Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
காதலர்களுக்காக மீண்டும் பூட்டு பாலம் திறப்பு
4 posters
Page 1 of 1
காதலர்களுக்காக மீண்டும் பூட்டு பாலம் திறப்பு
-
-பாரீஸ், ஜூன் 12-
-
காதலர்களால் இதுவரை தொங்க விடப்பட்ட பூட்டுகளின் பாரம் தாங்க முடியாமல் உடைந்து விழுந்த பாரீஸ் பாலம் இப்பொழுது மீண்டும் காதலர்களுக்காக திறந்து விடப்பட்டுள்ளது. -
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பிரான்ஸ் நாட்டில் உள்ள பாரீஸ் தலைநகரில் செய்னே மற்றும் லோரே ஆறுகளின் நடுவில் மரப்பாலம் ஒன்று உள்ளது. இந்த மரப்பாலத்துக்கு ‘பாண்ட் டெஸ் ஆர்ட்ஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
-
2.4 மீட்டர் அகலம் கொண்ட இந்த பாலத்தின் பக்கவாட்டில் பல காதல் பூட்டுகள் தொங்க விடுவது வழக்கம். இந்த பாலத்தின் அருகே எப்பொழுதுமே காதலர்கள் கைக்கோர்த்து காற்று வாங்கிக்கொண்டிருப்பது வாடிக்கையான ஒன்றானது.-
காதலர்களுக்கென அமைக்கப்பட்டதாகக் கருதப்படும் இந்த பாலத்தில் காதலை தங்களுக்கு பிடித்தவருடன் தொடர வேண்டும் என கோரி இந்த மரப்பாலத்தின் பக்கவாட்டு சுவரில் பல வண்ண நிறங்களில் பூட்டுகள் தொங்க விடப்படும்.-
காதலர்கள் பூட்டுகளைத் தொங்க விட்ட மறுகணம் அதன் சாவியை அருகில் இருக்கும் ஆற்றில் வீசி விடுவர். இதுவரை இலட்சக்கணக்கான காதல் பூட்டுகள் தொங்க விடப்பட்டதில் அண்மையில் இந்த பாலம் உடைந்து விழுந்தது.-
-
இதனால் வருத்தமடைந்த காதலர்களின் நிலையைக் கண்ட பாரீஸ் நிர்வாகத்தினர், பாலத்தை உடனடியாக சரி செய்து மீண்டும் காதலர்கள் முன்பு போலவே பூட்டுகளைத் தொங்க விட அனுமதித்துள்ளனர் இதனால் காதலுக்கு பிரசித்தி பெற்ற பாரீஸ் நகர காதலர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கியுள்ளனர்.-————————–
நன்றி:
http://vanakkammalaysia.com/permalink/6123.html
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: காதலர்களுக்காக மீண்டும் பூட்டு பாலம் திறப்பு
ரொம்ப முக்கியம் !*
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: காதலர்களுக்காக மீண்டும் பூட்டு பாலம் திறப்பு
நானும் பூட்டு ஒன்றை தொங்க வைக்க வேண்டும்...
எப்படா நாம பாரிஸ் போவது ?????
எப்படா நாம பாரிஸ் போவது ?????
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: காதலர்களுக்காக மீண்டும் பூட்டு பாலம் திறப்பு
சுவாரஸ்யமான செய்தி பாரிஸ் வாழ்க
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: காதலர்களுக்காக மீண்டும் பூட்டு பாலம் திறப்பு
நண்பன் wrote:சுவாரஸ்யமான செய்தி பாரிஸ் வாழ்க
பாரிஸ் வாழ்க அல்ல....
பாரீஸ் வருக !!!!!!
அதுதான் சரி...
நான் போகவுள்ளேனே பூட்டொன்ரு போட அதுதான்பா !!!!!!!!!
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Similar topics
» மட்டக்களப்பு கல்லடி பாலம் 22 ஆம் திகதி ஜனாதிபதியால் திறப்பு
» உலகின் நீண்ட உயரமான கண்ணாடி நடை பாலம்; சீனாவில் அடுத்த மாதம் திறப்பு..
» இலங்கையில் 18 வளைவு வீதி மீண்டும் திறப்பு...
» காத்தான்குடி பாடசாலை நேற்று மீண்டும் திறப்பு
» காதலர் தின பரிசாக புதுச்சேரி பாரதி பூங்கா மீண்டும் திறப்பு
» உலகின் நீண்ட உயரமான கண்ணாடி நடை பாலம்; சீனாவில் அடுத்த மாதம் திறப்பு..
» இலங்கையில் 18 வளைவு வீதி மீண்டும் திறப்பு...
» காத்தான்குடி பாடசாலை நேற்று மீண்டும் திறப்பு
» காதலர் தின பரிசாக புதுச்சேரி பாரதி பூங்கா மீண்டும் திறப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum