சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

3000பதிவுகள் கடந்த நிஷா அக்காவிற்கு வாழ்த்துக்கள்.. - Page 2 Khan11

3000பதிவுகள் கடந்த நிஷா அக்காவிற்கு வாழ்த்துக்கள்..

+5
ahmad78
rammalar
jaleelge
SAFNEE AHAMED
பானுஷபானா
9 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

3000பதிவுகள் கடந்த நிஷா அக்காவிற்கு வாழ்த்துக்கள்.. - Page 2 Empty 3000பதிவுகள் கடந்த நிஷா அக்காவிற்கு வாழ்த்துக்கள்..

Post by நண்பன் Wed 11 Jun 2014 - 13:46

First topic message reminder :

3000ம் பதிவுகள் கடந்த எங்கள் உடன் பிறப்பு
நிஷா அக்கா உங்களை எப்படி வாழ்த்த
என்ன சொல்லி வாழ்த்த எனக்கோ வரிகழுக்குப் பஞ்சம்
உங்களிடமே கடன் கேட்க என்னால் முடியாது
கவியெழுதி வாழ்த்த நான் கவிஞனுமில்லை
எப்படியோ வாழ்த்தியே ஆக வேண்டும்...
அதனால் இதை ஏற்றுக்கொள்ளுங்கள்..

லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்து
சேனைத் தமிழ் உலா உள்ளங்களை
வெகு விரைவாகக் கொள்ளை கொண்ட
எங்கள் உடன் பிறப்பே  - நீ
எங்கே இருக்கிறாயோ அங்கே அழகு நிறம்பி இருக்கும்
மு மன்றத்தை நீ அழகு படுத்தியது போல்
சேனை முழுக்க பறந்து திரிந்து
கண்ணில் கண்ட பல குறைகளை
நிறைவாக்கி எங்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த உறவே
உங்களை வாழ்த்திக்கொண்டே இருக்கலாம்

தன் வாழ்வில் கண்ட தடைக்கற்களை எல்லாம்
படிக்கற்களாக மாற்றி
சாதிக்கத் துடிக்கும் பாரதி கண்ட புதுமைப்பெண்ணே
உன் வாழ்வில் பல சோதனைகளை சாதனைகளாக மாற்றிய நீ
இன்னுமின்னும் சிறக்க மேலோங்க வாழ்த்தி மகிழும் உள்ளம்
உங்கள் உடன் பிறப்பு மாறா அன்புடன் அன்புத்தம்பி
உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள் அக்கா

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

3000பதிவுகள் கடந்த நிஷா அக்காவிற்கு வாழ்த்துக்கள்.. - Page 2 Empty Re: 3000பதிவுகள் கடந்த நிஷா அக்காவிற்கு வாழ்த்துக்கள்..

Post by Nisha Mon 16 Jun 2014 - 16:29

என்ன படம் பதியனூம் என முடிவு செய்து விட்டீர்களா..

அந்த படத்தின் மேல் மௌஸ் வைத்து ரைட் கிளிக் செய்யுங்கள்.

கிளிக் செய்த பின் வருவதில் ஆக் கீழே ப்ரோபற்ரிஸ் என தெரிகின்றதா

அதை கிளிக்கினால் addres URL வரும் அதை எடுத்து இங்கே இடுங்கள். முயலுங்கள்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

3000பதிவுகள் கடந்த நிஷா அக்காவிற்கு வாழ்த்துக்கள்.. - Page 2 Empty Re: 3000பதிவுகள் கடந்த நிஷா அக்காவிற்கு வாழ்த்துக்கள்..

Post by நண்பன் Mon 16 Jun 2014 - 19:09

நல்ல தெளிவான விளக்கங்கள் நிஷா அக்கா இன்னும் ஜலீல் ஜீ அவர்களுக்கு முடிய வில்லை என்றால் நான் அவருக்கு ஸ்கைப்ல பேசி சொல்லிக்கொடுக்கிறேன் உங்களுக்கு எமது நன்றிகள்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

3000பதிவுகள் கடந்த நிஷா அக்காவிற்கு வாழ்த்துக்கள்.. - Page 2 Empty Re: 3000பதிவுகள் கடந்த நிஷா அக்காவிற்கு வாழ்த்துக்கள்..

Post by நண்பன் Mon 16 Jun 2014 - 19:11

Nisha wrote:உங்களிற்கு  போ்ட்டோ புக்கட்  அல்லது இமேஜ்  சார்க்கில் ஐடி இருக்கிறதா.. இல்லாவிட்டால்..

1.https://secure.photobucket.com/register சென்று  உங்களுக்கென கணக்கு திறந்து  கொள்ளுங்கள். இது இலவசம் தான்!

2.கணக்கு திறந்த பின் உங்கள் கணனியில் இருக்கும் படங்களை அங்கே  பதிவு செய்து கொள்ளவும்.

3.அதில் வரும் img url  காப்பி எடுக்கவும்.

4.  சேனையின் மறுமொழியிடு வில் insert image அழுத்தி  காபபி செய்த url  லிங்கை பேஸ்ட் செய்யவும்.  

பின்னர்  insert  அழுத்தி்னால் மறுமொழியிடு  பெட்டியில் நீங்கள் இட்ட பட லிங்க் வரும்

5. ப்ரிவ்யூ பார்த்தால்  படம் சரியாக இணைக்கப்பட்டதா என தெரியும்.  

6. அதன் பின் சேனைக்கு செண்ட் பண்ணினால் சரி.

இம்முறையில் பதிவு செய்தால்  சேனையில் பதிவிடும் அனைத்து படங்களும் எக்காலமும் அழியாது பாதுகாப்பாய் இருக்கும். நாம் அழித்தால் மட்டுமே அழியும்.  வரலாறு சம்பந்த மாய் ஆவணபதிவுகளுக்கு இம்முறை பயன் படுத்துங்கள்.
வாழ்த்துகள்  இடும் விதம் இலகுவானதே..

நீங்கள் பதிய விரும்பும் படம் பேஸ்புக்கிலோ, வேறு தளத்திலோ இருந்தால்

1.அந்த படத்தின் மேல் மௌஸ் வைதது ரைட் கிளிக் செய்யவும்.

2. பெட்டியில் ஆக கீழே புரோபற்றிஸ் என தெரிவதை கிளிக்கவும்.

3.மீண்டும் ஒரு பெட்டி வரும் அதில் தெரியும் அட்றஸ்
url காப்பி எடுக்கவும்

4. சேனையின் மறுமொழியிடு வில் insert image அழுத்தி url லிங்கை பேஸ்ட் செய்யவும்.

பின் insert அழுத்தி்னால் மறுமொழியிடு பெட்டியில் நீங்கள் இட்ட பட லிங்க் வரும்

5. ப்ரிவ்யூ பார்த்தால் படம் சரியாக இணைக்கப்பட்டதா என தெரியும்.

6. அதன் பின் செண்ட் பண்ணினால் சரி.

இம்முறையில் படங்கள் பதிந்தால் நாம் படம் எடுக்கும் தள்ம் இயங்காமல் போகும் சூழல் வந்தால் நம் தளத்திலும் பதிவுகள் அழிந்து விடும். அல்லது இயங்காது போகும்.

இதை அப்படியே காப்பி எடுத்து வைத்திருக்க வேண்டும் இனி யாராவது கேட்டால் எடுத்து உடனே கொடுத்து விடலாம் தெளிவான விளக்கம் நன்றி அக்கா உங்கள் சேவைக்கு...

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

3000பதிவுகள் கடந்த நிஷா அக்காவிற்கு வாழ்த்துக்கள்.. - Page 2 Empty Re: 3000பதிவுகள் கடந்த நிஷா அக்காவிற்கு வாழ்த்துக்கள்..

Post by ராகவா Mon 16 Jun 2014 - 19:21

நண்பன் wrote:நல்ல தெளிவான விளக்கங்கள் நிஷா அக்கா இன்னும் ஜலீல் ஜீ அவர்களுக்கு முடிய வில்லை என்றால் நான் அவருக்கு ஸ்கைப்ல பேசி சொல்லிக்கொடுக்கிறேன் உங்களுக்கு எமது நன்றிகள்
 ^* ^* ((( ((( 
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

3000பதிவுகள் கடந்த நிஷா அக்காவிற்கு வாழ்த்துக்கள்.. - Page 2 Empty Re: 3000பதிவுகள் கடந்த நிஷா அக்காவிற்கு வாழ்த்துக்கள்..

Post by நண்பன் Mon 16 Jun 2014 - 20:26

அனுராகவன் wrote:
நண்பன் wrote:நல்ல தெளிவான விளக்கங்கள் நிஷா அக்கா இன்னும் ஜலீல் ஜீ அவர்களுக்கு முடிய வில்லை என்றால் நான் அவருக்கு ஸ்கைப்ல பேசி சொல்லிக்கொடுக்கிறேன் உங்களுக்கு எமது நன்றிகள்
 ^* ^* ((( ((( 
இந்த குதூகலத்தின் காரணம் என்ஜாய் ராகவன் )( 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

3000பதிவுகள் கடந்த நிஷா அக்காவிற்கு வாழ்த்துக்கள்.. - Page 2 Empty Re: 3000பதிவுகள் கடந்த நிஷா அக்காவிற்கு வாழ்த்துக்கள்..

Post by jaleelge Mon 16 Jun 2014 - 21:12

நண்பன் wrote:
அனுராகவன் wrote:
நண்பன் wrote:நல்ல தெளிவான விளக்கங்கள் நிஷா அக்கா இன்னும் ஜலீல் ஜீ அவர்களுக்கு முடிய வில்லை என்றால் நான் அவருக்கு ஸ்கைப்ல பேசி சொல்லிக்கொடுக்கிறேன் உங்களுக்கு எமது நன்றிகள்
 ^* ^* ((( ((( 
இந்த குதூகலத்தின் காரணம்  என்ஜாய் ராகவன் )( 

கட்டாயம்  ஸ்கைபில் பேச  வேண்டும்....

வைத்தியர் அனுராகவனின் ஆட்டம் போல்...

நானும் படம் போட்டு .....

ஆட்டம் போட வேணும் நானும்.... _*  _*  _*  _* 
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

3000பதிவுகள் கடந்த நிஷா அக்காவிற்கு வாழ்த்துக்கள்.. - Page 2 Empty Re: 3000பதிவுகள் கடந்த நிஷா அக்காவிற்கு வாழ்த்துக்கள்..

Post by நண்பன் Mon 16 Jun 2014 - 21:42

jaleelge wrote:

இலகுவான முறையில் செய்திடலாம் நிஷா அக்கா மேல குறிப்பிட்டதும் ஒரு இலகுவான முறைதான்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

3000பதிவுகள் கடந்த நிஷா அக்காவிற்கு வாழ்த்துக்கள்.. - Page 2 Empty Re: 3000பதிவுகள் கடந்த நிஷா அக்காவிற்கு வாழ்த்துக்கள்..

Post by jaleelge Mon 16 Jun 2014 - 22:23

முயற்சியின் பிரதிபலிப்பின் காரணத்தினால்....

உங்களை நாளை ஸ்கைபில் கதைக்கிறேன் சார்..
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

3000பதிவுகள் கடந்த நிஷா அக்காவிற்கு வாழ்த்துக்கள்.. - Page 2 Empty Re: 3000பதிவுகள் கடந்த நிஷா அக்காவிற்கு வாழ்த்துக்கள்..

Post by நேசமுடன் ஹாசிம் Tue 24 Jun 2014 - 14:21

மூவாயிரத்திற்கு வாழ்த்துவதற்குள் 
நான்காயிரம் எட்டிவிடுவார் அக்கா 
எத்தனை வாழ்த்தெழுதினாலும் 
அத்தனையும் அவருக்கு நிகராகாது 
நான் பொறுத்திருந்து வாழ்த்துகிறேன் அவரது 
4000 பதிவுகளை அதனை துவக்குபவனும் நானாவேன் 
தொடருங்கள் அக்கா நன்றிகள் 

3000பதிவுகள் கடந்த நிஷா அக்காவிற்கு வாழ்த்துக்கள்.. - Page 2 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

3000பதிவுகள் கடந்த நிஷா அக்காவிற்கு வாழ்த்துக்கள்.. - Page 2 Empty Re: 3000பதிவுகள் கடந்த நிஷா அக்காவிற்கு வாழ்த்துக்கள்..

Post by ராகவா Tue 24 Jun 2014 - 14:22

நேசமுடன் ஹாசிம் wrote:மூவாயிரத்திற்கு வாழ்த்துவதற்குள் 
நான்காயிரம் எட்டிவிடுவார் அக்கா 
எத்தனை வாழ்த்தெழுதினாலும் 
அத்தனையும் அவருக்கு நிகராகாது 
நான் பொறுத்திருந்து வாழ்த்துகிறேன் அவரது 
4000 பதிவுகளை அதனை துவக்குபவனும் நானாவேன் 
தொடருங்கள் அக்கா நன்றிகள் 
எல்லோரும் அக்காவின் வழிக்காட்டுதலின் படி நடப்போம்..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

3000பதிவுகள் கடந்த நிஷா அக்காவிற்கு வாழ்த்துக்கள்.. - Page 2 Empty Re: 3000பதிவுகள் கடந்த நிஷா அக்காவிற்கு வாழ்த்துக்கள்..

Post by Nisha Tue 24 Jun 2014 - 14:35

நேசமுடன் ஹாசிம் wrote:மூவாயிரத்திற்கு வாழ்த்துவதற்குள் 
நான்காயிரம் எட்டிவிடுவார் அக்கா 
எத்தனை வாழ்த்தெழுதினாலும் 
அத்தனையும் அவருக்கு நிகராகாது 
நான் பொறுத்திருந்து வாழ்த்துகிறேன் அவரது 
4000 பதிவுகளை அதனை துவக்குபவனும் நானாவேன் 
தொடருங்கள் அக்கா நன்றிகள் 

முதலில் நீங்கள் இன்னும் 160 பதிவுகள் போட்டு அடுத்த ஆயிரம் எனும் மைல் கல் எட்டுங்கள் சார்!

நானும் பார்த்திட்டே இருக்கேன்! உங்கள் பதிவு எண்ணிக்கை நகருதே இல்லை! உங்களுக்கு வாழ்த்திட வேண்டுமா வேண்டாமா?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

3000பதிவுகள் கடந்த நிஷா அக்காவிற்கு வாழ்த்துக்கள்.. - Page 2 Empty Re: 3000பதிவுகள் கடந்த நிஷா அக்காவிற்கு வாழ்த்துக்கள்..

Post by நண்பன் Tue 24 Jun 2014 - 17:57

நேசமுடன் ஹாசிம் wrote:மூவாயிரத்திற்கு வாழ்த்துவதற்குள் 
நான்காயிரம் எட்டிவிடுவார் அக்கா 
எத்தனை வாழ்த்தெழுதினாலும் 
அத்தனையும் அவருக்கு நிகராகாது 
நான் பொறுத்திருந்து வாழ்த்துகிறேன் அவரது 
4000 பதிவுகளை அதனை துவக்குபவனும் நானாவேன் 
தொடருங்கள் அக்கா நன்றிகள் 
இது உண்மைதானா நம்பலாமா இன்னும் ஓரி நாட்களில் அக்கா நான்காயிரம் எட்டி விடுவார் பார்க்கலாம்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

3000பதிவுகள் கடந்த நிஷா அக்காவிற்கு வாழ்த்துக்கள்.. - Page 2 Empty Re: 3000பதிவுகள் கடந்த நிஷா அக்காவிற்கு வாழ்த்துக்கள்..

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum