Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Yesterday at 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
வாருங்கள் முந்திரியம் பழம் சாப்பிடலாம்..
+2
நண்பன்
jaleelge
6 posters
Page 3 of 4
Page 3 of 4 • 1, 2, 3, 4
வாருங்கள் முந்திரியம் பழம் சாப்பிடலாம்..
First topic message reminder :
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வாருங்கள் முந்திரியம் பழம் சாப்பிடலாம்..
கொஞ்சம் எடுத்துச்சொல்லுப்பாஅனுராகவன் wrote:சபாஸ்!!நண்பன் wrote:ஏன் சார் பொறுக்கலியோ அப்போ நீங்களும் இடுங்கள் கஸ்டம் தெரியும் ^_ ^_jaleelge wrote:இவரின் படத்துடன் பழம் ஓர் பதிவாகிட்டா ???நண்பன் wrote:
என்னா தந்திரப் புத்தி கண்ணா ????
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வாருங்கள் முந்திரியம் பழம் சாப்பிடலாம்..
ஆமாம் இப்போது பேரித்தம் பழம் காத்தாகுடி பாதை ஓரங்களில் காயத்துக்குலுங்குகிறது (((jaleelge wrote:காத்தான்குடியில் முன்னர்தான் அப்படி,,,,நண்பன் wrote:Nisha wrote:நண்பன் wrote:யாருக்கும் வாய் ஊறினால் நான் பொறுப்பல்ல நிஷா அக்கா உங்களுக்குத்தான் அதிகம் ஊறும் நாட்டில் அதிலும் மட்டக்களப்பில் அதிகமாகவே கிடைக்கும் நான் நாட்டுக்கு சென்ற போது சாப்பிட்டேன் (:) (:)
எனக்கு ரெம்ப பிடிக்கும், முந்தியம் பழம் வாங்கி வந்து உப்பும் புளியும் போட்டு தண்ணீர் விட்டு கரைத்து விட்டு நறுக்கிய முந்திரியம் பழ துண்டுகளை அந்த கரைசலுக்குள் ஊற வைத்து சாப்பிடுவோம்!
சூப்பராக இருக்கும்பா! எனக்கு முந்திரியம் பழம், நாவல் பழம், பாலைப்பழம், ஈச்சம் பழம் எல்லாம் சாப்பிட ரெம்ப பிடிக்கும், ஆனால் அதையெல்லாம் கண்ணால் பார்த்தே 25 வருடம் மேல ஆச்சுது. இதில் எங்கே சாப்பிடுவது?
காத்தான்குடிக்கு முன்னும் பின்னுமாய் வரும் ஊர்கள் கிரான்குளம், ஆரையம்பதி போன்ற இடங்களில் முந்திரிம தோப்புக்கள் அதிகம். பஸ்சில் வரும் போது கோர்வையக கட்டி விற்பார்கள் அல்லவா?
பனம் பழ பலகார கோர்வையும் கிடைக்கும். இப்போது அப்படி கிடைத்தாலும் சுத்தம் அது இதுவென பார்து சாப்பிட மன்ம் வருவதில்லை!
போன வெக்கேசன் டைம்ல காத்தான் குடி போற வழியில் பனம்நொங்கும் முந்திரிப்பழமும் வாங்கி சாப்பிட்டோம் நீண்ட காலத்திற்குப்பிறகு எனக்கும் மிகவும் பிடிக்கும்
இப்போ பேரீத்தம் பழங்களையும்...
கொத்துக் கொத்தாகக் காணலாம்...
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வாருங்கள் முந்திரியம் பழம் சாப்பிடலாம்..
புரியும்போது சொல்வோம்..நண்பன் wrote:கொஞ்சம் எடுத்துச்சொல்லுப்பாஅனுராகவன் wrote:சபாஸ்!!நண்பன் wrote:ஏன் சார் பொறுக்கலியோ அப்போ நீங்களும் இடுங்கள் கஸ்டம் தெரியும் ^_ ^_jaleelge wrote:இவரின் படத்துடன் பழம் ஓர் பதிவாகிட்டா ???நண்பன் wrote:
என்னா தந்திரப் புத்தி கண்ணா ????
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: வாருங்கள் முந்திரியம் பழம் சாப்பிடலாம்..
நண்பன் wrote:கொஞ்சம் எடுத்துச்சொல்லுப்பாஅனுராகவன் wrote:சபாஸ்!!நண்பன் wrote:ஏன் சார் பொறுக்கலியோ அப்போ நீங்களும் இடுங்கள் கஸ்டம் தெரியும் ^_ ^_jaleelge wrote:இவரின் படத்துடன் பழம் ஓர் பதிவாகிட்டா ???நண்பன் wrote:
என்னா தந்திரப் புத்தி கண்ணா ????
இருப்பதே கொஞ்சம்தான்...
அதுக்குள்ள்ள எடுக்கச் சொல்லுறீங்களே பாஸ்ஸ்...
உங்கச மனது நல்லா விரிஞ்சது சார்...
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: வாருங்கள் முந்திரியம் பழம் சாப்பிடலாம்..
நண்பன் wrote:அப்போ நீங்கெல்லாம் ஓசியில் மங்களம் பாடும் கூட்டமோ நடக்காதுடியோவ்jaleelge wrote:அனுராகவன் wrote:எனக்கு ரொம்ப பிடிக்கும்ம்....யாராவது வாங்கி தாங்க..
எனக்கும் ரொம்பப் பிடிக்கும் தான்...
ஆனால் யாரும்....
இன்றைய நிலையில்...
வாங்கித் தர மாட்டாங்கப்பு...
மங்களம் என்றால் என்னவோ ???
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: வாருங்கள் முந்திரியம் பழம் சாப்பிடலாம்..
இப்ப சொன்னீங்களே அதான்.. ^_jaleelge wrote:நண்பன் wrote:அப்போ நீங்கெல்லாம் ஓசியில் மங்களம் பாடும் கூட்டமோ நடக்காதுடியோவ்jaleelge wrote:அனுராகவன் wrote:எனக்கு ரொம்ப பிடிக்கும்ம்....யாராவது வாங்கி தாங்க..
எனக்கும் ரொம்பப் பிடிக்கும் தான்...
ஆனால் யாரும்....
இன்றைய நிலையில்...
வாங்கித் தர மாட்டாங்கப்பு...
மங்களம் என்றால் என்னவோ ???
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: வாருங்கள் முந்திரியம் பழம் சாப்பிடலாம்..
அனுராகவன் wrote:இப்ப சொன்னீங்களே அதான்.. ^_jaleelge wrote:நண்பன் wrote:அப்போ நீங்கெல்லாம் ஓசியில் மங்களம் பாடும் கூட்டமோ நடக்காதுடியோவ்jaleelge wrote:அனுராகவன் wrote:எனக்கு ரொம்ப பிடிக்கும்ம்....யாராவது வாங்கி தாங்க..
எனக்கும் ரொம்பப் பிடிக்கும் தான்...
ஆனால் யாரும்....
இன்றைய நிலையில்...
வாங்கித் தர மாட்டாங்கப்பு...
மங்களம் என்றால் என்னவோ ???
எப்படியெல்லாம் மழுப்பினம் பாருங்கோவன்...
இப்படித்தானா விளக்கம் கொடுப்பது...
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: வாருங்கள் முந்திரியம் பழம் சாப்பிடலாம்..
இந்தப்பழம் சாப்பிடனும்னு ரொம்ப ஆசை. ஆனால் கிடைக்கவில்லை
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: வாருங்கள் முந்திரியம் பழம் சாப்பிடலாம்..
மத்திய கிழக்கில் கிடைக்கவே கிடைக்காது மரத்திலிருந்து பறித்த தபிறகு 24 மணி நேரத்திற்குள் சாப்பிட வேண்டும்ahmad78 wrote:இந்தப்பழம் சாப்பிடனும்னு ரொம்ப ஆசை. ஆனால் கிடைக்கவில்லை
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வாருங்கள் முந்திரியம் பழம் சாப்பிடலாம்..
படம் போட்டு பதிவு கூட்ட எங்களுக்கு தெரியாதே _*
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: வாருங்கள் முந்திரியம் பழம் சாப்பிடலாம்..
நீங்க தெரியும் என்று எதைத்தான் சொன்னீர்கள் நீங்கள் ரசித்த அழகான இயற்கை நிறைந்த காட்சிகளைப் பகிருங்கள் உங்கள் பதிவு கூடுவது மட்மில்லை சேனைக்கும் பொயின்ட் கூடும் நாமும் நமது தளமும் முன்னேறும் சரி சரி நமது தளம் முன்னேறும் #)பானுஷபானா wrote:படம் போட்டு பதிவு கூட்ட எங்களுக்கு தெரியாதே _*
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வாருங்கள் முந்திரியம் பழம் சாப்பிடலாம்..
இதற்குப்பிறகும் படம் போடத்தெரியாதுன்னு சொல்லுவியா ))& சொல்லுவியா ))& இது போதுமா இன்னும் வேனுமாபானுஷபானா wrote:படம் போட்டு பதிவு கூட்ட எங்களுக்கு தெரியாதே _*
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வாருங்கள் முந்திரியம் பழம் சாப்பிடலாம்..
பானுஷபானா wrote:படம் போட்டு பதிவு கூட்ட எங்களுக்கு தெரியாதே _*
நிஜமாகவா பானு?
நம்பட்டுமா பானு?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: வாருங்கள் முந்திரியம் பழம் சாப்பிடலாம்..
நண்பன் wrote:நீங்க தெரியும் என்று எதைத்தான் சொன்னீர்கள் நீங்கள் ரசித்த அழகான இயற்கை நிறைந்த காட்சிகளைப் பகிருங்கள் உங்கள் பதிவு கூடுவது மட்மில்லை சேனைக்கும் பொயின்ட் கூடும் நாமும் நமது தளமும் முன்னேறும் சரி சரி நமது தளம் முன்னேறும் #)பானுஷபானா wrote:படம் போட்டு பதிவு கூட்ட எங்களுக்கு தெரியாதே _*
படங்கள் போடுவதால் என்ன நன்மை. செய்திகள் பகிர்ந்தால் படித்து தெரிந்து கொள்ளலாம். படத்திற்கேற்ற தகவல் இருந்தால் சரி எனலாம்.
ஒரே பழத்தை இப்படியா ரசிப்பார்கள். வேறு காட்சிகள் கொண்ட படங்கள் போட்டாலும் ரசிக்கலாம் (_
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: வாருங்கள் முந்திரியம் பழம் சாப்பிடலாம்..
Nisha wrote:பானுஷபானா wrote:படம் போட்டு பதிவு கூட்ட எங்களுக்கு தெரியாதே _*
நிஜமாகவா பானு?
நம்பட்டுமா பானு?
என்ன நிஷா இப்புடி கேட்டுப்புட்டீக... படங்களில் அதிசயம் இருந்தால் பதியலாம். நான் எப்போது அப்படி படம் போட்டேன். ரசிக்க கூடிய படங்கள் வேறு வேறு இருந்தால் பதிய்லாம் .
ஒரே ஒரு பழத்தின் படத்தைப் போட்டா பதிவை நிறைப்பார்கள்.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: வாருங்கள் முந்திரியம் பழம் சாப்பிடலாம்..
நண்பன் wrote:இதற்குப்பிறகும் படம் போடத்தெரியாதுன்னு சொல்லுவியா ))& சொல்லுவியா ))& இது போதுமா இன்னும் வேனுமாபானுஷபானா wrote:படம் போட்டு பதிவு கூட்ட எங்களுக்கு தெரியாதே _*
படம் போடத் தெரியாதுனு நான் சொன்னெனா ))&
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: வாருங்கள் முந்திரியம் பழம் சாப்பிடலாம்..
செய்தியுள்ள படம் போடுங்க
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: வாருங்கள் முந்திரியம் பழம் சாப்பிடலாம்..
பானுஷபானா wrote:நண்பன் wrote:நீங்க தெரியும் என்று எதைத்தான் சொன்னீர்கள் நீங்கள் ரசித்த அழகான இயற்கை நிறைந்த காட்சிகளைப் பகிருங்கள் உங்கள் பதிவு கூடுவது மட்மில்லை சேனைக்கும் பொயின்ட் கூடும் நாமும் நமது தளமும் முன்னேறும் சரி சரி நமது தளம் முன்னேறும் #)பானுஷபானா wrote:படம் போட்டு பதிவு கூட்ட எங்களுக்கு தெரியாதே _*
படங்கள் போடுவதால் என்ன நன்மை. செய்திகள் பகிர்ந்தால் படித்து தெரிந்து கொள்ளலாம். படத்திற்கேற்ற தகவல் இருந்தால் சரி எனலாம்.
ஒரே பழத்தை இப்படியா ரசிப்பார்கள். வேறு காட்சிகள் கொண்ட படங்கள் போட்டாலும் ரசிக்கலாம் (_
அப்போ இது வரைக்கும் நீங்கள் நீங்கள் இந்த இணைய உலகத்தில் ரசித்த படங்கள் எதுவும் இல்லையா அதை இங்கு பதியுங்கள் நண்மை இருக்கு
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வாருங்கள் முந்திரியம் பழம் சாப்பிடலாம்..
எங்க கிட்ட இருக்கும் படத்தை நாங்கள் போடுகிறோம் உங்களிடம் இருக்கும் படத்தை நீங்கள் போடுங்கள் ஒரு நாளைக்கு 600 பதிவுகளுக்கு குறையாமல் தொடர்ந்து வரும் என்றால் பொயின்ட் கூடும் சேனைக்குபானுஷபானா wrote:
செய்தியுள்ள படம் போடுங்க
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வாருங்கள் முந்திரியம் பழம் சாப்பிடலாம்..
நண்பன் wrote:பானுஷபானா wrote:நண்பன் wrote:நீங்க தெரியும் என்று எதைத்தான் சொன்னீர்கள் நீங்கள் ரசித்த அழகான இயற்கை நிறைந்த காட்சிகளைப் பகிருங்கள் உங்கள் பதிவு கூடுவது மட்மில்லை சேனைக்கும் பொயின்ட் கூடும் நாமும் நமது தளமும் முன்னேறும் சரி சரி நமது தளம் முன்னேறும் #)பானுஷபானா wrote:படம் போட்டு பதிவு கூட்ட எங்களுக்கு தெரியாதே _*
படங்கள் போடுவதால் என்ன நன்மை. செய்திகள் பகிர்ந்தால் படித்து தெரிந்து கொள்ளலாம். படத்திற்கேற்ற தகவல் இருந்தால் சரி எனலாம்.
ஒரே பழத்தை இப்படியா ரசிப்பார்கள். வேறு காட்சிகள் கொண்ட படங்கள் போட்டாலும் ரசிக்கலாம் (_
அப்போ இது வரைக்கும் நீங்கள் நீங்கள் இந்த இணைய உலகத்தில் ரசித்த படங்கள் எதுவும் இல்லையா அதை இங்கு பதியுங்கள் நண்மை இருக்கு
கண்டிப்பா நேரம் இருக்கும்போது போடுகிறேன் i*
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: வாருங்கள் முந்திரியம் பழம் சாப்பிடலாம்..
படம் போட்டு பதிவு கூட்டத்தெரியானு சொன்னிங்கதானே அப்போபானுஷபானா wrote:நண்பன் wrote:இதற்குப்பிறகும் படம் போடத்தெரியாதுன்னு சொல்லுவியா ))& சொல்லுவியா ))& இது போதுமா இன்னும் வேனுமாபானுஷபானா wrote:படம் போட்டு பதிவு கூட்ட எங்களுக்கு தெரியாதே _*
படம் போடத் தெரியாதுனு நான் சொன்னெனா ))&
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வாருங்கள் முந்திரியம் பழம் சாப்பிடலாம்..
நண்பன் wrote:படம் போட்டு பதிவு கூட்டத்தெரியானு சொன்னிங்கதானே அப்போபானுஷபானா wrote:நண்பன் wrote:இதற்குப்பிறகும் படம் போடத்தெரியாதுன்னு சொல்லுவியா ))& சொல்லுவியா ))& இது போதுமா இன்னும் வேனுமாபானுஷபானா wrote:படம் போட்டு பதிவு கூட்ட எங்களுக்கு தெரியாதே _*
படம் போடத் தெரியாதுனு நான் சொன்னெனா ))&
அட ஆண்டவனே எப்படி சொல்லி புரிய வைப்பேன் *#
பதிவு எழுத்துல போடாம படம் போட்டு பதிவு கூட்டுனிங்களே அதைத் தான் எங்களூக்கு இப்படி போடத் தெரியாம இருக்கோமாக்கும்னு சொன்னேன் ))&
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: வாருங்கள் முந்திரியம் பழம் சாப்பிடலாம்..
இந்த முந்திரியம் பழ படங்கள் போட்டதால் எவ்வளவு விடயங்கள் பேசப்ட்டிருக்கின்றது!
யாருப்பா. பழங்கள் படங்கள் போடகூடாது என்பது!
இன்னொரு திரியில் வந்த முந்திரியம் பழ செய்தியை போட்டு தொடர்ச்சியாய் இந்த பழங்களின் படங்கள் வந்திருந்தால் இன்னும் சுப்பராய் இருந்திருக்கும் தலைமை நடத்துனரே!
யாருப்பா. பழங்கள் படங்கள் போடகூடாது என்பது!
இன்னொரு திரியில் வந்த முந்திரியம் பழ செய்தியை போட்டு தொடர்ச்சியாய் இந்த பழங்களின் படங்கள் வந்திருந்தால் இன்னும் சுப்பராய் இருந்திருக்கும் தலைமை நடத்துனரே!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: வாருங்கள் முந்திரியம் பழம் சாப்பிடலாம்..
அதையும் தெரிஞ்சிக்கோங்கோன்னு சொன்னேன் _*பானுஷபானா wrote:நண்பன் wrote:படம் போட்டு பதிவு கூட்டத்தெரியானு சொன்னிங்கதானே அப்போபானுஷபானா wrote:நண்பன் wrote:இதற்குப்பிறகும் படம் போடத்தெரியாதுன்னு சொல்லுவியா ))& சொல்லுவியா ))& இது போதுமா இன்னும் வேனுமாபானுஷபானா wrote:படம் போட்டு பதிவு கூட்ட எங்களுக்கு தெரியாதே _*
படம் போடத் தெரியாதுனு நான் சொன்னெனா ))&
அட ஆண்டவனே எப்படி சொல்லி புரிய வைப்பேன் *#
பதிவு எழுத்துல போடாம படம் போட்டு பதிவு கூட்டுனிங்களே அதைத் தான் எங்களூக்கு இப்படி போடத் தெரியாம இருக்கோமாக்கும்னு சொன்னேன் ))&
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வாருங்கள் முந்திரியம் பழம் சாப்பிடலாம்..
இது பதிவுகளை கூட்டுவதற்காகப்போடப்பட்டது இடையில் நிறுத்திய காரணம் ஜலீல் ஜீ அதிக பதிவிடும் ஆர்வத்தில் எழுதிக்கொண்டிருந்தார் அவருக்காக படங்கள் போடுவதை நிறுத்தினேன் அவரே ஜெயித்து விட்டார் ஆனால் அவர் இருநூறைத்தாண்டுமுன் உறங்கி விட்டேன்Nisha wrote:இந்த முந்திரியம் பழ படங்கள் போட்டதால் எவ்வளவு விடயங்கள் பேசப்ட்டிருக்கின்றது!
யாருப்பா. பழங்கள் படங்கள் போடகூடாது என்பது!
இன்னொரு திரியில் வந்த முந்திரியம் பழ செய்தியை போட்டு தொடர்ச்சியாய் இந்த பழங்களின் படங்கள் வந்திருந்தால் இன்னும் சுப்பராய் இருந்திருக்கும் தலைமை நடத்துனரே!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 3 of 4 • 1, 2, 3, 4
Page 3 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum