சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஏழுமலை இருக்க நமக்கென்ன மனக்கவலை
by rammalar Yesterday at 17:43

» சம்திங் இஸ் பெட்டர்தென் நத்திங்!’
by rammalar Yesterday at 8:51

» ஒரு புல்லாங்குழல் ஊமையானது
by rammalar Yesterday at 7:49

» வெற்றிக்கு இன்றியமையாதவை1
by rammalar Yesterday at 7:43

» தென்னிந்திய திரையுலகில் அறிமுகவாவதன் மூலம் என் வேர்களை நேருகிறேன்!
by rammalar Yesterday at 5:31

» சோம்பேறித்தனம் நீங்கி சுறு சுறுப்பாக இருக்க…!
by rammalar Yesterday at 5:12

» மழலையர் பாடல்கள்
by rammalar Fri 23 Feb 2024 - 17:12

» அமைதியின் சின்னம் - பொது அறிவு தகவில்
by rammalar Fri 23 Feb 2024 - 7:48

» 'மனிதர்க்கு மொழியே தேவையில்ல..' மவுனத்தில் மனதை பறித்த மொழி!
by rammalar Fri 23 Feb 2024 - 5:49

» பொது அறிவு
by rammalar Fri 23 Feb 2024 - 5:36

» சிற்றின்பம் தேடுகிறான்...
by rammalar Thu 22 Feb 2024 - 19:57

» 3 பருப்பு சேர்த்து ஒரு குழம்பு; சத்து நிறைந்தது:
by rammalar Thu 22 Feb 2024 - 13:24

» காதல்...
by rammalar Thu 22 Feb 2024 - 10:16

» பொது அறிவு தகவல் - தொடர் பதிவு
by rammalar Thu 22 Feb 2024 - 6:56

» உள்ளூர் பொண்ண கல்யாணம் பண்ணக்கூடாது!
by rammalar Thu 22 Feb 2024 - 4:31

» முப்பது வகையான கூட்டு
by rammalar Thu 22 Feb 2024 - 4:03

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by rammalar Wed 21 Feb 2024 - 15:40

» வெளிர் மஞ்சள் குருவி – கவிதை
by rammalar Wed 21 Feb 2024 - 13:59

» மனைவி சொன்ன முதல் ஹைகூ..!
by rammalar Wed 21 Feb 2024 - 6:19

» கதம்பம் - பல்சுவை
by rammalar Wed 21 Feb 2024 - 6:13

» நன்றி சொன்ன ரகுல்ப்ரீத் சிங்
by rammalar Tue 20 Feb 2024 - 17:57

» ராஷ்மிகா அழுத மர்மம்
by rammalar Tue 20 Feb 2024 - 17:55

» அறிவியல் புனைவுக்கதையில் தீபிகா
by rammalar Tue 20 Feb 2024 - 17:51

» சங்குப்பூவின் மருத்துவ குணங்கள்
by rammalar Tue 20 Feb 2024 - 17:47

» சங்குப்பூ ரசம்
by rammalar Tue 20 Feb 2024 - 17:41

» உறவுகளைப் பேணுதல்…
by rammalar Tue 20 Feb 2024 - 13:58

» வாழ்க்கை ஒரு நோட்டுப்புத்தகம்...
by rammalar Tue 20 Feb 2024 - 13:39

» ஒரு குட்டிக்கதை
by rammalar Tue 20 Feb 2024 - 13:36

» சந்தர்ப்பம்...
by rammalar Tue 20 Feb 2024 - 5:58

» வீடு - ஒரு பக்க கதை
by rammalar Mon 19 Feb 2024 - 18:53

» வேலை - ஒரு பக்க கதை
by rammalar Mon 19 Feb 2024 - 18:52

» பாவம் - ஒரு பக்க கதை
by rammalar Mon 19 Feb 2024 - 18:51

» எந்திரன் – ஒரு பக்க கதை
by rammalar Mon 19 Feb 2024 - 18:51

» திருடனின் மேலாடை திருடப்பட்டது
by rammalar Mon 19 Feb 2024 - 18:43

» அச்சமின்மையே ஆரோக்கியம்!
by rammalar Mon 19 Feb 2024 - 18:32

சேனையின் நுழைவாயில். - Page 21 Khan11

சேனையின் நுழைவாயில்.

+16
jaleelge
ராகவா
ahmad78
முனாஸ் சுலைமான்
*சம்ஸ்
பானுஷபானா
kalainilaa
jasmin
கவிப்புயல் இனியவன்
மீனு
பாயிஸ்
எந்திரன்
jafuras
gud boy
Muthumohamed
ansar hayath
20 posters

Page 21 of 40 Previous  1 ... 12 ... 20, 21, 22 ... 30 ... 40  Next

Go down

சேனையின் நுழைவாயில். - Page 21 Empty சேனையின் நுழைவாயில!

Post by ansar hayath Fri 14 Jun 2013 - 17:05

First topic message reminder :

:flower::flower::flower:அஸ்ஸலாமு அலைக்கும் உறவுகளே நலமா ..?:flower::flower::flower:சேனையின் நுழைவாயில். - Page 21 486792_574399872582907_60840207_n
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 21 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Fri 20 Jun 2014 - 14:16

jaleelge wrote:
பானுஷபானா wrote:இப்போதெல்லாம் அப்படித் தான் இருக்கின்றேன் சூடுபட்ட பூனையாச்சே...

எவ்வளவு மன நோவுடன் இருக்கிறாங்க ....

அல்லாஹ்தான் ஆற்றுவான் ..ஆமீன்.

:)
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 21 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Fri 20 Jun 2014 - 14:21

பானுஷபானா wrote:இப்போதெல்லாம் அப்படித் தான் இருக்கின்றேன் சூடுபட்ட பூனையாச்சே...

அப்போ அடுப்பங்கரைய நாடாது இந்தப்பூனை #) 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 21 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Fri 20 Jun 2014 - 15:48

நண்பன் wrote:
பானுஷபானா wrote:இப்போதெல்லாம் அப்படித் தான் இருக்கின்றேன் சூடுபட்ட பூனையாச்சே...

அப்போ அடுப்பங்கரைய நாடாது இந்தப்பூனை #) 

ஆமா யார்கிட்ட பேசினாலும் உஷாரா இருக்கிறேன்...
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 21 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by jaleelge Fri 20 Jun 2014 - 15:58

பானுஷபானா wrote:
நண்பன் wrote:
பானுஷபானா wrote:இப்போதெல்லாம் அப்படித் தான் இருக்கின்றேன் சூடுபட்ட பூனையாச்சே...

அப்போ அடுப்பங்கரைய நாடாது இந்தப்பூனை #) 

ஆமா யார்கிட்ட பேசினாலும் உஷாரா இருக்கிறேன்...

சபாஸ்...

சாமத்தியக்கார காரிகை இவள்...

உஸார் பொண்ணுங்கிறதை எப்பவுமே காட்டிக்கு இருக்கனும்...

இப்போ அண்ணன் கிளம்பப் போகிறார்....

அமைச்சரைச் சந்திப்பதக்காக....

போய் வாரன் தங்கச்சி...
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 21 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா Fri 20 Jun 2014 - 20:31

இரவு வணக்கம்
இன்றய பொழுது அனைவருக்கும்
நன்மையாக அமையட்டும்
வாழ்க வளமுடன்
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 21 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by jaleelge Fri 20 Jun 2014 - 22:54

அனுராகவன் wrote:
இரவு வணக்கம்
இன்றய பொழுது அனைவருக்கும்
நன்மையாக அமையட்டும்
வாழ்க வளமுடன்

அனைவருக்கும் இரவு நேர வணக்கம்...சலாம்...
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 21 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Sat 21 Jun 2014 - 7:58

அஸ்ஸலாமு அலைக்கும் காலை வணக்கம்
அனைவரும் நலமாக உள்ளீர்களா
இன்றய பொழுது அனைவருக்கும் நன்மையாக அமையட்டும்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 21 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நேசமுடன் ஹாசிம் Sat 21 Jun 2014 - 8:44

அனைவரின் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் அமைதியும் பாதுகாப்பும் கிடைத்திடட்டும் 

அனைவரது நலமறிய ஆவல்

சேனையின் நுழைவாயில். - Page 21 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 21 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ahmad78 Sat 21 Jun 2014 - 8:56

அனைவரின் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் அமைதியும் பாதுகாப்பும் கிடைத்திடட்டும் 

இறையருளால் நலம்.

அனைவரும் நலமுடன் வாழ இறைவனை பிரார்த்திக்கின்றேன்

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 21 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by rammalar Sat 21 Jun 2014 - 8:59

இனிய காலை வணக்கம்...
-
சேனையின் நுழைவாயில். - Page 21 Images?q=tbn:ANd9GcT5LAEk9XcsgbZsnJ9WIEy0WC962A8wOTuUmN_3riMhvQa5gr_TMJ7QV0fH
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 23391
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 21 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Sat 21 Jun 2014 - 9:54

நான் நலமாக உள்ளேன்
இணைப்பில் உள்ள சொந்தங்கள் அனைவரும் நலம்தானே

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 21 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by jaleelge Sat 21 Jun 2014 - 13:01

அஸ்ஸலாமு அலைக்கும்......

 மதிய நேர  வணக்கம்......
 
அனைவரும் நலமாக உள்ளீர்களா????

இன்றய பொழுது அனைவருக்கும்.....

 நன்மையுள்ளதாக  அமையட்டும்!!!!!!!!!!!!!!!
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 21 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Sat 21 Jun 2014 - 13:18

jaleelge wrote:அஸ்ஸலாமு அலைக்கும்......

 மதிய நேர  வணக்கம்......
 
அனைவரும் நலமாக உள்ளீர்களா????

இன்றய பொழுது அனைவருக்கும்.....

 நன்மையுள்ளதாக  அமையட்டும்!!!!!!!!!!!!!!!
வ அலைக்கு முஸலாம் வாருங்கள் ஜலீல் ஜீ சுகமா நீங்கள்?

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 21 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by jaleelge Sat 21 Jun 2014 - 13:34

நிஷா உங்களின் ...

அன்பு மகனின் கால் நிலைப்பாடு...

எப்படி உள்ளது....

நாளாந்த செயற்பாடுகள் எப்படிப் போகிறது ????
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 21 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Sun 22 Jun 2014 - 8:36

அஸ்ஸலாமு அலைக்கு காலை வணக்கம்
அனைவரும் நலம்தானே...

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 21 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Sun 22 Jun 2014 - 8:41

இனிய காலை வணக்கம்!

அனைவரும் நலம் தானே!

ஜலீல் ஜீ! கால் வலி ஓரளவு பரவாயில்லையாம் ! இன்று சர்ச்சுக்கு போக குளிக்கும் அளவுக்கு முன்னேற்றம்!

சிறுபிள்ளை என்பதால் ஓரிடத்தில் இருக்காமல் வழமைபோல் பள்ளிக்கும் சென்று வருகின்றான்! அவன் அப்பாவுக்கு தான் காரில் கொண்டு விட்டு கூட்டி வரும் வேலை சேர்ந்து போனது! உங்கள் பிராத்தனைக்கும், அன்புக்கும், விசாரிப்புக்கும் நன்றி சார்!

பானுவின் தனி மடல் விசாரிப்புக்கும் நன்றிம்மா! நேற்றும் மேசேஜ் போனில் பார்த்தாலும் ஹோட்டலில் இருந்ததால் பதில் இட முடியவில்லை.

உங்கள் அன்புக்கும் நன்றிம்மா!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 21 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Sun 22 Jun 2014 - 9:47

Nisha wrote:இனிய காலை வணக்கம்!

மகிழ்ச்சி அக்கா நம் அனைவரின் நலம் காக்க இறைவன் போதுமானவன்..

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 21 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by jaleelge Sun 22 Jun 2014 - 13:25

Nisha wrote:இனிய காலை வணக்கம்!

அனைவரும் நலம் தானே!

ஜலீல் ஜீ!  கால் வலி ஓரளவு பரவாயில்லையாம் !  இன்று சர்ச்சுக்கு  போக குளிக்கும் அளவுக்கு முன்னேற்றம்!

சிறுபிள்ளை என்பதால் ஓரிடத்தில் இருக்காமல்  வழமைபோல் பள்ளிக்கும்  சென்று வருகின்றான்! அவன் அப்பாவுக்கு தான் காரில்  கொண்டு விட்டு கூட்டி வரும் வேலை சேர்ந்து போனது!  உங்கள் பிராத்தனைக்கும், அன்புக்கும், விசாரிப்புக்கும் நன்றி சார்!

பானுவின் தனி மடல் விசாரிப்புக்கும் நன்றிம்மா! நேற்றும் மேசேஜ் போனில் பார்த்தாலும்  ஹோட்டலில் இருந்ததால் பதில் இட முடியவில்லை.

உங்கள் அன்புக்கும் நன்றிம்மா!
naan phonil erukkirean mannikkavum....anaivarukkum vanakkam.
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 21 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Sun 22 Jun 2014 - 13:31

முடிந்த வரை இணைந்திருங்கள் ஜலீல் ஜீ நலம்தானே..

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 21 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by jaleelge Sun 22 Jun 2014 - 13:37

நண்பன் wrote:முடிந்த வரை இணைந்திருங்கள் ஜலீல் ஜீ நலம்தானே..
Aaggilishil pathivai thodarawaa???
Vendaamaa???
Udane mudiwai solluggal..
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 21 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Sun 22 Jun 2014 - 13:51

jaleelge wrote:
நண்பன் wrote:முடிந்த வரை இணைந்திருங்கள் ஜலீல் ஜீ நலம்தானே..
Aaggilishil pathivai thodarawaa???
Vendaamaa???
Udane mudiwai solluggal..
ஏன் பாஸ் அப்படி தமிழில் முடியாதா சேனைத் தமிழ் உலாவில் தமிழுக்குத்தானே மதிப்பு  _* 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 21 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by jaleelge Sun 22 Jun 2014 - 13:58

நண்பன் wrote:
jaleelge wrote:
நண்பன் wrote:முடிந்த வரை இணைந்திருங்கள் ஜலீல் ஜீ நலம்தானே..
Aaggilishil pathivai thodarawaa???
Vendaamaa???
Udane mudiwai solluggal..
ஏன் பாஸ் அப்படி தமிழில் முடியாதா சேனைத் தமிழ் உலாவில் தமிழுக்குத்தானே மதிப்பு  _* 
Apppo naan varalla....
Meendum santhippom..
Bye..Vanakkam....Nanry....
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 21 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Sun 22 Jun 2014 - 14:03

jaleelge wrote:
நண்பன் wrote:
jaleelge wrote:
நண்பன் wrote:முடிந்த வரை இணைந்திருங்கள் ஜலீல் ஜீ நலம்தானே..
Aaggilishil pathivai thodarawaa???
Vendaamaa???
Udane mudiwai solluggal..
ஏன் பாஸ் அப்படி தமிழில் முடியாதா சேனைத் தமிழ் உலாவில் தமிழுக்குத்தானே மதிப்பு  _* 
Apppo naan varalla....
Meendum santhippom..
Bye..Vanakkam....Nanry....
எங்க இருக்கிறீர்கள் ஏன் இந்த நிலை ???

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 21 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Sun 22 Jun 2014 - 15:05

jaleelge wrote:
ந wrote:முடிந்த வரை இணைந்திருங்கள் ஜலீல் ஜீ நலம்தானே..
Aaggilishil pathivai thodarawaa???
Vendaamaa???
Udane mudiwai solluggal..
Daily ippadi type  pannuvingala  jalil sir?

Naanum pavam . Enakkum phone la irunthu tamil type mudiyathu

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 21 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Sun 22 Jun 2014 - 15:28

Nisha wrote:
jaleelge wrote:
ந wrote:முடிந்த வரை இணைந்திருங்கள் ஜலீல் ஜீ நலம்தானே..
Aaggilishil pathivai thodarawaa???
Vendaamaa???
Udane mudiwai solluggal..
Daily ippadi type  pannuvingala  jalil sir?

Naanum pavam . Enakkum phone la irunthu tamil type mudiyathu

இன்று யார்ர முகத்தில் முழித்தேனோ தெரியலயே எல்லாம் தலை கீழாக நடக்கிறதே _* 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 21 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 21 of 40 Previous  1 ... 12 ... 20, 21, 22 ... 30 ... 40  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum