற்கு வாழ்த்துக்கள்..

Post by நண்பன் Wed 11 Jun 2014 - 13:54

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

3000பதிவுகள் கடந்த நிஷா அக்காவிற்கு வாழ்த்துக்கள்.. Empty Re: 3000பதிவுகள் கடந்த நிஷா அக்காவிற்கு வாழ்த்துக்கள்..

Post by பானுஷபானா Wed 11 Jun 2014 - 14:02

ஆளாளுக்கு பட்டைய கெளப்புறீங்களேப்பா...
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

3000பதிவுகள் கடந்த நிஷா அக்காவிற்கு வாழ்த்துக்கள்.. Empty Re: 3000பதிவுகள் கடந்த நிஷா அக்காவிற்கு வாழ்த்துக்கள்..

Post by SAFNEE AHAMED Wed 11 Jun 2014 - 14:14

வாழ்த்துக்கள்.................. அக்கா... இன்னும் பல ஆயிரம் பதிவுகள் இட எமது வாழ்த்துக்கள்   (((
SAFNEE AHAMED
SAFNEE AHAMED
புதுமுகம்

பதிவுகள்:- : 237
மதிப்பீடுகள் : 25

http://www.chenaichudar.com

Back to top Go down

3000பதிவுகள் கடந்த நிஷா அக்காவிற்கு வாழ்த்துக்கள்.. Empty Re: 3000பதிவுகள் கடந்த நிஷா அக்காவிற்கு வாழ்த்துக்கள்..

Post by SAFNEE AHAMED Wed 11 Jun 2014 - 14:42

3000பதிவுகள் கடந்த நிஷா அக்காவிற்கு வாழ்த்துக்கள்.. TitleGlitter_olseeWbtos6844
SAFNEE AHAMED
SAFNEE AHAMED
புதுமுகம்

பதிவுகள்:- : 237
மதிப்பீடுகள் : 25

http://www.chenaichudar.com

Back to top Go down

3000பதிவுகள் கடந்த நிஷா அக்காவிற்கு வாழ்த்துக்கள்.. Empty Re: 3000பதிவுகள் கடந்த நிஷா அக்காவிற்கு வாழ்த்துக்கள்..

Post by jaleelge Wed 11 Jun 2014 - 14:50

மூவயிரம் எனும் இலக்கை..

            முக்கிப் பிடித்த காரிகையே !!!

மூத்தவன் என்ற வகையில்..

            முத்தாய்க் கருதி வாழ்த்துகிறேன் !!!!

முன்னேறு உன் வாழ்வில்....

             முயற்சியைக் கைவிடாதே !!!!

முப்பாய்ச்சலைச் சொல்லிக் கொடு...

             முட்டாள் எனக்கு....உனைப் போல்...

முட்டி மோதி முள்ளந் தண்டு முறியா

            முகமது கொண்டு......

முன்னேற சொல்லிக் கொடு எனக்கு...

           மூவாயிரம் நல்வாழ்த்துக்கள் நிஷாவுக்கு !!!!!!

 (((  (((  (((  (((  (((  (((  (((  (((  {_  {_  {_  {_  {_  {_  {_  {_  {_  {_  {_  {_ 
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

3000பதிவுகள் கடந்த நிஷா அக்காவிற்கு வாழ்த்துக்கள்.. Empty Re: 3000பதிவுகள் கடந்த நிஷா அக்காவிற்கு வாழ்த்துக்கள்..

Post by rammalar Wed 11 Jun 2014 - 15:05

வாழ்த்துகள்.
-
3000பதிவுகள் கடந்த நிஷா அக்காவிற்கு வாழ்த்துக்கள்.. Images?q=tbn:ANd9GcRD8YVns47CI09niyaLKmFSKVRt2exwp_U3ZQEYNeCEGbnOQL9V
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

3000பதிவுகள் கடந்த நிஷா அக்காவிற்கு வாழ்த்துக்கள்.. Empty Re: 3000பதிவுகள் கடந்த நிஷா அக்காவிற்கு வாழ்த்துக்கள்..

Post by Nisha Wed 11 Jun 2014 - 15:49

நண்பன் wrote:3000ம் பதிவுகள் கடந்த எங்கள் உடன் பிறப்பு
நிஷா அக்கா உங்களை எப்படி வாழ்த்த
என்ன சொல்லி வாழ்த்த எனக்கோ வரிகழுக்குப் பஞ்சம்
உங்களிடமே கடன் கேட்க என்னால் முடியாது
கவியெழுதி வாழ்த்த நான் கவிஞனுமில்லை
எப்படியோ வாழ்த்தியே ஆக வேண்டும்...
அதனால் இதை ஏற்றுக்கொள்ளுங்கள்..

லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்து
சேனைத் தமிழ் உலா உள்ளங்களை
வெகு விரைவாகக் கொள்ளை கொண்ட
எங்கள் உடன் பிறப்பே  - நீ
எங்கே இருக்கிறாயோ அங்கே அழகு நிறம்பி இருக்கும்
மு மன்றத்தை நீ அழகு படுத்தியது போல்
சேனை முழுக்க பறந்து திரிந்து
கண்ணில் கண்ட பல குறைகளை
நிறைவாக்கி எங்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த உறவே
உங்களை வாழ்த்திக்கொண்டே இருக்கலாம்

தன் வாழ்வில் கண்ட தடைக்கற்களை எல்லாம்
படிக்கற்களாக மாற்றி
சாதிக்கத் துடிக்கும் பாரதி கண்ட புதுமைப்பெண்ணே
உன் வாழ்வில் பல சோதனைகளை சாதனைகளாக மாற்றிய நீ
இன்னுமின்னும் சிறக்க மேலோங்க வாழ்த்தி மகிழும் உள்ளம்
உங்கள் உடன் பிறப்பு மாறா அன்புடன் அன்புத்தம்பி
உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள் அக்கா

உங்கள் வாழ்த்துக்கு நன்றிப்பா! உங்கள் அன்புக்கும் நம்பிக்கைக்கும் முன் என் வண்ணங்கள் தூசிதான்! இத்தனைக்கும் சத்தியமாய் நடக்க கடவுள் துணை புரியணும் !

நன்றி! நன்றி

யாரோ நிஷா அக்காவோட 3000 பதிவுக்கு கவிதை எழுதியே தீருவேன் என சொன்னாங்களே! அவங்களை யார் என்று தெரியுமா முஸ்ஸம்மில்!  )*  )*  )*  )* 

இந்த சால்சாப்பையெல்லாம் விட்டு விட்டு அழகாக கவிதை எழுதி பதியணும்! என்ன கட்டாயம் எழுத வேண்டும்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

3000பதிவுகள் கடந்த நிஷா அக்காவிற்கு வாழ்த்துக்கள்.. Empty Re: 3000பதிவுகள் கடந்த நிஷா அக்காவிற்கு வாழ்த்துக்கள்..

Post by Nisha Wed 11 Jun 2014 - 15:54

பானுஷபானா wrote:நிஷாவின் பதிவுகள் அனைத்துமே பொன் எழுத்துகளால் பாராட்ட வேண்டிய பதிவுகள்

3000பதிவுகள் கடந்த நிஷா அக்காவிற்கு வாழ்த்துக்கள்.. Images?q=tbn:ANd9GcSsAVALMtVGxwrFN1klOQVWMrCKwGJyq-DH_Mmzyj5XrsDGGiQS

ஒவ்வொரு எழுத்துக்கும் எத்தனை கிராம் பொன் தேறும் பானு!

வாழ்த்துக்கு நன்றிப்பா!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

3000பதிவுகள் கடந்த நிஷா அக்காவிற்கு வாழ்த்துக்கள்.. Empty Re: 3000பதிவுகள் கடந்த நிஷா அக்காவிற்கு வாழ்த்துக்கள்..

Post by ahmad78 Wed 11 Jun 2014 - 16:02

எங்களையெல்லாம் உற்சாகப்படுத்தும் உற்சாக டானிக் நிஷாவிற்கு வாழ்த்துக்கள்  *_  *_  *_  *_  *_ 

3000பதிவுகள் கடந்த நிஷா அக்காவிற்கு வாழ்த்துக்கள்.. Bouquet

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

3000பதிவுகள் கடந்த நிஷா அக்காவிற்கு வாழ்த்துக்கள்.. Empty Re: 3000பதிவுகள் கடந்த நிஷா அக்காவிற்கு வாழ்த்துக்கள்..

Post by நண்பன் Wed 11 Jun 2014 - 16:13

Nisha wrote:
நண்பன் wrote:3000ம் பதிவுகள் கடந்த எங்கள் உடன் பிறப்பு
நிஷா அக்கா உங்களை எப்படி வாழ்த்த
என்ன சொல்லி வாழ்த்த எனக்கோ வரிகழுக்குப் பஞ்சம்
உங்களிடமே கடன் கேட்க என்னால் முடியாது
கவியெழுதி வாழ்த்த நான் கவிஞனுமில்லை
எப்படியோ வாழ்த்தியே ஆக வேண்டும்...
அதனால் இதை ஏற்றுக்கொள்ளுங்கள்..

லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்து
சேனைத் தமிழ் உலா உள்ளங்களை
வெகு விரைவாகக் கொள்ளை கொண்ட
எங்கள் உடன் பிறப்பே  - நீ
எங்கே இருக்கிறாயோ அங்கே அழகு நிறம்பி இருக்கும்
மு மன்றத்தை நீ அழகு படுத்தியது போல்
சேனை முழுக்க பறந்து திரிந்து
கண்ணில் கண்ட பல குறைகளை
நிறைவாக்கி எங்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த உறவே
உங்களை வாழ்த்திக்கொண்டே இருக்கலாம்

தன் வாழ்வில் கண்ட தடைக்கற்களை எல்லாம்
படிக்கற்களாக மாற்றி
சாதிக்கத் துடிக்கும் பாரதி கண்ட புதுமைப்பெண்ணே
உன் வாழ்வில் பல சோதனைகளை சாதனைகளாக மாற்றிய நீ
இன்னுமின்னும் சிறக்க மேலோங்க வாழ்த்தி மகிழும் உள்ளம்
உங்கள் உடன் பிறப்பு மாறா அன்புடன் அன்புத்தம்பி
உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள் அக்கா

உங்கள் வாழ்த்துக்கு நன்றிப்பா! உங்கள் அன்புக்கும் நம்பிக்கைக்கும் முன் என் வண்ணங்கள்  தூசிதான்!  இத்தனைக்கும் சத்தியமாய் நடக்க கடவுள் துணை புரியணும் !

நன்றி! நன்றி

யாரோ  நிஷா அக்காவோட 3000  பதிவுக்கு கவிதை எழுதியே தீருவேன் என  சொன்னாங்களே! அவங்களை யார் என்று தெரியுமா முஸ்ஸம்மில்!  )*  )*  )*  )* 

இந்த சால்சாப்பையெல்லாம் விட்டு விட்டு அழகாக கவிதை எழுதி பதியணும்!  என்ன கட்டாயம் எழுத வேண்டும்!

great insult செத்தாண்டா சேகரு  ^_  _* ஆனா இதுவும் கவிதை மாதிரித்தான் இருக்கும் ம்ம்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

3000பதிவுகள் கடந்த நிஷா அக்காவிற்கு வாழ்த்துக்கள்.. Empty Re: 3000பதிவுகள் கடந்த நிஷா அக்காவிற்கு வாழ்த்துக்கள்..

Post by நண்பன் Wed 11 Jun 2014 - 16:18

jaleelge wrote:
மூவயிரம் எனும் இலக்கை..

            முக்கிப் பிடித்த காரிகையே !!!

மூத்தவன் என்ற வகையில்..

            முத்தாய்க் கருதி வாழ்த்துகிறேன் !!!!

முன்னேறு உன் வாழ்வில்....

             முயற்சியைக் கைவிடாதே !!!!

முப்பாய்ச்சலைச் சொல்லிக் கொடு...

             முட்டாள் எனக்கு....உனைப் போல்...

முட்டி மோதி முள்ளந் தண்டு முறியா

            முகமது கொண்டு......

முன்னேற சொல்லிக் கொடு எனக்கு...

           மூவாயிரம் நல்வாழ்த்துக்கள் நிஷாவுக்கு !!!!!!

 (((  (((  (((  (((  (((  (((  (((  (((  {_  {_  {_  {_  {_  {_  {_  {_  {_  {_  {_  {_ 

ஜலீல் ஜீ நிஷா அக்காவிற்கு இதெல்லாம் சாதாரணம் கொஞ்சம் வேலைப்பழுவாக உள்ளார்கள் அது மட்டுமில்லை என்றால் சேனை முழுக்க அவர்கள் பெயர்தான் மின்னும் அவங்க அப்பவே அப்படி  சூப்பர் எனக்கு மட்டும்தான் தெரியும்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

3000பதிவுகள் கடந்த நிஷா அக்காவிற்கு வாழ்த்துக்கள்.. Empty Re: 3000பதிவுகள் கடந்த நிஷா அக்காவிற்கு வாழ்த்துக்கள்..

Post by Nisha Wed 11 Jun 2014 - 16:22

ஹாஹா!

இதுல்லாம் கவிதைல சேர்த்தி இல்லை.
இது வாழ்த்து!

நான் சொன்னது கவிதைங்கோ கவிதை!

லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்து
சேனைத் தமிழ் உலா உள்ளங்களை
வெகு விரைவாகக் கொள்ளை கொண்ட
எங்கள் உடன் பிறப்பே - நீ
எங்கே இருக்கிறாயோ அங்கே அழகு நிறம்பி இருக்கும்
மு மன்றத்தை நீ அழகு படுத்தியது போல்
சேனை முழுக்க பறந்து திரிந்து
கண்ணில் கண்ட பல குறைகளை
நிறைவாக்கி எங்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த உறவே
உங்களை வாழ்த்திக்கொண்டே இருக்கலாம்

இதுவும் கவிதை தானுங்க சாரே! ரெம்ப நல்லா இருக்கு! நான் ச்ச்ச்ச்ச்ச்ச்சும்மா போட்டு வாங்கினேன்! டோண்ட் வொரிப்பா!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

3000பதிவுகள் கடந்த நிஷா அக்காவிற்கு வாழ்த்துக்கள்.. Empty Re: 3000பதிவுகள் கடந்த நிஷா அக்காவிற்கு வாழ்த்துக்கள்..

Post by Nisha Wed 11 Jun 2014 - 16:24

நண்பன் wrote:
jaleelge wrote:
மூவயிரம் எனும் இலக்கை..

            முக்கிப் பிடித்த காரிகையே !!!

மூத்தவன் என்ற வகையில்..

            முத்தாய்க் கருதி வாழ்த்துகிறேன் !!!!

முன்னேறு உன் வாழ்வில்....

             முயற்சியைக் கைவிடாதே !!!!

முப்பாய்ச்சலைச் சொல்லிக் கொடு...

             முட்டாள் எனக்கு....உனைப் போல்...

முட்டி மோதி முள்ளந் தண்டு முறியா

            முகமது கொண்டு......

முன்னேற சொல்லிக் கொடு எனக்கு...

           மூவாயிரம் நல்வாழ்த்துக்கள் நிஷாவுக்கு !!!!!!

 (((  (((  (((  (((  (((  (((  (((  (((  {_  {_  {_  {_  {_  {_  {_  {_  {_  {_  {_  {_ 

ஜலீல் ஜீ நிஷா அக்காவிற்கு இதெல்லாம் சாதாரணம் கொஞ்சம் வேலைப்பழுவாக உள்ளார்கள் அது மட்டுமில்லை என்றால் சேனை முழுக்க அவர்கள் பெயர்தான் மின்னும் அவங்க அப்பவே அப்படி  சூப்பர் எனக்கு மட்டும்தான் தெரியும்

எப்பவோ எப்படி? எப்போருந்து என்னைத்தெரியும்.?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

3000பதிவுகள் கடந்த நிஷா அக்காவிற்கு வாழ்த்துக்கள்.. Empty Re: 3000பதிவுகள் கடந்த நிஷா அக்காவிற்கு வாழ்த்துக்கள்..

Post by நண்பன் Wed 11 Jun 2014 - 17:20

2010ல் தெரியும் அப்பவே அங்க மு மன்றத்தில் அத சொன்னேன்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

3000பதிவுகள் கடந்த நிஷா அக்காவிற்கு வாழ்த்துக்கள்.. Empty Re: 3000பதிவுகள் கடந்த நிஷா அக்காவிற்கு வாழ்த்துக்கள்..

Post by Nisha Wed 11 Jun 2014 - 17:28

ஹேய் ! நிஜம்மாவா!

அப்பவே அங்கே சொல்லி இருக்கிங்க எனில் .. இது புதிய செய்தி.. நிஜம் சொல்லுங்கப்பா!

நான்கு வருடமாக என்னை தெரியும் எனில் சேனையில் நான் வந்த போது ஏன் என்னை நம்பாமல் இருந்திங்களாம்!

கேள்வி கேட்டதும் சும்ம்மா உடான்ஸ் விட்டேன்கா என சொல்லகூடாது!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

3000பதிவுகள் கடந்த நிஷா அக்காவிற்கு வாழ்த்துக்கள்.. Empty Re: 3000பதிவுகள் கடந்த நிஷா அக்காவிற்கு வாழ்த்துக்கள்..

Post by ராகவா Wed 11 Jun 2014 - 22:45

3000பதிவுகள் கடந்த நிஷா அக்காவிற்கு வாழ்த்துக்கள்.. Z3000பதிவுகள் கடந்த நிஷா அக்காவிற்கு வாழ்த்துக்கள்.. Images?q=tbn:ANd9GcQdf19xs6ue6L3CaMlQGWF6hsavLZTyuDfynYbdZfDD0_ids77Gdw
3000பதிவுகள் கடந்த நிஷா அக்காவிற்கு வாழ்த்துக்கள்.. Images?q=tbn:ANd9GcT31XqJJZu47S4E73_bYCph-d8uWqUCTVTc1GLxbpeUwzUZGmSzWA
3000பதிவுகள் கடந்த நிஷா அக்காவிற்கு வாழ்த்துக்கள்.. Images?q=tbn:ANd9GcRTHNFbLZONlltAlCY9Rfv1n3ROnUCKgODJsa5RBa1Lt_NvfUJH
3000பதிவுகள் கடந்த நிஷா அக்காவிற்கு வாழ்த்துக்கள்.. Images?q=tbn:ANd9GcTmaojP7CXpZ5rK3opLd_npLRespnDDJt2A3xFbCwGNJw7I4LxZdg

மனமார்ந்த வாழ்த்துக்கள் நிஷா அக்கா,,,,
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

3000பதிவுகள் கடந்த நிஷா அக்காவிற்கு வாழ்த்துக்கள்.. Empty Re: 3000பதிவுகள் கடந்த நிஷா அக்காவிற்கு வாழ்த்துக்கள்..

Post by jaleelge Mon 16 Jun 2014 - 1:50

அனுராகவன் wrote:3000பதிவுகள் கடந்த நிஷா அக்காவிற்கு வாழ்த்துக்கள்.. Z3000பதிவுகள் கடந்த நிஷா அக்காவிற்கு வாழ்த்துக்கள்.. Images?q=tbn:ANd9GcQdf19xs6ue6L3CaMlQGWF6hsavLZTyuDfynYbdZfDD0_ids77Gdw
3000பதிவுகள் கடந்த நிஷா அக்காவிற்கு வாழ்த்துக்கள்.. Images?q=tbn:ANd9GcT31XqJJZu47S4E73_bYCph-d8uWqUCTVTc1GLxbpeUwzUZGmSzWA
3000பதிவுகள் கடந்த நிஷா அக்காவிற்கு வாழ்த்துக்கள்.. Images?q=tbn:ANd9GcRTHNFbLZONlltAlCY9Rfv1n3ROnUCKgODJsa5RBa1Lt_NvfUJH
3000பதிவுகள் கடந்த நிஷா அக்காவிற்கு வாழ்த்துக்கள்.. Images?q=tbn:ANd9GcTmaojP7CXpZ5rK3opLd_npLRespnDDJt2A3xFbCwGNJw7I4LxZdg

மனமார்ந்த வாழ்த்துக்கள் நிஷா அக்கா,

எவ்வளவு அழகான படங்கள் போட்டு அசத்துகிறார்...

படங்கள் போடும் முறைகள் தெரிந்தால்...

நாங்களும் வாயூரமாட்டோம்ல....
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

3000பதிவுகள் கடந்த நிஷா அக்காவிற்கு வாழ்த்துக்கள்.. Empty Re: 3000பதிவுகள் கடந்த நிஷா அக்காவிற்கு வாழ்த்துக்கள்..

Post by Nisha Mon 16 Jun 2014 - 2:17

உங்களிற்கு  போ்ட்டோ புக்கட்  அல்லது இமேஜ்  சார்க்கில் ஐடி இருக்கிறதா.. இல்லாவிட்டால்..

1.https://secure.photobucket.com/register சென்று  உங்களுக்கென கணக்கு திறந்து  கொள்ளுங்கள். இது இலவசம் தான்!

2.கணக்கு திறந்த பின் உங்கள் கணனியில் இருக்கும் படங்களை அங்கே  பதிவு செய்து கொள்ளவும்.

3.அதில் வரும் img url  காப்பி எடுக்கவும்.

4.  சேனையின் மறுமொழியிடு வில் insert image அழுத்தி  காபபி செய்த url  லிங்கை பேஸ்ட் செய்யவும்.  

பின்னர்  insert  அழுத்தி்னால் மறுமொழியிடு  பெட்டியில் நீங்கள் இட்ட பட லிங்க் வரும்

5. ப்ரிவ்யூ பார்த்தால்  படம் சரியாக இணைக்கப்பட்டதா என தெரியும்.  

6. அதன் பின் சேனைக்கு செண்ட் பண்ணினால் சரி.

இம்முறையில் பதிவு செய்தால்  சேனையில் பதிவிடும் அனைத்து படங்களும் எக்காலமும் அழியாது பாதுகாப்பாய் இருக்கும். நாம் அழித்தால் மட்டுமே அழியும்.  வரலாறு சம்பந்த மாய் ஆவணபதிவுகளுக்கு இம்முறை பயன் படுத்துங்கள்.
வாழ்த்துகள்  இடும் விதம் இலகுவானதே..

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

3000பதிவுகள் கடந்த நிஷா அக்காவிற்கு வாழ்த்துக்கள்.. Empty Re: 3000பதிவுகள் கடந்த நிஷா அக்காவிற்கு வாழ்த்துக்கள்..

Post by Nisha Mon 16 Jun 2014 - 2:23

நீங்கள் பதிய விரும்பும் படம் பேஸ்புக்கிலோ, வேறு தளத்திலோ இருந்தால்

1.அந்த படத்தின் மேல் மௌஸ் வைதது ரைட் கிளிக் செய்யவும்.

2. பெட்டியில் ஆக கீழே புரோபற்றிஸ் என தெரிவதை கிளிக்கவும்.

3.மீண்டும் ஒரு பெட்டி வரும் அதில் தெரியும் அட்றஸ்
url காப்பி எடுக்கவும்

4. சேனையின் மறுமொழியிடு வில் insert image அழுத்தி url லிங்கை பேஸ்ட் செய்யவும்.

பின் insert அழுத்தி்னால் மறுமொழியிடு பெட்டியில் நீங்கள் இட்ட பட லிங்க் வரும்

5. ப்ரிவ்யூ பார்த்தால் படம் சரியாக இணைக்கப்பட்டதா என தெரியும்.

6. அதன் பின் செண்ட் பண்ணினால் சரி.

இம்முறையில் படங்கள் பதிந்தால் நாம் படம் எடுக்கும் தள்ம் இயங்காமல் போகும் சூழல் வந்தால் நம் தளத்திலும் பதிவுகள் அழிந்து விடும். அல்லது இயங்காது போகும்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

3000பதிவுகள் கடந்த நிஷா அக்காவிற்கு வாழ்த்துக்கள்.. Empty Re: 3000பதிவுகள் கடந்த நிஷா அக்காவிற்கு வாழ்த்துக்கள்..

Post by ராகவா Mon 16 Jun 2014 - 6:16

நிஷா அழகான விளக்கம்..மிக்க மகிழ்ச்சி..
நானும் தெரிந்துக்கொண்டேன்..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

3000பதிவுகள் கடந்த நிஷா அக்காவிற்கு வாழ்த்துக்கள்.. Empty Re: 3000பதிவுகள் கடந்த நிஷா அக்காவிற்கு வாழ்த்துக்கள்..

Post by jaleelge Mon 16 Jun 2014 - 16:21

அனுராகவன் wrote:நிஷா அழகான விளக்கம்..மிக்க மகிழ்ச்சி..
நானும் தெரிந்துக்கொண்டேன்..

எனக்கு வருகிதே இல்லை.

நான் ஒரு விளங்கா மணிமாலை.
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

3000பதிவுகள் கடந்த நிஷா அக்காவிற்கு வாழ்த்துக்கள்.. Empty Re: 3000பதிவுகள் கடந்த நிஷா அக்காவிற்கு வாழ்த்துக்கள்..

Post by Nisha Mon 16 Jun 2014 - 16:22

என்ன வரவிலை ஜலீல் சார்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

3000பதிவுகள் கடந்த நிஷா அக்காவிற்கு வாழ்த்துக்கள்.. Empty Re: 3000பதிவுகள் கடந்த நிஷா அக்காவிற்கு வாழ்த்துக்கள்..

Post by ராகவா Mon 16 Jun 2014 - 16:25

jaleelge wrote:
அனுராகவன் wrote:நிஷா அழகான விளக்கம்..மிக்க மகிழ்ச்சி..
நானும் தெரிந்துக்கொண்டேன்..

எனக்கு வருகிதே இல்லை.

நான் ஒரு விளங்கா மணிமாலை.
என்ன ஆச்சு சொல்லுங்க..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

3000பதிவுகள் கடந்த நிஷா அக்காவிற்கு வாழ்த்துக்கள்.. Empty Re: 3000பதிவுகள் கடந்த நிஷா அக்காவிற்கு வாழ்த்துக்கள்..

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum