சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» செம்ம மாஸ்… ஆக்சன் கிங், மக்கள் செல்வன் எல்லாம் சின்னத்திரைக்கு படை எடுக்குறாங்க!
by rammalar Mon 2 Aug 2021 - 14:33

» தொலைக்காட்சிகளில் இன்றைய சினிமா - ஆகஸ்ட் 2
by rammalar Mon 2 Aug 2021 - 10:52

» சேமிப்பு – சிறுவர் பாடல்
by rammalar Mon 2 Aug 2021 - 10:49

» தேர் - சிறுவர் பாடல்
by rammalar Mon 2 Aug 2021 - 10:48

» எழிற்கொடைகள் – சிறுவர் பாடல்
by rammalar Mon 2 Aug 2021 - 10:47

» சீரடி சாய்பாபா சிந்தனை வரிகள்
by rammalar Mon 2 Aug 2021 - 8:47

» அறிவு ஆறு அல்ல, பத்து (திருமூலர் அற்புத பாடல்)
by rammalar Sun 1 Aug 2021 - 5:01

» அழிவின் விளிம்பில் உள்ள தேவாங்கு விலங்கை காப்பாற்ற வேண்டும்
by rammalar Sun 1 Aug 2021 - 4:55

» 'நடப்பது எல்லாம் வேடிக்கைதான் நமக்கு நிகழும் வரை!'
by rammalar Sun 1 Aug 2021 - 4:47

» வீட்டுத்தோட்டத்திற்கு ஆடி பெருக்கில் 'ஆடிப்பட்டம்'
by rammalar Sun 1 Aug 2021 - 4:39

» அமெரிக்கா செல்ல இந்தியர்களுக்கு நீடிக்கும் தடை உத்தரவு..!
by rammalar Sun 1 Aug 2021 - 4:35

» சட்டசபையில் 'மைக்'கை உடைத்தால் கிரிமினல் வழக்கு
by rammalar Sun 1 Aug 2021 - 4:32

» 1200 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்த 'ரவுடி பேபி'..!
by rammalar Sat 31 Jul 2021 - 19:54

» எதில் வெளியாகிறது சூர்யாவின் "ஜெய்பீம்" திரைப்படம்?
by rammalar Sat 31 Jul 2021 - 19:50

» டப்பிங் பணியில் மகன்: அருண் விஜய்யில் வைரல் போஸ்ட்
by rammalar Sat 31 Jul 2021 - 19:45

» நேரடியாக டிவியில் வெளியாகும் பூமிகா.!
by rammalar Sat 31 Jul 2021 - 19:42

» 18 இன்ச் இடுப்பை பராமரிக்க ஒருவேளை மட்டும் சாப்பிடும் பெண்.!
by rammalar Sat 31 Jul 2021 - 19:37

» மிஸ்டர் மியாவ் (சினிமா செய்திகள்)
by rammalar Sat 31 Jul 2021 - 18:22

» நயன்தாராவின் டீ கடை பாசம்..
by rammalar Sat 31 Jul 2021 - 9:52

» மங்கல மரபு- கண்ணதாசனின் வாழ்க்கைத் தத்துவங்கள்
by rammalar Fri 30 Jul 2021 - 18:24

» வேதாந்தமும் தனிச்சலுகையும் – ஆன்மீகக்கதை
by rammalar Fri 30 Jul 2021 - 18:23

» மனித குணங்களில் மிகவும் மேம்பட்டது ‘விசுவாசம்’!
by rammalar Fri 30 Jul 2021 - 18:21

» தெய்வம் முயற்சி என்ற இரண்டில் எது முக்கியமானது…
by rammalar Fri 30 Jul 2021 - 18:20

» மஹாபாரதத்தில் இடம்பெற்றுள்ள நீதிமொழிகள்
by rammalar Fri 30 Jul 2021 - 18:19

» குத்துச்சண்டையில் அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியாவின் லவ்லினா; பதக்கத்தை உறுதிசெய்தார்
by rammalar Fri 30 Jul 2021 - 18:18

» கேரளாவில் கத்தோலிக்க தம்பதிகள் 5 குழந்தை பெற்றால் மாதம் ரூ.1,500 உதவித்தொகை
by rammalar Fri 30 Jul 2021 - 18:16

» நடிப்புக்கு முழுக்கு; உதயநிதி திடீர் முடிவு?
by rammalar Fri 30 Jul 2021 - 18:14

» கொசுமூ – ஒரு பக்க கதை
by rammalar Fri 30 Jul 2021 - 18:12

» கிட்னி, லிவர் நல்லா இருக்கானு செக் பண்ணுங்க!
by rammalar Fri 30 Jul 2021 - 18:12

» மிச்ச வயதை என்ன செய்வாள்…!
by rammalar Fri 30 Jul 2021 - 18:10

» மாசக் கடைசியில் மது விலக்கு…!
by rammalar Fri 30 Jul 2021 - 18:10

» காம்பிளிமென்ட் கலாச்சாரம்…!
by rammalar Fri 30 Jul 2021 - 18:09

» புன்னகை செலவுக் கணக்குல வராது…!
by rammalar Fri 30 Jul 2021 - 18:08

» நன்றி- ஒரு பக்க கதை
by rammalar Fri 30 Jul 2021 - 18:07

» தாய்க்காக – சிறுகதை
by rammalar Fri 30 Jul 2021 - 18:03

வாருங்கள் முந்திரியம் பழம் சாப்பிடலாம்.. - Page 2 Khan11

வாருங்கள் முந்திரியம் பழம் சாப்பிடலாம்..

+2
நண்பன்
jaleelge
6 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

Sticky வாருங்கள் முந்திரியம் பழம் சாப்பிடலாம்..

Post by நண்பன் Mon 23 Jun 2014 - 20:35

First topic message reminder :

வாருங்கள் முந்திரியம் பழம் சாப்பிடலாம்.. - Page 2 Images?q=tbn:ANd9GcQar_3q55smj5vRGrL6n4w3injWmc5_72VEH4i5H_LuOS4JHVrK

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: வாருங்கள் முந்திரியம் பழம் சாப்பிடலாம்..

Post by நண்பன் Mon 23 Jun 2014 - 20:49

வாருங்கள் முந்திரியம் பழம் சாப்பிடலாம்.. - Page 2 Cashew-Sorting-Narve-Goa

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: வாருங்கள் முந்திரியம் பழம் சாப்பிடலாம்..

Post by நண்பன் Mon 23 Jun 2014 - 20:49

வாருங்கள் முந்திரியம் பழம் சாப்பிடலாம்.. - Page 2 42%20making%20feni%20from%20cashew%20apples

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: வாருங்கள் முந்திரியம் பழம் சாப்பிடலாம்..

Post by நண்பன் Mon 23 Jun 2014 - 20:50

வாருங்கள் முந்திரியம் பழம் சாப்பிடலாம்.. - Page 2 Eating-the-fruit-of-a-cashew-nut-calangute-india+1152_12897523043-tpfil02aw-7295

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: வாருங்கள் முந்திரியம் பழம் சாப்பிடலாம்..

Post by நண்பன் Mon 23 Jun 2014 - 20:50

வாருங்கள் முந்திரியம் பழம் சாப்பிடலாம்.. - Page 2 970406

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: வாருங்கள் முந்திரியம் பழம் சாப்பிடலாம்..

Post by நண்பன் Mon 23 Jun 2014 - 20:51

வாருங்கள் முந்திரியம் பழம் சாப்பிடலாம்.. - Page 2 Cashews

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: வாருங்கள் முந்திரியம் பழம் சாப்பிடலாம்..

Post by நண்பன் Mon 23 Jun 2014 - 20:51

வாருங்கள் முந்திரியம் பழம் சாப்பிடலாம்.. - Page 2 IMG_2718

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: வாருங்கள் முந்திரியம் பழம் சாப்பிடலாம்..

Post by நண்பன் Mon 23 Jun 2014 - 20:54

யாருக்கும் வாய் ஊறினால் நான் பொறுப்பல்ல நிஷா அக்கா உங்களுக்குத்தான் அதிகம் ஊறும் நாட்டில் அதிலும் மட்டக்களப்பில் அதிகமாகவே கிடைக்கும் நான் நாட்டுக்கு சென்ற போது சாப்பிட்டேன் (:) (:) 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: வாருங்கள் முந்திரியம் பழம் சாப்பிடலாம்..

Post by jaleelge Mon 23 Jun 2014 - 21:29

நண்பன் wrote:வாருங்கள் முந்திரியம் பழம் சாப்பிடலாம்.. - Page 2 Cashews

வாயூறுகிறது...

கனானியிப் படம் போட்டு...
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Sticky Re: வாருங்கள் முந்திரியம் பழம் சாப்பிடலாம்..

Post by நண்பன் Mon 23 Jun 2014 - 21:31

jaleelge wrote:
நண்பன் wrote:வாருங்கள் முந்திரியம் பழம் சாப்பிடலாம்.. - Page 2 Cashews

வாயூறுகிறது...

கனானியிப் படம் போட்டு...
நல்லா ஊறட்டும் அதுக்குத்தான் போட்டேன்  (:) (:) 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: வாருங்கள் முந்திரியம் பழம் சாப்பிடலாம்..

Post by jaleelge Mon 23 Jun 2014 - 21:32

நண்பன் wrote:யாருக்கும் வாய் ஊறினால் நான் பொறுப்பல்ல நிஷா அக்கா உங்களுக்குத்தான் அதிகம் ஊறும் நாட்டில் அதிலும் மட்டக்களப்பில் அதிகமாகவே கிடைக்கும் நான் நாட்டுக்கு சென்ற போது சாப்பிட்டேன் (:) (:) 

நிஷா மேடத்துக்கு ...

வாயூர்வதை விட...

பழங்களை ஒரே பதிவிடாமல்...

பல் பதிவாய் இடும் தந்திரமும் விளங்கும்....
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Sticky Re: வாருங்கள் முந்திரியம் பழம் சாப்பிடலாம்..

Post by jaleelge Mon 23 Jun 2014 - 21:35

நண்பன் wrote:வாருங்கள் முந்திரியம் பழம் சாப்பிடலாம்.. - Page 2 Images?q=tbn:ANd9GcQar_3q55smj5vRGrL6n4w3injWmc5_72VEH4i5H_LuOS4JHVrK
பழம் எங்கள் ஊரிலும் இது மாதிரித்தான் இருக்கு...

வித்தியாசமாய் இருந்தால் ...

படம் போடுங்கள்...
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Sticky Re: வாருங்கள் முந்திரியம் பழம் சாப்பிடலாம்..

Post by jaleelge Mon 23 Jun 2014 - 21:39

நண்பன் wrote:
jaleelge wrote:
நண்பன் wrote:வாருங்கள் முந்திரியம் பழம் சாப்பிடலாம்.. - Page 2 Cashews

வாயூறுகிறது...

கனானியிப் படம் போட்டு...
நல்லா ஊறட்டும் அதுக்குத்தான் போட்டேன்  (:) (:) 

நீங்க போட்டது அதுக்கில்லை...

நல்ல  கூடட்டும் என்று ...

எது...

பதிவுகள் ம்.ம்.ம்..

நண்பன் wrote:வாருங்கள் முந்திரியம் பழம் சாப்பிடலாம்.. - Page 2 42%20making%20feni%20from%20cashew%20apples
இவரின் படத்துடன் பழம் ஓர் பதிவாகிட்டா ???

என்னா தந்திரப் புத்தி கண்ணா ????

Post by Nisha Mon 23 Jun 2014 - 21:47

நண்பன் wrote:யாருக்கும் வாய் ஊறினால் நான் பொறுப்பல்ல நிஷா அக்கா உங்களுக்குத்தான் அதிகம் ஊறும் நாட்டில் அதிலும் மட்டக்களப்பில் அதிகமாகவே கிடைக்கும் நான் நாட்டுக்கு சென்ற போது சாப்பிட்டேன் (:) (:) 

எனக்கு ரெம்ப பிடிக்கும்,  முந்தியம் பழம் வாங்கி வந்து உப்பும் புளியும் போட்டு தண்ணீர் விட்டு  கரைத்து விட்டு  நறுக்கிய முந்திரியம் பழ துண்டுகளை அந்த கரைசலுக்குள் ஊற வைத்து சாப்பிடுவோம்!

சூப்பராக இருக்கும்பா! எனக்கு முந்திரியம் பழம், நாவல் பழம், பாலைப்பழம், ஈச்சம் பழம் எல்லாம் சாப்பிட ரெம்ப பிடிக்கும், ஆனால் அதையெல்லாம் கண்ணால் பார்த்தே 25 வருடம் மேல ஆச்சுது.  இதில் எங்கே சாப்பிடுவது?

காத்தான்குடிக்கு முன்னும் பின்னுமாய் வரும் ஊர்கள் கிரான்குளம், ஆரையம்பதி போன்ற இடங்களில் முந்திரிம தோப்புக்கள் அதிகம். பஸ்சில் வரும் போது  கோர்வையக கட்டி விற்பார்கள் அல்லவா?

பனம் பழ பலகார கோர்வையும் கிடைக்கும்.  இப்போது அப்படி கிடைத்தாலும் சுத்தம் அது இதுவென பார்து சாப்பிட மன்ம் வருவதில்லை!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: வாருங்கள் முந்திரியம் பழம் சாப்பிடலாம்..

Post by ராகவா Mon 23 Jun 2014 - 21:55

எனக்கு ரொம்ப பிடிக்கும்ம்....யாராவது வாங்கி தாங்க..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: வாருங்கள் முந்திரியம் பழம் சாப்பிடலாம்..

Post by jaleelge Mon 23 Jun 2014 - 22:11

அனுராகவன் wrote:எனக்கு ரொம்ப பிடிக்கும்ம்....யாராவது வாங்கி தாங்க..

எனக்கும் ரொம்பப் பிடிக்கும் தான்...

ஆனால் யாரும்....

இன்றைய நிலையில்...

வாங்கித் தர மாட்டாங்கப்பு...
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Sticky Re: வாருங்கள் முந்திரியம் பழம் சாப்பிடலாம்..

Post by ராகவா Mon 23 Jun 2014 - 22:12

jaleelge wrote:
அனுராகவன் wrote:எனக்கு ரொம்ப பிடிக்கும்ம்....யாராவது வாங்கி தாங்க..

எனக்கும் ரொம்பப் பிடிக்கும் தான்...

ஆனால் யாரும்....

இன்றைய நிலையில்...

வாங்கித் தர மாட்டாங்கப்பு...
போங்க வாங்கி வாங்க...எனக்கு தாங்க..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: வாருங்கள் முந்திரியம் பழம் சாப்பிடலாம்..

Post by நண்பன் Mon 23 Jun 2014 - 22:48

jaleelge wrote:
நண்பன் wrote:
jaleelge wrote:
நண்பன் wrote:வாருங்கள் முந்திரியம் பழம் சாப்பிடலாம்.. - Page 2 Cashews

வாயூறுகிறது...

கனானியிப் படம் போட்டு...
நல்லா ஊறட்டும் அதுக்குத்தான் போட்டேன்  (:) (:) 

நீங்க போட்டது அதுக்கில்லை...

நல்ல  கூடட்டும் என்று ...

எது...

பதிவுகள் ம்.ம்.ம்..
ரொம்ப தெளிவு சார் நீங்க சூப்பர் 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: வாருங்கள் முந்திரியம் பழம் சாப்பிடலாம்..

Post by நண்பன் Mon 23 Jun 2014 - 22:51

Nisha wrote:
நண்பன் wrote:யாருக்கும் வாய் ஊறினால் நான் பொறுப்பல்ல நிஷா அக்கா உங்களுக்குத்தான் அதிகம் ஊறும் நாட்டில் அதிலும் மட்டக்களப்பில் அதிகமாகவே கிடைக்கும் நான் நாட்டுக்கு சென்ற போது சாப்பிட்டேன் (:) (:) 

எனக்கு ரெம்ப பிடிக்கும்,  முந்தியம் பழம் வாங்கி வந்து உப்பும் புளியும் போட்டு தண்ணீர் விட்டு  கரைத்து விட்டு  நறுக்கிய முந்திரியம் பழ துண்டுகளை அந்த கரைசலுக்குள் ஊற வைத்து சாப்பிடுவோம்!

சூப்பராக இருக்கும்பா! எனக்கு முந்திரியம் பழம், நாவல் பழம், பாலைப்பழம், ஈச்சம் பழம் எல்லாம் சாப்பிட ரெம்ப பிடிக்கும், ஆனால் அதையெல்லாம் கண்ணால் பார்த்தே 25 வருடம் மேல ஆச்சுது.  இதில் எங்கே சாப்பிடுவது?

காத்தான்குடிக்கு முன்னும் பின்னுமாய் வரும் ஊர்கள் கிரான்குளம், ஆரையம்பதி போன்ற இடங்களில் முந்திரிம தோப்புக்கள் அதிகம். பஸ்சில் வரும் போது  கோர்வையக கட்டி விற்பார்கள் அல்லவா?

பனம் பழ பலகார கோர்வையும் கிடைக்கும்.  இப்போது அப்படி கிடைத்தாலும் சுத்தம் அது இதுவென பார்து சாப்பிட மன்ம் வருவதில்லை!

போன வெக்கேசன் டைம்ல காத்தான் குடி போற வழியில் பனம்நொங்கும் முந்திரிப்பழமும் வாங்கி சாப்பிட்டோம் நீண்ட காலத்திற்குப்பிறகு எனக்கும் மிகவும் பிடிக்கும்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: வாருங்கள் முந்திரியம் பழம் சாப்பிடலாம்..

Post by நண்பன் Mon 23 Jun 2014 - 22:53

jaleelge wrote:
அனுராகவன் wrote:எனக்கு ரொம்ப பிடிக்கும்ம்....யாராவது வாங்கி தாங்க..

எனக்கும் ரொம்பப் பிடிக்கும் தான்...

ஆனால் யாரும்....

இன்றைய நிலையில்...

வாங்கித் தர மாட்டாங்கப்பு...
அப்போ நீங்கெல்லாம் ஓசியில் மங்களம் பாடும் கூட்டமோ நடக்காதுடியோவ்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: வாருங்கள் முந்திரியம் பழம் சாப்பிடலாம்..

Post by ராகவா Mon 23 Jun 2014 - 22:53

நண்பன் wrote:
jaleelge wrote:
அனுராகவன் wrote:எனக்கு ரொம்ப பிடிக்கும்ம்....யாராவது வாங்கி தாங்க..

எனக்கும் ரொம்பப் பிடிக்கும் தான்...

ஆனால் யாரும்....

இன்றைய நிலையில்...

வாங்கித் தர மாட்டாங்கப்பு...
அப்போ நீங்கெல்லாம் ஓசியில் மங்களம் பாடும் கூட்டமோ நடக்காதுடியோவ்
 ^_  ^_  ^_
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: வாருங்கள் முந்திரியம் பழம் சாப்பிடலாம்..

Post by நண்பன் Mon 23 Jun 2014 - 22:55

jaleelge wrote:
நண்பன் wrote:வாருங்கள் முந்திரியம் பழம் சாப்பிடலாம்.. - Page 2 42%20making%20feni%20from%20cashew%20apples
இவரின் படத்துடன் பழம் ஓர் பதிவாகிட்டா ???

என்னா தந்திரப் புத்தி கண்ணா ????
ஏன் சார் பொறுக்கலியோ அப்போ நீங்களும் இடுங்கள் கஸ்டம் தெரியும்  ^_ ^_ 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: வாருங்கள் முந்திரியம் பழம் சாப்பிடலாம்..

Post by ராகவா Mon 23 Jun 2014 - 22:56

நண்பன் wrote:
jaleelge wrote:
நண்பன் wrote:வாருங்கள் முந்திரியம் பழம் சாப்பிடலாம்.. - Page 2 42%20making%20feni%20from%20cashew%20apples
இவரின் படத்துடன் பழம் ஓர் பதிவாகிட்டா ???

என்னா தந்திரப் புத்தி கண்ணா ????
ஏன் சார் பொறுக்கலியோ அப்போ நீங்களும் இடுங்கள் கஸ்டம் தெரியும்  ^_ ^_ 
சபாஸ்!! ஐஸ் சாப்பிடுங்க ஐஸ் சாப்பிடுங்க 
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: வாருங்கள் முந்திரியம் பழம் சாப்பிடலாம்..

Post by jaleelge Mon 23 Jun 2014 - 22:58

நண்பன் wrote:
jaleelge wrote:
அனுராகவன் wrote:எனக்கு ரொம்ப பிடிக்கும்ம்....யாராவது வாங்கி தாங்க..

எனக்கும் ரொம்பப் பிடிக்கும் தான்...

ஆனால் யாரும்....

இன்றைய நிலையில்...

வாங்கித் தர மாட்டாங்கப்பு...
அப்போ நீங்கெல்லாம் ஓசியில் மங்களம் பாடும் கூட்டமோ நடக்காதுடியோவ்

நாங்க காசி கொடுத்துட்டான்...வாசிக்க வைக்கும் பரம்பரை...
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Sticky Re: வாருங்கள் முந்திரியம் பழம் சாப்பிடலாம்..

Post by jaleelge Mon 23 Jun 2014 - 23:00

நண்பன் wrote:
Nisha wrote:
நண்பன் wrote:யாருக்கும் வாய் ஊறினால் நான் பொறுப்பல்ல நிஷா அக்கா உங்களுக்குத்தான் அதிகம் ஊறும் நாட்டில் அதிலும் மட்டக்களப்பில் அதிகமாகவே கிடைக்கும் நான் நாட்டுக்கு சென்ற போது சாப்பிட்டேன் (:) (:) 

எனக்கு ரெம்ப பிடிக்கும்,  முந்தியம் பழம் வாங்கி வந்து உப்பும் புளியும் போட்டு தண்ணீர் விட்டு  கரைத்து விட்டு  நறுக்கிய முந்திரியம் பழ துண்டுகளை அந்த கரைசலுக்குள் ஊற வைத்து சாப்பிடுவோம்!

சூப்பராக இருக்கும்பா! எனக்கு முந்திரியம் பழம், நாவல் பழம், பாலைப்பழம், ஈச்சம் பழம் எல்லாம் சாப்பிட ரெம்ப பிடிக்கும், ஆனால் அதையெல்லாம் கண்ணால் பார்த்தே 25 வருடம் மேல ஆச்சுது.  இதில் எங்கே சாப்பிடுவது?

காத்தான்குடிக்கு முன்னும் பின்னுமாய் வரும் ஊர்கள் கிரான்குளம், ஆரையம்பதி போன்ற இடங்களில் முந்திரிம தோப்புக்கள் அதிகம். பஸ்சில் வரும் போது  கோர்வையக கட்டி விற்பார்கள் அல்லவா?

பனம் பழ பலகார கோர்வையும் கிடைக்கும்.  இப்போது அப்படி கிடைத்தாலும் சுத்தம் அது இதுவென பார்து சாப்பிட மன்ம் வருவதில்லை!

போன வெக்கேசன் டைம்ல காத்தான் குடி போற வழியில் பனம்நொங்கும் முந்திரிப்பழமும் வாங்கி சாப்பிட்டோம் நீண்ட காலத்திற்குப்பிறகு எனக்கும் மிகவும் பிடிக்கும்
காத்தான்குடியில் முன்னர்தான் அப்படி,,,,

இப்போ பேரீத்தம் பழங்களையும்...

கொத்துக் கொத்தாகக் காணலாம்...
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Sticky Re: வாருங்கள் முந்திரியம் பழம் சாப்பிடலாம்..

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum