Latest topics
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?by rammalar Today at 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Today at 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Today at 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Yesterday at 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
» வாரியார் சுவாமிகள் அருளிய அறுபடை வீட்டுப் பதிகங்கள்.
by rammalar Tue 5 Nov 2024 - 11:51
» கணவன் மனைவி உறவு.... சந்தோஷமாக இருக்க சில வழிகள்....
by rammalar Thu 31 Oct 2024 - 15:06
» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Wed 30 Oct 2024 - 3:17
» தீப ஒளி
by rammalar Wed 30 Oct 2024 - 3:16
» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Wed 30 Oct 2024 - 3:07
» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22
» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01
» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11
» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10
» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07
» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06
» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04
» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03
» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02
» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by rammalar Sat 26 Oct 2024 - 16:01
'வீட்டை காலி செய்ய அவகாசம் கொடுங்க!':'மாஜி' அமைச்சர்கள், எம்.பி.,க்கள் கெஞ்சல்
3 posters
Page 1 of 1
'வீட்டை காலி செய்ய அவகாசம் கொடுங்க!':'மாஜி' அமைச்சர்கள், எம்.பி.,க்கள் கெஞ்சல்
புதுடில்லி: முன்னாள் எம்.பி.,க்களுக்கு, டில்லியில் உள்ள அரசு வீடுகளை, காலி செய்வதற்கான கெடு முடிவடைவதற்கு ஒரு வாரமே உள்ள நிலையில், பெரும்பாலான மாஜிக்கள், வீட்டை காலி செய்வதற்கு, கூடுதல் அவகாசம் ஒதுக்கும்படி, மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதுமுகங்களுக்கு...
எம்.பி.,க்களாக தேர்வு செய்யப்படும் ஒவ்வொருவருக்கும், தலைநகர் டில்லியில், மத்திய அரசு சார்பில், வீடுகள் ஒதுக்கப்படுவது வழக்கம். பதவிக் காலம் முடிந்ததும், இந்த வீடுகளை அவர்கள் காலி செய்ய வேண்டும்.தற்போது, லோக்சபா தேர்தல் நடந்து முடிந்து, புதிய எம்.பி.,க்கள் பதவியேற்று உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர், புது முகங்கள். இவர்களுக்கு டில்லி யில் வீடுகள் ஒதுக்க வேண்டிஉள்ளது.இதையடுத்து, இம்மாதம், 26ம் தேதிக்குள், வீடுகளை காலி செய்யும்படி, மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம், முன்னாள் எம்.பி.,க்களுக்கு கெடு விதித்து உள்ளது.
112 பேர்
ஆனாலும், 90 முன்னாள் எம்.பி.,க்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் 22 பேர், இன்னும் தங்களின் வீடுகளை காலி செய்யாமல் உள்ளனர்.இவர்களில் பெரும்பாலானோர், 'உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதால், வீட்டை காலி செய்ய கூடுதல் அவகாசம் ஒதுக்க வேண்டும்' என, வலியுறுத்தி உள்ளனர்.இதனால், புதிய எம்.பி.,க்களுக்கு வீடு ஒதுக்க முடியாமல், மத்திய அரசு நெருக்கடி யில் சிக்கி உள்ளது.
*முன்னாள் எம்.பி.,க்கள் 90 பேரும், முன்னாள் அமைச்சர்கள் 22 பேரும், வீடுகளை காலி செய்ய, கூடுதல் அவகாசம் கேட்டு உள்ளனர்.
*சமீபத்தில் நடந்த லோக்சபா தேர்தலில், 315 புதுமுகங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.
*இவர்களில் பலர், அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நட்சத்திர ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இதற்காக, மத்திய அரசு கோடிக்கணக்கில் செலவிட வேண்டியுள்ளது.
*கூடுதல் அவகாசம் கேட்கும் மாஜிக்களில், எஸ்.எம்.கிருஷ்ணா, முகுல் ராய், கபில் சிபல், முகுல் வாஸ்னிக், லாலு பிரசாத் யாதவ், முரளி தியோரா ஆகியோர், குறிப்பிடத்தக்கவர்கள்.
-தினமலர்

ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: 'வீட்டை காலி செய்ய அவகாசம் கொடுங்க!':'மாஜி' அமைச்சர்கள், எம்.பி.,க்கள் கெஞ்சல்
-
காலி செய்யும் காலம் வரை நட்சத்திர ஓட்டல்
கட்டணம் வசூலித்து விட வேண்டியதுதான்,,!
-
காலி செய்யும் காலம் வரை நட்சத்திர ஓட்டல்
கட்டணம் வசூலித்து விட வேண்டியதுதான்,,!
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25277
மதிப்பீடுகள் : 1186
Re: 'வீட்டை காலி செய்ய அவகாசம் கொடுங்க!':'மாஜி' அமைச்சர்கள், எம்.பி.,க்கள் கெஞ்சல்
rammalar wrote:-
காலி செய்யும் காலம் வரை நட்சத்திர ஓட்டல்
கட்டணம் வசூலித்து விட வேண்டியதுதான்,,!
-
இப்போதைய நிலையில்...
வீதியோர குடிசை வாழ்க்கை நடாத்தும்...
நாடோடிகளை விட இவர்கள் மோசமானவர்களா ???
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Similar topics
» கோர்ட் தீர்ப்பால் வீட்டை விட்டு வெளியேறும் மாஜி முதல்வர் மனைவி
» டெல்லி வீட்டை காலி செய்தார் தயாநிதி-கருணாநிதியுடன் பேசினார்
» சவுதி மன்னரின் 3 மாத கால அவகாசம்!
» கோயிலை காலி செய்ய அனுமனுக்கு நோட்டீஸ் அனுப்பிய ராமன்
» இலங்கை பிரச்சினைக்கு தீர்வு காண தமிழக எம்.பி.க்கள் அனைவரும் ராஜினாமா செய்ய வேண்டும்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum