Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சேனையின் நுழைவாயில்.
+16
jaleelge
ராகவா
ahmad78
முனாஸ் சுலைமான்
*சம்ஸ்
பானுஷபானா
kalainilaa
jasmin
கவிப்புயல் இனியவன்
மீனு
பாயிஸ்
எந்திரன்
jafuras
gud boy
Muthumohamed
ansar hayath
20 posters
Page 19 of 40
Page 19 of 40 • 1 ... 11 ... 18, 19, 20 ... 29 ... 40
சேனையின் நுழைவாயில!
First topic message reminder :
:flower::flower::flower:அஸ்ஸலாமு அலைக்கும் உறவுகளே நலமா ..?:flower::flower::flower:
:flower::flower::flower:அஸ்ஸலாமு அலைக்கும் உறவுகளே நலமா ..?:flower::flower::flower:
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Re: சேனையின் நுழைவாயில்.
நேசமுடன் ஹாசிம் wrote:அதுதான் நீங்க வந்திட்டிங்க பொறுப்பெடுங்க சார்நண்பன் wrote:வ அலைக்கு முஸலாம்நேசமுடன் ஹாசிம் wrote:அஸ்ஸலாமுஅலைக்கும் வரஹ்மதுள்ளாஹி வபறகாத்துகுபானுஷபானா wrote:நேசமுடன் ஹாசிம் wrote:இனிய சலாம் நலமா நண்பர்களே
வ அலைக்கும் சலாம்....
சலாமை முழுசா சொல்லுங்க ))&
கொஞ்ச நேரம் இல்லை என்றால்
உங்க சண்டை ஆரம்பிச்சிடுமே (_
#)
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
காலை வணக்கம்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
அது சரி மழை வார மாதிரி இருக்கு உங்களை சேனையில் பார்ப்பது _*நேசமுடன் ஹாசிம் wrote:அதுதான் நீங்க வந்திட்டிங்க பொறுப்பெடுங்க சார்நண்பன் wrote:வ அலைக்கு முஸலாம்நேசமுடன் ஹாசிம் wrote:அஸ்ஸலாமுஅலைக்கும் வரஹ்மதுள்ளாஹி வபறகாத்துகுபானுஷபானா wrote:நேசமுடன் ஹாசிம் wrote:இனிய சலாம் நலமா நண்பர்களே
வ அலைக்கும் சலாம்....
சலாமை முழுசா சொல்லுங்க ))&
கொஞ்ச நேரம் இல்லை என்றால்
உங்க சண்டை ஆரம்பிச்சிடுமே (_
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
மதியம் வந்து காலை வணக்கம் சொன்ன உங்களுக்கு என்ன தண்டனை தரலாம் நாங்க பள்ளிக்கு போய் வரும் வரை நூறு பதிவு போட வேண்டும் ^)Nisha wrote:காலை வணக்கம்!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
உஷ் பப்ளிக் பப்ளிக் நமக்குள்ள இருக்கட்டும்பானுஷபானா wrote:நண்பன் wrote:வ அலைக்கு முஸலாம்நேசமுடன் ஹாசிம் wrote:அஸ்ஸலாமுஅலைக்கும் வரஹ்மதுள்ளாஹி வபறகாத்துகுபானுஷபானா wrote:நேசமுடன் ஹாசிம் wrote:இனிய சலாம் நலமா நண்பர்களே
வ அலைக்கும் சலாம்....
சலாமை முழுசா சொல்லுங்க ))&
கொஞ்ச நேரம் இல்லை என்றால்
உங்க சண்டை ஆரம்பிச்சிடுமே (_
நீங்க இருந்தா மட்டும் பயந்துருவோமா ^_
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
அனைவருக்கும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்
இனிய ஜும்ஆ தின நல்வாழ்த்துக்கள்
இனிய ஜும்ஆ தின நல்வாழ்த்துக்கள்
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: சேனையின் நுழைவாயில்.
உங்களுக்கும் அப்படியே உரித்தாகட்டும் பாய்ahmad78 wrote:அனைவருக்கும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்
இனிய ஜும்ஆ தின நல்வாழ்த்துக்கள்
உடலும் உள்ளமும் நலம்தானே
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:காலை வணக்கம்!
வாங்க நிஷா ரொம்ப வேலை போல... நீங்க இல்லாம ஒரு கை ஒடிஞ்சது [ப்ப்ல இருக்கு
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
நண்பன் wrote:உஷ் பப்ளிக் பப்ளிக் நமக்குள்ள இருக்கட்டும்பானுஷபானா wrote:நண்பன் wrote:வ அலைக்கு முஸலாம்நேசமுடன் ஹாசிம் wrote:அஸ்ஸலாமுஅலைக்கும் வரஹ்மதுள்ளாஹி வபறகாத்துகுபானுஷபானா wrote:நேசமுடன் ஹாசிம் wrote:இனிய சலாம் நலமா நண்பர்களே
வ அலைக்கும் சலாம்....
சலாமை முழுசா சொல்லுங்க ))&
கொஞ்ச நேரம் இல்லை என்றால்
உங்க சண்டை ஆரம்பிச்சிடுமே (_
நீங்க இருந்தா மட்டும் பயந்துருவோமா ^_
சரி சரி அமைதியா இருக்கேன் {_
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
ahmad78 wrote:அனைவருக்கும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்
இனிய ஜும்ஆ தின நல்வாழ்த்துக்கள்
வ அலைக்கும் சலாம் உங்களுக்கும் ஜூம்மா முபாரக்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
ம்!
நலமா பானு!
நலமா பானு!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
அக்கா இத மட்டும் நம்பாதிங்க பச்சப்பொய்பானுஷபானா wrote:Nisha wrote:காலை வணக்கம்!
வாங்க நிஷா ரொம்ப வேலை போல... நீங்க இல்லாம ஒரு கை ஒடிஞ்சது [ப்ப்ல இருக்கு
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
நாங்களும் இருக்கோம்Nisha wrote:ம்!
நலமா பானு!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
உள்ளம் என்று நன்றாக இருந்திருக்கிறது.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: சேனையின் நுழைவாயில்.
நண்பன் wrote:அக்கா இத மட்டும் நம்பாதிங்க பச்சப்பொய்பானுஷபானா wrote:Nisha wrote:காலை வணக்கம்!
வாங்க நிஷா ரொம்ப வேலை போல... நீங்க இல்லாம ஒரு கை ஒடிஞ்சது [ப்ப்ல இருக்கு
சரி,
பானுகிட்ட வம்புக்கு போகல்லைன்னால் சாப்பிடும் சாப்பாடு சமிக்காதோ? இல்லை ஏதும் கோயிலில் வேண்டுதலா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
ahmad78 wrote:உள்ளம் என்று நன்றாக இருந்திருக்கிறது.
என்னாச்சிப்பா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
நண்பன் wrote:நாங்களும் இருக்கோம்Nisha wrote:ம்!
நலமா பானு!
எங்கே இருக்கிங்க? நான் காணவே இல்லையே!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
இன்னைக்குள்ள நாளை மனைவி ஞாபகபடுத்தினாங்க அத நினைச்சுபார்த்தேன்.
கொஞ்சம் கவலையாயிட்டு நிஷா
கொஞ்சம் கவலையாயிட்டு நிஷா
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:ம்!
நலமா பானு!
நலம் நிஷா நீங்க்க நலமா?
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
நண்பன் wrote:அக்கா இத மட்டும் நம்பாதிங்க பச்சப்பொய்பானுஷபானா wrote:Nisha wrote:காலை வணக்கம்!
வாங்க நிஷா ரொம்ப வேலை போல... நீங்க இல்லாம ஒரு கை ஒடிஞ்சது [ப்ப்ல இருக்கு
எனக்கு நடிக்கத் தெரியாது பழகும் எந்த உறவாயிருந்தாலும் உண்மையா இருப்பேன்....
எனக்கு டென்ஷன் வருவதும் இதனால் தான் மற்றவர் உண்மையாய் இல்லாமல் போகும்போது...
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
ahmad78 wrote:இன்னைக்குள்ள நாளை மனைவி ஞாபகபடுத்தினாங்க அத நினைச்சுபார்த்தேன்.
கொஞ்சம் கவலையாயிட்டு நிஷா
இன்றைக்கு என்ன நாள்? திருமண நாளா முஹைதீன!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
ஆமா வேண்டுதல் ^_Nisha wrote:நண்பன் wrote:அக்கா இத மட்டும் நம்பாதிங்க பச்சப்பொய்பானுஷபானா wrote:Nisha wrote:காலை வணக்கம்!
வாங்க நிஷா ரொம்ப வேலை போல... நீங்க இல்லாம ஒரு கை ஒடிஞ்சது [ப்ப்ல இருக்கு
சரி,
பானுகிட்ட வம்புக்கு போகல்லைன்னால் சாப்பிடும் சாப்பாடு சமிக்காதோ? இல்லை ஏதும் கோயிலில் வேண்டுதலா?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
அதேதான்.
தொழுகைக்கு நேரம் ஆகிவிட்டது. தொழுதுவிட்டு வருகின்றேன்.
தொழுகைக்கு நேரம் ஆகிவிட்டது. தொழுதுவிட்டு வருகின்றேன்.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: சேனையின் நுழைவாயில்.
பானுஷபானா wrote:Nisha wrote:ம்!
நலமா பானு!
நலம் நிஷா நீங்க்க நலமா?
ம் பரவால்லப்பா!
மகனுக்கு நேற்று ஸ்கூலில் ஸ்போர்ட் நேரம் கீழே விழுந்து இடது கால் பாதம் பிரண்டு போனது. ஹாஸ்பிடல் கொண்டு போய் இப்ப ஆறு வாரம் நடக்க கூடாது என பாண்டேஜ் போட்டிருக்காங்க!
பிரபாவுக்கும் கொஞ்சம் உடல் நிலை சரியில்லை!
எனக்கு சனி ஞாயிறுஹோட்டலில் ரெம்ப ஆர்டர் இருக்கு. ஹோட்டலில் இருப்பதா? வீட்டில் இருப்பதா என புரியாமல் அங்கும் இங்குமாய் அல்லாடிகிட்டிருக்கேன்!
வேலை நடக்கணுமே எனும் டென்சன் வேற! ஒன்றும் புரியல்லப்பா!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
பானுஷபானா wrote:நண்பன் wrote:அக்கா இத மட்டும் நம்பாதிங்க பச்சப்பொய்பானுஷபானா wrote:Nisha wrote:காலை வணக்கம்!
வாங்க நிஷா ரொம்ப வேலை போல... நீங்க இல்லாம ஒரு கை ஒடிஞ்சது [ப்ப்ல இருக்கு
எனக்கு நடிக்கத் தெரியாது பழகும் எந்த உறவாயிருந்தாலும் உண்மையா இருப்பேன்....
எனக்கு டென்ஷன் வருவதும் இதனால் தான் மற்றவர் உண்மையாய் இல்லாமல் போகும்போது...
இதுக்கு தானே ஆசைப்பட்டீர்கள் தலைமை நடத்துனர் சார்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Page 19 of 40 • 1 ... 11 ... 18, 19, 20 ... 29 ... 40
Similar topics
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.(அஸ்ஸலாமு அலைக்கும்...)
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.(அஸ்ஸலாமு அலைக்கும்...)
Page 19 of 40
Permissions in this forum:
You cannot reply to topics in this forum