சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

சேனையின் நுழைவாயில். - Page 20 Khan11

சேனையின் நுழைவாயில்.

+16
jaleelge
ராகவா
ahmad78
முனாஸ் சுலைமான்
*சம்ஸ்
பானுஷபானா
kalainilaa
jasmin
கவிப்புயல் இனியவன்
மீனு
பாயிஸ்
எந்திரன்
jafuras
gud boy
Muthumohamed
ansar hayath
20 posters

Page 20 of 40 Previous  1 ... 11 ... 19, 20, 21 ... 30 ... 40  Next

Go down

சேனையின் நுழைவாயில். - Page 20 Empty சேனையின் நுழைவாயில!

Post by ansar hayath Fri 14 Jun 2013 - 17:05

First topic message reminder :

:flower::flower::flower:அஸ்ஸலாமு அலைக்கும் உறவுகளே நலமா ..?:flower::flower::flower:சேனையின் நுழைவாயில். - Page 20 486792_574399872582907_60840207_n
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 20 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Fri 20 Jun 2014 - 11:51

Nisha wrote:
பானுஷபானா wrote:
Nisha wrote:ம்!

நலமா பானு!

நலம் நிஷா நீங்க்க நலமா?

ம் பரவால்லப்பா!

மகனுக்கு  நேற்று ஸ்கூலில் ஸ்போர்ட் நேரம் கீழே விழுந்து இடது கால் பாதம் பிரண்டு போனது. ஹாஸ்பிடல் கொண்டு போய் இப்ப ஆறு வாரம்  நடக்க கூடாது என பாண்டேஜ் போட்டிருக்காங்க!

பிரபாவுக்கும் கொஞ்சம் உடல் நிலை சரியில்லை!  

எனக்கு சனி ஞாயிறுஹோட்டலில் ரெம்ப ஆர்டர் இருக்கு. ஹோட்டலில் இருப்பதா? வீட்டில் இருப்பதா என புரியாமல் அங்கும் இங்குமாய் அல்லாடிகிட்டிருக்கேன்!

வேலை நடக்கணுமே எனும் டென்சன் வேற!  ஒன்றும் புரியல்லப்பா!

அடடா கவனமா இருங்க.பையனை கவனமா இருக்கச் சொல்லுங்க ஆர்வத்துல ஏதாவது செய்து பிராப்ளம் ஆகிடப் போவுது. டென்ஷனுக்கு மேல் டென்ஷன் வருகிறதே உங்களுக்கு. ஆர்டர் ந்ந்நெரம் இப்படியகி விட்டது . யாரேனும் உதவிக்கு வச்சிக்க லாமே.

அண்ணாவுக்கு என்ன ஆச்சு?

வீட்டையும் ஹோட்டலையும் ஒரு ஆள் எப்படி சமாளிப்பிங்க.
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 20 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Fri 20 Jun 2014 - 12:00

சமாளிக்கணும்!

பார்க்கலாம்! எனக்கு தலை வேற வலிக்குது பானு! கிளைமேட்டால் இப்படியோ என தெரியவில்லை!

தூங்கினால் வேலை ஆகாது.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 20 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Fri 20 Jun 2014 - 12:18

நிஷா அக்கா எடுத்த ஆடருக்கு உதவிக்கு ஆக்கள் வைத்து முடித்துக்கொடுங்கள் வீட்டில் குழந்தையும் அத்தானையும் கவனித்துக்கொள்ளுங்கள் மகள் மாத்திரம் பாவம் சின்னக்குழந்தை
இதற்கிடையில் நீங்களும் ஓய்வில்லாமல் உளைத்தால் உங்கள் நலம் காப்பாது யாரு இந்த நேரம் கொஞ்சம் கவனமாக நடந்து கொள்ளுங்கள்
நீங்களும் சோர்ந்து போய் விட்டால் கவனிக்க யாரும் இல்லை கவனம் அக்கா
கவலையாக உள்ளது...

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 20 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by jaleelge Fri 20 Jun 2014 - 12:25

Nisha wrote:காலை வணக்கம்!

அனைவருக்கும் மதிய நேர வணக்கம்...

இன்றைய ஜும்மா முபாறக்....

அனைத்து சேனை உறவுக்கும் அஸ்ஸலாமூ அலைக்கும்...
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 20 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by jaleelge Fri 20 Jun 2014 - 12:32

ahmad78 wrote:அனைவருக்கும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்

இனிய ஜும்ஆ தின நல்வாழ்த்துக்கள்

உங்கள் மீது சாந்தியும்...சமாதானமும் உண்டாவதாக்....

இனிய ஜுமா முபாறக் பாய்...
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 20 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Fri 20 Jun 2014 - 12:33

Nisha wrote:
பானுஷபானா wrote:
நண்பன் wrote:
பானுஷபானா wrote:
Nisha wrote:காலை வணக்கம்!

வாங்க நிஷா ரொம்ப வேலை போல... நீங்க இல்லாம ஒரு கை ஒடிஞ்சது [ப்ப்ல இருக்கு
அக்கா இத மட்டும் நம்பாதிங்க பச்சப்பொய்

எனக்கு நடிக்கத் தெரியாது பழகும் எந்த உறவாயிருந்தாலும் உண்மையா இருப்பேன்....

எனக்கு டென்ஷன் வருவதும் இதனால் தான் மற்றவர் உண்மையாய் இல்லாமல் போகும்போது...

இதுக்கு தானே ஆசைப்பட்டீர்கள் தலைமை நடத்துனர் சார்!

அவர் அப்படித் தான் கண்டுக்காதிங்க..

என் ஃபிரண்ட் வசந்தி இருக்காளே அவளால தான் அடிக்கடி டென்ஷன் ஆவேன்...பஸ்ல ஒன்னா போவோம். அவ முன்னால பஸ் ஏறிடுவா. நான் அதுக்கடுத்து 4 ஸ்டாப் பின்னால ஏறுவேன். பஸ் ஸ்டாப் வந்ததும் நான் மிஸ் கால் குடுப்பேன் அவ பஸ் எங்க இருக்குனு சொல்லிடுவா. கரெக்டா நானும் ஏறிடுவேன். கொஞ்ச நாளா புது ஃபிரண்ட்ஸ் பஸ்ல கிடைச்சதும் எனக்கு மெசேஜ் அனுப்பாம இருந்துட்டா. நானும் அவ வரலேனு நினைச்சு வந்த பஸ்ல ஏறுனா அதுலபிரண்ட்ஸோட அரட்டை அடிச்சிக்கிட்டு அவ இருக்கா. எனக்கு செம கோவம் . பேசவே இல்லை. அதுக்கப்புறம் கெஞ்சினா சாரி கேட்டா போகுதுன் பேசினேன். அதுவும் கொஞ்ச நாள் தான் பழைய படி முருங்கை மரம் ஏறீட்டா..

சரி போய் தொலையுறானு நானும் அவள எதிர்பார்ப்பதில்லை. ஆனா அவ கூட வர பிரண்ட் யாருமே வரலனா அன்னைக்கு மட்டும் எனக்கு மெசேஜ் வரும் எங்க இருக்கிங்க பஸ் இங்க இருக்குனு சொல்வா. நானும் இது தெரியாம கொஞ்ச நாள் இருந்துட்டேன். அப்புறம் ஒரு நால் அவளே சொல்றா அவுங்க யாரும் வரல போரடிக்குது அதான் நீங்க இருக்கிங்களானு மெசேஜ் செய்தேன் நல்ல வேளை இருக்கிங்கனு சொன்னா. அதுக்கப்புறம் அவள நான் கண்டபடி திட்டி விட்டுட்டேன் இனிமே மெசேஜ் வந்துச்சு ஆஃபிஸ் தேடி வந்து அடிப்பேனு சொல்லிட்டேன். இப்போதெல்லாம் அவளும் நானும் ஒன்னா போவதே இல்ல. ஆனா பஸ்ல வரவங்க என்னைப் பார்த்து ஏன் உங்கபிரண்ட் இப்போ வரதில்லனு கேப்பாங்க.

நான் புது பிரண்ட் கிடச்சதால என்னை கழட்டி விட்டுட்டானு சொல்வேன். என்னைக்காச்சும் அவுங்க அவள பார்த்தா சொல்லட்டும்னு தான் சொன்னே.
இதுமட்டுமல்ல்ல நிறைய விசயம் அவ இது போலசெய்திருக்கா. தேவைனா பேசுவதும் இல்லனா கண்டுக்க்காம இருக்குறதும்.
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 20 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Fri 20 Jun 2014 - 12:36

Nisha wrote:சமாளிக்கணும்!

பார்க்கலாம்! எனக்கு தலை வேற வலிக்குது பானு! கிளைமேட்டால் இப்படியோ என தெரியவில்லை!  

தூங்கினால் வேலை ஆகாது.  

டேப்லட் ஏதாச்சும் வாங்கிப் போடுங்க இல்லனா வேலை செய்ய முடியாது. ரொம்ப சிரமம் தான் உங்க நிலை. எல்லாம் நல்லதாக முடியும் கவலைப்படாதிங்க
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 20 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by jaleelge Fri 20 Jun 2014 - 12:37

ahmad78 wrote:இன்னைக்குள்ள நாளை மனைவி ஞாபகபடுத்தினாங்க அத நினைச்சுபார்த்தேன்.

கொஞ்சம் கவலையாயிட்டு நிஷா

இன்று உங்களின் “திருமண நாளாச்சோ “ ?????
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 20 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by jaleelge Fri 20 Jun 2014 - 12:37

நண்பன் wrote:
பானுஷபானா wrote:
Nisha wrote:காலை வணக்கம்!

வாங்க நிஷா ரொம்ப வேலை போல... நீங்க இல்லாம ஒரு கை ஒடிஞ்சது [ப்ப்ல இருக்கு
அக்கா இத மட்டும் நம்பாதிங்க பச்சப்பொய்

என் தங்கை எப்பவும் பொய் சொல்லாதவங்க...

நம்பவேணும் நண்பனே....

இல்லாட்டீ...டீ..டீ
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 20 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Fri 20 Jun 2014 - 12:38

jaleelge wrote:
நண்பன் wrote:
பானுஷபானா wrote:
Nisha wrote:காலை வணக்கம்!

வாங்க நிஷா ரொம்ப வேலை போல... நீங்க இல்லாம ஒரு கை ஒடிஞ்சது [ப்ப்ல இருக்கு
அக்கா இத மட்டும் நம்பாதிங்க பச்சப்பொய்

என் தங்கை எப்பவும் பொய் சொல்லாதவங்க...

நம்பவேணும் நண்பனே....

இல்லாட்டீ...டீ..டீ

பாருங்கண்ணா நீங்க இல்லனு எப்படி பேசுகிறார்  )* 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 20 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Fri 20 Jun 2014 - 12:43

பானுஷபானா wrote:
jaleelge wrote:
நண்பன் wrote:
பானுஷபானா wrote:
Nisha wrote:காலை வணக்கம்!

வாங்க நிஷா ரொம்ப வேலை போல... நீங்க இல்லாம ஒரு கை ஒடிஞ்சது [ப்ப்ல இருக்கு
அக்கா இத மட்டும் நம்பாதிங்க பச்சப்பொய்

என் தங்கை எப்பவும் பொய் சொல்லாதவங்க...

நம்பவேணும் நண்பனே....

இல்லாட்டீ...டீ..டீ

பாருங்கண்ணா நீங்க இல்லனு எப்படி பேசுகிறார்  )* 
ஜலீலானந்தா மறுபடிம் என் கண்ணையே உங்கிட்ட ஒப்படைக்கிறேன் அதில் ஆனந்தக்கண்ணீரும் வரப்படாது ஓகே

சேனையின் நுழைவாயில். - Page 20 Rb02nl

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 20 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Fri 20 Jun 2014 - 12:47

பானுஷபானா wrote:
Nisha wrote:
பானுஷபானா wrote:
நண்பன் wrote:
பானுஷபானா wrote:
Nisha wrote:காலை வணக்கம்!

வாங்க நிஷா ரொம்ப வேலை போல... நீங்க இல்லாம ஒரு கை ஒடிஞ்சது [ப்ப்ல இருக்கு
அக்கா இத மட்டும் நம்பாதிங்க பச்சப்பொய்

எனக்கு நடிக்கத் தெரியாது பழகும் எந்த உறவாயிருந்தாலும் உண்மையா இருப்பேன்....

எனக்கு டென்ஷன் வருவதும் இதனால் தான் மற்றவர் உண்மையாய் இல்லாமல் போகும்போது...

இதுக்கு தானே ஆசைப்பட்டீர்கள் தலைமை நடத்துனர் சார்!

அவர்  அப்படித் தான் கண்டுக்காதிங்க..

என் ஃபிரண்ட் வசந்தி இருக்காளே அவளால தான் அடிக்கடி டென்ஷன் ஆவேன்...பஸ்ல ஒன்னா போவோம். அவ முன்னால பஸ் ஏறிடுவா. நான் அதுக்கடுத்து 4 ஸ்டாப் பின்னால ஏறுவேன். பஸ் ஸ்டாப் வந்ததும் நான் மிஸ் கால் குடுப்பேன் அவ பஸ் எங்க இருக்குனு சொல்லிடுவா. கரெக்டா நானும் ஏறிடுவேன். கொஞ்ச நாளா புது ஃபிரண்ட்ஸ் பஸ்ல கிடைச்சதும் எனக்கு மெசேஜ் அனுப்பாம இருந்துட்டா.  நானும் அவ வரலேனு நினைச்சு வந்த பஸ்ல ஏறுனா அதுலபிரண்ட்ஸோட அரட்டை அடிச்சிக்கிட்டு அவ இருக்கா. எனக்கு செம கோவம் . பேசவே இல்லை. அதுக்கப்புறம் கெஞ்சினா சாரி கேட்டா போகுதுன் பேசினேன். அதுவும் கொஞ்ச நாள் தான் பழைய படி முருங்கை மரம் ஏறீட்டா..

சரி போய் தொலையுறானு நானும் அவள எதிர்பார்ப்பதில்லை. ஆனா அவ கூட வர பிரண்ட் யாருமே வரலனா அன்னைக்கு மட்டும் எனக்கு மெசேஜ் வரும் எங்க இருக்கிங்க பஸ் இங்க இருக்குனு சொல்வா. நானும் இது தெரியாம கொஞ்ச நாள் இருந்துட்டேன். அப்புறம் ஒரு நால் அவளே சொல்றா அவுங்க யாரும் வரல போரடிக்குது அதான் நீங்க இருக்கிங்களானு மெசேஜ் செய்தேன் நல்ல வேளை இருக்கிங்கனு சொன்னா. அதுக்கப்புறம் அவள நான் கண்டபடி திட்டி விட்டுட்டேன் இனிமே மெசேஜ் வந்துச்சு ஆஃபிஸ் தேடி வந்து அடிப்பேனு சொல்லிட்டேன். இப்போதெல்லாம் அவளும் நானும் ஒன்னா போவதே இல்ல. ஆனா பஸ்ல வரவங்க என்னைப் பார்த்து ஏன் உங்கபிரண்ட் இப்போ வரதில்லனு கேப்பாங்க.

நான் புது பிரண்ட் கிடச்சதால என்னை கழட்டி விட்டுட்டானு சொல்வேன். என்னைக்காச்சும் அவுங்க அவள பார்த்தா சொல்லட்டும்னு தான் சொன்னே.
இதுமட்டுமல்ல்ல நிறைய விசயம் அவ இது போலசெய்திருக்கா. தேவைனா பேசுவதும் இல்லனா கண்டுக்க்காம இருக்குறதும்.
அக்காவின் மனம் திறந்த மடல் ஆறுதல் அடையுங்கள் உங்கள் தோழியை மறக்கவோ வெறுக்கவோ வேண்டாம் யாராச்சும் கேட்டா சொல்லுங்க அப்படி ஒன்றும் இல்லை நாங்க எப்பவும் போலதான் இருக்கிறோம் என்று சொல்லி விடுங்க

இல்லன்னா இவ்வளவு நாள் பளகின உங்க நட்புக்கு அழகில்லாமல் போய் விடும் என்ன நடந்தாலும் வெறுக்காமல் இருக்கனும் அதுதான் நல்ல நட்பு பேசுக்கொள்ளுங்கள் புரிந்துணர்வு மீண்டும் பிறக்கும் நல்ல தோழிகள் நம்மை வெறுக்க மாட்டார்கள் நாமும் அப்படியே அவர்களை வெறுக்காமல் அவர்கள் தவறை மன்னித்து ஏற்றுக்கொள்ள வேண்டும்
மறப்போம் மன்னிப்போம்
நன்றியுடன் நண்பன்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 20 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Fri 20 Jun 2014 - 12:51

அப்படிச் சொல்வதும் கிண்டலாக தான் சொல்வேன் . இருந்தாலும் நான் எப்படி இருக்கேனோ அதை மற்றவரிடமும் எதிர்பர்ர்ப்பேன் இல்லையென்றால் கோவம் கண்டபடி வரும்.

அவளிடமே சொல்லி இருக்கேனே தேவைனா யூஸ் செய்வதும் இல்லனா தூக்கி எறிவதும்தான் நட்புக்கு அழகானு கேட்பேன் சிரிச்சு மழுப்புவா?

நானும் மனுசி தானே எவ்வளவு தான் பொறுமை காத்தாலும் சில நாள் கரை கடந்து விடுகிறது அவளீன் செயலால்.
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 20 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Fri 20 Jun 2014 - 12:56

அவளை வெறுக்கவும் இல்லை மறக்கவும் இல்லை நேற்று கூட இதே செயலை தான் செய்தாள் .ரொம்ப நாள் ஆச்சே பார்த்து மிஸ் கால் குடுத்தால் எங்க இருக்கானு சொல்வா பார்க்கலாம் பேசலாம்னு குடுத்தேன் எந்த ஒரு ரிப்ளையும் இல்ல. சரி போயிருப்பானு விட்டுட்டேன்.

ஆனா நான் ஒரு பஸ்ல ஏறிட்டேன் கொஞ்ச தூரம் போனதும் பின்னால் வந்த பஸ் முன்னால் போச்சு அதுல இருந்து என்னைப்[ பார்த்து கையாட்டிக்கிட்டே போறா . என்ன செய்ய நானும் கையாட்டிட்டு இரு உன்னை கவனிச்சுக்குறேனு ஒரு விரல் காட்டி எச்சரிச்சேன்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 20 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Fri 20 Jun 2014 - 12:56

பானுஷபானா wrote:அப்படிச் சொல்வதும் கிண்டலாக தான் சொல்வேன் . இருந்தாலும் நான் எப்படி இருக்கேனோ அதை மற்றவரிடமும் எதிர்பர்ர்ப்பேன் இல்லையென்றால் கோவம் கண்டபடி வரும்.

அவளிடமே சொல்லி இருக்கேனே தேவைனா யூஸ் செய்வதும் இல்லனா தூக்கி எறிவதும்தான் நட்புக்கு அழகானு கேட்பேன் சிரிச்சு மழுப்புவா?

நானும் மனுசி தானே எவ்வளவு தான் பொறுமை காத்தாலும் சில நாள் கரை கடந்து விடுகிறது அவளீன் செயலால்.
இருக்கட்டும் மற்றவர்கள் உங்களிடம் உங்கள் தோழி பற்றி கேட்கும் போது நீங்கள் விட்டுக்கொடுக்காமல் உங்கள் நட்பு மதிப்பு மிக்கது என்று நீரூபிக்கனும் அதைப் புரிந்து அவளே வந்து உங்க காலில் விழுவாள்

வாழ்க நல்ல உள்ளங்கள்
மாறா அன்புடன் நண்பன்.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 20 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Fri 20 Jun 2014 - 12:59

பானுஷபானா wrote:அவளை வெறுக்கவும் இல்லை மறக்கவும் இல்லை நேற்று கூட இதே செயலை தான் செய்தாள் .ரொம்ப நாள் ஆச்சே பார்த்து மிஸ் கால் குடுத்தால் எங்க இருக்கானு சொல்வா பார்க்கலாம் பேசலாம்னு குடுத்தேன் எந்த ஒரு ரிப்ளையும் இல்ல. சரி போயிருப்பானு விட்டுட்டேன்.

ஆனா நான் ஒரு பஸ்ல ஏறிட்டேன் கொஞ்ச தூரம் போனதும் பின்னால் வந்த பஸ் முன்னால் போச்சு அதுல இருந்து என்னைப்[ பார்த்து கையாட்டிக்கிட்டே போறா . என்ன செய்ய நானும் கையாட்டிட்டு இரு உன்னை கவனிச்சுக்குறேனு ஒரு விரல் காட்டி எச்சரிச்சேன்
பாடசாலை முடிந்த பிறகு பிறைவட் கிளாஸ்க்கு போகும் பள்ளித்தோழிகள் இப்படித்தான் முட்டிக்கிவார்கள் பார்க்கும் போதும் நினைக்கும் போதும் மனதிற்கு மகிழ்ச்சியாக உள்ளது

பிறகு கடிதம் கொடுப்பார்கள் என்னை மன்னித்து விடு நான்தான் தப்பு பண்ணிட்டேன் என்று
அடடா புதுமையாக இருக்கும் மீண்டும் பளகும் போது  ((( 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 20 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Fri 20 Jun 2014 - 13:01

நண்பன் wrote:
பானுஷபானா wrote:அப்படிச் சொல்வதும் கிண்டலாக தான் சொல்வேன் . இருந்தாலும் நான் எப்படி இருக்கேனோ அதை மற்றவரிடமும் எதிர்பர்ர்ப்பேன் இல்லையென்றால் கோவம் கண்டபடி வரும்.

அவளிடமே சொல்லி இருக்கேனே தேவைனா யூஸ் செய்வதும் இல்லனா தூக்கி எறிவதும்தான் நட்புக்கு அழகானு கேட்பேன் சிரிச்சு மழுப்புவா?

நானும் மனுசி தானே எவ்வளவு தான் பொறுமை காத்தாலும் சில நாள் கரை கடந்து விடுகிறது அவளீன் செயலால்.
இருக்கட்டும் மற்றவர்கள் உங்களிடம் உங்கள் தோழி பற்றி கேட்கும் போது நீங்கள் விட்டுக்கொடுக்காமல் உங்கள் நட்பு மதிப்பு மிக்கது என்று நீரூபிக்கனும் அதைப் புரிந்து அவளே வந்து உங்க காலில் விழுவாள்

வாழ்க நல்ல உள்ளங்கள்
மாறா அன்புடன் நண்பன்.

இப்போதெல்லாம் அப்படி சொல்வதில்லை . ஏன் காணோம்னு கேட்டா அவ லேட்டா வரானு சொல்லிடுவேன்.

நான் சரியாக இருக்கேன் எந்தக் குறையும் என்னை சொல்லவே முடியாது. அதே போல நானும் எதிர்பார்ப்பேன் தானே?
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 20 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Fri 20 Jun 2014 - 13:03

எதிர் பார்ப்புதான் வாழ்க்கை ஆனால் நாம் எதிரி பார்ப்பது போன்று யாரும் இருக்க மாட்டார்கள் அதைப் புரிந்து கொண்டு எதிர் பார்ப்பில்லாமல் இருங்கள் ஏமாற்றப்பட மாட்டீர்கள்...

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 20 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Fri 20 Jun 2014 - 13:07

நண்பன் wrote:
பானுஷபானா wrote:அவளை வெறுக்கவும் இல்லை மறக்கவும் இல்லை நேற்று கூட இதே செயலை தான் செய்தாள் .ரொம்ப நாள் ஆச்சே பார்த்து மிஸ் கால் குடுத்தால் எங்க இருக்கானு சொல்வா பார்க்கலாம் பேசலாம்னு குடுத்தேன் எந்த ஒரு ரிப்ளையும் இல்ல. சரி போயிருப்பானு விட்டுட்டேன்.

ஆனா நான் ஒரு பஸ்ல ஏறிட்டேன் கொஞ்ச தூரம் போனதும் பின்னால் வந்த பஸ் முன்னால் போச்சு அதுல இருந்து என்னைப்[ பார்த்து கையாட்டிக்கிட்டே போறா . என்ன செய்ய நானும் கையாட்டிட்டு இரு உன்னை கவனிச்சுக்குறேனு ஒரு விரல் காட்டி எச்சரிச்சேன்
பாடசாலை முடிந்த பிறகு பிறைவட் கிளாஸ்க்கு போகும் பள்ளித்தோழிகள் இப்படித்தான் முட்டிக்கிவார்கள் பார்க்கும் போதும் நினைக்கும் போதும் மனதிற்கு மகிழ்ச்சியாக உள்ளது

பிறகு கடிதம் கொடுப்பார்கள் என்னை மன்னித்து விடு நான்தான் தப்பு பண்ணிட்டேன் என்று
அடடா புதுமையாக இருக்கும் மீண்டும் பளகும் போது  ((( 

அது சரி

மனிப்பு கேட்டாலும் மனம் புண்பட்டது திரும்ப வருமா?
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 20 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Fri 20 Jun 2014 - 13:08

இப்போதெல்லாம் அப்படித் தான் இருக்கின்றேன் சூடுபட்ட பூனையாச்சே...

பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 20 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by jaleelge Fri 20 Jun 2014 - 13:25

பானுஷபானா wrote:
Nisha wrote:
பானுஷபானா wrote:
நண்பன் wrote:
பானுஷபானா wrote:
Nisha wrote:காலை வணக்கம்!

வாங்க நிஷா ரொம்ப வேலை போல... நீங்க இல்லாம ஒரு கை ஒடிஞ்சது [ப்ப்ல இருக்கு
அக்கா இத மட்டும் நம்பாதிங்க பச்சப்பொய்

எனக்கு நடிக்கத் தெரியாது பழகும் எந்த உறவாயிருந்தாலும் உண்மையா இருப்பேன்....

எனக்கு டென்ஷன் வருவதும் இதனால் தான் மற்றவர் உண்மையாய் இல்லாமல் போகும்போது...

இதுக்கு தானே ஆசைப்பட்டீர்கள் தலைமை நடத்துனர் சார்!

அவர்  அப்படித் தான் கண்டுக்காதிங்க..

என் ஃபிரண்ட் வசந்தி இருக்காளே அவளால தான் அடிக்கடி டென்ஷன் ஆவேன்...பஸ்ல ஒன்னா போவோம். அவ முன்னால பஸ் ஏறிடுவா. நான் அதுக்கடுத்து 4 ஸ்டாப் பின்னால ஏறுவேன். பஸ் ஸ்டாப் வந்ததும் நான் மிஸ் கால் குடுப்பேன் அவ பஸ் எங்க இருக்குனு சொல்லிடுவா. கரெக்டா நானும் ஏறிடுவேன். கொஞ்ச நாளா புது ஃபிரண்ட்ஸ் பஸ்ல கிடைச்சதும் எனக்கு மெசேஜ் அனுப்பாம இருந்துட்டா.  நானும் அவ வரலேனு நினைச்சு வந்த பஸ்ல ஏறுனா அதுலபிரண்ட்ஸோட அரட்டை அடிச்சிக்கிட்டு அவ இருக்கா. எனக்கு செம கோவம் . பேசவே இல்லை. அதுக்கப்புறம் கெஞ்சினா சாரி கேட்டா போகுதுன் பேசினேன். அதுவும் கொஞ்ச நாள் தான் பழைய படி முருங்கை மரம் ஏறீட்டா..

சரி போய் தொலையுறானு நானும் அவள எதிர்பார்ப்பதில்லை. ஆனா அவ கூட வர பிரண்ட் யாருமே வரலனா அன்னைக்கு மட்டும் எனக்கு மெசேஜ் வரும் எங்க இருக்கிங்க பஸ் இங்க இருக்குனு சொல்வா. நானும் இது தெரியாம கொஞ்ச நாள் இருந்துட்டேன். அப்புறம் ஒரு நால் அவளே சொல்றா அவுங்க யாரும் வரல போரடிக்குது அதான் நீங்க இருக்கிங்களானு மெசேஜ் செய்தேன் நல்ல வேளை இருக்கிங்கனு சொன்னா. அதுக்கப்புறம் அவள நான் கண்டபடி திட்டி விட்டுட்டேன் இனிமே மெசேஜ் வந்துச்சு ஆஃபிஸ் தேடி வந்து அடிப்பேனு சொல்லிட்டேன். இப்போதெல்லாம் அவளும் நானும் ஒன்னா போவதே இல்ல. ஆனா பஸ்ல வரவங்க என்னைப் பார்த்து ஏன் உங்கபிரண்ட் இப்போ வரதில்லனு கேப்பாங்க.

நான் புது பிரண்ட் கிடச்சதால என்னை கழட்டி விட்டுட்டானு சொல்வேன். என்னைக்காச்சும் அவுங்க அவள பார்த்தா சொல்லட்டும்னு தான் சொன்னே.
இதுமட்டுமல்ல்ல நிறைய விசயம் அவ இது போலசெய்திருக்கா. தேவைனா பேசுவதும் இல்லனா கண்டுக்க்காம இருக்குறதும்.

சகோதரி  உங்களின் நல்ல மனதுக்கு ...

இன்னும்  விசுவாசமான நண்பிகள் கிட்டுவர்...
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 20 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Fri 20 Jun 2014 - 13:32

மிக்க நன்றி அண்ணா:)
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 20 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by jaleelge Fri 20 Jun 2014 - 13:35

நண்பன் wrote:
பானுஷபானா wrote:
jaleelge wrote:
நண்பன் wrote:
பானுஷபானா wrote:
Nisha wrote:காலை வணக்கம்!

வாங்க நிஷா ரொம்ப வேலை போல... நீங்க இல்லாம ஒரு கை ஒடிஞ்சது [ப்ப்ல இருக்கு
அக்கா இத மட்டும் நம்பாதிங்க பச்சப்பொய்

என் தங்கை எப்பவும் பொய் சொல்லாதவங்க...

நம்பவேணும் நண்பனே....

இல்லாட்டீ...டீ..டீ

பாருங்கண்ணா நீங்க இல்லனு எப்படி பேசுகிறார்  )* 
ஜலீலானந்தா மறுபடிம் என் கண்ணையே உங்கிட்ட ஒப்படைக்கிறேன் அதில் ஆனந்தக்கண்ணீரும் வரப்படாது ஓகே

சேனையின் நுழைவாயில். - Page 20 Rb02nl

நாங்க அதெல்லாம் ரோம்பப் பொறுப்பாய் பாத்துக்குவோம்...

நீங்க கிளம்புங்க...
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 20 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by jaleelge Fri 20 Jun 2014 - 13:42

பானுஷபானா wrote:இப்போதெல்லாம் அப்படித் தான் இருக்கின்றேன் சூடுபட்ட பூனையாச்சே...

எவ்வளவு மன நோவுடன் இருக்கிறாங்க ....

அல்லாஹ்தான் ஆற்றுவான் ..ஆமீன்.
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 20 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Fri 20 Jun 2014 - 14:13

jaleelge wrote:
நண்பன் wrote:
பானுஷபானா wrote:
jaleelge wrote:
நண்பன் wrote:
பானுஷபானா wrote:
Nisha wrote:காலை வணக்கம்!

வாங்க நிஷா ரொம்ப வேலை போல... நீங்க இல்லாம ஒரு கை ஒடிஞ்சது [ப்ப்ல இருக்கு
அக்கா இத மட்டும் நம்பாதிங்க பச்சப்பொய்

என் தங்கை எப்பவும் பொய் சொல்லாதவங்க...

நம்பவேணும் நண்பனே....

இல்லாட்டீ...டீ..டீ

பாருங்கண்ணா நீங்க இல்லனு எப்படி பேசுகிறார்  )* 
ஜலீலானந்தா மறுபடிம் என் கண்ணையே உங்கிட்ட ஒப்படைக்கிறேன் அதில் ஆனந்தக்கண்ணீரும் வரப்படாது ஓகே

சேனையின் நுழைவாயில். - Page 20 Rb02nl

நாங்க அதெல்லாம் ரோம்பப் பொறுப்பாய் பாத்துக்குவோம்...

நீங்க கிளம்புங்க...
இதோ கௌம்பிட்டன்
 *# *# 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 20 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 20 of 40 Previous  1 ... 11 ... 19, 20, 21 ... 30 ... 40  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum