Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
காதல் கிறுக்கனின் கிறுக்கல்கள்
5 posters
Page 1 of 1
காதல் கிறுக்கனின் கிறுக்கல்கள்
என்னவளே ...
உன் கருவிழியும் ...
என் கருவிழியும் ...
மோதியது ....
மோதல் காதலாகியது ...!!!
நம் காதலில்
யார் மோதினார்கள் ...?
உன் .....
கருவிழியில் கண்ணீர்
என்......
கருவிழியில் இரத்தம் ...!!!
www.kavithaithalam.com
உன் கருவிழியும் ...
என் கருவிழியும் ...
மோதியது ....
மோதல் காதலாகியது ...!!!
நம் காதலில்
யார் மோதினார்கள் ...?
உன் .....
கருவிழியில் கண்ணீர்
என்......
கருவிழியில் இரத்தம் ...!!!
www.kavithaithalam.com
Re: காதல் கிறுக்கனின் கிறுக்கல்கள்
உன்னை காதலித்த போது
ஓரக்கண்ணில் கண்ணீர்
ஆனந்தத்தில் ...!!!
இப்போதும் கண்ணீர்
இதயத்தை நனைக்கும்
அளவுக்கு வலி தந்தாய்
காதல் கண்ணீரில்
இருப்பிடம் ....???
www.kavithaithalam.com
ஓரக்கண்ணில் கண்ணீர்
ஆனந்தத்தில் ...!!!
இப்போதும் கண்ணீர்
இதயத்தை நனைக்கும்
அளவுக்கு வலி தந்தாய்
காதல் கண்ணீரில்
இருப்பிடம் ....???
www.kavithaithalam.com
Re: காதல் கிறுக்கனின் கிறுக்கல்கள்
என் காதல் போர்வையால்
உன்னை நான் போர்த்தேன்
உன் காதல் போர்வையால்
என்னை நீ போர்த்தாய் ....!!!
சுகமாக இருந்தது
சுமையாகவும் இருந்தது
இப்போ காதல் போர்வை
இருக்கிறது காதலை
காணவில்லையே ....?
உன்னை நான் போர்த்தேன்
உன் காதல் போர்வையால்
என்னை நீ போர்த்தாய் ....!!!
சுகமாக இருந்தது
சுமையாகவும் இருந்தது
இப்போ காதல் போர்வை
இருக்கிறது காதலை
காணவில்லையே ....?
Re: காதல் கிறுக்கனின் கிறுக்கல்கள்
என் மதிப்பு மிகு....
ஆசாரக் கவிஞ்ஞரே.......
உங்கள் படைப்புகள் எதனை...
எப்படி வர்ணிப்பது என்று...
கதிகலங்கி நிற்கிறேன்...
அனைத்தையும் ரசித்தேன்.....
ருசித்தேன் ....அருமை !!!!!!
ஆசாரக் கவிஞ்ஞரே.......
உங்கள் படைப்புகள் எதனை...
எப்படி வர்ணிப்பது என்று...
கதிகலங்கி நிற்கிறேன்...
அனைத்தையும் ரசித்தேன்.....
ருசித்தேன் ....அருமை !!!!!!
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: காதல் கிறுக்கனின் கிறுக்கல்கள்
நெற்றிக்கண் திறந்து
நக்கீரன் சாம்பல்
ஆனாரோ தெரியாது
உன் கண் பார்த்து
என் இதயம் சாம்பலாய்
போய் விட்டது ...!!!
உயிரோடு இருக்கும்
கருகிய இதயம் கொண்ட
நடமாடும் மனிதன்
உலகில் நான் தான் ...!!!
நக்கீரன் சாம்பல்
ஆனாரோ தெரியாது
உன் கண் பார்த்து
என் இதயம் சாம்பலாய்
போய் விட்டது ...!!!
உயிரோடு இருக்கும்
கருகிய இதயம் கொண்ட
நடமாடும் மனிதன்
உலகில் நான் தான் ...!!!
Last edited by கே.இனியவன் on Wed 25 Jun 2014 - 20:37; edited 1 time in total
Re: காதல் கிறுக்கனின் கிறுக்கல்கள்
மிக்க நன்றிjaleelge wrote:என் மதிப்பு மிகு....
ஆசாரக் கவிஞ்ஞரே.......
உங்கள் படைப்புகள் எதனை...
எப்படி வர்ணிப்பது என்று...
கதிகலங்கி நிற்கிறேன்...
அனைத்தையும் ரசித்தேன்.....
ருசித்தேன் ....அருமை !!!!!!
உங்களுக்கு மடல் அனுப்பினேன் கிடைத்ததா../?
Re: காதல் கிறுக்கனின் கிறுக்கல்கள்
யார் கண்டது நமக்குள்
பிரிவு வரும் என்று
பிரிய முடியாமல் நான்
தவிக்க ...!!!
பிரிய கூடாது என்று
நீ துடிக்க நம் காதல்
பிரிவுக்கு வந்தது ...!!!
காதலுக்கு கண் இல்லை
ஆனால் பிரிவு இருக்கிறது
பண ஆசையால் ....!!!
பிரிவு வரும் என்று
பிரிய முடியாமல் நான்
தவிக்க ...!!!
பிரிய கூடாது என்று
நீ துடிக்க நம் காதல்
பிரிவுக்கு வந்தது ...!!!
காதலுக்கு கண் இல்லை
ஆனால் பிரிவு இருக்கிறது
பண ஆசையால் ....!!!
Re: காதல் கிறுக்கனின் கிறுக்கல்கள்
கே.இனியவன் wrote:மிக்க நன்றிjaleelge wrote:என் மதிப்பு மிகு....
ஆசாரக் கவிஞ்ஞரே.......
உங்கள் படைப்புகள் எதனை...
எப்படி வர்ணிப்பது என்று...
கதிகலங்கி நிற்கிறேன்...
அனைத்தையும் ரசித்தேன்.....
ருசித்தேன் ....அருமை !!!!!!
உங்களுக்கு மடல் அனுப்பினேன் கிடைத்ததா../?
புது மச்சான் சேனையில் முளைத்திருக்கிறார் ...
அவருடன் கொஞ்சம்...
வீட்டாக்களைப் பற்றி விசாரித்துக் கொண்டு இருப்பதனால்......
உங்களின் மேலான தனி மடலைப் பார்க்கவே இல்லை ஆசாரமே..
முடியும் போது கட்டாயம் பார்ப்பேன்....
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: காதல் கிறுக்கனின் கிறுக்கல்கள்
கே.இனியவன் wrote:யார் கண்டது நமக்குள்
பிரிவு வரும் என்று
பிரிய முடியாமல் நான்
தவிக்க ...!!!
பிரிய கூடாது என்று
நீ துடிக்க நம் காதல்
பிரிவுக்கு வந்தது ...!!!
காதலுக்கு கண் இல்லை
ஆனால் பிரிவு இருக்கிறது
பண ஆசையால் ....!!!
இப்போதெல்லாம் காதலை பாசத்தால்தான் அதிகம் பிரிக்கிறார்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: காதல் கிறுக்கனின் கிறுக்கல்கள்
ஆம் அது தோன்ற அடிப்படை காரணம் பணம்நண்பன் wrote:கே.இனியவன் wrote:யார் கண்டது நமக்குள்
பிரிவு வரும் என்று
பிரிய முடியாமல் நான்
தவிக்க ...!!!
பிரிய கூடாது என்று
நீ துடிக்க நம் காதல்
பிரிவுக்கு வந்தது ...!!!
காதலுக்கு கண் இல்லை
ஆனால் பிரிவு இருக்கிறது
பண ஆசையால் ....!!!
இப்போதெல்லாம் காதலை பாசத்தால்தான் அதிகம் பிரிக்கிறார்கள்
பாசத்தை முலாமாக பூசுகிறார்கள்
Re: காதல் கிறுக்கனின் கிறுக்கல்கள்
காதல் என்பது ஒரு கானல் நீர்தானே ..அதில் பிரிவும் சோகமும் ஒர் அங்கம் .......பணமா பாசமா இது பழைய படமாச்சே
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: காதல் கிறுக்கனின் கிறுக்கல்கள்
கே.இனியவன் wrote:ஆம் அது தோன்ற அடிப்படை காரணம் பணம்நண்பன் wrote:கே.இனியவன் wrote:யார் கண்டது நமக்குள்
பிரிவு வரும் என்று
பிரிய முடியாமல் நான்
தவிக்க ...!!!
பிரிய கூடாது என்று
நீ துடிக்க நம் காதல்
பிரிவுக்கு வந்தது ...!!!
காதலுக்கு கண் இல்லை
ஆனால் பிரிவு இருக்கிறது
பண ஆசையால் ....!!!
இப்போதெல்லாம் காதலை பாசத்தால்தான் அதிகம் பிரிக்கிறார்கள்
பாசத்தை முலாமாக பூசுகிறார்கள்
கவிதை அல்லாமல்...
பின்னூட்டல்களாக....
ஆரோக்கியமான கருத்துக்களையும்.....
ஒப்புவிக்கின்றமை பாராட்டுக்குறியதே !!!!
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: காதல் கிறுக்கனின் கிறுக்கல்கள்
jasmin wrote:காதல் என்பது ஒரு கானல் நீர்தானே ..அதில் பிரிவும் சோகமும் ஒர் அங்கம் .......பணமா பாசமா இது பழைய படமாச்சே
சரிதான்...
நீங்களாவது...
புதுப் படத்தைச் சொல்லுங்க்கோ !!!!
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: காதல் கிறுக்கனின் கிறுக்கல்கள்
jaleelge wrote:கே.இனியவன் wrote:ஆம் அது தோன்ற அடிப்படை காரணம் பணம்நண்பன் wrote:கே.இனியவன் wrote:யார் கண்டது நமக்குள்
பிரிவு வரும் என்று
பிரிய முடியாமல் நான்
தவிக்க ...!!!
பிரிய கூடாது என்று
நீ துடிக்க நம் காதல்
பிரிவுக்கு வந்தது ...!!!
காதலுக்கு கண் இல்லை
ஆனால் பிரிவு இருக்கிறது
பண ஆசையால் ....!!!
இப்போதெல்லாம் காதலை பாசத்தால்தான் அதிகம் பிரிக்கிறார்கள்
பாசத்தை முலாமாக பூசுகிறார்கள்
கவிதை அல்லாமல்...
பின்னூட்டல்களாக....
ஆரோக்கியமான கருத்துக்களையும்.....
ஒப்புவிக்கின்றமை பாராட்டுக்குறியதே !!!!
ஒரு வேளை அப்படியாக இருக்குமோ இனியவன் ஐயா சொன்னால் சரியாகத்தான் இருக்கும்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: காதல் கிறுக்கனின் கிறுக்கல்கள்
இனி...நண்பன் wrote:jaleelge wrote:கே.இனியவன் wrote:ஆம் அது தோன்ற அடிப்படை காரணம் பணம்நண்பன் wrote:கே.இனியவன் wrote:யார் கண்டது நமக்குள்
பிரிவு வரும் என்று
பிரிய முடியாமல் நான்
தவிக்க ...!!!
பிரிய கூடாது என்று
நீ துடிக்க நம் காதல்
பிரிவுக்கு வந்தது ...!!!
காதலுக்கு கண் இல்லை
ஆனால் பிரிவு இருக்கிறது
பண ஆசையால் ....!!!
இப்போதெல்லாம் காதலை பாசத்தால்தான் அதிகம் பிரிக்கிறார்கள்
பாசத்தை முலாமாக பூசுகிறார்கள்
கவிதை அல்லாமல்...
பின்னூட்டல்களாக....
ஆரோக்கியமான கருத்துக்களையும்.....
ஒப்புவிக்கின்றமை பாராட்டுக்குறியதே !!!!
ஒரு வேளை அப்படியாக இருக்குமோ இனியவன் ஐயா சொன்னால் சரியாகத்தான் இருக்கும்
எவன் சொன்னாலும்...
அருமையாகத்தான் ...
இருக்குமுங்கோ !!!!
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: காதல் கிறுக்கனின் கிறுக்கல்கள்
விவாத கருத்துக்கு நன்றிjaleelge wrote:இனி...நண்பன் wrote:jaleelge wrote:கே.இனியவன் wrote:ஆம் அது தோன்ற அடிப்படை காரணம் பணம்நண்பன் wrote:கே.இனியவன் wrote:யார் கண்டது நமக்குள்
பிரிவு வரும் என்று
பிரிய முடியாமல் நான்
தவிக்க ...!!!
பிரிய கூடாது என்று
நீ துடிக்க நம் காதல்
பிரிவுக்கு வந்தது ...!!!
காதலுக்கு கண் இல்லை
ஆனால் பிரிவு இருக்கிறது
பண ஆசையால் ....!!!
இப்போதெல்லாம் காதலை பாசத்தால்தான் அதிகம் பிரிக்கிறார்கள்
பாசத்தை முலாமாக பூசுகிறார்கள்
கவிதை அல்லாமல்...
பின்னூட்டல்களாக....
ஆரோக்கியமான கருத்துக்களையும்.....
ஒப்புவிக்கின்றமை பாராட்டுக்குறியதே !!!!
ஒரு வேளை அப்படியாக இருக்குமோ இனியவன் ஐயா சொன்னால் சரியாகத்தான் இருக்கும்
எவன் சொன்னாலும்...
அருமையாகத்தான் ...
இருக்குமுங்கோ !!!!
இரு வரியில் காதலின் பிரிவுக்கு
காரணம் சொல்லலாம் ..
கவிதை அதை பலூன் போல் ஊதும்
Re: காதல் கிறுக்கனின் கிறுக்கல்கள்
கே.இனியவன் wrote:விவாத கருத்துக்கு நன்றிjaleelge wrote:இனி...நண்பன் wrote:jaleelge wrote:கே.இனியவன் wrote:ஆம் அது தோன்ற அடிப்படை காரணம் பணம்நண்பன் wrote:கே.இனியவன் wrote:யார் கண்டது நமக்குள்
பிரிவு வரும் என்று
பிரிய முடியாமல் நான்
தவிக்க ...!!!
பிரிய கூடாது என்று
நீ துடிக்க நம் காதல்
பிரிவுக்கு வந்தது ...!!!
காதலுக்கு கண் இல்லை
ஆனால் பிரிவு இருக்கிறது
பண ஆசையால் ....!!!
இப்போதெல்லாம் காதலை பாசத்தால்தான் அதிகம் பிரிக்கிறார்கள்
பாசத்தை முலாமாக பூசுகிறார்கள்
கவிதை அல்லாமல்...
பின்னூட்டல்களாக....
ஆரோக்கியமான கருத்துக்களையும்.....
ஒப்புவிக்கின்றமை பாராட்டுக்குறியதே !!!!
ஒரு வேளை அப்படியாக இருக்குமோ இனியவன் ஐயா சொன்னால் சரியாகத்தான் இருக்கும்
எவன் சொன்னாலும்...
அருமையாகத்தான் ...
இருக்குமுங்கோ !!!!
இரு வரியில் காதலின் பிரிவுக்கு
காரணம் சொல்லலாம் ..
கவிதை அதை பலூன் போல் ஊதும்
உண்மைதான் கவிஞரே !_
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: காதல் கிறுக்கனின் கிறுக்கல்கள்
நெற்றிக்கண்...கே.இனியவன் wrote:நெறி கண் திறந்து
நக்கீரன் சாம்பல்
ஆனாரோ தெரியாது
உன் கண் பார்த்து
என் இதயம் சாம்பலாய்
போய் விட்டது ...!!!
உயிரோடு இருக்கும்
கருகிய இதயம் கொண்ட
நடமாடும் மனிதன்
உலகில் நான் தான் ...!!!
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: காதல் கிறுக்கனின் கிறுக்கல்கள்
அனுராகவன் wrote:நெற்றிக்கண்...கே.இனியவன் wrote:நெற்றிக்கண் திறந்து
நக்கீரன் சாம்பல்
ஆனாரோ தெரியாது
உன் கண் பார்த்து
என் இதயம் சாம்பலாய்
போய் விட்டது ...!!!
உயிரோடு இருக்கும்
கருகிய இதயம் கொண்ட
நடமாடும் மனிதன்
உலகில் நான் தான் ...!!!
Similar topics
» கிறுக்கல்கள்…!!
» கே இனியவன் - சிந்தனை கிறுக்கல்கள்
» முவ்வரிக் கிறுக்கல்கள் ...
» ராஜாவின் கிறுக்கல்கள்........
» முந்நூறு கிறுக்கல்கள்
» கே இனியவன் - சிந்தனை கிறுக்கல்கள்
» முவ்வரிக் கிறுக்கல்கள் ...
» ராஜாவின் கிறுக்கல்கள்........
» முந்நூறு கிறுக்கல்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum