Latest topics
» புள்ளி – ஒரு பக்க கதைby rammalar Fri 29 Nov 2024 - 18:18
» டாஸ்மாக் கடைக்கு வழி கேட்பவர்கள் அதிகம்! – வலையில் வசீகரித்தவை
by rammalar Fri 29 Nov 2024 - 18:14
» தமிழ் நாவலின் தந்தைதான் விஜய் ஆண்டனியின் கொள்ளு தாத்தா…
by rammalar Fri 29 Nov 2024 - 18:12
» ஞானம் என்பது…
by rammalar Fri 29 Nov 2024 - 18:11
» எதார்த்தத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்!- வலையில் வசீகரித்தவை
by rammalar Fri 29 Nov 2024 - 18:10
» வலையில் வசீகரித்தது!
by rammalar Fri 29 Nov 2024 - 18:09
» தொழிலும் விவசாயமும் என்றும் கை கொடுக்கும்!
by rammalar Fri 29 Nov 2024 - 17:47
» Cloud Coffee! — தித்திக்கும் மழை காபி
by rammalar Fri 29 Nov 2024 - 17:46
» “அடுப்பூதும் பெண்களுக்கு படி பூ எதுக்கு ”
by rammalar Fri 29 Nov 2024 - 17:44
» சுமக்காதீர்கள்!
by rammalar Fri 29 Nov 2024 - 17:43
» தொட்டால் பூ மலரும்
by rammalar Wed 27 Nov 2024 - 15:38
» உன் பெயரையே விரும்புகிறேன் - கவிதை
by rammalar Wed 27 Nov 2024 - 8:28
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
உன்னை ராணி மாதிரி வெச்சுப்பேன்...!
4 posters
Page 1 of 1
உன்னை ராணி மாதிரி வெச்சுப்பேன்...!
-
என்னங்க.. நான் செத்துப்போயிட்டா…
என்ன பண்ணுவீங்க?
எனக்கு பைத்தியமே புடிச்சுரும்.
நான் செத்தா இன்னொரு கல்யாணம்
பண்ணுவீங்களா?
பைத்தியம் என்ன வேணும்னாலும் பண்ணும்!!
-
--------------------------------
உங்க சட்டை எப்பவும் பளிச்சுனு இருக்குதே எப்படி?”
-
“துவைக்கும்போது அவ என்ன நினைச்சுக்குவா…
அயர்ன் பண்ணும்போது நான் அவளை
நினைச்சுக்குவேன்!”
-
------------------------------
-
ஒருவர்: பொய் சொன்னாக் கண்டுபிடிக்க ஒரு
எந்திரம் இருக்காமே? உங்களுக்குத் தெரியுமா?
-
தெரியுமாவாவது? நான் அதைத்தானே கல்யாணம்
செஞ்சிருக்கேன்
-
---------------------------------
-
உங்களுக்கு ராணின்னு ஏற்கனவே ஒரு மனைவி
இருக்கிறதை ஏன் என்கிட்ட சொல்லல?"
"சொல்லலையா.... உன்னை ராணி மாதிரி
வச்சுப்பேன்னு அன்னைக்கே சொன்னேனே"
-
--------------------------------
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25312
மதிப்பீடுகள் : 1186
Re: உன்னை ராணி மாதிரி வெச்சுப்பேன்...!
உங்களுக்கு ராணின்னு ஏற்கனவே ஒரு மனைவி
இருக்கிறதை ஏன் என்கிட்ட சொல்லல?"
"சொல்லலையா.... உன்னை ராணி மாதிரி
வச்சுப்பேன்னு அன்னைக்கே சொன்னேனே"
நானும் ஒருத்தியை ராசாத்தி மாதிறி....
வைச்சி காப்பாத்தலாம் என்று நினைக்கன்....
மாட்ட மாட்டேங்குதே !!!!
இருக்கிறதை ஏன் என்கிட்ட சொல்லல?"
"சொல்லலையா.... உன்னை ராணி மாதிரி
வச்சுப்பேன்னு அன்னைக்கே சொன்னேனே"
நானும் ஒருத்தியை ராசாத்தி மாதிறி....
வைச்சி காப்பாத்தலாம் என்று நினைக்கன்....
மாட்ட மாட்டேங்குதே !!!!
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: உன்னை ராணி மாதிரி வெச்சுப்பேன்...!
jaleelge wrote:உங்களுக்கு ராணின்னு ஏற்கனவே ஒரு மனைவி
இருக்கிறதை ஏன் என்கிட்ட சொல்லல?"
"சொல்லலையா.... உன்னை ராணி மாதிரி
வச்சுப்பேன்னு அன்னைக்கே சொன்னேனே"
நானும் ஒருத்தியை ராசாத்தி மாதிறி....
வைச்சி காப்பாத்தலாம் என்று நினைக்கன்....
மாட்ட மாட்டேங்குதே !!!!
அவரு பதிவ விட உங்க பின்னூட்டம் தான் சிரிப்பை அதிகமாக்குது ^_ ^_ ^_
ராசாத்தி மாதிரி சொல்லாதிங்க ராசாத்தியா வச்சிருக்கேனு சொல்லுங்க மாட்டினாலும் மாட்டும். ( அண்ணி கண்ல இந்த பதிவு}
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: உன்னை ராணி மாதிரி வெச்சுப்பேன்...!
பானுஷபானா wrote:jaleelge wrote:உங்களுக்கு ராணின்னு ஏற்கனவே ஒரு மனைவி
இருக்கிறதை ஏன் என்கிட்ட சொல்லல?"
"சொல்லலையா.... உன்னை ராணி மாதிரி
வச்சுப்பேன்னு அன்னைக்கே சொன்னேனே"
நானும் ஒருத்தியை ராசாத்தி மாதிறி....
வைச்சி காப்பாத்தலாம் என்று நினைக்கன்....
மாட்ட மாட்டேங்குதே !!!!
அவரு பதிவ விட உங்க பின்னூட்டம் தான் சிரிப்பை அதிகமாக்குது ^_ ^_ ^_
ராசாத்தி மாதிரி சொல்லாதிங்க ராசாத்தியா வச்சிருக்கேனு சொல்லுங்க மாட்டினாலும் மாட்டும். ( அண்ணி கண்ல இந்த பதிவு}
முயற்சிக்கிறேன்....
அவ கண்ணில் படாமலா ??? கொஞ்சம் சிரமம்தான்...
இதுக்கு தங்கச்சியை உதவிக்கு அழைக்க முடியாதே....
நண்பனை அணுக முடியாது,,,,
நாம பார்க்கிறதஒ கொத்திக்குப் போய்விடுவார்.....
யாரைத்தான் அழைப்பது ?????????????????/
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: உன்னை ராணி மாதிரி வெச்சுப்பேன்...!
அலலே எச்சுஷ்மி இங்கே என்ன நடக்கிறதுjaleelge wrote:பானுஷபானா wrote:jaleelge wrote:உங்களுக்கு ராணின்னு ஏற்கனவே ஒரு மனைவி
இருக்கிறதை ஏன் என்கிட்ட சொல்லல?"
"சொல்லலையா.... உன்னை ராணி மாதிரி
வச்சுப்பேன்னு அன்னைக்கே சொன்னேனே"
நானும் ஒருத்தியை ராசாத்தி மாதிறி....
வைச்சி காப்பாத்தலாம் என்று நினைக்கன்....
மாட்ட மாட்டேங்குதே !!!!
அவரு பதிவ விட உங்க பின்னூட்டம் தான் சிரிப்பை அதிகமாக்குது ^_ ^_ ^_
ராசாத்தி மாதிரி சொல்லாதிங்க ராசாத்தியா வச்சிருக்கேனு சொல்லுங்க மாட்டினாலும் மாட்டும். ( அண்ணி கண்ல இந்த பதிவு}
முயற்சிக்கிறேன்....
அவ கண்ணில் படாமலா ??? கொஞ்சம் சிரமம்தான்...
இதுக்கு தங்கச்சியை உதவிக்கு அழைக்க முடியாதே....
நண்பனை அணுக முடியாது,,,,
நாம பார்க்கிறதஒ கொத்திக்குப் போய்விடுவார்.....
யாரைத்தான் அழைப்பது ?????????????????/
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: உன்னை ராணி மாதிரி வெச்சுப்பேன்...!
நண்பன் wrote:அலலே எச்சுஷ்மி இங்கே என்ன நடக்கிறதுjaleelge wrote:பானுஷபானா wrote:jaleelge wrote:உங்களுக்கு ராணின்னு ஏற்கனவே ஒரு மனைவி
இருக்கிறதை ஏன் என்கிட்ட சொல்லல?"
"சொல்லலையா.... உன்னை ராணி மாதிரி
வச்சுப்பேன்னு அன்னைக்கே சொன்னேனே"
நானும் ஒருத்தியை ராசாத்தி மாதிறி....
வைச்சி காப்பாத்தலாம் என்று நினைக்கன்....
மாட்ட மாட்டேங்குதே !!!!
அவரு பதிவ விட உங்க பின்னூட்டம் தான் சிரிப்பை அதிகமாக்குது ^_ ^_ ^_
ராசாத்தி மாதிரி சொல்லாதிங்க ராசாத்தியா வச்சிருக்கேனு சொல்லுங்க மாட்டினாலும் மாட்டும். ( அண்ணி கண்ல இந்த பதிவு}
முயற்சிக்கிறேன்....
அவ கண்ணில் படாமலா ??? கொஞ்சம் சிரமம்தான்...
இதுக்கு தங்கச்சியை உதவிக்கு அழைக்க முடியாதே....
நண்பனை அணுக முடியாது,,,,
நாம பார்க்கிறதஒ கொத்திக்குப் போய்விடுவார்.....
யாரைத்தான் அழைப்பது ?????????????????/
என்ன நண்பா ...எலக்ஷ்மியா ???
அவ யாரு ?? எந்த ஊரு ????? ^_ ^_
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: உன்னை ராணி மாதிரி வெச்சுப்பேன்...!
எதுக்கும் முன்னெச்சரிக்கையா இருப்பது நல்லது..!
-
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25312
மதிப்பீடுகள் : 1186
Re: உன்னை ராணி மாதிரி வெச்சுப்பேன்...!
rammalar wrote:எதுக்கும் முன்னெச்சரிக்கையா இருப்பது நல்லது..!
-
அதெல்லம் நாங்க நல்லா மெனேஜ் பண்ணுவோம் சார்...
இரவுகள் இருக்கும் வரைக்கும் நாம் பயமேன்...
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: உன்னை ராணி மாதிரி வெச்சுப்பேன்...!
jaleelge wrote:நண்பன் wrote:அலலே எச்சுஷ்மி இங்கே என்ன நடக்கிறதுjaleelge wrote:பானுஷபானா wrote:jaleelge wrote:உங்களுக்கு ராணின்னு ஏற்கனவே ஒரு மனைவி
இருக்கிறதை ஏன் என்கிட்ட சொல்லல?"
"சொல்லலையா.... உன்னை ராணி மாதிரி
வச்சுப்பேன்னு அன்னைக்கே சொன்னேனே"
நானும் ஒருத்தியை ராசாத்தி மாதிறி....
வைச்சி காப்பாத்தலாம் என்று நினைக்கன்....
மாட்ட மாட்டேங்குதே !!!!
அவரு பதிவ விட உங்க பின்னூட்டம் தான் சிரிப்பை அதிகமாக்குது ^_ ^_ ^_
ராசாத்தி மாதிரி சொல்லாதிங்க ராசாத்தியா வச்சிருக்கேனு சொல்லுங்க மாட்டினாலும் மாட்டும். ( அண்ணி கண்ல இந்த பதிவு}
முயற்சிக்கிறேன்....
அவ கண்ணில் படாமலா ??? கொஞ்சம் சிரமம்தான்...
இதுக்கு தங்கச்சியை உதவிக்கு அழைக்க முடியாதே....
நண்பனை அணுக முடியாது,,,,
நாம பார்க்கிறதஒ கொத்திக்குப் போய்விடுவார்.....
யாரைத்தான் அழைப்பது ?????????????????/
என்ன நண்பா ...எலக்ஷ்மியா ???
அவ யாரு ?? எந்த ஊரு ????? ^_ ^_
ஆமா இப்போ உ்ங்களுக்கு அதே நினப்புத்தான் (:)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: உன்னை ராணி மாதிரி வெச்சுப்பேன்...!
நினைப்புத்தான்...நண்பன் wrote:jaleelge wrote:நண்பன் wrote:அலலே எச்சுஷ்மி இங்கே என்ன நடக்கிறதுjaleelge wrote:பானுஷபானா wrote:jaleelge wrote:உங்களுக்கு ராணின்னு ஏற்கனவே ஒரு மனைவி
இருக்கிறதை ஏன் என்கிட்ட சொல்லல?"
"சொல்லலையா.... உன்னை ராணி மாதிரி
வச்சுப்பேன்னு அன்னைக்கே சொன்னேனே"
நானும் ஒருத்தியை ராசாத்தி மாதிறி....
வைச்சி காப்பாத்தலாம் என்று நினைக்கன்....
மாட்ட மாட்டேங்குதே !!!!
அவரு பதிவ விட உங்க பின்னூட்டம் தான் சிரிப்பை அதிகமாக்குது ^_ ^_ ^_
ராசாத்தி மாதிரி சொல்லாதிங்க ராசாத்தியா வச்சிருக்கேனு சொல்லுங்க மாட்டினாலும் மாட்டும். ( அண்ணி கண்ல இந்த பதிவு}
முயற்சிக்கிறேன்....
அவ கண்ணில் படாமலா ??? கொஞ்சம் சிரமம்தான்...
இதுக்கு தங்கச்சியை உதவிக்கு அழைக்க முடியாதே....
நண்பனை அணுக முடியாது,,,,
நாம பார்க்கிறதஒ கொத்திக்குப் போய்விடுவார்.....
யாரைத்தான் அழைப்பது ?????????????????/
என்ன நண்பா ...எலக்ஷ்மியா ???
அவ யாரு ?? எந்த ஊரு ????? ^_ ^_
ஆமா இப்போ உ்ங்களுக்கு அதே நினப்புத்தான் (:)
பிளப்பைக் கெடுக்கும்....என்பார்கள்..
என்ன நடக்குமோ தெரியாதே ????
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Similar topics
» உன்னை ராணி மாதிரி வச்சி காப்பாத்துவேன்!
» உன்னை மாதிரி லூஸாவேதான் இருக்கு!
» ராணி..மகாராணி…ராஜ்ஜியத்தின் ராணி……!
» இன்றைய நகைச்சுவை ராணி மீனுக்குட்டிக்கு வாழ்த்துக்கள்.
» ராணி வேடத்தில் ஏன் அந்தப்புரம் செல்பவள்..!
» உன்னை மாதிரி லூஸாவேதான் இருக்கு!
» ராணி..மகாராணி…ராஜ்ஜியத்தின் ராணி……!
» இன்றைய நகைச்சுவை ராணி மீனுக்குட்டிக்கு வாழ்த்துக்கள்.
» ராணி வேடத்தில் ஏன் அந்தப்புரம் செல்பவள்..!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum