சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Yesterday at 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

இவர்  யாராக இருக்கக்கூடும் .....??? - Page 2 Khan11

இவர் யாராக இருக்கக்கூடும் .....???

+2
Nisha
நண்பன்
6 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

இவர்  யாராக இருக்கக்கூடும் .....??? - Page 2 Empty இவர் யாராக இருக்கக்கூடும் .....???

Post by நண்பன் Wed 18 Jun 2014 - 12:08

First topic message reminder :

இவர்  யாராக இருக்கக்கூடும் .....??? - Page 2 That
சேனையில் நீண்ட நாட்களாக காணாமல் போனோர் பட்டியலில் இவர் பெயர் உள்ளதா???
இவர் யார் இவர் விபரம் என்ன என்பதை உடனடியாக எமக்கு அறியத்தரவும்..!
இல்லை இல்லை இவர் இப்போதும் சேனையில்தான் உலா வருகிறார் என்றாலும் பறவாய் இல்லை
இவர் பற்றிய குறிப்புகழைத் தாருங்கள்
யார் என்ன பெயர்
இப்போது என்ன செய்கிறார்
என்ற முழு விபரம் தேவை
இப்படிக்கு.....
--------சங்கத்தலைவர்
---------டண்டுபி------

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இவர்  யாராக இருக்கக்கூடும் .....??? - Page 2 Empty Re: இவர் யாராக இருக்கக்கூடும் .....???

Post by நண்பன் Wed 18 Jun 2014 - 16:49

jaleelge wrote:
பானுஷபானா wrote:
Nisha wrote:ஐய்ய்ய்யோ  முடியல்லப்பா முடியல்ல!

தம்பி ராசா நண்பனே இந்த பக்க்ம் கொஞ்சம் எட்டிப்பாருப்பா!

படத்தை போட்டு விட்டு இப்படி ஒத்தையில்  புலம்ப விட்டுத்து போயிட்டியேப்பூ.  நீ நல்லாருப்பே ராசா!

ஆமாப்பு வந்து பாருங்கப்பு

எர்ரா அரிவாளை....

எண்ட தங்கச்சியை வைச்சி...

யாரும் கோமடி..கீமடி பண்ணல்லயே ??? #*  #*  #* 
உங்கள் தொங்கை கோமதி குலமதியை யாரும் எதுவும் செய்யல பொத்தி வச்சிக்கோங்கோ ^_ ^_ 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இவர்  யாராக இருக்கக்கூடும் .....??? - Page 2 Empty Re: இவர் யாராக இருக்கக்கூடும் .....???

Post by நண்பன் Wed 18 Jun 2014 - 17:52

jaleelge wrote:
Nisha wrote:ஹாஹா  (((  ((( 

 இவர் நம்ம ஹாசிமாய் இருப்பாரோ என சொல்லிருவேன். ஆனால் ஹாசிம் அழுதுருவார்..
என்னை எப்படிக்கா இப்படி சொல்வே.. நான் பாவம்ல என  அழ ஆரம்பித்து விடுவார்!

அப்புறம் பர்ஹாத் பெயரை சொல்லலாம் எனில் .. அவர் பாவம் .. என் பாசத்துக்குரிய நல்ல தம்பி.  அத்தோட  எனக்குப்பின்னாடி நீதானே ஒழிந்து இருக்கின்றே என சொல்லி என்னையும் மாட்டி வைப்பார்.

அப்புறம்..வேறயாரைசொல்ல்லலாம்,....... 

ஐடியா! :pale: ஐடியா! நண்பன்.. சான்சே இல்லை.
ஜலீல் ஜீ  ம்கூம்.

அப்படின்னால்  இவர் யாருப்பா..? பானு  ஜெல்ப் மீ பானு!

இவர் யாருமல்ல...

நான் தானுங்கோ....

நான் உலக அலங்கோலத்தை அமைதியாய் இருந்து...

எவரது அதிகார பலமோ...பாதுகாப்போ...பயங்கரமோ...

எனக்கில்லை,,,, 

ஒன்று மட்டும்தான் இருக்கிறது....

அதாவது பலவருடகாலமாக பாவித்த  ”லெப்டொப்”..

அது உங்களுக்கு தேவையா நிஷா ?? நண்பா ??? 

அட அது நீங்களா நம்பவே முடியல ஜீ
ஆனால் இங்கே ஒருவர் பல நாட்களுக்கு முன்
நிஷா அக்கா கேட்ட கேள்விக்கு பதில் சொல்லி விட்டு ஒரு லப் டாப் கொண்டு போனவர்தான் இன்னும் இந்தப்பகம் வரல அவர்தான் என் மனதில் உள்ளார் பாருங்கள்...

12..
ஆளில்லாத தீவில் வசிக்க நேர்ந்தால் நீங்கள் வைத்திருக்க விரும்பும் 5 பொருட்கள் :
குடும்பத்த விட்டு பிரிஞ்சு இருக்கிறதே எனக்கு ரொம்ப கஷ்டம்… இதுல ஆளில்லாத தீவிலயா… நெனச்சே பார்க்க முடியல்ல…. அப்படியும் இருக்கத்தான் வேணுமென்றால் ஒரு லப்டப் ஒன்று மட்டும்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இவர்  யாராக இருக்கக்கூடும் .....??? - Page 2 Empty Re: இவர் யாராக இருக்கக்கூடும் .....???

Post by jaleelge Wed 18 Jun 2014 - 17:57

நண்பன் wrote:

எங்கயோ ஓர் ஊமைக் குத்து குத்துப்படுகிறது...

இது மட்டும்தான் உண்மைங்கோ !!!!!
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

இவர்  யாராக இருக்கக்கூடும் .....??? - Page 2 Empty Re: இவர் யாராக இருக்கக்கூடும் .....???

Post by ராகவா Wed 18 Jun 2014 - 20:13

அட யாருனு சொல்லுங்க.. அங்கத்தினரே! சங்கம் கலையும் முன் தண்டோர 
போட்டு சொல்லுங்க நாளைக்கு  யாராவது பதில் சொல்லுவாங்க..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

இவர்  யாராக இருக்கக்கூடும் .....??? - Page 2 Empty Re: இவர் யாராக இருக்கக்கூடும் .....???

Post by rammalar Wed 18 Jun 2014 - 20:16

^_  ^_
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

இவர்  யாராக இருக்கக்கூடும் .....??? - Page 2 Empty Re: இவர் யாராக இருக்கக்கூடும் .....???

Post by ராகவா Wed 18 Jun 2014 - 20:19

rammalar wrote:^_  ^_
என்ன சிரிப்பு வேண்டி இருக்கு..பதிலை சொல்லுங்க சார்..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

இவர்  யாராக இருக்கக்கூடும் .....??? - Page 2 Empty Re: இவர் யாராக இருக்கக்கூடும் .....???

Post by Nisha Wed 18 Jun 2014 - 20:38

பர்ஹாத் குறித்து தான் நண்பன் சொல்கின்றார்.

ஆனால் நான் பர்ஹாத் தான் என சொல்ல மாட்டேன். எனக்கு பர்ஹாத் ரெம்ப பிடிக்கும். அவர் நல்ல தம்பி. அவரை குறித்து நான் ஒன்றும் சொல்ல மாட்டேன்பா!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இவர்  யாராக இருக்கக்கூடும் .....??? - Page 2 Empty Re: இவர் யாராக இருக்கக்கூடும் .....???

Post by ராகவா Wed 18 Jun 2014 - 20:39

Nisha wrote:பர்ஹாத் குறித்து  தான் நண்பன் சொல்கின்றார்.

ஆனால் நான் பர்ஹாத் தான் என  சொல்ல மாட்டேன்.  எனக்கு பர்ஹாத்  ரெம்ப பிடிக்கும்.  அவர் நல்ல தம்பி. அவரை குறித்து நான் ஒன்றும் சொல்ல மாட்டேன்பா!
ரொம்ப சமத்து..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

இவர்  யாராக இருக்கக்கூடும் .....??? - Page 2 Empty Re: இவர் யாராக இருக்கக்கூடும் .....???

Post by jaleelge Thu 19 Jun 2014 - 0:06

அனுராகவன் wrote:
Nisha wrote:பர்ஹாத் குறித்து  தான் நண்பன் சொல்கின்றார்.

ஆனால் நான் பர்ஹாத் தான் என  சொல்ல மாட்டேன்.  எனக்கு பர்ஹாத்  ரெம்ப பிடிக்கும்.  அவர் நல்ல தம்பி. அவரை குறித்து நான் ஒன்றும் சொல்ல மாட்டேன்பா!
ரொம்ப சமத்து..

ரொம்ப சமத்தாய்....

நான் சொல்ல மாட்டன் என்று சொல்லியே....

அவரின் பெயரையும் சந்தியில் போட்டுள்ளார்....

நல்ல சமத்துக் காரிதான் மேடம்..!!!
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

இவர்  யாராக இருக்கக்கூடும் .....??? - Page 2 Empty Re: இவர் யாராக இருக்கக்கூடும் .....???

Post by Nisha Thu 19 Jun 2014 - 0:08

ஹாஹா!

உங்களிடம் ரெம்ப கவனமாக இருக்கணும் ஜலீல் சார்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இவர்  யாராக இருக்கக்கூடும் .....??? - Page 2 Empty Re: இவர் யாராக இருக்கக்கூடும் .....???

Post by jaleelge Thu 19 Jun 2014 - 0:19

Nisha wrote:ஹாஹா!

உங்களிடம் ரெம்ப கவனமாக இருக்கணும் ஜலீல் சார்!

காணாது குறைக்கு....

பின்னூட்டலில் சார் என்றால்...

அனைவருக்கும் புரியும் தானே....

அதுக்குள்ள  ஜலீல் சார் என்று என்னையும் இழுத்துப் போட்டாவே....

என்ன கொடுமை சரவனா ????? !*  !*  !*  !* 
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

இவர்  யாராக இருக்கக்கூடும் .....??? - Page 2 Empty Re: இவர் யாராக இருக்கக்கூடும் .....???

Post by பானுஷபானா Thu 19 Jun 2014 - 9:35

யாருனு தெரிஞ்சிருச்சா ரொம்ப நன்றி *# *# 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

இவர்  யாராக இருக்கக்கூடும் .....??? - Page 2 Empty Re: இவர் யாராக இருக்கக்கூடும் .....???

Post by நண்பன் Thu 19 Jun 2014 - 9:38

பானுஷபானா wrote:யாருனு தெரிஞ்சிருச்சா ரொம்ப நன்றி *# *# 
தெரிஞ்சிருச்சி பானு அக்கா
இன்று என்னால் நீண்ட நேரம் இருக்க முடியா விட்டாலும் நீங்கள் அதிக பதிவுகளுடன் முன்னிலை வகிக்க வேண்டும் ஜலீல் ஜீயை நாம் தோற்கடிக்க வேண்டும்  சூப்பர் 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இவர்  யாராக இருக்கக்கூடும் .....??? - Page 2 Empty Re: இவர் யாராக இருக்கக்கூடும் .....???

Post by பானுஷபானா Thu 19 Jun 2014 - 9:58

நண்பன் wrote:
பானுஷபானா wrote:யாருனு தெரிஞ்சிருச்சா ரொம்ப நன்றி *# *# 
தெரிஞ்சிருச்சி பானு அக்கா
இன்று என்னால் நீண்ட நேரம் இருக்க முடியா விட்டாலும் நீங்கள் அதிக பதிவுகளுடன் முன்னிலை வகிக்க வேண்டும் ஜலீல் ஜீயை நாம் தோற்கடிக்க வேண்டும்  சூப்பர் 

ஏப்பு இந்தக் கொலைவெறி எனக்கும் ஆசை தான் ஆனால் முடியுமென்றால் தினமும் முதலில் வந்திருப்பேனே.... முடிந்தவரை நான் இங்கிருப்பேன் அந்த உறுதி மட்டும் தான் குடுப்பேன். அதிக பதிவுகள் என்பது முடியும் ஆனால் முடியாது...

ஜலீல் அண்ணா நடுநிசி நாயகன் போல அந்த நேரம் வரை இருக்கிறார் அதனால் அவரால் முடியும். நான் ஆறரைக்கெல்லாம் கெளம்பிடுவேன் எப்படி முடியும்...

சில நேரம் நீங்க அடிக்கும் அரட்டையில் கூட பங்கெடுக்க முடியலயேனு வருத்தமா இருக்கும்.
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

இவர்  யாராக இருக்கக்கூடும் .....??? - Page 2 Empty Re: இவர் யாராக இருக்கக்கூடும் .....???

Post by jaleelge Thu 19 Jun 2014 - 19:12

பானுஷபானா wrote:
நண்பன் wrote:
பானுஷபானா wrote:யாருனு தெரிஞ்சிருச்சா ரொம்ப நன்றி *# *# 
தெரிஞ்சிருச்சி பானு அக்கா
இன்று என்னால் நீண்ட நேரம் இருக்க முடியா விட்டாலும் நீங்கள் அதிக பதிவுகளுடன் முன்னிலை வகிக்க வேண்டும் ஜலீல் ஜீயை நாம் தோற்கடிக்க வேண்டும்  சூப்பர் 

ஏப்பு இந்தக் கொலைவெறி எனக்கும் ஆசை தான் ஆனால் முடியுமென்றால் தினமும் முதலில் வந்திருப்பேனே.... முடிந்தவரை நான் இங்கிருப்பேன் அந்த உறுதி மட்டும் தான் குடுப்பேன். அதிக பதிவுகள் என்பது முடியும் ஆனால் முடியாது...

ஜலீல் அண்ணா நடுநிசி நாயகன் போல அந்த நேரம்  வரை இருக்கிறார் அதனால் அவரால் முடியும். நான் ஆறரைக்கெல்லாம் கெளம்பிடுவேன் எப்படி முடியும்...

சில நேரம் நீங்க அடிக்கும் அரட்டையில் கூட பங்கெடுக்க முடியலயேனு வருத்தமா இருக்கும்.

ஆம்மாம் தங்கச்சிம்மா...

நீங்க நேரத்தோட தூங்கப் போயிடனும்...

உடம்ப நாமதான் சிறப்பாய் மெய்ண்டைன் பண்ணனும்...

சரியா....கவலையை விடுங்க.....
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

இவர்  யாராக இருக்கக்கூடும் .....??? - Page 2 Empty Re: இவர் யாராக இருக்கக்கூடும் .....???

Post by ராகவா Thu 19 Jun 2014 - 21:17

jaleelge wrote:
பானுஷபானா wrote:
நண்பன் wrote:
பானுஷபானா wrote:யாருனு தெரிஞ்சிருச்சா ரொம்ப நன்றி *# *# 
தெரிஞ்சிருச்சி பானு அக்கா
இன்று என்னால் நீண்ட நேரம் இருக்க முடியா விட்டாலும் நீங்கள் அதிக பதிவுகளுடன் முன்னிலை வகிக்க வேண்டும் ஜலீல் ஜீயை நாம் தோற்கடிக்க வேண்டும்  சூப்பர் 

ஏப்பு இந்தக் கொலைவெறி எனக்கும் ஆசை தான் ஆனால் முடியுமென்றால் தினமும் முதலில் வந்திருப்பேனே.... முடிந்தவரை நான் இங்கிருப்பேன் அந்த உறுதி மட்டும் தான் குடுப்பேன். அதிக பதிவுகள் என்பது முடியும் ஆனால் முடியாது...

ஜலீல் அண்ணா நடுநிசி நாயகன் போல அந்த நேரம்  வரை இருக்கிறார் அதனால் அவரால் முடியும். நான் ஆறரைக்கெல்லாம் கெளம்பிடுவேன் எப்படி முடியும்...

சில நேரம் நீங்க அடிக்கும் அரட்டையில் கூட பங்கெடுக்க முடியலயேனு வருத்தமா இருக்கும்.

ஆம்மாம் தங்கச்சிம்மா...

நீங்க நேரத்தோட தூங்கப் போயிடனும்...

உடம்ப நாமதான் சிறப்பாய் மெய்ண்டைன் பண்ணனும்...

சரியா....கவலையை விடுங்க.....
எப்பப்பாரு தங்கையின்மீது பாசம் கொட்டுவதில் என் அண்ணே நல்லவரு..வல்லவரு..வந்து ஊருல கேளுங்க..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

இவர்  யாராக இருக்கக்கூடும் .....??? - Page 2 Empty Re: இவர் யாராக இருக்கக்கூடும் .....???

Post by நண்பன் Thu 19 Jun 2014 - 21:37

jaleelge wrote:
பானுஷபானா wrote:
நண்பன் wrote:
பானுஷபானா wrote:யாருனு தெரிஞ்சிருச்சா ரொம்ப நன்றி *# *# 
தெரிஞ்சிருச்சி பானு அக்கா
இன்று என்னால் நீண்ட நேரம் இருக்க முடியா விட்டாலும் நீங்கள் அதிக பதிவுகளுடன் முன்னிலை வகிக்க வேண்டும் ஜலீல் ஜீயை நாம் தோற்கடிக்க வேண்டும்  சூப்பர் 

ஏப்பு இந்தக் கொலைவெறி எனக்கும் ஆசை தான் ஆனால் முடியுமென்றால் தினமும் முதலில் வந்திருப்பேனே.... முடிந்தவரை நான் இங்கிருப்பேன் அந்த உறுதி மட்டும் தான் குடுப்பேன். அதிக பதிவுகள் என்பது முடியும் ஆனால் முடியாது...

ஜலீல் அண்ணா நடுநிசி நாயகன் போல அந்த நேரம்  வரை இருக்கிறார் அதனால் அவரால் முடியும். நான் ஆறரைக்கெல்லாம் கெளம்பிடுவேன் எப்படி முடியும்...

சில நேரம் நீங்க அடிக்கும் அரட்டையில் கூட பங்கெடுக்க முடியலயேனு வருத்தமா இருக்கும்.

ஆம்மாம் தங்கச்சிம்மா...

நீங்க நேரத்தோட தூங்கப் போயிடனும்...

உடம்ப நாமதான் சிறப்பாய் மெய்ண்டைன் பண்ணனும்...

சரியா....கவலையை விடுங்க.....
பாச மலர்கள்  ^*

Last edited by நண்பன் on Thu 19 Jun 2014 - 21:41; edited 1 time in total

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இவர்  யாராக இருக்கக்கூடும் .....??? - Page 2 Empty Re: இவர் யாராக இருக்கக்கூடும் .....???

Post by ராகவா Thu 19 Jun 2014 - 21:38

நண்பன் wrote:
jaleelge wrote:
பானுஷபானா wrote:
நண்பன் wrote:
பானுஷபானா wrote:யாருனு தெரிஞ்சிருச்சா ரொம்ப நன்றி *# *# 
தெரிஞ்சிருச்சி பானு அக்கா
இன்று என்னால் நீண்ட நேரம் இருக்க முடியா விட்டாலும் நீங்கள் அதிக பதிவுகளுடன் முன்னிலை வகிக்க வேண்டும் ஜலீல் ஜீயை நாம் தோற்கடிக்க வேண்டும்  சூப்பர் 

ஏப்பு இந்தக் கொலைவெறி எனக்கும் ஆசை தான் ஆனால் முடியுமென்றால் தினமும் முதலில் வந்திருப்பேனே.... முடிந்தவரை நான் இங்கிருப்பேன் அந்த உறுதி மட்டும் தான் குடுப்பேன். அதிக பதிவுகள் என்பது முடியும் ஆனால் முடியாது...

ஜலீல் அண்ணா நடுநிசி நாயகன் போல அந்த நேரம்  வரை இருக்கிறார் அதனால் அவரால் முடியும். நான் ஆறரைக்கெல்லாம் கெளம்பிடுவேன் எப்படி முடியும்...

சில நேரம் நீங்க அடிக்கும் அரட்டையில் கூட பங்கெடுக்க முடியலயேனு வருத்தமா இருக்கும்.

ஆம்மாம் தங்கச்சிம்மா...

நீங்க நேரத்தோட தூங்கப் போயிடனும்...

உடம்ப நாமதான் சிறப்பாய் மெய்ண்டைன் பண்ணனும்...

சரியா....கவலையை விடுங்க.....
பால மலர்கள்  ^* 
 ((( ((( 
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

இவர்  யாராக இருக்கக்கூடும் .....??? - Page 2 Empty Re: இவர் யாராக இருக்கக்கூடும் .....???

Post by நண்பன் Thu 19 Jun 2014 - 21:49

பானுஷபானா wrote:
நண்பன் wrote:
பானுஷபானா wrote:யாருனு தெரிஞ்சிருச்சா ரொம்ப நன்றி *# *# 
தெரிஞ்சிருச்சி பானு அக்கா
இன்று என்னால் நீண்ட நேரம் இருக்க முடியா விட்டாலும் நீங்கள் அதிக பதிவுகளுடன் முன்னிலை வகிக்க வேண்டும் ஜலீல் ஜீயை நாம் தோற்கடிக்க வேண்டும்  சூப்பர் 

ஏப்பு இந்தக் கொலைவெறி எனக்கும் ஆசை தான் ஆனால் முடியுமென்றால் தினமும் முதலில் வந்திருப்பேனே.... முடிந்தவரை நான் இங்கிருப்பேன் அந்த உறுதி மட்டும் தான் குடுப்பேன். அதிக பதிவுகள் என்பது முடியும் ஆனால் முடியாது...

ஜலீல் அண்ணா நடுநிசி நாயகன் போல அந்த நேரம்  வரை இருக்கிறார் அதனால் அவரால் முடியும். நான் ஆறரைக்கெல்லாம் கெளம்பிடுவேன் எப்படி முடியும்...

சில நேரம் நீங்க அடிக்கும் அரட்டையில் கூட பங்கெடுக்க முடியலயேனு வருத்தமா இருக்கும்.
உடனே வருத்தப்படாத வாலிபர் சங்கத்தில் சேர்ந்திடுங்க ராகவன்தான் தலைவர்  #) 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இவர்  யாராக இருக்கக்கூடும் .....??? - Page 2 Empty Re: இவர் யாராக இருக்கக்கூடும் .....???

Post by ராகவா Thu 19 Jun 2014 - 21:54

துணைத்தலைவர் நண்பன்..பொறுப்பாளர் ஜீல்லேஜீ ..மற்றும் பானு,நிஷா நிர்வாகிகள்..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

இவர்  யாராக இருக்கக்கூடும் .....??? - Page 2 Empty Re: இவர் யாராக இருக்கக்கூடும் .....???

Post by நண்பன் Thu 19 Jun 2014 - 21:59

ஐயோ நான் இல்லை
 *# 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இவர்  யாராக இருக்கக்கூடும் .....??? - Page 2 Empty Re: இவர் யாராக இருக்கக்கூடும் .....???

Post by ராகவா Thu 19 Jun 2014 - 22:00

நண்பன் wrote:
அனுராகவன் wrote:
நண்பன் wrote:
பானுஷபானா wrote:
நண்பன் wrote:
பானுஷபானா wrote:யாருனு தெரிஞ்சிருச்சா ரொம்ப நன்றி *# *# 
தெரிஞ்சிருச்சி பானு அக்கா
இன்று என்னால் நீண்ட நேரம் இருக்க முடியா விட்டாலும் நீங்கள் அதிக பதிவுகளுடன் முன்னிலை வகிக்க வேண்டும் ஜலீல் ஜீயை நாம் தோற்கடிக்க வேண்டும்  சூப்பர் 

ஏப்பு இந்தக் கொலைவெறி எனக்கும் ஆசை தான் ஆனால் முடியுமென்றால் தினமும் முதலில் வந்திருப்பேனே.... முடிந்தவரை நான் இங்கிருப்பேன் அந்த உறுதி மட்டும் தான் குடுப்பேன். அதிக பதிவுகள் என்பது முடியும் ஆனால் முடியாது...

ஜலீல் அண்ணா நடுநிசி நாயகன் போல அந்த நேரம்  வரை இருக்கிறார் அதனால் அவரால் முடியும். நான் ஆறரைக்கெல்லாம் கெளம்பிடுவேன் எப்படி முடியும்...

சில நேரம் நீங்க அடிக்கும் அரட்டையில் கூட பங்கெடுக்க முடியலயேனு வருத்தமா இருக்கும்.
உடனே வருத்தப்படாத வாலிபர் சங்கத்தில் சேர்ந்திடுங்க ராகவன்தான் தலைவர்  #) 
துணைத்தலைவர் நண்பன்..பொறுப்பாளர் ஜீல்லேஜீ ..மற்றும் பானு,நிஷா நிர்வாகிகள்..
ஐயோ நான் இல்லை
 *# 
யமன் வந்தாலும் இதுதான் கொடுப்போம்..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

இவர்  யாராக இருக்கக்கூடும் .....??? - Page 2 Empty Re: இவர் யாராக இருக்கக்கூடும் .....???

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum