Latest topics
» அப்துல்கலாம் பொன்மொழிகள்:by rammalar Today at 8:32
» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Today at 5:43
» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Today at 4:44
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-6
by rammalar Yesterday at 20:22
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4
by rammalar Fri 4 Oct 2024 - 19:17
» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28
» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25
» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24
» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23
» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19
» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18
» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16
» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12
» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06
» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59
» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57
» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58
» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54
» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35
» பல்சுவை
by rammalar Wed 2 Oct 2024 - 19:32
» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50
» பூரியா, அப்பளமா..?!
by rammalar Tue 1 Oct 2024 - 7:42
» வெள்ளை நிற புலிகள்
by rammalar Tue 1 Oct 2024 - 7:14
» அம்மா சொன்ன பொய்
by rammalar Tue 1 Oct 2024 - 7:12
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by rammalar Mon 30 Sep 2024 - 14:36
» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48
» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39
சேனையின் நுழைவாயில்.
+16
jaleelge
ராகவா
ahmad78
முனாஸ் சுலைமான்
*சம்ஸ்
பானுஷபானா
kalainilaa
jasmin
கவிப்புயல் இனியவன்
மீனு
பாயிஸ்
எந்திரன்
jafuras
gud boy
Muthumohamed
ansar hayath
20 posters
Page 40 of 40
Page 40 of 40 • 1 ... 21 ... 38, 39, 40
சேனையின் நுழைவாயில!
First topic message reminder :
:flower::flower::flower:அஸ்ஸலாமு அலைக்கும் உறவுகளே நலமா ..?:flower::flower::flower:
:flower::flower::flower:அஸ்ஸலாமு அலைக்கும் உறவுகளே நலமா ..?:flower::flower::flower:
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Re: சேனையின் நுழைவாயில்.
வரும் போது எனக்கும் ஒரு பார்ஷல் திருடிட்டு வாங்க பாய்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
பானுஷபானா wrote:Nisha wrote:மரத்திலிருந்து பறிக்க காசு கொடுக்கணுமா? ஏன்..அது எங்க பிரபாவின் கூட வேலை செய்யும் பிரெண்டு வீட்டு தோட்டம் பா.. அவருக்கு எங்களை ரெமப் பிடிக்கும். வந்து பறிக்க சொல்லி போன் செய்வார்.
இந்த பழம் சீசன் நேரமே கிலோ 10 பிராங்க் ஆகும் பானு. இந்தியகாசு.. 600 ரூபா..
சீசன் இல்லாத போது இன்னும் மும்மடங்கு விலை அதிகம். உலர்த்தப்ட்டு டின்களில் போட்டு கிடைக்கும்.
மரத்தில் தினம் விடிகாலை மறவைகள் வந்து சாப்பிட்டு விடும். இன்று பறவைகளுக்கு தர மாட்டேன்னு சொல்லிட்டு நாங்க போய் பறிச்சிட்டு வரணும்.
ம்ம்ம் கொண்டாட்டம் தான் நல்லா சாப்பிடுங்க எனக்கும் சேர்த்து.
இங்க வரும்போது எங்களுக்கும் சேர்த்து பறிச்சிட்டு வாங்க
நமக்கு இப்படி ஒரு ஃபிரண்ட் கிடைக்கலயே
எங்க வீட்டு பின் பக்க தோட்டத்தில் ஆப்பிளும், பிஸ்தா பருப்பும் காய்த்து தொங்குகின்றது . வந்து பறித்து கொண்டு போங்க மேடம்.!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
நண்பன் wrote:வரும் போது எனக்கும் ஒரு பார்ஷல் திருடிட்டு வாங்க பாய்
மாங்காய், தேங்காய் திருடிய பழக்கம் போகல்லையோ தும்பீ
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
நான் திருந்தி 20 வருடமாச்சி அக்கா ஆமா நம்புங்கள் இப்போது நான் நல்ல நண்பன்..Nisha wrote:நண்பன் wrote:வரும் போது எனக்கும் ஒரு பார்ஷல் திருடிட்டு வாங்க பாய்
மாங்காய், தேங்காய் திருடிய பழக்கம் போகல்லையோ தும்பீ
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
ஓஹோ! அதுக்கு முன்னாடி திருடினிங்களோ..
நானும் திருடினேன் என்ன தெரியுமா.. ரோஜாப்பூ.
அங்க வீட்டு கிணற்றில் இலைகள் விழுந்து குடிக்க முடியாமல் போக குடி தண்ணீர் அடுத்த வீட்டு கிணற்றில் எடுத்துட்டு அவங்க வீட்டு தோட்டத்தில் பூத்திருந்த சிவப்பு ரோஜாவை பறிச்சிட்டு வர.. அந்த வீட்டு அக்கா பின்னாடியே வந்து அம்மாவின் தங்கை சித்தியிடம் போட்டு கொடுக்க... ஹாஹா .. பூப்பூவாய் புத்திருக்கும் செடிகளில் பூவை பார்த்தால் பறிச்சி தலையில் வைச்சிட்டு வந்திருவேன்பா..!
மாங்காய், தேங்காய்லாம் அம்மம்மா வீட்டு தோட்டத்தில் அம்மம்மாவுக்கு தெரியாமல் அவ தூங்கும் நேரம் பறிச்சு சாப்பிட்டு விட்டு குப்பையில் வீச.. அது பிடிபட்டு திட்ட அதன் பின் திருடி சாப்பிட்டு விட்டு நாலு வீடு தாண்டி குப்பை தொட்டியில் போய் வீசி விட்டு வந்தாலும் அம்மாம்மா தென்னை மரத்தில் எத்தனை இளனீர் இருக்குன்னு எண்ணி வைக்கும் வரை போய்.. ஒவ்வொரு மரமாய் நாங்களும் அவ தூங்கும் நேரம் பறித்து இலனீர் குடிப்போம்ல.. !
நானும் திருடினேன் என்ன தெரியுமா.. ரோஜாப்பூ.
அங்க வீட்டு கிணற்றில் இலைகள் விழுந்து குடிக்க முடியாமல் போக குடி தண்ணீர் அடுத்த வீட்டு கிணற்றில் எடுத்துட்டு அவங்க வீட்டு தோட்டத்தில் பூத்திருந்த சிவப்பு ரோஜாவை பறிச்சிட்டு வர.. அந்த வீட்டு அக்கா பின்னாடியே வந்து அம்மாவின் தங்கை சித்தியிடம் போட்டு கொடுக்க... ஹாஹா .. பூப்பூவாய் புத்திருக்கும் செடிகளில் பூவை பார்த்தால் பறிச்சி தலையில் வைச்சிட்டு வந்திருவேன்பா..!
மாங்காய், தேங்காய்லாம் அம்மம்மா வீட்டு தோட்டத்தில் அம்மம்மாவுக்கு தெரியாமல் அவ தூங்கும் நேரம் பறிச்சு சாப்பிட்டு விட்டு குப்பையில் வீச.. அது பிடிபட்டு திட்ட அதன் பின் திருடி சாப்பிட்டு விட்டு நாலு வீடு தாண்டி குப்பை தொட்டியில் போய் வீசி விட்டு வந்தாலும் அம்மாம்மா தென்னை மரத்தில் எத்தனை இளனீர் இருக்குன்னு எண்ணி வைக்கும் வரை போய்.. ஒவ்வொரு மரமாய் நாங்களும் அவ தூங்கும் நேரம் பறித்து இலனீர் குடிப்போம்ல.. !
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:ஓஹோ! அதுக்கு முன்னாடி திருடினிங்களோ..

பல நாள் திருடி ஒரு நாள் பிடியில் ஹா ஹா
நாங்க உஷார் மாட்டினதே இல்லை பலே கில்லாடி திருடர்கள் ^_
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
வரும் போது எனக்கும் ஒரு பார்ஷல் திருடிட்டு வாங்க பாய்
என்னப்பா திருடுறது என்பரம்பரை தொழில் மாதிரி சொல்லிட்டு இருக்கீங்க.
வாய்தவறி உண்மையை உளறினதுக்கு இப்படியா
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: சேனையின் நுழைவாயில்.
ahmad78 wrote:வரும் போது எனக்கும் ஒரு பார்ஷல் திருடிட்டு வாங்க பாய்
என்னப்பா திருடுறது என்பரம்பரை தொழில் மாதிரி சொல்லிட்டு இருக்கீங்க.
வாய்தவறி உண்மையை உளறினதுக்கு இப்படியா
உங்கள் பின்னூட்டத்துக்கு மேல இருக்கும் நண்பன் பின்னூட்டம் பாருங்கள்.
தன்னைப்போல் பிறரை நினைப்பதும் புரியும்.!
உளறினாலும் உண்மையை உளறியதுக்கு சபாஷ!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:பானுஷபானா wrote:Nisha wrote:மரத்திலிருந்து பறிக்க காசு கொடுக்கணுமா? ஏன்..அது எங்க பிரபாவின் கூட வேலை செய்யும் பிரெண்டு வீட்டு தோட்டம் பா.. அவருக்கு எங்களை ரெமப் பிடிக்கும். வந்து பறிக்க சொல்லி போன் செய்வார்.
இந்த பழம் சீசன் நேரமே கிலோ 10 பிராங்க் ஆகும் பானு. இந்தியகாசு.. 600 ரூபா..
சீசன் இல்லாத போது இன்னும் மும்மடங்கு விலை அதிகம். உலர்த்தப்ட்டு டின்களில் போட்டு கிடைக்கும்.
மரத்தில் தினம் விடிகாலை மறவைகள் வந்து சாப்பிட்டு விடும். இன்று பறவைகளுக்கு தர மாட்டேன்னு சொல்லிட்டு நாங்க போய் பறிச்சிட்டு வரணும்.
ம்ம்ம் கொண்டாட்டம் தான் நல்லா சாப்பிடுங்க எனக்கும் சேர்த்து.
இங்க வரும்போது எங்களுக்கும் சேர்த்து பறிச்சிட்டு வாங்க
நமக்கு இப்படி ஒரு ஃபிரண்ட் கிடைக்கலயே
எங்க வீட்டு பின் பக்க தோட்டத்தில் ஆப்பிளும், பிஸ்தா பருப்பும் காய்த்து தொங்குகின்றது . வந்து பறித்து கொண்டு போங்க மேடம்.!
உங்க தோட்டமா? ஆப்பிள் பிஸ்தா பருப்பு வாங்க வேண்டிய அவசியம் இல்ல.
எனக்கும் சேர்த்து நீங்களே பறிச்சு பார்சல் மட்டும் எனக்கு அனுப்பிடுங்க
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
என்னைவிட திறமைசாலிகள் இருக்காங்கப்பா.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: சேனையின் நுழைவாயில்.
இனிய மாலை வணக்கம் நிலா அக்கா உடலும் உள்ளமும் நலம்தானே
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
வணக்கம்பா!
நலம் தான்! நீங்கள் சாப்பிட்டாகி விட்டதா? ரெம்ப வேலையா?
நலம் தான்! நீங்கள் சாப்பிட்டாகி விட்டதா? ரெம்ப வேலையா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:வணக்கம்பா!
நலம் தான்! நீங்கள் சாப்பிட்டாகி விட்டதா? ரெம்ப வேலையா?
:-//-:
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: சேனையின் நுழைவாயில்.
ஆமா கொஞ்சம் வேலைதான் உங்கள் பெயரை மாற்றினேன் எதுவும் சொல்ல வில்லையே கவனிக்க வில்லையோNisha wrote:வணக்கம்பா!
நலம் தான்! நீங்கள் சாப்பிட்டாகி விட்டதா? ரெம்ப வேலையா?
இன்று நான் சாப்பிட்டதை நீங்கள் பார்க்க வேண்டுமா இதோ பாருங்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
jaleelge wrote:Nisha wrote:வணக்கம்பா!
நலம் தான்! நீங்கள் சாப்பிட்டாகி விட்டதா? ரெம்ப வேலையா?
:-//-:
அஸ்ஸலாமு அலைக்கும் ஜீ உடலும் உள்ளமும் நலம்தானே
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
நிஷா அக்கா நிலா அக்காவானது தானே? வேலை செய்யுமிடத்தில் இருந்து வரும் போது தட்டச்சு தவறி இருக்கும் என கண்டுக்கல்லை.
இரவில் நிலா அக்கா நல்லாத்தான் இருக்கு! :)
-------
http://www.chenaitamilulaa.net/viewtopic.forum?t=46845
இரவில் நிலா அக்கா நல்லாத்தான் இருக்கு! :)
-------
http://www.chenaitamilulaa.net/viewtopic.forum?t=46845
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Page 40 of 40 • 1 ... 21 ... 38, 39, 40
Similar topics
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
Page 40 of 40
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|