Latest topics
» வாழ நினைப்பவனுக்கு வானம் கூட...by rammalar Tue 14 Jan 2025 - 14:08
» டிப்ஸ் ! டிப்ஸ் !! அறிந்து கொள்வோமே
by rammalar Sat 11 Jan 2025 - 19:44
» யமடோங்கா - திரைப்படம்
by rammalar Sat 11 Jan 2025 - 14:45
» கஜகேசரி -திரைப்படம்
by rammalar Sat 11 Jan 2025 - 14:44
» கரையும் நேரம்- கவிதை
by rammalar Thu 9 Jan 2025 - 7:48
» தென்கச்சி சுவாமிநாதன்- இன்று ஒரு தகவல் -பாகம் 6
by rammalar Wed 8 Jan 2025 - 17:08
» இள நெஞ்சே வா - படம் : வண்ன வண்ணப் பூக்கள்
by rammalar Wed 8 Jan 2025 - 17:06
» ஒரு தலை ராகம்- திரைப்பட பாடல்கள்
by rammalar Wed 8 Jan 2025 - 16:48
» நான் - திரைப்படம்
by rammalar Wed 8 Jan 2025 - 16:41
» இலை - திரைப்படம்
by rammalar Wed 8 Jan 2025 - 16:39
» 60 வயது மாநிறம் - திரைப்படம்
by rammalar Wed 8 Jan 2025 - 16:38
» கோட நாடு -திரைப்படம்
by rammalar Wed 8 Jan 2025 - 16:36
» வள்ளிவரப்போறா - நகைச்சுவை திரைப்படம்
by rammalar Wed 8 Jan 2025 - 16:35
» En Peyar Sivaji - அட்டகாசமான நகைச்சுவை திரைப்படம்|
by rammalar Mon 6 Jan 2025 - 12:01
» நம்மை ஆட்டிப்படைப்பது நம் மனமே.
by rammalar Mon 6 Jan 2025 - 11:21
» இவன் வாலுக்கு வையகமே நடுங்கும் - விடுகதைகள்
by rammalar Mon 6 Jan 2025 - 3:10
» புத்தாண்டு சபதம்!
by rammalar Tue 31 Dec 2024 - 13:34
» 'சிரஞ்ஜீவி யார்?' அனுமனின் விளக்கம்..!
by rammalar Tue 31 Dec 2024 - 2:15
» சில்லாஞ்சிருக்கியே என்ன கொல்லுற அரக்கியே…
by rammalar Wed 25 Dec 2024 - 10:00
» கலகலப்பான Comedy Thriller திரைப்படம்! |
by rammalar Tue 24 Dec 2024 - 10:42
» குளத்தில் தாமரைகள்...
by rammalar Wed 18 Dec 2024 - 16:10
» கவிதைச்சோலை - கணக்கெடுப்பு
by rammalar Wed 18 Dec 2024 - 5:17
» மது விலக்கு
by rammalar Tue 17 Dec 2024 - 3:47
» கொஞ்சம் டைம் பாஸ் கடிகள் பாஸ் !
by rammalar Mon 16 Dec 2024 - 10:57
» விவேகானந்தர் சிந்தனைக் கருத்துகள்
by rammalar Sat 14 Dec 2024 - 17:29
» பெண் சிசுவுக்கு கள்ளிப்பால்...
by rammalar Fri 13 Dec 2024 - 8:06
» மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி
by rammalar Tue 10 Dec 2024 - 15:18
» காத்திருக்க கற்றுக்கொள்
by rammalar Tue 10 Dec 2024 - 13:48
» டாக்டர் ஏன் கத்தியோட ஓடுறாரு?!
by rammalar Tue 10 Dec 2024 - 13:44
» யானைக்கு எறும்பு சொன்ன அறிவுரை!
by rammalar Tue 10 Dec 2024 - 13:43
» பொண்டாட்டியை அடிமையா நடத்தியவன்..!!
by rammalar Tue 10 Dec 2024 - 13:42
» பைத்தியம் குணமாயிடுச்சான்னு தெரிஞ்சிக்க டெஸ்ட்!!
by rammalar Tue 10 Dec 2024 - 13:41
» நகைச்சுவையும் கூடவே நல்லா கருத்துக்களும் !
by rammalar Tue 10 Dec 2024 - 13:38
» உண்மையான தமிழன் யாரு? – வகுப்பறை அலப்பறை
by rammalar Tue 10 Dec 2024 - 13:37
» பெற்றோர் சம்மதித்தால் கல்யாணம்…
by rammalar Tue 10 Dec 2024 - 13:36
சேனையின் நுழைவாயில்.
+16
jaleelge
ராகவா
ahmad78
முனாஸ் சுலைமான்
*சம்ஸ்
பானுஷபானா
kalainilaa
jasmin
கவிப்புயல் இனியவன்
மீனு
பாயிஸ்
எந்திரன்
jafuras
gud boy
Muthumohamed
ansar hayath
20 posters
Page 39 of 40
Page 39 of 40 • 1 ... 21 ... 38, 39, 40
சேனையின் நுழைவாயில!
First topic message reminder :
:flower::flower::flower:அஸ்ஸலாமு அலைக்கும் உறவுகளே நலமா ..?:flower::flower::flower:
:flower::flower::flower:அஸ்ஸலாமு அலைக்கும் உறவுகளே நலமா ..?:flower::flower::flower:
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Re: சேனையின் நுழைவாயில்.
அக்கா அதைதான் சொல்ல வந்தேன்...அதுக்குள்ள ..சரி எல்லோரும் வருவதால் சேனை இன்னும் பொழிவதில் சந்தேகமில்லை..Nisha wrote:அனுராகவன் wrote:நலம் சார்..அப்படியே உங்களுக்கும் ஆகட்டும்..முனாஸ் சுலைமான் wrote:அன்பான உறவுகள் அனைவருக்கும் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக:
எப்படி உறவுகளே சுகமாக இருக்கிறீர்களா....
என்ன இரவு நேரங்களில் சேனையின் உலாவும் நோக்கம் என்னவோ...பகலில் காண வில்லை..
எப்போது வந்தால் என்ன ராகவன்! அவர்களுக்கு நேரம் இருக்கும் நேரம் தானே வர இயலும்!
முனாஸ்கலைமான் அவர்கள் தன் வேலைபழுவிற்கிடையிலும் இரவிலாவது வருகின்றாரே என பாராட்டுங்கள்.
எல்லோரும் வாருங்கள் என் பாராட்டுக்கள்..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்.
உண்மைதான் அவர் என் தூரத்து சொந்தம் சேனையின் மூலம்..ஆமாம்....நண்பன் wrote:Nisha wrote:அனுராகவன் wrote:நலம் சார்..அப்படியே உங்களுக்கும் ஆகட்டும்..முனாஸ் சுலைமான் wrote:அன்பான உறவுகள் அனைவருக்கும் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக:
எப்படி உறவுகளே சுகமாக இருக்கிறீர்களா....
என்ன இரவு நேரங்களில் சேனையின் உலாவும் நோக்கம் என்னவோ...பகலில் காண வில்லை..
எப்போது வந்தால் என்ன ராகவன்! அவர்களுக்கு நேரம் இருக்கும் நேரம் தானே வர இயலும்!
முனாஸ்கலைமான் அவர்கள் தன் வேலைபழுவிற்கிடையிலும் இரவிலாவது வருகின்றாரே என பாராட்டுங்கள்.
உண்மைதான் அதனால்தான் நான் அவரிடம் கேட்பதில்லை ஏன் வருவதில்லை என்று இணையும் போது ஏற்றுக்கொள்வோம்
முனாஸ் சுலைமானுக்கும் ராகவனுக்கும் நெருங்கிய உறவு உண்டு உரிமையோடு விசாரிக்கிறார் ம்ம்
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்.
ஆமா நான் இணையத்தில் இணைய கிடைக்கும் நேரம் இரவு நேரம் மட்டும்தான் ஏன் என்றால் வேலைகள்தான் காரணம் அன்பான உறவுகளுடன் ஒரு சில மணிநேரம் பேசிக்கொண்டிருப்பது பெரிய சந்தோசம்.அனுராகவன் wrote:உண்மைதான் அவர் என் தூரத்து சொந்தம் சேனையின் மூலம்..ஆமாம்....நண்பன் wrote:Nisha wrote:அனுராகவன் wrote:நலம் சார்..அப்படியே உங்களுக்கும் ஆகட்டும்..முனாஸ் சுலைமான் wrote:அன்பான உறவுகள் அனைவருக்கும் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக:
எப்படி உறவுகளே சுகமாக இருக்கிறீர்களா....
என்ன இரவு நேரங்களில் சேனையின் உலாவும் நோக்கம் என்னவோ...பகலில் காண வில்லை..
எப்போது வந்தால் என்ன ராகவன்! அவர்களுக்கு நேரம் இருக்கும் நேரம் தானே வர இயலும்!
முனாஸ்கலைமான் அவர்கள் தன் வேலைபழுவிற்கிடையிலும் இரவிலாவது வருகின்றாரே என பாராட்டுங்கள்.
உண்மைதான் அதனால்தான் நான் அவரிடம் கேட்பதில்லை ஏன் வருவதில்லை என்று இணையும் போது ஏற்றுக்கொள்வோம்
முனாஸ் சுலைமானுக்கும் ராகவனுக்கும் நெருங்கிய உறவு உண்டு உரிமையோடு விசாரிக்கிறார் ம்ம்
Re: சேனையின் நுழைவாயில்.
i* i* i* ((( :^ :dance: ~/ :-//-:முனாஸ் சுலைமான் wrote:ஆமா நான் இணையத்தில் இணைய கிடைக்கும் நேரம் இரவு நேரம் மட்டும்தான் ஏன் என்றால் வேலைகள்தான் காரணம் அன்பான உறவுகளுடன் ஒரு சில மணிநேரம் பேசிக்கொண்டிருப்பது பெரிய சந்தோசம்.அனுராகவன் wrote:உண்மைதான் அவர் என் தூரத்து சொந்தம் சேனையின் மூலம்..ஆமாம்....நண்பன் wrote:Nisha wrote:அனுராகவன் wrote:நலம் சார்..அப்படியே உங்களுக்கும் ஆகட்டும்..முனாஸ் சுலைமான் wrote:அன்பான உறவுகள் அனைவருக்கும் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக:
எப்படி உறவுகளே சுகமாக இருக்கிறீர்களா....
என்ன இரவு நேரங்களில் சேனையின் உலாவும் நோக்கம் என்னவோ...பகலில் காண வில்லை..
எப்போது வந்தால் என்ன ராகவன்! அவர்களுக்கு நேரம் இருக்கும் நேரம் தானே வர இயலும்!
முனாஸ்கலைமான் அவர்கள் தன் வேலைபழுவிற்கிடையிலும் இரவிலாவது வருகின்றாரே என பாராட்டுங்கள்.
உண்மைதான் அதனால்தான் நான் அவரிடம் கேட்பதில்லை ஏன் வருவதில்லை என்று இணையும் போது ஏற்றுக்கொள்வோம்
முனாஸ் சுலைமானுக்கும் ராகவனுக்கும் நெருங்கிய உறவு உண்டு உரிமையோடு விசாரிக்கிறார் ம்ம்
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்.
இனிய இரவு வணக்கம்...வாருங்கள் அனைவரும்...நாங்கள் நலம் நீங்கள் இணைப்பில் உள்ள அனைவரும் நலம்தானே!!
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்.
காலை வணக்கம் ...... தமிழ் வணக்கம் முலைப்பாலோடு முத்தமிழையும் தேனாய்,உணவாய்,உயிராய் அமுதூட்டிய அன்னைக்கு -என் அன்பு வணக்கம். உயிரையும் மெய்யையும் ...
என் உடன்பிறவா சகோர சகோதரிகளை கொடுத்த சேனைக்கும் என் முதல் வணக்கம்...
.....
என்றும் வந்தால் மகிழ்ச்சி,உங்களுக்கு என் வாழ்த்துக்கள்...
என்னடா புதுசா இருக்கு என்று பாக்கீறிங்களா...
சரி எதோ என்னால் ஆன வணக்கமுங்கோ...
என் உடன்பிறவா சகோர சகோதரிகளை கொடுத்த சேனைக்கும் என் முதல் வணக்கம்...
.....
என்றும் வந்தால் மகிழ்ச்சி,உங்களுக்கு என் வாழ்த்துக்கள்...
என்னடா புதுசா இருக்கு என்று பாக்கீறிங்களா...
சரி எதோ என்னால் ஆன வணக்கமுங்கோ...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்.
அனுராகவன் wrote:காலை வணக்கம் ...... தமிழ் வணக்கம் முலைப்பாலோடு முத்தமிழையும் தேனாய்,உணவாய்,உயிராய் அமுதூட்டிய அன்னைக்கு -என் அன்பு வணக்கம். உயிரையும் மெய்யையும் ...
என் உடன்பிறவா சகோர சகோதரிகளை கொடுத்த சேனைக்கும் என் முதல் வணக்கம்...
.....
என்றும் வந்தால் மகிழ்ச்சி,உங்களுக்கு என் வாழ்த்துக்கள்...
என்னடா புதுசா இருக்கு என்று பாக்கீறிங்களா...
சரி எதோ என்னால் ஆன வணக்கமுங்கோ...
புதுசு புதுசா சிந்திப்பவர்தானே நம்ம ராகவன் இனிய வணக்கம் ராகவன் வாருங்கள் உடலும் உள்ளமும் நலம்தானே இணைந்திருங்கள்..
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
ஹாய் ஹலோ,
மேடம், சார்..
ஐயா, அம்மா
தம்பி, தும்பீஈஈஈ
அனைவருக்கும் காலை மதிய வணக்கங்கள்.
பானு மேடம் நலமா?
அனுராகவன் நலமா?
தூம்பீ சார் நலமா?
நேசமான பிசியான ஹாசிம் சாரும் நலமா?
மொத்தத்தில் மொத்தமாய் எல்லோருக்கும் உடலும் உள்ளமும் நலம தானா?
:dance: :dance: :dance: :dance: :dance: :dance:

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:ஹாய் ஹலோ,

வணக்கம் அக்கா
எல்லாப்புகழும் இறைவனுக்கே
நான் நலமாக உள்ளேன்
நீங்கள் நலம்தானே?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:ஹாய் ஹலோ,
மேடம், சார்..
ஐயா, அம்மா
தம்பி, தும்பீஈஈஈ
அனைவருக்கும் காலை மதிய வணக்கங்கள்.
பானு மேடம் நலமா?
அனுராகவன் நலமா?
தூம்பீ சார் நலமா?
நேசமான பிசியான ஹாசிம் சாரும் நலமா?
மொத்தத்தில் மொத்தமாய் எல்லோருக்கும் உடலும் உள்ளமும் நலம தானா?
:dance: :dance: :dance: :dance: :dance: :dance:
நலம் நிஷா நீங்க நலமா.... பையனுக்கு கால் இப்போது எப்படி இருக்கிறது? குண்மாகி விட்டதா? அண்ணனுக்கும் உடநிலை சரியாகிடுச்சா?
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
நலம் தான் பானு!
பிரபாவுக்கு அன்று சுகர் கொஞ்சம் அதிகமாகி ம்யக்கம் போல இருக்குன்னார் மா.. வேற ஒன்றும் இல்லை. இது அடிக்கடி வரும் பலவீனம் தானே?
மகனுக்கு இன்னும் மூன்று வார்ம காலில் க்ட்டுடன் இருக்கணும். அதன் பின் தான் தெரியும். ஆனால் அவள் தடியை ஊன்றிகொண்டு இந்த தேசம் முழ்க்க போய் வருகின்றான்.
இங்கே பசங்களுக்கு ஐந்து வாரம் ஸ்கூல் விடுமுஏறை ஆரம்பம. நாங்கள் இன்று மதியத்துக்கு பின் மரம் ஏறி செர்ரி பழம் பிடுங்க போகின்றோம்.
நீங்களும் வாறிங்களா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:

காலை.....மதிய வணக்கம்...
எங்கட காலையும் ...... பொல்லோடு ஊண்டித் திரியவா????
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: சேனையின் நுழைவாயில்.
இறைவன் உங்கள் பிரச்சனைகளை விரைவில் நலமாக்க பிரார்த்திக்கின்றேன்.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: சேனையின் நுழைவாயில்.
வணக்கம்
உங்களை கூப்பிட்டேனா ? (_
நான் பானுவைத்தான் கூப்பிட்டேனாக்கும். i*
உங்களை கூப்பிட்டேனா ? (_
நான் பானுவைத்தான் கூப்பிட்டேனாக்கும். i*
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
வாருங்கள் சார் உடலும் உள்ளமும் நலம்தானே?jaleelge wrote:Nisha wrote:
நலம் தான் பானு!
பிரபாவுக்கு அன்று சுகர் கொஞ்சம் அதிகமாகி ம்யக்கம் போல இருக்குன்னார் மா.. வேற ஒன்றும் இல்லை. இது அடிக்கடி வரும் பலவீனம் தானே?
மகனுக்கு இன்னும் மூன்று வார்ம காலில் க்ட்டுடன் இருக்கணும். அதன் பின் தான் தெரியும். ஆனால் அவள் தடியை ஊன்றிகொண்டு இந்த தேசம் முழ்க்க போய் வருகின்றான்.
இங்கே பசங்களுக்கு ஐந்து வாரம் ஸ்கூல் விடுமுஏறை ஆரம்பம. நாங்கள் இன்று மதியத்துக்கு பின் மரம் ஏறி செர்ரி பழம் பிடுங்க போகின்றோம்.
நீங்களும் வாறிங்களா?
காலை.....மதிய வணக்கம்...
எங்கட காலையும் ...... பொல்லோடு ஊண்டித் திரியவா????
Last edited by நண்பன் on Tue 1 Jul 2014 - 11:09; edited 1 time in total
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
ahmad78 wrote:இறைவன் உங்கள் பிரச்சனைகளை விரைவில் நலமாக்க பிரார்த்திக்கின்றேன்.
என்ன பிரச்சனை.
இப்ப இருக்கும் பிரச்சனை பழம் பிடுங்க.. பேச்சு துணைக்கு யாரை கூட்டிப்போகலாம். என்பதுதான்.
எனக்கு இப்படி பழம் பறிக்க போக வானரம் படைகள் கூட வர வேண்டும்பா.. அப்பத்தான் ஜாலி, ஹோலியாக இருக்கும்.
இந்த செர்ரி மரம் நம்ம ஊர் நாவல் மரம் போல் ஓங்கி வளர்ந்திருக்கும். பெரிய வாளியோடு ஏணி வைத்து மேலே ஏறி பழங்கள் பறித்து தருவார்கள்.
போன வருடம் ஒரு மாலை நேரம் 20 கிலோ வுக்கும் மேல பழங்கள் பறித்தோம்.
மூன்று நாட்கள் அதுதான் சாப்பாடு. இந்த வகைபழங்கள் ரெம்ப விலை என்பதோடு கடைகளில் கிடைப்பது மரத்தில் இருந்து பறித்து உடன் சாப்பிடுவது போன்ற சுவையை தராது.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
ஊரில் புளி திருடி பறித்த அனுபவம் உண்டு நான் வரவா?
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:
நலம் தான் பானு!
பிரபாவுக்கு அன்று சுகர் கொஞ்சம் அதிகமாகி ம்யக்கம் போல இருக்குன்னார் மா.. வேற ஒன்றும் இல்லை. இது அடிக்கடி வரும் பலவீனம் தானே?
மகனுக்கு இன்னும் மூன்று வார்ம காலில் க்ட்டுடன் இருக்கணும். அதன் பின் தான் தெரியும். ஆனால் அவள் தடியை ஊன்றிகொண்டு இந்த தேசம் முழ்க்க போய் வருகின்றான்.
இங்கே பசங்களுக்கு ஐந்து வாரம் ஸ்கூல் விடுமுஏறை ஆரம்பம. நாங்கள் இன்று மதியத்துக்கு பின் மரம் ஏறி செர்ரி பழம் பிடுங்க போகின்றோம்.
நீங்களும் வாறிங்களா?
சுகர் இருந்தாலே அப்பப்போ ஏதாவது படுத்தும் கவனமா இருக்கச் சொல்லுங்க . நான் நலம் விசாரித்ததாக் சொல்லுங்க நிஷா.
அங்கே விடுமுறையா எஞ்சாய் செய்யட்டும். ஆனாலும் கால் பத்திரம். செர்ரி மரம் உங்க வீட்ல இருக்கா?
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:ahmad78 wrote:இறைவன் உங்கள் பிரச்சனைகளை விரைவில் நலமாக்க பிரார்த்திக்கின்றேன்.
என்ன பிரச்சனை.
இப்ப இருக்கும் பிரச்சனை பழம் பிடுங்க.. பேச்சு துணைக்கு யாரை கூட்டிப்போகலாம். என்பதுதான்.
எனக்கு இப்படி பழம் பறிக்க போக வானரம் படைகள் கூட வர வேண்டும்பா.. அப்பத்தான் ஜாலி, ஹோலியாக இருக்கும்.
இந்த செர்ரி மரம் நம்ம ஊர் நாவல் மரம் போல் ஓங்கி வளர்ந்திருக்கும். பெரிய வாளியோடு ஏணி வைத்து மேலே ஏறி பழங்கள் பறித்து தருவார்கள்.
போன வருடம் ஒரு மாலை நேரம் 20 கிலோ வுக்கும் மேல பழங்கள் பறித்தோம்.
மூன்று நாட்கள் அதுதான் சாப்பாடு. இந்த வகைபழங்கள் ரெம்ப விலை என்பதோடு கடைகளில் கிடைப்பது மரத்தில் இருந்து பறித்து உடன் சாப்பிடுவது போன்ற சுவையை தராது.
விலை அதிகம்னா மரத்திலிருந்து காசு குடுத்து பறீக்க மாட்டிங்களா?
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
jaleelge wrote:Nisha wrote:
நலம் தான் பானு!
பிரபாவுக்கு அன்று சுகர் கொஞ்சம் அதிகமாகி ம்யக்கம் போல இருக்குன்னார் மா.. வேற ஒன்றும் இல்லை. இது அடிக்கடி வரும் பலவீனம் தானே?
மகனுக்கு இன்னும் மூன்று வார்ம காலில் க்ட்டுடன் இருக்கணும். அதன் பின் தான் தெரியும். ஆனால் அவள் தடியை ஊன்றிகொண்டு இந்த தேசம் முழ்க்க போய் வருகின்றான்.
இங்கே பசங்களுக்கு ஐந்து வாரம் ஸ்கூல் விடுமுஏறை ஆரம்பம. நாங்கள் இன்று மதியத்துக்கு பின் மரம் ஏறி செர்ரி பழம் பிடுங்க போகின்றோம்.
நீங்களும் வாறிங்களா?
காலை.....மதிய வணக்கம்...
எங்கட காலையும் ...... பொல்லோடு ஊண்டித் திரியவா????
வாங்கண்ணா நலமா?
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
மரத்திலிருந்து பறிக்க காசு கொடுக்கணுமா? ஏன்..அது எங்க பிரபாவின் கூட வேலை செய்யும் பிரெண்டு வீட்டு தோட்டம் பா.. அவருக்கு எங்களை ரெமப் பிடிக்கும். வந்து பறிக்க சொல்லி போன் செய்வார்.
இந்த பழம் சீசன் நேரமே கிலோ 10 பிராங்க் ஆகும் பானு. இந்தியகாசு.. 600 ரூபா..
சீசன் இல்லாத போது இன்னும் மும்மடங்கு விலை அதிகம். உலர்த்தப்ட்டு டின்களில் போட்டு கிடைக்கும்.
மரத்தில் தினம் விடிகாலை மறவைகள் வந்து சாப்பிட்டு விடும். இன்று பறவைகளுக்கு தர மாட்டேன்னு சொல்லிட்டு நாங்க போய் பறிச்சிட்டு வரணும்.
இந்த பழம் சீசன் நேரமே கிலோ 10 பிராங்க் ஆகும் பானு. இந்தியகாசு.. 600 ரூபா..
சீசன் இல்லாத போது இன்னும் மும்மடங்கு விலை அதிகம். உலர்த்தப்ட்டு டின்களில் போட்டு கிடைக்கும்.
மரத்தில் தினம் விடிகாலை மறவைகள் வந்து சாப்பிட்டு விடும். இன்று பறவைகளுக்கு தர மாட்டேன்னு சொல்லிட்டு நாங்க போய் பறிச்சிட்டு வரணும்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
ahmad78 wrote:ஊரில் புளி திருடி பறித்த அனுபவம் உண்டு நான் வரவா?
எதுக்கு நான் பறிக்கும் பழங்களை என்னிடமிருந்து திருடி பறிக்கவா? ^_ ^_
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
மரம் ஏறிய அனுபவம் உண்டு உங்களுக்கு உதவி செய்யலாமேன்னு நல்லஎண்ணத்தில சொன்னேன்.
நல்லதுக்கு காலம்இல்லப்பா
நல்லதுக்கு காலம்இல்லப்பா
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: சேனையின் நுழைவாயில்.
அப்படியா சார்?
அப்படின்னால் சீக்கிரம் ஓடுங்க.. துபாய் ஏயார் போட்டில் சுவிஸுக்கு விமானம் புறப்பட தயாராக இருக்குதாம்! சீட் கிடைக்காட்டாலும் கம்பியை பிடிச்சு தொங்கியாவது வந்திருங்க.. ஜஸ்ட் ஆறே ஆறு மணி நேரம் தாம்பா தொங்கிட்டு வரணும். .. அப்படியே எப்படியும் மரம் ஏறி ரெம்ப காலம் ஆயிருக்கும் என்பததால் இங்கே மரம் ஏற பிராக்டீஸும் கிடைத்து விடும்.
என்ன சார்.. புறப்பட்டு விட்டீர்களா? !_
அப்படின்னால் சீக்கிரம் ஓடுங்க.. துபாய் ஏயார் போட்டில் சுவிஸுக்கு விமானம் புறப்பட தயாராக இருக்குதாம்! சீட் கிடைக்காட்டாலும் கம்பியை பிடிச்சு தொங்கியாவது வந்திருங்க.. ஜஸ்ட் ஆறே ஆறு மணி நேரம் தாம்பா தொங்கிட்டு வரணும். .. அப்படியே எப்படியும் மரம் ஏறி ரெம்ப காலம் ஆயிருக்கும் என்பததால் இங்கே மரம் ஏற பிராக்டீஸும் கிடைத்து விடும்.
என்ன சார்.. புறப்பட்டு விட்டீர்களா? !_
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:மரத்திலிருந்து பறிக்க காசு கொடுக்கணுமா? ஏன்..அது எங்க பிரபாவின் கூட வேலை செய்யும் பிரெண்டு வீட்டு தோட்டம் பா.. அவருக்கு எங்களை ரெமப் பிடிக்கும். வந்து பறிக்க சொல்லி போன் செய்வார்.
இந்த பழம் சீசன் நேரமே கிலோ 10 பிராங்க் ஆகும் பானு. இந்தியகாசு.. 600 ரூபா..
சீசன் இல்லாத போது இன்னும் மும்மடங்கு விலை அதிகம். உலர்த்தப்ட்டு டின்களில் போட்டு கிடைக்கும்.
மரத்தில் தினம் விடிகாலை மறவைகள் வந்து சாப்பிட்டு விடும். இன்று பறவைகளுக்கு தர மாட்டேன்னு சொல்லிட்டு நாங்க போய் பறிச்சிட்டு வரணும்.
ம்ம்ம் கொண்டாட்டம் தான் நல்லா சாப்பிடுங்க எனக்கும் சேர்த்து.
இங்க வரும்போது எங்களுக்கும் சேர்த்து பறிச்சிட்டு வாங்க
நமக்கு இப்படி ஒரு ஃபிரண்ட் கிடைக்கலயே
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Page 39 of 40 • 1 ... 21 ... 38, 39, 40
Similar topics
» சேனையின் நுழைவாயில்.!
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
Page 39 of 40
Permissions in this forum:
You cannot reply to topics in this forum