Latest topics
» மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழிby rammalar Yesterday at 15:18
» காத்திருக்க கற்றுக்கொள்
by rammalar Yesterday at 13:48
» டாக்டர் ஏன் கத்தியோட ஓடுறாரு?!
by rammalar Yesterday at 13:44
» யானைக்கு எறும்பு சொன்ன அறிவுரை!
by rammalar Yesterday at 13:43
» பொண்டாட்டியை அடிமையா நடத்தியவன்..!!
by rammalar Yesterday at 13:42
» பைத்தியம் குணமாயிடுச்சான்னு தெரிஞ்சிக்க டெஸ்ட்!!
by rammalar Yesterday at 13:41
» நகைச்சுவையும் கூடவே நல்லா கருத்துக்களும் !
by rammalar Yesterday at 13:38
» உண்மையான தமிழன் யாரு? – வகுப்பறை அலப்பறை
by rammalar Yesterday at 13:37
» பெற்றோர் சம்மதித்தால் கல்யாணம்…
by rammalar Yesterday at 13:36
» நந்தவனமே அன்னமாய் வந்த தினம்!
by rammalar Mon 9 Dec 2024 - 15:30
» இளமையான கோள்
by rammalar Mon 9 Dec 2024 - 15:29
» குளுக்கோ மீட்டர் பயன்படுத்தும் முறை
by rammalar Mon 9 Dec 2024 - 15:28
» மருத்துவ குறிப்பு
by rammalar Mon 9 Dec 2024 - 15:26
» உதடு வறட்சி நீங்க…
by rammalar Mon 9 Dec 2024 - 15:25
» இளம் வயது நரைமுடியைத் தடுக்க…
by rammalar Mon 9 Dec 2024 - 15:24
» இதற்கோர் விடிவு?
by rammalar Sat 7 Dec 2024 - 6:34
» மனங்கள்
by rammalar Sat 7 Dec 2024 - 6:33
» கவிதைச் சோலை – கோணங்கள்
by rammalar Sat 7 Dec 2024 - 6:32
» கவிதை – கவிஞர் அன்றிலன்
by rammalar Wed 4 Dec 2024 - 16:40
» இதயம்- கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:39
» கவலைகளை தீர்த்து வை இறைவா!
by rammalar Wed 4 Dec 2024 - 16:38
» உறவுகள்!- கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:37
» மன வலிகள்!
by rammalar Wed 4 Dec 2024 - 16:36
» இவள் மனதில் இடம் பிடிக்க வா நீ!
by rammalar Wed 4 Dec 2024 - 16:35
» பார்த்தால் அழகு! -ஹைகூ
by rammalar Wed 4 Dec 2024 - 16:34
» பலி ! – கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:32
» அசதியாகும் அச்சுப் பிரதிகள்!
by rammalar Wed 4 Dec 2024 - 16:31
» புள்ளி – ஒரு பக்க கதை
by rammalar Fri 29 Nov 2024 - 18:18
» டாஸ்மாக் கடைக்கு வழி கேட்பவர்கள் அதிகம்! – வலையில் வசீகரித்தவை
by rammalar Fri 29 Nov 2024 - 18:14
» தமிழ் நாவலின் தந்தைதான் விஜய் ஆண்டனியின் கொள்ளு தாத்தா…
by rammalar Fri 29 Nov 2024 - 18:12
» ஞானம் என்பது…
by rammalar Fri 29 Nov 2024 - 18:11
» எதார்த்தத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்!- வலையில் வசீகரித்தவை
by rammalar Fri 29 Nov 2024 - 18:10
» வலையில் வசீகரித்தது!
by rammalar Fri 29 Nov 2024 - 18:09
» தொழிலும் விவசாயமும் என்றும் கை கொடுக்கும்!
by rammalar Fri 29 Nov 2024 - 17:47
» Cloud Coffee! — தித்திக்கும் மழை காபி
by rammalar Fri 29 Nov 2024 - 17:46
சேனையின் நுழைவாயில்.
+16
jaleelge
ராகவா
ahmad78
முனாஸ் சுலைமான்
*சம்ஸ்
பானுஷபானா
kalainilaa
jasmin
கவிப்புயல் இனியவன்
மீனு
பாயிஸ்
எந்திரன்
jafuras
gud boy
Muthumohamed
ansar hayath
20 posters
Page 23 of 40
Page 23 of 40 • 1 ... 13 ... 22, 23, 24 ... 31 ... 40
சேனையின் நுழைவாயில!
First topic message reminder :
:flower::flower::flower:அஸ்ஸலாமு அலைக்கும் உறவுகளே நலமா ..?:flower::flower::flower:
:flower::flower::flower:அஸ்ஸலாமு அலைக்கும் உறவுகளே நலமா ..?:flower::flower::flower:
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Re: சேனையின் நுழைவாயில்.
அனைவரும் நலமயை இறைவனிடம் கையேந்துகிறேன்
அனைவருக்கும் என் இனிய சலாம் அஸ்ஸலாமு அலைக்கும்
அனைவருக்கும் என் இனிய சலாம் அஸ்ஸலாமு அலைக்கும்
Re: சேனையின் நுழைவாயில்.
jasmin wrote:அட இங்கேயும் போட்டியா நமக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லை
ஆமாம் மேடம்! நீங்களும் அவர்கள் ஜோதியில் ஐக்கியமாகுங்கள் !
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:jaleelge wrote:Nisha wrote:காலை வணக்கம் சார்!
நலமா?
இன்றைக்கு டாப் வன் வின்னராக நீங்கள் தான் வரணுமாம் சார். ஒழுங்காக பதிவுகள் போடுங்க சார்!
அவர்கள் படங்காட்டாமல்....
ஒழுங்கான பதிவுகள் போடு வார் என்று ....
நானும் எதிர் பார்க்கிறேன்.....
ஆம்ம்ம்ம்ம்ம்ம்மமாவாம் சார்!
ஜலீல் சார் மாதிரி குண்டுகுண்டாய் உங்கள் எண்ணத்தினை வண்ணக்கோலமாய் சேனையெங்கும் அள்ளித்தெளியுங்கள் சார்!
நோ ஸ்மைலிஸ் பதிவுகள் மட்டும் சார்.
அனைவரும் நலம்தானே..
ஸ்மைலிஸ் பதிவுகள் என்றால் என்ன மேடம் ????
எனக்கு என்று தனித்துவம் ஒன்றுள்ளது.......
அதையே நான் செய்து கொள்ளுகிறேன்.....
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: சேனையின் நுழைவாயில்.
நீங்கள் படங்கள் போடக்கூடாது என சொன்னதை நான் ஆங்கிலத்தில் ஸ்மைலிஸ் என்றேன்.
இதையே தமிழில் முகநயனங்கள் என்பார்கள் ஜலில் சார்.
இதையே தமிழில் முகநயனங்கள் என்பார்கள் ஜலில் சார்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
அந்த தனித்துவம் இட ஆகும் நேரம், அதாவது தட்டச்சிட்டு அதை வர்ணதூரிகையால மேக்கப் செய்யா ஆகும் நேரம் நாமும் அறிவோம் சார். இத்தனை நேரம் எடுத்தும் டாப் வின்னராய் அதிக பதிவுகள் இடுதல் சாதனை சார்!
அதனால் தான் குண்டுகுண்டு தட்டச்சும் வண்ணகோலங்களும் என குறிப்பிட்டு சொல்கின்றோம்!
உங்கள் தனித்துவம் என்றும் தொடரட்டும்.
அதனால் தான் குண்டுகுண்டு தட்டச்சும் வண்ணகோலங்களும் என குறிப்பிட்டு சொல்கின்றோம்!
உங்கள் தனித்துவம் என்றும் தொடரட்டும்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
ஜோதி எங்க இருக்கு எல்லாமே கடியாத்தேனே இருக்கு ..... நான் ஜோக்கை சொன்னேன்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: சேனையின் நுழைவாயில்.
ஜோதியோ சோதியோ ஏதோ ஒன்று இருக்குதுதானே! அதில் கலந்துக்க வேண்டியதுதான்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
இப்போது இணைப்பில் உள்ள அனைவரும் நலம்தானே
இப்போதுதான் நான் சாப்பிட்டேன்
வயிறு முட்ட
ஆனால் மூக்கும் முட்டி விட்டது
இப்போதுதான் நான் சாப்பிட்டேன்
வயிறு முட்ட
ஆனால் மூக்கும் முட்டி விட்டது
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
கடியா இனி உங்களைத்தான் கடிக்க வேண்டும் இருங்க சாருக்கு ஒரு கால் போட்டு சொல்றன் அம்மணிய கடிக்க சொல்லி :queen:jasmin wrote:ஜோதி எங்க இருக்கு எல்லாமே கடியாத்தேனே இருக்கு ..... நான் ஜோக்கை சொன்னேன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
ஏக்கனவே அவரு கடிக்கிறத [ஜோக்] தாங்க முடியல இதுல சிபாரிசு வேறயா ..வெளங்கிடும்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: சேனையின் நுழைவாயில்.
சமட் சார் யு ஆர் கிரேட் சார் வாழ்க வளமுடன் ^_ #)jasmin wrote:ஏக்கனவே அவரு கடிக்கிறத [ஜோக்] தாங்க முடியல இதுல சிபாரிசு வேறயா ..வெளங்கிடும்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
நண்பன் wrote:
அஸ்ஸலாமு அலைக்கும் சொந்தங்களே
இன்றய பொழுது அனைவருக்கும் நன்மையானதாக அமைய எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக ஆமீன்..
அன்பு நண்பா....
உங்களின் புத்திரியின் துவாக்களை .....
இறைவன் கபூலாக்குவானாக !!!!!!
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: சேனையின் நுழைவாயில்.
ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்jaleelge wrote:நண்பன் wrote:
அஸ்ஸலாமு அலைக்கும் சொந்தங்களே
இன்றய பொழுது அனைவருக்கும் நன்மையானதாக அமைய எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக ஆமீன்..
அன்பு நண்பா....
உங்களின் புத்திரியின் துவாக்களை .....
இறைவன் கபூலாக்குவானாக !!!!!!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
இப்படியெல்லாம் சொல்லிச் சொல்லி....
நீங்கள் பதிவைக் கூட்டுவீங்களோ ??????
நீங்கள் பதிவைக் கூட்டுவீங்களோ ??????
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: சேனையின் நுழைவாயில்.
jasmin wrote:அட இங்கேயும் போட்டியா நமக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லை
இப்படிச் சொல்லி தப்பிக்கப்படாது ஜெஸ்மின் !!!!!!
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: சேனையின் நுழைவாயில்.
என்ன செய்வது மண்டையில் சரக்கு இருந்தாத்தானே ....லொல்லு
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: சேனையின் நுழைவாயில்.
நேசமுடன் ஹாசிம் wrote:அனைவரும் நலமயை இறைவனிடம் கையேந்துகிறேன்
அனைவருக்கும் என் இனிய சலாம் அஸ்ஸலாமு அலைக்கும்
உங்களை கை கூப்பி வரவேற்க்கின்றேன்...
சேனைக்குள் வாருங்கள் தலைவா !!!!!
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote: நீங்கள் படங்கள் போடக்கூடாது என சொன்னதை நான் ஆங்கிலத்தில் ஸ்மைலிஸ் என்றேன்.
இதையே தமிழில் முகநயனங்கள் என்பார்கள் ஜலில் சார்.
அதைத்தானா .....
இனி நாங்கள் அப்படி விட மாட்டோம்....
நாங்கள் யாரு மேடம்....
உங்கள் சிஸியர்களாச்சே !!!!!!!!
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote: அந்த தனித்துவம் இட ஆகும் நேரம், அதாவது தட்டச்சிட்டு அதை வர்ணதூரிகையால மேக்கப் செய்யா ஆகும் நேரம் நாமும் அறிவோம் சார். இத்தனை நேரம் எடுத்தும் டாப் வின்னராய் அதிக பதிவுகள் இடுதல் சாதனை சார்!
அதனால் தான் குண்டுகுண்டு தட்டச்சும் வண்ணகோலங்களும் என குறிப்பிட்டு சொல்கின்றோம்!
உங்கள் தனித்துவம் என்றும் தொடரட்டும்.
என் தனித்துவத்தை....
உந்தன் தனித்துவப் பாணியில் உரைத்த காரிகையே !!!!!
உனைப் புகழ என்னால் இயலாது தஞ்சம் புகுகிறேன் .....
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: சேனையின் நுழைவாயில்.
வேற வழி !*jaleelge wrote:இப்படியெல்லாம் சொல்லிச் சொல்லி....
நீங்கள் பதிவைக் கூட்டுவீங்களோ ??????
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
ஏற்கனவே தூண்டில் மாட்டிய மீன்தான் ஜாஸ் மீன் ^_jaleelge wrote:jasmin wrote:அட இங்கேயும் போட்டியா நமக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லை
இப்படிச் சொல்லி தப்பிக்கப்படாது ஜெஸ்மின் !!!!!!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
நண்பன் wrote:இப்போது இணைப்பில் உள்ள அனைவரும் நலம்தானே
இப்போதுதான் நான் சாப்பிட்டேன்
வயிறு முட்ட
ஆனால் மூக்கும் முட்டி விட்டது
இரவைக்கும் சேர்த்து ....
வயிரு முட்ட .......
சேர்த்து கட்டி விட்டாரோ !!!!!!
என்ன பாவம் அப்பனே....
சார்.....மலகூடம் அருகிலா இருக்கிறது ????????
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: சேனையின் நுழைவாயில்.
அடிக்கடி நினைவு படுத்திக்கொள்ளுங்கள் ^_jasmin wrote:என்ன செய்வது மண்டையில் சரக்கு இருந்தாத்தானே ....லொல்லு
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
நண்பன் wrote:கடியா இனி உங்களைத்தான் கடிக்க வேண்டும் இருங்க சாருக்கு ஒரு கால் போட்டு சொல்றன் அம்மணிய கடிக்க சொல்லி :queen:jasmin wrote:ஜோதி எங்க இருக்கு எல்லாமே கடியாத்தேனே இருக்கு ..... நான் ஜோக்கை சொன்னேன்
இதுக்குத்தான் ...ஆரம்பத்தில் ...
நம்பி வாயைக்க் கொடுத்து ....
பின்னர் வாங்கிக் கொள்ளுவது என்பதா ?????
இனியாவது உண்மைகளை கக்கிடப்படாது.....
கக்கினால் கடித்திடுவர் கவனம்....
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: சேனையின் நுழைவாயில்.
jaleelge wrote:நண்பன் wrote:இப்போது இணைப்பில் உள்ள அனைவரும் நலம்தானே
இப்போதுதான் நான் சாப்பிட்டேன்
வயிறு முட்ட
ஆனால் மூக்கும் முட்டி விட்டது
இரவைக்கும் சேர்த்து ....
வயிரு முட்ட .......
சேர்த்து கட்டி விட்டாரோ !!!!!!
என்ன பாவம் அப்பனே....
சார்.....மலகூடம் அருகிலா இருக்கிறது ????????
ஐயோ சாரே சாரே சாம்பரே _*
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 23 of 40 • 1 ... 13 ... 22, 23, 24 ... 31 ... 40
Similar topics
» சேனையின் நுழைவாயில்.!
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
Page 23 of 40
Permissions in this forum:
You cannot reply to topics in this forum