சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

சேனையின் நுழைவாயில். - Page 13 Khan11

சேனையின் நுழைவாயில்.

+16
jaleelge
ராகவா
ahmad78
முனாஸ் சுலைமான்
*சம்ஸ்
பானுஷபானா
kalainilaa
jasmin
கவிப்புயல் இனியவன்
மீனு
பாயிஸ்
எந்திரன்
jafuras
gud boy
Muthumohamed
ansar hayath
20 posters

Page 13 of 40 Previous  1 ... 8 ... 12, 13, 14 ... 26 ... 40  Next

Go down

சேனையின் நுழைவாயில். - Page 13 Empty சேனையின் நுழைவாயில!

Post by ansar hayath Fri 14 Jun 2013 - 17:05

First topic message reminder :

:flower::flower::flower:அஸ்ஸலாமு அலைக்கும் உறவுகளே நலமா ..?:flower::flower::flower:சேனையின் நுழைவாயில். - Page 13 486792_574399872582907_60840207_n
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down


சேனையின் நுழைவாயில். - Page 13 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Tue 17 Jun 2014 - 10:10

நண்பன் wrote:உள்ளே யாரையும் கானுமே எல்லாரும் இன்று லீவா யாரும் சொல்லவும் இல்லையே  (_ 

நாங்க லீவெல்லாம் போடுறது இல்லை (_ 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 13 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Tue 17 Jun 2014 - 10:10

நண்பன் wrote:உள்ளே யாரையும் கானுமே எல்லாரும் இன்று லீவா யாரும் சொல்லவும் இல்லையே  (_ 

ஆமோதிக்கிறேன் Sir!

தூங்குமூஞ்சி நிஷா

பை


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 13 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Tue 17 Jun 2014 - 10:11

பானுஷபானா wrote:
நண்பன் wrote:உள்ளே யாரையும் கானுமே எல்லாரும் இன்று லீவா யாரும் சொல்லவும் இல்லையே  (_ 

நாங்க லீவெல்லாம் போடுறது இல்லை (_ 

சண்டே எடுப்பதுக்கு பெயர் என்னவாம்?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 13 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பாயிஸ் Tue 17 Jun 2014 - 10:19

காலை வணக்கங்களோடு உங்கள் நண்பன் உங்களோடு
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 13 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ahmad78 Tue 17 Jun 2014 - 10:22

காலையிலே உருட்டுக்கட்டையோடு சண்டைக்கு ரெடியாயாச்சா


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 13 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Tue 17 Jun 2014 - 10:25

Nisha wrote:
பானுஷபானா wrote:
நண்பன் wrote:உள்ளே யாரையும் கானுமே எல்லாரும் இன்று லீவா யாரும் சொல்லவும் இல்லையே  (_ 

நாங்க லீவெல்லாம் போடுறது இல்லை (_ 

சண்டே எடுப்பதுக்கு பெயர் என்னவாம்?

சண்டே ஹாலிடே தெரியாதா ^_ ^_ 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 13 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Tue 17 Jun 2014 - 10:25

பாயிஸ் wrote:காலை வணக்கங்களோடு உங்கள் நண்பன் உங்களோடு

வாங்க வாங்க!

நல்லதாக நான்கு கவிதை எழுதித்தாங்க சார்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 13 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Tue 17 Jun 2014 - 10:25

ahmad78 wrote:காலையிலே உருட்டுக்கட்டையோடு சண்டைக்கு ரெடியாயாச்சா

சண்டை போடாட்டி எனக்கு தூக்கமே வராது i* 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 13 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Tue 17 Jun 2014 - 10:25

ahmad78 wrote:காலையிலே உருட்டுக்கட்டையோடு சண்டைக்கு ரெடியாயாச்சா

சண்டை போடாட்டி எனக்கு தூக்கமே வராது i* 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 13 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ahmad78 Tue 17 Jun 2014 - 10:27

இன்னைக்கு யார்கூட சண்டைபோடாலாம்னு எண்ணம்


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 13 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Tue 17 Jun 2014 - 10:30

ahmad78 wrote:இன்னைக்கு யார்கூட சண்டைபோடாலாம்னு எண்ணம்

உங்க கூட தான் *_ 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 13 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ahmad78 Tue 17 Jun 2014 - 10:40

இன்னைக்கு யாரும் மாட்டவில்லையா?


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 13 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by jaleelge Tue 17 Jun 2014 - 10:44

Nisha wrote:
நண்பன் wrote:உள்ளே யாரையும் கானுமே எல்லாரும் இன்று லீவா யாரும் சொல்லவும் இல்லையே  (_ 

ஆமோதிக்கிறேன் Sir!

தூங்குமூஞ்சி நிஷா

பை

பானு தங்கச்சி சலாம்.....

இன்று நிஷா மேடம் கோபமாக இருப்பதாக படம் போட்டுள்ளாங்க......

அவங்க இருக்கும் நிலைமைக்குக் காரணம் என்ன என்று......

கேட்டுச் சொல்லுங்கள் தங்கச்சி......

நாம் அதக்கு காரணமா என அறிந்து கொள்ளத்தான்...  !*  !*
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 13 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Tue 17 Jun 2014 - 10:46

இன்று மகிழ்ச்சியாக உள்ளது நிறைய சொந்தங்கள் சேனையில் ஒரே நேரத்தில் இணைந்திருப்பது அனைவரும் நலம்தானே?


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 13 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by rammalar Tue 17 Jun 2014 - 10:54

சேனையின் நுழைவாயில். - Page 13 Images?q=tbn:ANd9GcSh6u6MviK3sneK1c2KDgJVqmOkDOikuoWQL1udK-MlExC8pEC1
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 13 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Tue 17 Jun 2014 - 10:59

jaleelge wrote:
Nisha wrote:
நண்பன் wrote:உள்ளே யாரையும் கானுமே எல்லாரும் இன்று லீவா யாரும் சொல்லவும் இல்லையே  (_ 

ஆமோதிக்கிறேன் Sir!

தூங்குமூஞ்சி நிஷா

பை

பானு தங்கச்சி சலாம்.....

இன்று நிஷா மேடம் கோபமாக இருப்பதாக படம் போட்டுள்ளாங்க......

அவங்க இருக்கும் நிலைமைக்குக் காரணம் என்ன என்று......

கேட்டுச் சொல்லுங்கள் தங்கச்சி......

நாம் அதக்கு காரணமா என அறிந்து கொள்ளத்தான்...  !*  !*

நீங்கள் வேற சார்! நான் சும்மா ராகவனுக்காக போட்டேன். அப்படியே கடவுளின் படிஅப்பை எண்ணி மனம் கோபமாய் தான் இருக்கின்றது. நானென்னால் மனிதருடன் கோபிப்பதை விட கடவுளிடம் கோபித்து காரியம் சாதிக்கும் ஜாதி சார்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 13 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Tue 17 Jun 2014 - 10:59

ahmad78 wrote:இன்னைக்கு யாரும் மாட்டவில்லையா?

இன்னும் இல்ல )* 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 13 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Tue 17 Jun 2014 - 11:00

rammalar wrote:சேனையின் நுழைவாயில். - Page 13 Images?q=tbn:ANd9GcSh6u6MviK3sneK1c2KDgJVqmOkDOikuoWQL1udK-MlExC8pEC1

வாங்கண்ணா இப்போதெல்லம் உங்க வரௌ ரொம்ப கம்மியா இருக்கு....
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 13 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Tue 17 Jun 2014 - 11:01

jaleelge wrote:
Nisha wrote:
நண்பன் wrote:உள்ளே யாரையும் கானுமே எல்லாரும் இன்று லீவா யாரும் சொல்லவும் இல்லையே  (_ 

ஆமோதிக்கிறேன் Sir!

தூங்குமூஞ்சி நிஷா

பை

பானு தங்கச்சி சலாம்.....

இன்று நிஷா மேடம் கோபமாக இருப்பதாக படம் போட்டுள்ளாங்க......

அவங்க இருக்கும் நிலைமைக்குக் காரணம் என்ன என்று......

கேட்டுச் சொல்லுங்கள் தங்கச்சி......

நாம் அதக்கு காரணமா என அறிந்து கொள்ளத்தான்...  !*  !*

நிஷாவுக்கு யர் மீதும் கோவம் வராது அண்ணா தைரியமா இருங்க
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 13 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Tue 17 Jun 2014 - 11:02

Nisha wrote:
jaleelge wrote:
Nisha wrote:
நண்பன் wrote:உள்ளே யாரையும் கானுமே எல்லாரும் இன்று லீவா யாரும் சொல்லவும் இல்லையே  (_ 

ஆமோதிக்கிறேன் Sir!

தூங்குமூஞ்சி நிஷா

பை

பானு தங்கச்சி சலாம்.....

இன்று நிஷா மேடம் கோபமாக இருப்பதாக படம் போட்டுள்ளாங்க......

அவங்க இருக்கும் நிலைமைக்குக் காரணம் என்ன என்று......

கேட்டுச் சொல்லுங்கள் தங்கச்சி......

நாம் அதக்கு காரணமா என அறிந்து கொள்ளத்தான்...  !*  !*

நீங்கள் வேற சார்!  நான் சும்மா ராகவனுக்காக போட்டேன்.  அப்படியே கடவுளின் படிஅப்பை எண்ணி மனம் கோபமாய் தான் இருக்கின்றது. நானென்னால் மனிதருடன் கோபிப்பதை விட கடவுளிடம் கோபித்து காரியம் சாதிக்கும் ஜாதி சார்!

கடவுள் மேல் கோவம் வரக்கூடாது நிஷா. நல்லது நடந்தாலும் கெட்டது நடந்தாலும்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 13 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Tue 17 Jun 2014 - 11:08

சரிதான் பானு!

அவருக்கு நான் மகள் எனில் என் கோபம் அவர் உணர்வான் எனும் உணர்வு எனக்குள் சிறு வயதிலிருந்தே ஊறிப்போனது. என்ன நடந்தாலும் அமைதியாய் அமர்ந்து ஏன் இதை அனுமதித்தாய் நான் உன் பிள்ளைதானே என அவருடன் மட்டும் தான் என்னால் உரிமையோடு போராடி கேட்க முடியும்.

என்னை பொறுத்த வரை நடக்கும் ஒவ்வொன்றுக்குமே காரணம் இருக்கும். கடவுளால் முன் கூட்டியே திட்டமிட்டவைகள் அப்படியே நடந்தே தீரும். நாம் அதை தாங்கித்தான் ஆக வேண்டும்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 13 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Tue 17 Jun 2014 - 11:20

Nisha wrote:சரிதான் பானு!

அவருக்கு நான் மகள் எனில் என் கோபம் அவர் உணர்வான் எனும் உணர்வு எனக்குள்  சிறு வயதிலிருந்தே ஊறிப்போனது. என்ன நடந்தாலும் அமைதியாய்  அமர்ந்து ஏன் இதை அனுமதித்தாய் நான் உன் பிள்ளைதானே என அவருடன்  மட்டும் தான் என்னால் உரிமையோடு போராடி கேட்க முடியும்.

என்னை பொறுத்த வரை  நடக்கும் ஒவ்வொன்றுக்குமே காரணம் இருக்கும்.  கடவுளால் முன் கூட்டியே திட்டமிட்டவைகள் அப்படியே நடந்தே தீரும். நாம் அதை தாங்கித்தான் ஆக வேண்டும்!

கடைசியா சொன்னிங்களே இது தான் சரி. பிறக்கும் போதே நமக்கான விதியை எழுதி விடுகிறான். அதை அவனன்றி மாற்றமுடியாது... நல்லது நடந்தால் சந்தோசப் படும் நாம் கெட்டது நடந்தால் பொறுமையாக இருப்போம் இதற்கான கூலியை அவன் மறுமையில் தருவான்.
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 13 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by jaleelge Tue 17 Jun 2014 - 11:23

Nisha wrote:சரிதான் பானு!

அவருக்கு நான் மகள் எனில் என் கோபம் அவர் உணர்வான் எனும் உணர்வு எனக்குள்  சிறு வயதிலிருந்தே ஊறிப்போனது. என்ன நடந்தாலும் அமைதியாய்  அமர்ந்து ஏன் இதை அனுமதித்தாய் நான் உன் பிள்ளைதானே என அவருடன்  மட்டும் தான் என்னால் உரிமையோடு போராடி கேட்க முடியும்.

என்னை பொறுத்த வரை  நடக்கும் ஒவ்வொன்றுக்குமே காரணம் இருக்கும்.  கடவுளால் முன் கூட்டியே திட்டமிட்டவைகள் அப்படியே நடந்தே தீரும். நாம் அதை தாங்கித்தான் ஆக வேண்டும்!

நிச்சயமாய் உண்மைதான் நிஷா....

ஆத்மீகத்தின் அகத்தினை உறுத்திய  உரை...
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 13 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Tue 17 Jun 2014 - 11:26

பானுஷபானா wrote:
jaleelge wrote:
Nisha wrote:
நண்பன் wrote:உள்ளே யாரையும் கானுமே எல்லாரும் இன்று லீவா யாரும் சொல்லவும் இல்லையே  (_ 

ஆமோதிக்கிறேன் Sir!

தூங்குமூஞ்சி நிஷா

பை

பானு தங்கச்சி சலாம்.....

இன்று நிஷா மேடம் கோபமாக இருப்பதாக படம் போட்டுள்ளாங்க......

அவங்க இருக்கும் நிலைமைக்குக் காரணம் என்ன என்று......

கேட்டுச் சொல்லுங்கள் தங்கச்சி......

நாம் அதக்கு காரணமா என அறிந்து கொள்ளத்தான்...  !*  !*

நிஷாவுக்கு யர் மீதும் கோவம் வராது அண்ணா தைரியமா இருங்க
வரும் ஆனா வராது என்று யாரோ சொன்னாங்க


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 13 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Tue 17 Jun 2014 - 11:28

பானுஷபானா wrote:
Nisha wrote:சரிதான் பானு!

அவருக்கு நான் மகள் எனில் என் கோபம் அவர் உணர்வான் எனும் உணர்வு எனக்குள்  சிறு வயதிலிருந்தே ஊறிப்போனது. என்ன நடந்தாலும் அமைதியாய்  அமர்ந்து ஏன் இதை அனுமதித்தாய் நான் உன் பிள்ளைதானே என அவருடன்  மட்டும் தான் என்னால் உரிமையோடு போராடி கேட்க முடியும்.

என்னை பொறுத்த வரை  நடக்கும் ஒவ்வொன்றுக்குமே காரணம் இருக்கும்.  கடவுளால் முன் கூட்டியே திட்டமிட்டவைகள் அப்படியே நடந்தே தீரும். நாம் அதை தாங்கித்தான் ஆக வேண்டும்!

கடைசியா சொன்னிங்களே இது தான் சரி. பிறக்கும் போதே நமக்கான விதியை எழுதி விடுகிறான். அதை அவனன்றி மாற்றமுடியாது... நல்லது நடந்தால் சந்தோசப் படும் நாம் கெட்டது நடந்தால் பொறுமையாக இருப்போம் இதற்கான கூலியை அவன் மறுமையில் தருவான்.
நல்லது நடந்தால் சந்தோசப் படும் நாம் கெட்டது நடந்தால் பொறுமையாக இருப்போம் இதற்கான கூலியை அவன் மறுமையில் தருவான்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 13 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 13 of 40 Previous  1 ... 8 ... 12, 13, 14 ... 26 ... 40  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum