Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சேனையின் நுழைவாயில்.
+16
jaleelge
ராகவா
ahmad78
முனாஸ் சுலைமான்
*சம்ஸ்
பானுஷபானா
kalainilaa
jasmin
கவிப்புயல் இனியவன்
மீனு
பாயிஸ்
எந்திரன்
jafuras
gud boy
Muthumohamed
ansar hayath
20 posters
Page 22 of 40
Page 22 of 40 • 1 ... 12 ... 21, 22, 23 ... 31 ... 40
சேனையின் நுழைவாயில!
First topic message reminder :
:flower::flower::flower:அஸ்ஸலாமு அலைக்கும் உறவுகளே நலமா ..?:flower::flower::flower:
:flower::flower::flower:அஸ்ஸலாமு அலைக்கும் உறவுகளே நலமா ..?:flower::flower::flower:
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Re: சேனையின் நுழைவாயில்.
நான் இல்ல....நலமா சகோ! என்ன ஆச்சு..நண்பன் wrote:Nisha wrote:Daily ippadi type pannuvingala jalil sir?jaleelge wrote:Aaggilishil pathivai thodarawaa???ந wrote:முடிந்த வரை இணைந்திருங்கள் ஜலீல் ஜீ நலம்தானே..
Vendaamaa???
Udane mudiwai solluggal..
Naanum pavam . Enakkum phone la irunthu tamil type mudiyathu
இன்று யார்ர முகத்தில் முழித்தேனோ தெரியலயே எல்லாம் தலை கீழாக நடக்கிறதே _*
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்.
வாருங்கள் ராகவன் உடலும் உள்ளமும் நலம்தானே?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
நிச்சயமாக என் முகத்தில் விழிக்கவில்லை!
எல்லோரும் நலம் தானே?
எல்லோரும் நலம் தானே?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
வாருங்கள் அக்கா நலம்தானே நீங்களும் அதைப் பார்த்து விட்டீர்களா ஹி ஹி டுபாய் இருந்து சாமான் வந்து இன்னும் செக்கிங் முடியல !* !*Nisha wrote: நிச்சயமாக என் முகத்தில் விழிக்கவில்லை!
எல்லோரும் நலம் தானே?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
நண்பன் wrote:வாருங்கள் அக்கா நலம்தானே நீங்களும் அதைப் பார்த்து விட்டீர்களா ஹி ஹி டுபாய் இருந்து சாமான் வந்து இன்னும் செக்கிங் முடியல !* !*Nisha wrote: நிச்சயமாக என் முகத்தில் விழிக்கவில்லை!
எல்லோரும் நலம் தானே?
22.06.2014
ஹாய் ...ஹ்ஹாய்...
எங்கே நண்பா ??????
உங்கட செக்கின் முடியல்லையா ??????
எங்கட செக்கின் முடிஞ்சிடியேய் நண்பா !!!!!
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: சேனையின் நுழைவாயில்.
மீனு wrote:உள்ளே வரலாமா
உள்ளே ஓடி வாருங்கள் மீனு.....
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: சேனையின் நுழைவாயில்.
இனிய காலை வணக்கம்...
-
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: சேனையின் நுழைவாயில்.
அஸ்ஸலாமு அலைக்கும் காலை வணக்கம்
அனைவரும் நலம்தானே..
அனைவரும் நலம்தானே..
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
காலை வணக்கம் சார்!
நலமா?
இன்றைக்கு டாப் வன் வின்னராக நீங்கள் தான் வரணுமாம் சார். ஒழுங்காக பதிவுகள் போடுங்க சார்!
நலமா?
இன்றைக்கு டாப் வன் வின்னராக நீங்கள் தான் வரணுமாம் சார். ஒழுங்காக பதிவுகள் போடுங்க சார்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
வணக்கம் அக்கா உடலும் உள்ளமும் நலம்தானே ?Nisha wrote:காலை வணக்கம் சார்!
நலமா?
இன்றைக்கு டாப் வன் வின்னராக நீங்கள் தான் வரணுமாம் சார். ஒழுங்காக பதிவுகள் போடுங்க சார்!
நேற்று கடைசி வரை நான்தான் முதலிடத்தில் இருந்தேன்
அத்தோடு வேலையும் வந்து விட்டது பதிவுகள் இட முடிய வில்லை
இன்று பார்க்கும் போது ஜலீல் ஜீ முதலிடம் எப்படிப்பிடித்தார்??
மேஜீக் *_ *_
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
அஸ்ஸலாமு அலைக்கும் சொந்தங்களே
இன்றய பொழுது அனைவருக்கும் நன்மையானதாக அமைய எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக ஆமீன்..
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
ஹேய் யாருப்பா இந்த அழகு மயில்! யாருக்காக எதை வேண்டி இறைஞ்சுகின்ராராம்?
நீங்கள் எத்தனை பதிவுகள் இட்டு டாப் வன்னாய் இருந்திங்கப்பூ? அவர்தான் இரவில் பதிவு போடுபவர் என்பது தெரியும்ல,, நீங்கள் இரவு எங்கே போனீர்களாம்? இருந்திருந்தால் நல்லதொரு போட்டி இருந்திருக்குமே!
ஜலீல் சார் இரவு 10 மணிக்கு பின் வந்து பதிவு இட்டிருக்கார். நான் இரவு 11.55 க்குதான் டாப் வன் லிஸ்ட் எடுத்தேன்.
நீங்கள் எத்தனை பதிவுகள் இட்டு டாப் வன்னாய் இருந்திங்கப்பூ? அவர்தான் இரவில் பதிவு போடுபவர் என்பது தெரியும்ல,, நீங்கள் இரவு எங்கே போனீர்களாம்? இருந்திருந்தால் நல்லதொரு போட்டி இருந்திருக்குமே!
ஜலீல் சார் இரவு 10 மணிக்கு பின் வந்து பதிவு இட்டிருக்கார். நான் இரவு 11.55 க்குதான் டாப் வன் லிஸ்ட் எடுத்தேன்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
எனது அன்பு மகளார் பாத்திமா ஹப்ஷா எனக்காகவும் உலக மக்களுக்காகவும் ஆண்டவனிடம் வேண்டுகிறார்Nisha wrote:ஹேய் யாருப்பா இந்த அழகு மயில்! யாருக்காக எதை வேண்டி இறைஞ்சுகின்ராராம்?
நீங்கள் எத்தனை பதிவுகள் இட்டு டாப் வன்னாய் இருந்திங்கப்பூ? அவர்தான் இரவில் பதிவு போடுபவர் என்பது தெரியும்ல,, நீங்கள் இரவு எங்கே போனீர்களாம்? இருந்திருந்தால் நல்லதொரு போட்டி இருந்திருக்குமே!
ஜலீல் சார் இரவு 10 மணிக்கு பின் வந்து பதிவு இட்டிருக்கார். நான் இரவு 11.55 க்குதான் டாப் வன் லிஸ்ட் எடுத்தேன்.
இரவு நான் கவனிக்காமல் விட்டேன் கொஞ்சம் வேலை டயட் எல்லாம் என்னை திசை திருப்பி விட்டது இல்லை என்றால் நான்தான் முதலிடம் இன்று பார்க்கலாம்
நன்றியுடன் நண்பன்
தொடர்வோம்..
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
உங்கள் மகள் என்பதுதான் எனக்கு தெரியுமேப்பா! அதனால் தான்கேட்டேன்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
வணக்கம் சொல்லுங்க சார் :-//-:கே.இனியவன் wrote:*_ *_
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
தெரிஞ்சிடிச்சாNisha wrote:உங்கள் மகள் என்பதுதான் எனக்கு தெரியுமேப்பா! அதனால் தான்கேட்டேன்!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
எம் சேனை உறவுகளுக்கு....
அஸ்ஸலாமு அலைக்கும்......
காலை வணக்கம் .....
அனைவரும் நலம்தானே..!!!!
அஸ்ஸலாமு அலைக்கும்......
காலை வணக்கம் .....
அனைவரும் நலம்தானே..!!!!
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:காலை வணக்கம் சார்!
நலமா?
இன்றைக்கு டாப் வன் வின்னராக நீங்கள் தான் வரணுமாம் சார். ஒழுங்காக பதிவுகள் போடுங்க சார்!
அவர்கள் படங்காட்டாமல்....
ஒழுங்கான பதிவுகள் போடு வார் என்று ....
நானும் எதிர் பார்க்கிறேன்.....
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: சேனையின் நுழைவாயில்.
நண்பன் wrote:வணக்கம் அக்கா உடலும் உள்ளமும் நலம்தானே ?Nisha wrote:காலை வணக்கம் சார்!
நலமா?
இன்றைக்கு டாப் வன் வின்னராக நீங்கள் தான் வரணுமாம் சார். ஒழுங்காக பதிவுகள் போடுங்க சார்!
நேற்று கடைசி வரை நான்தான் முதலிடத்தில் இருந்தேன்
அத்தோடு வேலையும் வந்து விட்டது பதிவுகள் இட முடிய வில்லை
இன்று பார்க்கும் போது ஜலீல் ஜீ முதலிடம் எப்படிப்பிடித்தார்??
மேஜீக் *_ *_
நிலமை அப்படியா நடந்தது.......
அதனை அறிந்து சந்தோசப் படுபவர்களில்....
நானும் ஒருவரராய் இனைகிறேன்.....
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: சேனையின் நுழைவாயில்.
வஅலைக்கு முஸலாம் வாருங்கள் ஜலீல் ஜீ நாங்கள் நலம் நீங்கள் நலம்தானேjaleelge wrote:எம் சேனை உறவுகளுக்கு....
அஸ்ஸலாமு அலைக்கும்......
காலை வணக்கம் .....
அனைவரும் நலம்தானே..!!!!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
jaleelge wrote:Nisha wrote:காலை வணக்கம் சார்!
நலமா?
இன்றைக்கு டாப் வன் வின்னராக நீங்கள் தான் வரணுமாம் சார். ஒழுங்காக பதிவுகள் போடுங்க சார்!
அவர்கள் படங்காட்டாமல்....
ஒழுங்கான பதிவுகள் போடு வார் என்று ....
நானும் எதிர் பார்க்கிறேன்.....
ஆம்ம்ம்ம்ம்ம்ம்மமாவாம் சார்!
ஜலீல் சார் மாதிரி குண்டுகுண்டாய் உங்கள் எண்ணத்தினை வண்ணக்கோலமாய் சேனையெங்கும் அள்ளித்தெளியுங்கள் சார்!
நோ ஸ்மைலிஸ் பதிவுகள் மட்டும் சார்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
அட இங்கேயும் போட்டியா நமக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லை
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Page 22 of 40 • 1 ... 12 ... 21, 22, 23 ... 31 ... 40
Similar topics
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.(அஸ்ஸலாமு அலைக்கும்...)
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.(அஸ்ஸலாமு அலைக்கும்...)
Page 22 of 40
Permissions in this forum:
You cannot reply to topics in this forum