சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4
by rammalar Yesterday at 19:17

» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28

» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25

» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24

» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23

» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19

» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18

» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16

» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12

» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06

» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59

» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57

» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58

» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54

» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35

» பல்சுவை
by rammalar Wed 2 Oct 2024 - 19:32

» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50

» பூரியா, அப்பளமா..?!
by rammalar Tue 1 Oct 2024 - 7:42

» வெள்ளை நிற புலிகள்
by rammalar Tue 1 Oct 2024 - 7:14

» அம்மா சொன்ன பொய்
by rammalar Tue 1 Oct 2024 - 7:12

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by rammalar Mon 30 Sep 2024 - 14:36

» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48

» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

கதியற்றவர்கள் அகதிகள்: இன்று உலக அகதிகள் தினம் Khan11

கதியற்றவர்கள் அகதிகள்: இன்று உலக அகதிகள் தினம்

5 posters

Go down

கதியற்றவர்கள் அகதிகள்: இன்று உலக அகதிகள் தினம் Empty கதியற்றவர்கள் அகதிகள்: இன்று உலக அகதிகள் தினம்

Post by ராகவா Fri 20 Jun 2014 - 21:00

உடமைகள், உறவுகள், உரிமைகள் ஆகியவற்றை தொலைத்து எவ்வித ஆதரவும், வசதியும் இன்றி வாழும் மக்களே அகதிகள். இவர்கள் சொந்த நாட்டுக்கு உள்ளேயோ அல்லது நாடு கடந்தோ அகதிகளாக வாழ்கின்றனர். இவ்வாறு கட்டாயப்படுத்தப்பட்டு அகதிகளாக வாழும் பெண்கள், ஆண்கள், குழந்தைகள், முதியோர் ஆகியோருக்கு பாதுகாப்பு மற்றும் வாழ்க்கையை முன்னேற்றும் நோக்கத்துடன், ஜூன் 20ம் தேதி உலக அகதிகள் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.
உலக நாடுகளில் இனவெறி, அரசியல், மதம், வன்முறை, வறுமை, வேலையில்லா திண்டாட்டம் காரணமாக, சொந்த இடத்தை விட்டு அகதிகள் உருவாக்கப்படுகின்றனர். இவர்களுக்கு உள்ள உரிமைகளை திரும்ப அவர்களுக்கு வழங்கவேண்டும். அவர்களும் சமூகத்தில் மற்றவர்களைப் போல நடத்தப்பட வேண்டும் என்பதை இத்தினம் வலியுறுத்துகிறது.

ஆப்கன் அதிகம்:

உலகளவில் 1.4 கோடி பேர் அகதிகளாக வாழ்கின்றனர் என 2013ல் எடுக்கப்பட்ட ஐ.நா., கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. உலகிலேயே ஆப்கானிஸ்தானில் இருந்து தான், அதிக மக்கள் அகதிகளாக இடம் பெயர்ந்துள்ளனர். 2வது இடத்தில் சிரியா, 3வது இடத்தில் ஈராக், 4வது இடத்தில் சோமாலியா, 5வது இடத்தில் பாலஸ்தீனம் உள்ளன. அகதிகள் குடிபெயர்ந்துள்ள நாடுகள், அங்கு அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்க முன்வர வேண்டும்.

கதியற்றவர்கள் அகதிகள்: இன்று உலக அகதிகள் தினம் Tamil_News_large_1002654

-தினமலர்
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

கதியற்றவர்கள் அகதிகள்: இன்று உலக அகதிகள் தினம் Empty Re: கதியற்றவர்கள் அகதிகள்: இன்று உலக அகதிகள் தினம்

Post by jaleelge Fri 20 Jun 2014 - 23:36

இன்று அதனை...

இலங்கை முஸ்லிம் மக்களும்....

வட மாகாண தமிழ் சமூகமும் அனுபவித்து வருகிறது.....

நாம் இந்நிலமை தொடரக் கூடாது என் ...

இத்தினத்தில் பிரதிக்ஞை எடுப்போம்.....
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

கதியற்றவர்கள் அகதிகள்: இன்று உலக அகதிகள் தினம் Empty உலக அகதிகள் தினம்...

Post by rammalar Sat 21 Jun 2014 - 5:11

கதியற்றவர்கள் அகதிகள்: இன்று உலக அகதிகள் தினம் 20-srilanka-600-jpg
-

இன்று (20-6-14) உலக அகதிகள் தினம்...
இந்த நாளின்படி, தங்களது வசிப்பிடங்களை
விட்டு இடம்பெயர்ந்து வெளியேறி,
உலகெங்கிலும் அகதிகளாக தஞ்சமடைந்துள்ள
மக்களின் எண்ணிக்கை 5 கோடியே 20லட்சத்தை
தொட்டுள்ளதாக ஐநா சபையின் அகதிகள்
பராமரிப்பு மையம் தெரிவித்துள்ளது.
-
----------------------------
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25191
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

கதியற்றவர்கள் அகதிகள்: இன்று உலக அகதிகள் தினம் Empty Re: கதியற்றவர்கள் அகதிகள்: இன்று உலக அகதிகள் தினம்

Post by ahmad78 Sat 21 Jun 2014 - 9:01

எல்லாமே இஸ்லாமிய நாடுகள்தான்!

சொந்த நாட்டை விட்டு துரத்தப்படுகிறார்கள். எப்போது விடியும் உறவுகளின் நிலைமை.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

கதியற்றவர்கள் அகதிகள்: இன்று உலக அகதிகள் தினம் Empty Re: கதியற்றவர்கள் அகதிகள்: இன்று உலக அகதிகள் தினம்

Post by jaleelge Sat 21 Jun 2014 - 16:00

ahmad78 wrote:எல்லாமே இஸ்லாமிய நாடுகள்தான்!

சொந்த நாட்டை விட்டு துரத்தப்படுகிறார்கள். எப்போது விடியும் உறவுகளின் நிலைமை.

லாயிலாஹா இல்லல்லாஹு...

என்று கூறிய காரணத்தினால் தான் அவலம்...
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

கதியற்றவர்கள் அகதிகள்: இன்று உலக அகதிகள் தினம் Empty Re: கதியற்றவர்கள் அகதிகள்: இன்று உலக அகதிகள் தினம்

Post by Nisha Sun 22 Jun 2014 - 0:55

ahmad78 wrote:எல்லாமே இஸ்லாமிய நாடுகள்தான்!

சொந்த நாட்டை விட்டு துரத்தப்படுகிறார்கள். எப்போது விடியும் உறவுகளின் நிலைமை.

எல்லாமே இஸ்லாமிய நாடுகள் தான் என்பதில் சந்தேகமில்லைத்தான். ஆனால் மேலே இருக்கும் பதிவில் வராத நாட்டு மக்கள் அகதிகளாய் நாட்டை விட்டு விரட்டி அடிக்கபடவில்லையா எனும் கேள்வி எனக்கும்ள் வருகின்றது!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

கதியற்றவர்கள் அகதிகள்: இன்று உலக அகதிகள் தினம் Empty Re: கதியற்றவர்கள் அகதிகள்: இன்று உலக அகதிகள் தினம்

Post by jaleelge Sun 22 Jun 2014 - 19:56

Nisha wrote:
ahmad78 wrote:எல்லாமே இஸ்லாமிய நாடுகள்தான்!

சொந்த நாட்டை விட்டு துரத்தப்படுகிறார்கள். எப்போது விடியும் உறவுகளின் நிலைமை.

எல்லாமே இஸ்லாமிய நாடுகள் தான் என்பதில் சந்தேகமில்லைத்தான். ஆனால் மேலே இருக்கும் பதிவில் வராத நாட்டு மக்கள் அகதிகளாய்  நாட்டை விட்டு விரட்டி அடிக்கபடவில்லையா எனும் கேள்வி எனக்கும்ள் வருகின்றது!

மேடம்....

உங்கள் கேள்வி நியாயமானதுதான்.....

அதற்க்கு பதிலிடும் அளவுக்கு நான் அறிவற்றவன்....
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

கதியற்றவர்கள் அகதிகள்: இன்று உலக அகதிகள் தினம் Empty Re: கதியற்றவர்கள் அகதிகள்: இன்று உலக அகதிகள் தினம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum