Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
உன்னை மாதிரி லூஸாவேதான் இருக்கு!
Page 1 of 1
உன்னை மாதிரி லூஸாவேதான் இருக்கு!
என்னங்க, என் புது ஜாக்கெட் எப்படியிருக்கு?
உன்னை மாதிரி லூஸாவேதான் இருக்கு!
-
--------------------------------
-
ரயில் டிரைவரைக் கட்டிக்கிட்டது தப்பா
போச்சா, ஏன்?
சிவப்பு புடவை கட்டினா நாளெல்லாம்
கிட்ட வரமாட்டேங்கிறார்!
-
------------------------------------
பயங்கரவாதியின் மிரட்டல் கடிதம்
காந்திஜியின் தபால் தலையைச்
சுமந்து கொண்டு!
-
-------------------------------
இன்னுமா ஊமையாய் இருப்பது..?
---
கண்ணே உன் கண்களும்
கை வளையல்களும் கால் கொலுசும்
பேசும்போது, வாய் மட்டும்
இன்னும் ஊமையாய் இருப்பது ஏனோ?
-
---------------------------------------
நன்றி- பாக்யா
-
புன்னகை
------
காற்றின் புன்னகை தென்றல்
கடலில் புன்னகை அலைகள்
உழைப்பின் புன்னகை வேர்வை
உணர்ச்சியின் புன்னகை கவிதை
-
--------------------------------
உன்னை மாதிரி லூஸாவேதான் இருக்கு!
-
--------------------------------
-
ரயில் டிரைவரைக் கட்டிக்கிட்டது தப்பா
போச்சா, ஏன்?
சிவப்பு புடவை கட்டினா நாளெல்லாம்
கிட்ட வரமாட்டேங்கிறார்!
-
------------------------------------
பயங்கரவாதியின் மிரட்டல் கடிதம்
காந்திஜியின் தபால் தலையைச்
சுமந்து கொண்டு!
-
-------------------------------
இன்னுமா ஊமையாய் இருப்பது..?
---
கண்ணே உன் கண்களும்
கை வளையல்களும் கால் கொலுசும்
பேசும்போது, வாய் மட்டும்
இன்னும் ஊமையாய் இருப்பது ஏனோ?
-
---------------------------------------
நன்றி- பாக்யா
-
புன்னகை
------
காற்றின் புன்னகை தென்றல்
கடலில் புன்னகை அலைகள்
உழைப்பின் புன்னகை வேர்வை
உணர்ச்சியின் புன்னகை கவிதை
-
--------------------------------
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: உன்னை மாதிரி லூஸாவேதான் இருக்கு!
மைதீரும் நேரத்தில்
நன்றாக எழுதும்
நம் பேனா!
-
கல்பனா
-----------------------
-
மணவறை
மெதவாக பெருக்குகிறாள்
முதிர் கன்னி!
-
அறிவுமதி
-----------------------
குழந்தைகள் உடைத்த
பொம்மைகள்
தனி அழகு!
-
இளையபாரதி
-----------------------
-
கட்டை வண்டிக்கும்
ஆக்ஸிலேட்டர்
மாட்டு வால்!
-
நா.முத்துக்குமார்
---------------------------------
-
கைதட்டி சிரிக்கும் நீ
கால்தவறி சரிகிறார்!
-
மனோரஞ்சன்
--------------------------------
-
கேடிகளும், கிரிமினல்களும் ஊர்வலமா
வருகிறார்களா, ஏன்?
சமூக அநீதி மாநாடு நடத்துறாங்களாம்!
-------------------------------------------
-
பறவை 1:
ஆனாலும் அவன் ரொம்ப புத்திசாலியா
இருக்கான்!
பறவை2: எப்படி சொல்றே?
பறவை1:
மரத்துக்கு நாலு கூடு கட்டி வாடகைக்கு
விட்டிருக்கான்னா, பாரேன்!
-
-----------------------------------------
-
அந்த மான் எதுக்கு கோயிலையே
சுத்தி சுத்தி வருது?
நான்தான் சொன்னேனே...
அது சாதாரணமான மான் இல்லை,
‘பக்திமான்’னு!
-
-------------------------------------------
-
செவ்வாயில் தண்ணீர் இருப்பதாக
விஞ்ஞானிகள் கண்டு பிடித்திருக்கிறார்களே?
செவ்வாயில் அமுதமே இருப்பதாக
நான் சொல்கிறேன்!
-
அரசு பதில் - குமுதம்
----------------------------------------
-
வெற்றி பெற்ற மனிதனின் பின்னால்
அதற்கு காரணமான நண்பர்கள்
இருப்பாரகள்!
-
கிரேஸி மோகன்
-------------------------------------
-
எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு
சீக்கிரம் திருமணம் செய்து கொள்வது
பெண்களுடைய வேலையாகும்!
எவ்வளவு காலம் திருமணத்தை
தள்ளிப்போட முடியுதோ, அவ்வளவு காலம்
தள்ளிப் போடுவது ஆண்களுடைய
வேலையாகும்!
-
-------------------------------------------------
-
உன்னோட கூட்டை ஏன் திடீர்னு ஆலமரத்துக்கு
மாத்திட்டே?
‘வாஸ்து’படி புளியமரத்துல கூடு கட்டினது
சரியில்லேன்னு சொன்னாங்க...அதான்!
-
----------------------------------------------
பறவை:
அவக்கிட்டே மட்டும் விளையாடற வேலை
எல்லாம் வெச்சுக்காதே!
ஏன்?
அவனுக்கு (காண்டாமிருகம்) மூக்குக்கு மேல்
கோபம் வரும்!
-
----------------------------------------
குமுதம் 27-7-2000
நன்றாக எழுதும்
நம் பேனா!
-
கல்பனா
-----------------------
-
மணவறை
மெதவாக பெருக்குகிறாள்
முதிர் கன்னி!
-
அறிவுமதி
-----------------------
குழந்தைகள் உடைத்த
பொம்மைகள்
தனி அழகு!
-
இளையபாரதி
-----------------------
-
கட்டை வண்டிக்கும்
ஆக்ஸிலேட்டர்
மாட்டு வால்!
-
நா.முத்துக்குமார்
---------------------------------
-
கைதட்டி சிரிக்கும் நீ
கால்தவறி சரிகிறார்!
-
மனோரஞ்சன்
--------------------------------
-
கேடிகளும், கிரிமினல்களும் ஊர்வலமா
வருகிறார்களா, ஏன்?
சமூக அநீதி மாநாடு நடத்துறாங்களாம்!
-------------------------------------------
-
பறவை 1:
ஆனாலும் அவன் ரொம்ப புத்திசாலியா
இருக்கான்!
பறவை2: எப்படி சொல்றே?
பறவை1:
மரத்துக்கு நாலு கூடு கட்டி வாடகைக்கு
விட்டிருக்கான்னா, பாரேன்!
-
-----------------------------------------
-
அந்த மான் எதுக்கு கோயிலையே
சுத்தி சுத்தி வருது?
நான்தான் சொன்னேனே...
அது சாதாரணமான மான் இல்லை,
‘பக்திமான்’னு!
-
-------------------------------------------
-
செவ்வாயில் தண்ணீர் இருப்பதாக
விஞ்ஞானிகள் கண்டு பிடித்திருக்கிறார்களே?
செவ்வாயில் அமுதமே இருப்பதாக
நான் சொல்கிறேன்!
-
அரசு பதில் - குமுதம்
----------------------------------------
-
வெற்றி பெற்ற மனிதனின் பின்னால்
அதற்கு காரணமான நண்பர்கள்
இருப்பாரகள்!
-
கிரேஸி மோகன்
-------------------------------------
-
எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு
சீக்கிரம் திருமணம் செய்து கொள்வது
பெண்களுடைய வேலையாகும்!
எவ்வளவு காலம் திருமணத்தை
தள்ளிப்போட முடியுதோ, அவ்வளவு காலம்
தள்ளிப் போடுவது ஆண்களுடைய
வேலையாகும்!
-
-------------------------------------------------
-
உன்னோட கூட்டை ஏன் திடீர்னு ஆலமரத்துக்கு
மாத்திட்டே?
‘வாஸ்து’படி புளியமரத்துல கூடு கட்டினது
சரியில்லேன்னு சொன்னாங்க...அதான்!
-
----------------------------------------------
பறவை:
அவக்கிட்டே மட்டும் விளையாடற வேலை
எல்லாம் வெச்சுக்காதே!
ஏன்?
அவனுக்கு (காண்டாமிருகம்) மூக்குக்கு மேல்
கோபம் வரும்!
-
----------------------------------------
குமுதம் 27-7-2000
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» உன்னை ராணி மாதிரி வெச்சுப்பேன்...!
» உன்னை ராணி மாதிரி வச்சி காப்பாத்துவேன்!
» டி.வி.தொடர் மாதிரி இருக்கு..!
» மெகா சீரியல் மாதிரி இருக்கு...!
» ஒரு திகில் படம் பார்த்த மாதிரி இருக்கு..!
» உன்னை ராணி மாதிரி வச்சி காப்பாத்துவேன்!
» டி.வி.தொடர் மாதிரி இருக்கு..!
» மெகா சீரியல் மாதிரி இருக்கு...!
» ஒரு திகில் படம் பார்த்த மாதிரி இருக்கு..!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum