Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
எனக்கு மட்டுமா இப்படி?
+2
ராகவா
Nisha
6 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
எனக்கு மட்டுமா இப்படி?
இன்று பிற்பகலிருந்து சேனை முகப்பில் லேட்டஸ் டொப்பிக்கின் பக்கம் பாதி ப்ரவுண் வர்ணத்திலும் பாதி நீல வர்ணத்திலும் மினுமினுக்கிறதே!?
தொடர்ந்தும் நிலைக்காமல் அப்பப்போ வந்து மின்னி மின்னு மறைகின்றது.
வேறு யாருக்காவது இப்படி வருகின்றதா?
கொஞ்சம் கவனிங்கப்பா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: எனக்கு மட்டுமா இப்படி?
அக்கா எனக்கும்தான்..என்ன அதற்கு நல்லாதானே மின்னுது...Nisha wrote:
இன்று பிற்பகலிருந்து சேனை முகப்பில் லேட்டஸ் டொப்பிக்கின் பக்கம் பாதி ப்ரவுண் வர்ணத்திலும் பாதி நீல வர்ணத்திலும் மினுமினுக்கிறதே!?
தொடர்ந்தும் நிலைக்காமல் அப்பப்போ வந்து மின்னி மின்னு மறைகின்றது.
வேறு யாருக்காவது இப்படி வருகின்றதா?
கொஞ்சம் கவனிங்கப்பா?
எங்க...என்னாச்சு...தலைமையே கொஞ்சம் பாருங்க...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: எனக்கு மட்டுமா இப்படி?
அட்மின் அனுமதி இல்லாமல் தானாக மாறுதல்கள் வருவது நல்லதா ராகவன்? கணனி வல்லுனர் உங்களுக்கு தெரியாதா?
நண்பன் கவனியுங்கள்? சில நேரம் பக்கம் முழுதாக ப்ரவுண் ஆகி மின்னி மறைகின்றது.
சம்திங்க ராங்க்?
நண்பன் கவனியுங்கள்? சில நேரம் பக்கம் முழுதாக ப்ரவுண் ஆகி மின்னி மறைகின்றது.
சம்திங்க ராங்க்?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: எனக்கு மட்டுமா இப்படி?
எனக்கு எந்த மாற்றமும் தெரிய வில்லை அக்கா எந்த மாற்றமும் தெரிய வில்லைNisha wrote:அட்மின் அனுமதி இல்லாமல் தானாக மாறுதல்கள் வருவது நல்லதா ராகவன்? கணனி வல்லுனர் உங்களுக்கு தெரியாதா?
நண்பன் கவனியுங்கள்? சில நேரம் பக்கம் முழுதாக ப்ரவுண் ஆகி மின்னி மறைகின்றது.
சம்திங்க ராங்க்?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: எனக்கு மட்டுமா இப்படி?
ஸ்கைப்பில் போட்டிருக்கும் பைலை எடுங்கள்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: எனக்கு மட்டுமா இப்படி?
அண்ணா கண்ணாடி அணிந்து பாருங்க..எனக்கும் ஒன்றும் தெரியல ஆனால் நான் அவலதாக நான் முகப்பை இவ்வளவு உற்று பார்த்தில்லை..அவ்வாறு தெரிந்தது..அண்ணன் சொல்வது எனக்கு மாற்றம் இல்ல ..நண்பன் wrote:எனக்கு எந்த மாற்றமும் தெரிய வில்லை அக்கா எந்த மாற்றமும் தெரிய வில்லைNisha wrote:அட்மின் அனுமதி இல்லாமல் தானாக மாறுதல்கள் வருவது நல்லதா ராகவன்? கணனி வல்லுனர் உங்களுக்கு தெரியாதா?
நண்பன் கவனியுங்கள்? சில நேரம் பக்கம் முழுதாக ப்ரவுண் ஆகி மின்னி மறைகின்றது.
சம்திங்க ராங்க்?
அக்கா உங்கள் கணினியில் நம் தளத்தை தவிர வேறு ஏதேனும் ஓபன் பன்னி பாருங்க..வித்தியாசம் தெரியும்..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: எனக்கு மட்டுமா இப்படி?
அனுராகவன் wrote:அண்ணா கண்ணாடி அணிந்து பாருங்க..எனக்கும் ஒன்றும் தெரியல ஆனால் நான் அவலதாக நான் முகப்பை இவ்வளவு உற்று பார்த்தில்லை..அவ்வாறு தெரிந்தது..அண்ணன் சொல்வது எனக்கு மாற்றம் இல்ல ..நண்பன் wrote:எனக்கு எந்த மாற்றமும் தெரிய வில்லை அக்கா எந்த மாற்றமும் தெரிய வில்லைNisha wrote:அட்மின் அனுமதி இல்லாமல் தானாக மாறுதல்கள் வருவது நல்லதா ராகவன்? கணனி வல்லுனர் உங்களுக்கு தெரியாதா?
நண்பன் கவனியுங்கள்? சில நேரம் பக்கம் முழுதாக ப்ரவுண் ஆகி மின்னி மறைகின்றது.
சம்திங்க ராங்க்?
அக்கா உங்கள் கணினியில் நம் தளத்தை தவிர வேறு ஏதேனும் ஓபன் பன்னி பாருங்க..வித்தியாசம் தெரியும்..
ராகவன் எல்லாவற்றிலும் விளையாடகூடாது! முதலில் தெளிவாக பேசணும். சும்மா சுமா ஜால்ரா போடகூடாது. அந்த பக்கமும் பாடி இந்த பக்கமும் பாடிக்கொண்டிருக்க கூடாது. எனக்கு பிடிக்காத விடயம் இது!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: எனக்கு மட்டுமா இப்படி?
நண்பன்!
என் கணனியில் பிரச்சனை யெனில் சேனையில் மட்டும் அப்படி காட்டாது! நான் சொலவது சேனையில் மட்டுமே தெரிகின்றது.
மாலையில் சிறியதாக தெரிந்த வர்ண மினுங்கல் இப்போது கொஞ்சம் அதிகமாகி இருக்கின்றது!
அதுக்குதான் ஸ்கிர்ன் சாட் எடுத்தேன். போட்டொ பக்கற்றில் டவுன் லோட் செய்ய அதன் பாஸ்வோட் மறந்துட்டேன்.

Nisha wrote: நண்பன்!

சேனைக்கும் நிஷாவுக்கும் இடையிலான நற்பின் வெளிப்பாடாகக் கூட இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எது எப்படிப் போனாலும் எங்கள் கணனியில் இந்த நிறத்திலான வெளிப்பாடு இடம்பெறவில்லை...
நீங்கள் சொல்லுவது போன்று ஏதோ சம்திங் ரோங் மெடம்.
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: எனக்கு மட்டுமா இப்படி?
இருங்க சார்!
முதல்ல போட்டோ பக்கற்றுக்கு பாஸ்வோட் என்னன்னு கேட்டுட்டு வரேன்.
இன்றைக்கு வேலை அதிகம், அதை விட யூலையில் ஒரு ஆர்டர் விடயமாக் வந்த கஸ்டம்ர் பேசி செல்ல இரவு பத்தரை யானதால் வீட்டுக்கு வந்து மீன் குழம்பு கொறுக்கா போட்டு சமைச்சிட்டிருக்கேன்!
சமைத்து தான் சாப்பிடணும்.. பசிக்குது!
முதல்ல போட்டோ பக்கற்றுக்கு பாஸ்வோட் என்னன்னு கேட்டுட்டு வரேன்.
இன்றைக்கு வேலை அதிகம், அதை விட யூலையில் ஒரு ஆர்டர் விடயமாக் வந்த கஸ்டம்ர் பேசி செல்ல இரவு பத்தரை யானதால் வீட்டுக்கு வந்து மீன் குழம்பு கொறுக்கா போட்டு சமைச்சிட்டிருக்கேன்!
சமைத்து தான் சாப்பிடணும்.. பசிக்குது!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: எனக்கு மட்டுமா இப்படி?
Nisha wrote: இருங்க சார்!

சும்மா இருந்த சங்கை வீனே உசுப்பேத்திட்டீங்களே !!!!!
மீன் குழம்புக்கு கொறுக்கா புலி போட்டு ஆக்கும் றுசியும்...மனமும்....
நினைக்கையில் நாவூறி... உமிழ்நீரை அடக்க முடியல்லை....
கண்பட்டால் அதக்கு நான் பொறுப்பல்ல......
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: எனக்கு மட்டுமா இப்படி?
அது சரி!
நீங்க இப்படி சொல்வீர்கள் என்றுதான் நீங்க பதிவதை படிக்க முன்னரே சாப்பிட்டாச்சு. நிஜத்தில் நன்றாக இருந்தது. ஊரில் அதாவது மட்டக்களப்பு கைப்பக்குவ மிளகாய்தூளும் அங்கிருந்து வந்திருந்ததா ரெம்ப நாளுக்கு அப்புறம் ஊர் சாப்பாடு சாப்பிட்ட நிறைவு.
நீங்க இப்படி சொல்வீர்கள் என்றுதான் நீங்க பதிவதை படிக்க முன்னரே சாப்பிட்டாச்சு. நிஜத்தில் நன்றாக இருந்தது. ஊரில் அதாவது மட்டக்களப்பு கைப்பக்குவ மிளகாய்தூளும் அங்கிருந்து வந்திருந்ததா ரெம்ப நாளுக்கு அப்புறம் ஊர் சாப்பாடு சாப்பிட்ட நிறைவு.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: எனக்கு மட்டுமா இப்படி?
Nisha wrote:அது சரி!

நாளைக்கு எனது உம்மாவிடம் சவூதி வரவிருக்கும் நண்பரிடம்.......
.இலங்கை கைப்பக்குவ மிளகாய்த்தூளும் , காயவைத்த மீன் வகைகளையும் , மாசிச் சம்பலும்...
அனுப்பச் சொல்லப் போகிறேன் நண்பியே !!!!
என் வாயூறின் விளைவுகள்....அதாவது பின்விளைவுகள் அதிகமாகும். :joker: :joker: :joker:
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: எனக்கு மட்டுமா இப்படி?
ஏயார்போர்ட்டில் அனுமதிப்பார்களா ஜலில் சார்!
எனக்கும் போன மாதம் கீரி மீன் கருவாடும், மாசியும், நெத்தலி மீன் கருவாடும் வந்தது.
என் வீட்டில் என் மகனுக்கு கருவாடு பொரித்தால் ரெம்ப பிடிக்கும். என்னவருக்கு பிடிக்காது. மகளும் பொரித்து கொடுத்தால் சாப்பிடுவாள்.
எங்கள் ஹோட்டலில் பிரியானீயும், பிரைட் ரைஸும் தந்துரியும் தான் அதிகம் சமைப்பதால் இறைச்சி வகை உணவு என்றாலே ப்டிப்பதுல்லை.
இன்று நாளை மறு நாள் பார்ட்டிக்காக் 400 பேருக்காக பிரியாணிக்கு, தந்தூரிக்கு இறைச்சி ரெடியாக்கினோம்.
எனக்கும் போன மாதம் கீரி மீன் கருவாடும், மாசியும், நெத்தலி மீன் கருவாடும் வந்தது.
என் வீட்டில் என் மகனுக்கு கருவாடு பொரித்தால் ரெம்ப பிடிக்கும். என்னவருக்கு பிடிக்காது. மகளும் பொரித்து கொடுத்தால் சாப்பிடுவாள்.
எங்கள் ஹோட்டலில் பிரியானீயும், பிரைட் ரைஸும் தந்துரியும் தான் அதிகம் சமைப்பதால் இறைச்சி வகை உணவு என்றாலே ப்டிப்பதுல்லை.
இன்று நாளை மறு நாள் பார்ட்டிக்காக் 400 பேருக்காக பிரியாணிக்கு, தந்தூரிக்கு இறைச்சி ரெடியாக்கினோம்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: எனக்கு மட்டுமா இப்படி?
வாவ் சூப்பர் ஜலீல் சார்! நீங்களே பிழை கண்டு திருத்தி விட்டீர்களே.. சூப்பர்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: எனக்கு மட்டுமா இப்படி?
Nisha wrote:ஏயார்போர்ட்டில் அனுமதிப்பார்களா ஜலில் சார்!
எனக்கும் போன மாதம் கீரி மீன் கருவாடும், மாசியும், நெத்தலி மீன் கருவாடும் வந்தது.
என் வீட்டில் என் மகனுக்கு கருவாடு பொரித்தால் ரெம்ப பிடிக்கும். என்னவருக்கு பிடிக்காது. மகளும் பொரித்து கொடுத்தால் சாப்பிடுவாள்.
எங்கள் ஹோட்டலில் பிரியானீயும், பிரைட் ரைஸும் தந்துரியும் தான் அதிகம் சமைப்பதால் இறைச்சி வகை உணவு என்றாலே ப்டிப்பதுல்லை.
இன்று நாளை மறு நாள் பார்ட்டிக்காக் 400 பேருக்காக பிரியாணிக்கு, தந்தூரிக்கு இறைச்சி ரெடியாக்கினோம்.
நீங்கள் சொல்லுவது போன்று எடுத்து வர முடியாதுதான்....
நானிருக்கும் நாட்டில் புனித மக்கா இருப்பதனால்.... அதனை தறிசிப்பதக்காக.....
இலங்கையிலிருந்து உம்றா யாத்திரிகள் வருவார்கள்....
அவர்களின் பொதிகள் அதிகம் சோதணைக்கு உட்படுத்தப்பட மாட்டாது....
இச்சலுகை காரணமாக அதிகமான உணவுப் பொருட்கள் கொண்டு வர வாய்புள்ளது நண்பியே !
எனக்கு பிரியவுமில்லை...விளங்கவுமில்லை...... அதாவது : தந்தூரி என்றால் ???????
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: எனக்கு மட்டுமா இப்படி?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: எனக்கு மட்டுமா இப்படி?
அம்மம்மோ இப்பவே கண்ணக் கட்டுது.......
இது நாம் சாப்பிடும் கோழி இறைச்சியின் “வினோத உடை” மாற்றங்களா????
இதில் தந்தூரி எது தாயே ?????
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: எனக்கு மட்டுமா இப்படி?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: எனக்கு மட்டுமா இப்படி?
தந்தூரி தயாறிக்கும் முறை..... அது பற்றிய முழுமையான விளக்கத்தினத் தந்துதவிய உங்களுக்கு நன்றிகள்.
[img(63.51px,64px)]http://0.gravatar.com/avatar/9880c1084eba61bd9ba097e9cb53ca71?s=64&d=identicon&r=G[/img]
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: எனக்கு மட்டுமா இப்படி?
அக்கா எதோ பிரச்சனை என்று சொல்லி கடைசியில் இங்கு உங்கள் ஹொட்டல் மெனுகள் வந்துவிட்டன...
இப்ப எப்படி உள்ளது உங்கள் கணினி ..
தந்தூரி...கலாட்டா இங்க வேண்டாம்..
அரட்டைப்பகுதியில் நுழைந்தமாதிரி உணர்வு வந்தது...
சேச்ச நிஷா இருக்கும் இடம் அப்படி இருக்காது என்று மனம் சொன்னது..
வந்த வேலை விட்டு எதோ சொல்லுறாங்க..
சரி நாம நம்ம வேலைய பார்ப்போம்..
இப்ப எப்படி உள்ளது உங்கள் கணினி ..
தந்தூரி...கலாட்டா இங்க வேண்டாம்..
அரட்டைப்பகுதியில் நுழைந்தமாதிரி உணர்வு வந்தது...
சேச்ச நிஷா இருக்கும் இடம் அப்படி இருக்காது என்று மனம் சொன்னது..
வந்த வேலை விட்டு எதோ சொல்லுறாங்க..
சரி நாம நம்ம வேலைய பார்ப்போம்..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: எனக்கு மட்டுமா இப்படி?
அனுராகவன் wrote:அக்கா எதோ பிரச்சனை என்று சொல்லி கடைசியில் இங்கு உங்கள் ஹொட்டல் மெனுகள் வந்துவிட்டன...
இப்ப எப்படி உள்ளது உங்கள் கணினி ..
தந்தூரி...கலாட்டா இங்க வேண்டாம்..
அரட்டைப்பகுதியில் நுழைந்தமாதிரி உணர்வு வந்தது...
சேச்ச நிஷா இருக்கும் இடம் அப்படி இருக்காது என்று மனம் சொன்னது..
வந்த வேலை விட்டு எதோ சொல்லுறாங்க..
சரி நாம நம்ம வேலைய பார்ப்போம்..
தம்பி ரகவா !!!!!
அதுவும் ஒரு அறிவுத் தேடல்தான்...
இரவுதான் தந்தூரி பற்றி அறிந்து கொண்டேன்.
ராஹவா உங்களுக்குத் தெரியுமா “ கந்தூரி “ என்றால் சொல்லுங்கள் தம்பி....
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: எனக்கு மட்டுமா இப்படி?
ராகவா!என் மேல் எந்த தப்புமே இல்லைப்பா! எல்லாம் இந்த ஜலீல் ஜீ சாரால் வந்தது?
அவர் தான் பசிக்குது. மீன் குழம்பு, கொறுக்கா என ஆரம்பிக்க சொன்னார். நான் ஆரம்பிச்சிட்டேன்..
உங்க நிஷா அக்கா பத்தி உங்களுக்கு தெரியாதா..... நான் ரெம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப நல்ல பிள்ளை தானே? ((( ((( ((( {_ {_ {_ :^ :dance:
அவர் தான் பசிக்குது. மீன் குழம்பு, கொறுக்கா என ஆரம்பிக்க சொன்னார். நான் ஆரம்பிச்சிட்டேன்..
உங்க நிஷா அக்கா பத்தி உங்களுக்கு தெரியாதா..... நான் ரெம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப நல்ல பிள்ளை தானே? ((( ((( ((( {_ {_ {_ :^ :dance:
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: எனக்கு மட்டுமா இப்படி?
Nisha wrote:ராகவா!என் மேல் எந்த தப்புமே இல்லைப்பா! எல்லாம் இந்த ஜலீல் ஜீ சாரால் வந்தது?
அவர் தான் பசிக்குது. மீன் குழம்பு, கொறுக்கா என ஆரம்பிக்க சொன்னார். நான் ஆரம்பிச்சிட்டேன்..
உங்க நிஷா அக்கா பத்தி உங்களுக்கு தெரியாதா..... நான் ரெம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப நல்ல பிள்ளை தானே? ((( ((( ((( {_ {_ {_ :^ :dance:
எப்படி அருமையாக மாட்டுப்படாமல் தப்புறாங்கள் பாருங்கள் ...
நிஷா கழுவின மீனில் நழுவின மீனாகவல்லோ இருக்கிறாங்க....
எது எப்படிப் போனாலும் நான் சுவிட்சலாந்து போறது மட்டும் உறுதிஅப்பனே!!!!!!!!!
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Page 1 of 2 • 1, 2
Similar topics
» மனைவிக்கு மட்டுமா உபதேசம்
» மனைவிக்கு மட்டுமா உபதேசம்?
» உன் இதயம் மட்டுமா கல்லாகும்.....
» சொக்லட் சாப்பிட மட்டுமா
» சாப்பிடுவதற்க்கு மட்டுமா காய், பழங்கள்.
» மனைவிக்கு மட்டுமா உபதேசம்?
» உன் இதயம் மட்டுமா கல்லாகும்.....
» சொக்லட் சாப்பிட மட்டுமா
» சாப்பிடுவதற்க்கு மட்டுமா காய், பழங்கள்.
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum