Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சுதந்திரம் வேண்டும் !!
3 posters
Page 1 of 1
சுதந்திரம் வேண்டும் !!
' வாழ்க சுதந்திரம் ' வாழ்க நிரந்தரம்' இது பற்றிய உங்கள் கருத்து என்ன? நானும் அறிய ஆவலாக இருக்கிறேன். ^_
Re: சுதந்திரம் வேண்டும் !!
சமீப கால சூழல் உங்களுக்குள் இக்கேள்விகளை தந்திருக்கும் என நினைக்கின்றேன்.
இலங்கைசூழலில் கடந்த நாற்பது வருடங்களுக்கு மேலாக தமிழன் எனும் காரணத்தினால் வடகிழக்கு தமிழர்கள் அடக்கியாளப்ட்டார்கள்! இலட்சக்கணக்கானோர் நாடு விட்டு நாடு அகதிகளாக நாடோடிகளாக சொந்தம், பந்தம், சொத்து, சுகம் அனைத்தும் இழந்து துரத்தி அடிக்கப்பட்டார்கள்!
விடுதலைப்புலிகள் இருந்த வரை தமிழர்கள் எனும் வகையில் ஒருவகை பாதுகாப்பு அனைத்து தமிழ் பேசும் மக்களுக்கும் இருந்ததெனும் மகத்தாக உண்மையை மறந்து போனோம் என்பதைவிட மறைத்து விட்டோம்.
அன்றே தமிழ் எனும் மொழியால் நாம் ஒன்று பட்டிருந்தால் இன்று இக்கேள்விக்கு அவசியம் இருந்திருக்காது.
நமக்கு நமக்கென வரும் போது ரெம்ப வலிப்பது இன்னொருவருக்கு நடக்கும் போது வேடிக்கை பார்க்கும் நிலை மாறிடும் போது எல்லாமே நம் வசமாகி விடும்.
சுதந்திரம் தேவையென நமக்கு தேவையான் போது மட்டும் தேடாமல்
நாளைய் எம் சந்தத சுகமாய் வாழ இனியாவது இன்றாவது ஒன்று படுங்கள். பிரிந்து நிற்பதுதான் இத்தனைக்கும் காரணம் .
இளம் தலைமுறையினரான நீங்கள் வேகத்திற்கு முன்னுரிமை தராது விவேகமாய் சிந்தித்து உங்கள் சிந்தனையை விசாலமாக்குங்கள்.
உங்கள் சிந்தனை விசாலமாகும் போது எல்லாமே உங்கள் வசமாகும்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சுதந்திரம் வேண்டும் !!
Rj Nousath Mohamed wrote:' வாழ்க சுதந்திரம் ' வாழ்க நிரந்தரம்' இது பற்றிய உங்கள் கருத்து என்ன? நானும் அறிய ஆவலாக இருக்கிறேன். ^_
சுதந்திரம் எனும் சுவாசத்தை நுகரும் போது...
யாருக்கும் பயப்படாத உயர் நிலை நுகர்தல் அதுதான் சுதந்திரம் என்பர் சுறுக்கம்...
அது நிலையாக நுகரும் தன்மையே நிரந்தரம் என்பர்....
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Similar topics
» மன்மோகன் சிங் ராஜினாமா செய்ய வேண்டும்; மீண்டும் தேர்தலை சந்திக்க வேண்டும்- அத்வானி
» சுதந்திரம்...சுதந்திரம்...!
» சுதந்திரம்.
» சுதந்திரம் சுதந்திரம்
» சுதந்திரம்
» சுதந்திரம்...சுதந்திரம்...!
» சுதந்திரம்.
» சுதந்திரம் சுதந்திரம்
» சுதந்திரம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum