Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சேனையின் நுழைவாயில்.
+16
jaleelge
ராகவா
ahmad78
முனாஸ் சுலைமான்
*சம்ஸ்
பானுஷபானா
kalainilaa
jasmin
கவிப்புயல் இனியவன்
மீனு
பாயிஸ்
எந்திரன்
jafuras
gud boy
Muthumohamed
ansar hayath
20 posters
Page 11 of 40
Page 11 of 40 • 1 ... 7 ... 10, 11, 12 ... 25 ... 40
சேனையின் நுழைவாயில!
First topic message reminder :
:flower::flower::flower:அஸ்ஸலாமு அலைக்கும் உறவுகளே நலமா ..?:flower::flower::flower:
:flower::flower::flower:அஸ்ஸலாமு அலைக்கும் உறவுகளே நலமா ..?:flower::flower::flower:
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Re: சேனையின் நுழைவாயில்.
காலை வணக்கம் பானு!
மதியம் வரை இருக்கேன்பா!
மதியம் வரை இருக்கேன்பா!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
ஜீமெயில் பார்த்தேன் நிஷா அக்கா
வஅலைக்கு முஸலாம் பானு அக்கா
இணைந்திருங்கள் உறவுகளே அனைவரும் நலம்தானே
வஅலைக்கு முஸலாம் பானு அக்கா
இணைந்திருங்கள் உறவுகளே அனைவரும் நலம்தானே
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:காலை வணக்கம் பானு!
மதியம் வரை இருக்கேன்பா!
((( (((
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
இதே மகிழ்வுடன் நீங்களும் இங்கேயே இணைந்திருங்கள் அங்கால இங்கால பார்த்தேன் கால உடைச்சிப்புடன் படுவா சொல்லிட்டன் (_பானுஷபானா wrote:Nisha wrote:காலை வணக்கம் பானு!
மதியம் வரை இருக்கேன்பா!
((( (((
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
இங்கே இல்லையென்றால் நான் நெங்கேயும் இல்லை என பொருள்நண்பன் wrote:இதே மகிழ்வுடன் நீங்களும் இங்கேயே இணைந்திருங்கள் அங்கால இங்கால பார்த்தேன் கால உடைச்சிப்புடன் படுவா சொல்லிட்டன் (_பானுஷபானா wrote:Nisha wrote:காலை வணக்கம் பானு!
மதியம் வரை இருக்கேன்பா!
((( (((
இத யாருப்பா சொல்றது ))&
Last edited by பானுஷபானா on Mon 16 Jun 2014 - 10:33; edited 1 time in total
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
உங்கள் பாசமலர் தும்பி அடச்சே தம்பிபானுஷபானா wrote:நண்பன் wrote:இதே மகிழ்வுடன் நீங்களும் இங்கேயே இணைந்திருங்கள் அங்கால இங்கால பார்த்தேன் கால உடைச்சிப்புடன் படுவா சொல்லிட்டன் (_பானுஷபானா wrote:Nisha wrote:காலை வணக்கம் பானு!
மதியம் வரை இருக்கேன்பா!
((( (((
இத யாருப்பா சொல்றது ))&
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
ஏன் என்னை வேறு எங்கு சரி கண்டிங்களாக்கா ?பானுஷபானா wrote:நண்பன் wrote:இதே மகிழ்வுடன் நீங்களும் இங்கேயே இணைந்திருங்கள் அங்கால இங்கால பார்த்தேன் கால உடைச்சிப்புடன் படுவா சொல்லிட்டன் (_பானுஷபானா wrote:Nisha wrote:காலை வணக்கம் பானு!
மதியம் வரை இருக்கேன்பா!
((( (((
இத யாருப்பா சொல்றது ))&
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
நீங்களூம் இணைந்திருங்கள் என சொன்னிங்களே அதற்கு சொன்னேன்...
இங்கே இல்லையென்றால் எங்கேயும் இல்லை என பொருள் என்று அந்தப் அப்பதிவிலேயே சொல்லிட்டேன்
இங்கே இல்லையென்றால் எங்கேயும் இல்லை என பொருள் என்று அந்தப் அப்பதிவிலேயே சொல்லிட்டேன்
Last edited by பானுஷபானா on Mon 16 Jun 2014 - 10:43; edited 2 times in total
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
நண்பன் wrote:உங்கள் பாசமலர் தும்பி அடச்சே தம்பிபானுஷபானா wrote:நண்பன் wrote:இதே மகிழ்வுடன் நீங்களும் இங்கேயே இணைந்திருங்கள் அங்கால இங்கால பார்த்தேன் கால உடைச்சிப்புடன் படுவா சொல்லிட்டன் (_பானுஷபானா wrote:Nisha wrote:காலை வணக்கம் பானு!
மதியம் வரை இருக்கேன்பா!
((( (((
இத யாருப்பா சொல்றது ))&
^_ ^_
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
இவங்க இரண்டு பேரும் எப்போதும் கீரியும், பாம்புமாய் இருப்பதேன்?
சமாதனமே ஆக மாட்டார்களா?
சமாதனமே ஆக மாட்டார்களா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote: இவங்க இரண்டு பேரும் எப்போதும் கீரியும், பாம்புமாய் இருப்பதேன்?
சமாதனமே ஆக மாட்டார்களா?
அன்பாவே ஒழுகிட்டு இருந்தா போரடிக்கும் அதான் அப்பப்ப அடிச்சிக்கிறோம்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
நாங்க நம்பிட்டோம் பானுகமால் ^_பானுஷபானா wrote:நீங்களூம் இணைந்திருங்கள் என சொன்னிங்களே அதற்கு சொன்னேன்...
இங்கே இல்லையென்றால் எங்கேயும் இல்லை என பொருள் என்று அந்தப் அப்பதிவிலேயே சொல்லிட்டேன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
இது உலக யுத்தம் ஹா ஹா இன்று சும்மாதன் விழையாட்டுக்கு மோதிக்கிறோம்Nisha wrote: இவங்க இரண்டு பேரும் எப்போதும் கீரியும், பாம்புமாய் இருப்பதேன்?
சமாதனமே ஆக மாட்டார்களா?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
ஆமா அடிக்கிற கைதான் அணைக்கும் அப்படித்தானே பானு அக்காபானுஷபானா wrote:Nisha wrote: இவங்க இரண்டு பேரும் எப்போதும் கீரியும், பாம்புமாய் இருப்பதேன்?
சமாதனமே ஆக மாட்டார்களா?
அன்பாவே ஒழுகிட்டு இருந்தா போரடிக்கும் அதான் அப்பப்ப அடிச்சிக்கிறோம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
ஏன் நம்ப முடியாதாம்! பானு இங்கே தான் அதிகம் வருவாங்க.. இங்கே வரவில்லை எனில் எங்கேயும் போக மாட்டாங்க!
நீங்க அவங்ககிட்ட ஏன் இப்படி ஏட்டிக்கு போட்டியாகவே இருக்கிங்கங்கறேன்!
எல்லோருக்கும் குட்டி தம்பியாய் இருந்திட்டு பெரிய வாலுத்தனமாய் இருக்கும் காரணம் ஏன்ப்பா!
நீங்க அவங்ககிட்ட ஏன் இப்படி ஏட்டிக்கு போட்டியாகவே இருக்கிங்கங்கறேன்!
எல்லோருக்கும் குட்டி தம்பியாய் இருந்திட்டு பெரிய வாலுத்தனமாய் இருக்கும் காரணம் ஏன்ப்பா!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
சொர்ணக்கா செத்துட்டாங்க இப்போ எங்களுக்கு பானுக்கா இருங்காங்க கவலை இல்லை அடிக்கடி முட்டிக்கலாம் ஜாலிதான்Nisha wrote:ஏன் நம்ப முடியாதாம்! பானு இங்கே தான் அதிகம் வருவாங்க.. இங்கே வரவில்லை எனில் எங்கேயும் போக மாட்டாங்க!
நீங்க அவங்ககிட்ட ஏன் இப்படி ஏட்டிக்கு போட்டியாகவே இருக்கிங்கங்கறேன்!
எல்லோருக்கும் குட்டி தம்பியாய் இருந்திட்டு பெரிய வாலுத்தனமாய் இருக்கும் காரணம் ஏன்ப்பா!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
பானு சொர்ணாக்காவா!
அடிதான் விழும் உங்களுக்கு! பாவம் அவங்க!
அடிதான் விழும் உங்களுக்கு! பாவம் அவங்க!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
ஏங்க நான் சும்மா ஒரு பேச்சிக்குத்தான் சொன்னேன் நீங்க ஏங்க இப்படி கோர்த்து உர்றீங்கNisha wrote:பானு சொர்ணாக்காவா!
அடிதான் விழும் உங்களுக்கு! பாவம் அவங்க!
ஆமா நீங்க நல்லவங்களா கெட்டவங்களா????
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
ஓஹோ!
பானு, பானு, பானு! சீக்கிரம் இந்தப்பக்கம் பாரு பானு!
நான் நல்லவவளா? கெட்டவளான்னு என கேட்டும் இந்த தலைமை நடத்துனருக்கு நல்லா நான்கு சாத்து சாத்துங்க பானு!
பானு, பானு, பானு! சீக்கிரம் இந்தப்பக்கம் பாரு பானு!
நான் நல்லவவளா? கெட்டவளான்னு என கேட்டும் இந்த தலைமை நடத்துனருக்கு நல்லா நான்கு சாத்து சாத்துங்க பானு!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
நண்பா சொ சொ..... அக்காக்கள் உஷாராகிட்டாங்க ஓடிடுஊஊஊஊஊஊஊஊஊஊஊNisha wrote:ஓஹோ!
பானு, பானு, பானு! சீக்கிரம் இந்தப்பக்கம் பாரு பானு!
நான் நல்லவவளா? கெட்டவளான்னு என கேட்டும் இந்த தலைமை நடத்துனருக்கு நல்லா நான்கு சாத்து சாத்துங்க பானு!
*# *#
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
என்னை இருப்பிங்களா என கேட்டு விட்டு பானு மேடம் எங்கே போய் விட்டார்களாம்?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
நண்பன் wrote:நாங்க நம்பிட்டோம் பானுகமால் ^_பானுஷபானா wrote:நீங்களூம் இணைந்திருங்கள் என சொன்னிங்களே அதற்கு சொன்னேன்...
இங்கே இல்லையென்றால் எங்கேயும் இல்லை என பொருள் என்று அந்தப் அப்பதிவிலேயே சொல்லிட்டேன்
அதென்ன நம்பாம சிரிப்பு #*
இப்பதான் வரேன் வேணா போய் பாருங்க (_
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:என்னை இருப்பிங்களா என கேட்டு விட்டு பானு மேடம் எங்கே போய் விட்டார்களாம்?
டேலில பில் எண்ட்ரி போடனும் முதல் நாளிலிருந்து போடவே இல்ல ஏதவது வேலை வந்துட்டே இருக்கு. அதான் இன்னைக்கு கொஞ்சமாச்சும் போடலாம்னு வேறொரு சிஸ்டத்துக்கு போயீட்டேன்... அங்க இருந்து இங்க வரமுடியாது சார் என் பின்னாடி பக்கத்துலயே இருப்பார்.
இப்பதான் இங்க வந்தேன்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
மாலை நேர தென்றலில் இதமாக காற்று வாங்கும் என் இனிய அன்பர்களே! நலம்தானே!
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Page 11 of 40 • 1 ... 7 ... 10, 11, 12 ... 25 ... 40
Similar topics
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.(அஸ்ஸலாமு அலைக்கும்...)
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.(அஸ்ஸலாமு அலைக்கும்...)
Page 11 of 40
Permissions in this forum:
You cannot reply to topics in this forum