Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
நண்பனாய் நட்புடன் அன்பைச்சொரிந்த 79000 பதிவுகள்!
+4
நண்பன்
jaleelge
ராகவா
Nisha
8 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
நண்பனாய் நட்புடன் அன்பைச்சொரிந்த 79000 பதிவுகள்!
சேனையின் டாப் வின்னர்
நண்பனின் 79000 பதிவுகளுக்காக வாழ்த்துகள்!
அனபின் சிகரமாய் நட்பாய் கரம் கொடுத்து
நானல்ல நாமெனும் நம்பிக்கை தனை தந்து
அங்கிங்கெனாமல் எங்கணும் பரந்திருக்கும்
இவன் அன்பை ருசித்தோர் இவனே என் நண்பனென்பர்!
நல்லதல்லாததை ஒதுக்கி நன்மை
தனை மட்டும் நினைத்து தனனைபோல்
அனைவரையும் நேசிக்கும் குழந்தையுள்ளம்
கொண்டவன் இவனல்லோ!
சினம் தனை கனமாய் தாங்கி
அக்கா, தங்கை, அண்ணாவென
பேதமை இன்றி அன்பால்
அணைத்தெம்மை நடத்துகின்றான்!
தும்பிபோல் சேனையெங்கும்
சிறகு விரித்து பறந்து
சிட்டுகுருவியாய் இவனிட்டவை
79 ஆயிரம் நற்பதிவு நாமறிவோம்!
இவனில்லா சேனையும் சோலையல்ல
சோர்வைத்தரும் பாலையாகும்,
தினமிவன் வரவிருந்தால் வாலில்லா
குறையெமக்கு சுடுதியாய் நீங்கி விடும்!
அன்புடன், அகந்தைதனை களையும்
அத்தனை நற்பதிவும், சே்னையின்
சொத்தென்பதை நாமுணர்ந்து
வாழ்த்தலாம் வாருங்களேன்!
இன்றைய டாப் வின்னர் என் அன்புத்தும்பி நண்பனெனும் முஸ்ஸம்மிலுக்கு 79000நற்பதிவுகளுக்காக மனமார்ந்த நல் வாழ்த்துகள்
Last edited by Nisha on Mon 7 Jul 2014 - 3:38; edited 1 time in total
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நண்பனாய் நட்புடன் அன்பைச்சொரிந்த 79000 பதிவுகள்!
Nisha wrote:
சேனையின் டாப் வின்னர்
நண்பனின் 78000 பதிவுகளுக்காக வாழ்த்துகள்!
அனபின் சிகரமாய் நட்பாய் கரம் கொடுத்து
நானல்ல நாமெனும் நம்பிக்கை தனை தந்து
அங்கிங்கெனாமல் எங்கணும் பரந்திருக்கும்
இவன் அன்பை ருசித்தோர் இவனே என் நண்பனென்பர்!
நல்லதல்லாததை ஒதுக்கி நன்மை
தனை மட்டும் நினைத்து தனனைபோல்
அனைவரையும் நேசிக்கும் குழந்துள்ளம்
கொண்டவன் இவனல்லோ!
சினம் தனை கனமாய் தாங்கி
அக்கா, தங்கை, அண்ணாவென
பேதமை இன்றி அன்பால்
அணைத்தெம்மை நடத்துகின்றான்!
தும்பிபோல் சேனையெங்கும்
சிறகு விரித்து பறந்து
சிட்டுகுருவியாய் இவனிட்டவை
79 ஆயிரம் நற்பதிவு நாமறிவோம்!
இவனில்லா சேனையும் சோலையல்ல
சோர்வைத்தரும் பாலையாகும்,
தினமிவன் வரவிருந்தால் வாலில்லா
குறையெமக்கு சுடுதியாய் நீங்கி விடும்!
அன்புடன், அகந்தைதனை களையும்
அத்தனை நற்பதிவும், சே்னையின்
சொத்தென்பதை நாமுணர்ந்து
வாழ்த்தலாம் வாருங்களேன்!
இன்றைய டாப் வின்னர் என் அன்புத்தும்பி நண்பனெனும் முஸ்ஸம்மிலுக்கு 78000நற்பதிவுகளுக்காக மனமார்ந்த நல் வாழ்த்துகள்
விசயத்துடன் விசயமாய்....
விளையாட்டை...
திறன்பட முடித்து...
வினையாக்கி விட்டார்...
அதுதான் எம் நண்பன் சார்..
அங்குதான் ...
அவரின் தனித் திறமைகள் ...
மோலோங்கப்படுகிறது......
பாராட்டுக்களும்...
தனது தனிப்பட்ட... வாழ்த்துக்களும்
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: நண்பனாய் நட்புடன் அன்பைச்சொரிந்த 79000 பதிவுகள்!
வாழ்த்துக்கள்!!! முஸ்ஸம்மிலுக்கு 78000நற்பதிவுகளுக்காக மனமார்ந்த நல் வாழ்த்துகள்
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: நண்பனாய் நட்புடன் அன்பைச்சொரிந்த 79000 பதிவுகள்!
அனுராகவன் wrote:வாழ்த்துக்கள்!!! முஸ்ஸம்மிலுக்கு 78000நற்பதிவுகளுக்காக மனமார்ந்த நல் வாழ்த்துகள்
இப்பதான் அவரு தடை தாண்டி முடிச்சுட்டார்,,,
நானும் வாழ்த்து தெரிவிச்சன்...
ஆனால் பதிலைக் காணோம்...
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: நண்பனாய் நட்புடன் அன்பைச்சொரிந்த 79000 பதிவுகள்!
வருவார்...காத்திருப்போம் சார்...jaleelge wrote:அனுராகவன் wrote:வாழ்த்துக்கள்!!! முஸ்ஸம்மிலுக்கு 78000நற்பதிவுகளுக்காக மனமார்ந்த நல் வாழ்த்துகள்
இப்பதான் அவரு தடை தாண்டி முடிச்சுட்டார்,,,
நானும் வாழ்த்து தெரிவிச்சன்...
ஆனால் பதிலைக் காணோம்...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: நண்பனாய் நட்புடன் அன்பைச்சொரிந்த 79000 பதிவுகள்!
78 ஆ 79 ஆ முதல் நல்லா பாருங்க (_ (_
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நண்பனாய் நட்புடன் அன்பைச்சொரிந்த 79000 பதிவுகள்!
அது எப்படி மாறியது.. *#நண்பன் wrote:78 ஆ 79 ஆ முதல் நல்லா பாருங்க (_ (_
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: நண்பனாய் நட்புடன் அன்பைச்சொரிந்த 79000 பதிவுகள்!
Nisha wrote:
சேனையின் டாப் வின்னர்
நண்பனின் 79000 பதிவுகளுக்காக வாழ்த்துகள்!
அனபின் சிகரமாய் நட்பாய் கரம் கொடுத்து
நானல்ல நாமெனும் நம்பிக்கை தனை தந்து
அங்கிங்கெனாமல் எங்கணும் பரந்திருக்கும்
இவன் அன்பை ருசித்தோர் இவனே என் நண்பனென்பர்!
நல்லதல்லாததை ஒதுக்கி நன்மை
தனை மட்டும் நினைத்து தனனைபோல்
அனைவரையும் நேசிக்கும் குழந்துள்ளம்
கொண்டவன் இவனல்லோ!
சினம் தனை கனமாய் தாங்கி
அக்கா, தங்கை, அண்ணாவென
பேதமை இன்றி அன்பால்
அணைத்தெம்மை நடத்துகின்றான்!
தும்பிபோல் சேனையெங்கும்
சிறகு விரித்து பறந்து
சிட்டுகுருவியாய் இவனிட்டவை
79 ஆயிரம் நற்பதிவு நாமறிவோம்!
இவனில்லா சேனையும் சோலையல்ல
சோர்வைத்தரும் பாலையாகும்,
தினமிவன் வரவிருந்தால் வாலில்லா
குறையெமக்கு சுடுதியாய் நீங்கி விடும்!
அன்புடன், அகந்தைதனை களையும்
அத்தனை நற்பதிவும், சே்னையின்
சொத்தென்பதை நாமுணர்ந்து
வாழ்த்தலாம் வாருங்களேன்!
இன்றைய டாப் வின்னர் என் அன்புத்தும்பி நண்பனெனும் முஸ்ஸம்மிலுக்கு 79000நற்பதிவுகளுக்காக மனமார்ந்த நல் வாழ்த்துகள்
அழகான வாழ்த்துபாவெழுதிய
அன்பாக அக்கா உங்களுக்கு
நானென்ன கை மாறு செய்வேன்
நீங்கள் மற்றவர்களுக்கு வாழ்த்தும் போது
நான் மகிழ்வேன் அதுவே எனக்காவிருந்தால்
இன்னும் மகிழ்வேன் இன்று அந்த மகிழ்வில் உள்ளேன்
உங்கள் அன்பான வாழ்த்தை உளமாற ஏற்றுக்கொள்கிறேன்
இன்னும் என்றும் இதே உட்சாகத்தோடு நாம் பயணிப்போம்
என்றும் மாறா அன்புடன்
உங்கள் தம்பி நண்பன்.
)(( )(( )(( )(( )(( )(( )(( )((
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நண்பனாய் நட்புடன் அன்பைச்சொரிந்த 79000 பதிவுகள்!
நானும் முஸ்ஸம்மிலும் சேர்ந்து மகிழ்கிறேன்...நண்பன் wrote:Nisha wrote:

jaleelge wrote:
விசயத்துடன் விசயமாய்....
விளையாட்டை...
திறன்பட முடித்து...
வினையாக்கி விட்டார்...
அதுதான் எம் நண்பன் சார்..
அங்குதான் ...
அவரின் தனித் திறமைகள் ...
மோலோங்கப்படுகிறது......
பாராட்டுக்களும்...
தனது தனிப்பட்ட... வாழ்த்துக்களும்
உங்கள் வாழ்த்திலும் உள்ளம் குளிர்ந்தது ஜலீல் ஜீ
மரியாதையான வார்த்தை ஜலீல் ஜீ
உங்கள் மனது போல் உங்கள் வாழ்த்தும்
என்னைக் கவர்ந்துள்ளது
என் உள்ளம் நிறைந்த நன்றிகள் சார்
இதே அன்போடு பயணிப்போம்
மாறா அன்புடன் உங்கள் நண்பன்..
)(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )((
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நண்பனாய் நட்புடன் அன்பைச்சொரிந்த 79000 பதிவுகள்!
நண்பன் wrote:78 ஆ 79 ஆ முதல் நல்லா பாருங்க (_ (_
அவருக்கே சந்தேகம் இல்லப்பூ...
உண்மைதான் ...
நல்லாப் பாருங்கோ !!!!
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: நண்பனாய் நட்புடன் அன்பைச்சொரிந்த 79000 பதிவுகள்!
நீண்ட கவிதை வாழ்த்தோடு பிறகு தருகிறேன் முசாம்ப்பில் அண்ணா..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: நண்பனாய் நட்புடன் அன்பைச்சொரிந்த 79000 பதிவுகள்!
உங்கள் வாழ்த்திற்கு நன்றி உறவே ஆயிரம் பதிவை குறைத்து விட்டீர்கள் நல்லாப் பாருங்கள் கண்ணை நோன்டிப்புடுவன் ஆமா ஆயிரம் பதிவு என்பது சும்மாவா !*அனுராகவன் wrote:வாழ்த்துக்கள்!!! முஸ்ஸம்மிலுக்கு 78000நற்பதிவுகளுக்காக மனமார்ந்த நல் வாழ்த்துகள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நண்பனாய் நட்புடன் அன்பைச்சொரிந்த 79000 பதிவுகள்!
உங்கள் உள் மனதை அறிவேன் அதில் இருந்து வரும் ஊற்று இ்நத வாழ்த்து போதும் அன்புறவே )( )(அனுராகவன் wrote:நீண்ட கவிதை வாழ்த்தோடு பிறகு தருகிறேன் முசாம்ப்பில் அண்ணா..
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நண்பனாய் நட்புடன் அன்பைச்சொரிந்த 79000 பதிவுகள்!
எனக்கே புரியல அப்பு..கை நழுவுச்சு..சரி விடுங்க...என் அன்பால் என்றும் பல ஆயிரம் கூடும்.. ^*நண்பன் wrote:உங்கள் வாழ்த்திற்கு நன்றி உறவே ஆயிரம் பதிவை குறைத்து விட்டீர்கள் நல்லாப் பாருங்கள் கண்ணை நோன்டிப்புடுவன் ஆமா ஆயிரம் பதிவு என்பது சும்மாவா !*அனுராகவன் wrote:வாழ்த்துக்கள்!!! முஸ்ஸம்மிலுக்கு 78000நற்பதிவுகளுக்காக மனமார்ந்த நல் வாழ்த்துகள்
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: நண்பனாய் நட்புடன் அன்பைச்சொரிந்த 79000 பதிவுகள்!
வந்தேன் பதில் தந்தேன் புரிதலுக்கு நன்றி மாறா அன்புடன்jaleelge wrote:அனுராகவன் wrote:வாழ்த்துக்கள்!!! முஸ்ஸம்மிலுக்கு 78000நற்பதிவுகளுக்காக மனமார்ந்த நல் வாழ்த்துகள்
இப்பதான் அவரு தடை தாண்டி முடிச்சுட்டார்,,,
நானும் வாழ்த்து தெரிவிச்சன்...
ஆனால் பதிலைக் காணோம்...
உங்கள் நண்பன்..
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நண்பனாய் நட்புடன் அன்பைச்சொரிந்த 79000 பதிவுகள்!
நானும் கவிஞன் தான் நானும் கிறுக்குவேன் என் அண்ணுக்காக..நண்பன் wrote:உங்கள் உள் மனதை அறிவேன் அதில் இருந்து வரும் ஊற்று இ்நத வாழ்த்து போதும் அன்புறவே )( )(அனுராகவன் wrote:நீண்ட கவிதை வாழ்த்தோடு பிறகு தருகிறேன் முசாம்ப்பில் அண்ணா..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: நண்பனாய் நட்புடன் அன்பைச்சொரிந்த 79000 பதிவுகள்!
நண்பன் wrote:உங்கள் வாழ்த்திற்கு நன்றி உறவே ஆயிரம் பதிவை குறைத்து விட்டீர்கள் நல்லாப் பாருங்கள் கண்ணை நோன்டிப்புடுவன் ஆமா ஆயிரம் பதிவு என்பது சும்மாவா !*அனுராகவன் wrote:வாழ்த்துக்கள்!!! முஸ்ஸம்மிலுக்கு 78000நற்பதிவுகளுக்காக மனமார்ந்த நல் வாழ்த்துகள்
எங்களுக்குத்தான் தெரியும் 1000 பதிவின்...
ஆரம்ப கட்ட கடினம்...
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: நண்பனாய் நட்புடன் அன்பைச்சொரிந்த 79000 பதிவுகள்!
:flower: :flower: #)jaleelge wrote:நண்பன் wrote:உங்கள் வாழ்த்திற்கு நன்றி உறவே ஆயிரம் பதிவை குறைத்து விட்டீர்கள் நல்லாப் பாருங்கள் கண்ணை நோன்டிப்புடுவன் ஆமா ஆயிரம் பதிவு என்பது சும்மாவா !*அனுராகவன் wrote:வாழ்த்துக்கள்!!! முஸ்ஸம்மிலுக்கு 78000நற்பதிவுகளுக்காக மனமார்ந்த நல் வாழ்த்துகள்
எங்களுக்குத்தான் தெரியும் 1000 பதிவின்...
ஆரம்ப கட்ட கடினம்...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: நண்பனாய் நட்புடன் அன்பைச்சொரிந்த 79000 பதிவுகள்!
நண்பன் wrote:jaleelge wrote:
விசயத்துடன் விசயமாய்....
விளையாட்டை...
திறன்பட முடித்து...
வினையாக்கி விட்டார்...
அதுதான் எம் நண்பன் சார்..
அங்குதான் ...
அவரின் தனித் திறமைகள் ...
மோலோங்கப்படுகிறது......
பாராட்டுக்களும்...
தனது தனிப்பட்ட... வாழ்த்துக்களும்
உங்கள் வாழ்த்திலும் உள்ளம் குளிர்ந்தது ஜலீல் ஜீ
மரியாதையான வார்த்தை ஜலீல் ஜீ
உங்கள் மனது போல் உங்கள் வாழ்த்தும்
என்னைக் கவர்ந்துள்ளது
என் உள்ளம் நிறைந்த நன்றிகள் சார்
இதே அன்போடு பயணிப்போம்
மாறா அன்புடன் உங்கள் நண்பன்..
)(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )((
நன்றி...
என்றும் தொடர...
என் ஆசீகளும் உரித்தாகட்டும்...
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: நண்பனாய் நட்புடன் அன்பைச்சொரிந்த 79000 பதிவுகள்!
மன்னித்து விட்டுடுடலாம்jaleelge wrote:நண்பன் wrote:உங்கள் வாழ்த்திற்கு நன்றி உறவே ஆயிரம் பதிவை குறைத்து விட்டீர்கள் நல்லாப் பாருங்கள் கண்ணை நோன்டிப்புடுவன் ஆமா ஆயிரம் பதிவு என்பது சும்மாவா !*அனுராகவன் wrote:வாழ்த்துக்கள்!!! முஸ்ஸம்மிலுக்கு 78000நற்பதிவுகளுக்காக மனமார்ந்த நல் வாழ்த்துகள்
எங்களுக்குத்தான் தெரியும் 1000 பதிவின்...
ஆரம்ப கட்ட கடினம்...
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நண்பனாய் நட்புடன் அன்பைச்சொரிந்த 79000 பதிவுகள்!
ஆமா...கொஞ்சம் பார்த்து தண்டனையே குறைத்துக்கொள்ளுங்கள்.நண்பன் wrote:மன்னித்து விட்டுடுடலாம்jaleelge wrote:நண்பன் wrote:உங்கள் வாழ்த்திற்கு நன்றி உறவே ஆயிரம் பதிவை குறைத்து விட்டீர்கள் நல்லாப் பாருங்கள் கண்ணை நோன்டிப்புடுவன் ஆமா ஆயிரம் பதிவு என்பது சும்மாவா !*அனுராகவன் wrote:வாழ்த்துக்கள்!!! முஸ்ஸம்மிலுக்கு 78000நற்பதிவுகளுக்காக மனமார்ந்த நல் வாழ்த்துகள்
எங்களுக்குத்தான் தெரியும் 1000 பதிவின்...
ஆரம்ப கட்ட கடினம்...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: நண்பனாய் நட்புடன் அன்பைச்சொரிந்த 79000 பதிவுகள்!
நண்பன் wrote:மன்னித்து விட்டுடுடலாம்jaleelge wrote:நண்பன் wrote:உங்கள் வாழ்த்திற்கு நன்றி உறவே ஆயிரம் பதிவை குறைத்து விட்டீர்கள் நல்லாப் பாருங்கள் கண்ணை நோன்டிப்புடுவன் ஆமா ஆயிரம் பதிவு என்பது சும்மாவா !*அனுராகவன் wrote:வாழ்த்துக்கள்!!! முஸ்ஸம்மிலுக்கு 78000நற்பதிவுகளுக்காக மனமார்ந்த நல் வாழ்த்துகள்
எங்களுக்குத்தான் தெரியும் 1000 பதிவின்...
ஆரம்ப கட்ட கடினம்...
அப்படியா...
அவங்க பெரியவங்களாச்சே..
விட்டுடுவோம்...
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: நண்பனாய் நட்புடன் அன்பைச்சொரிந்த 79000 பதிவுகள்!
ஓ! ஆயிரம் பதிவு எபபடி கம்மியானதுப்பா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நண்பனாய் நட்புடன் அன்பைச்சொரிந்த 79000 பதிவுகள்!
மீண்டும் கேட்க வந்துவிட்டாங்க,,,,இப்பதான் எல்லாம் முடிந்தது ,,மீண்டும் முதல்ல இருந்தா,...உஸ் ,,இப்பவே கண்ணக்கட்டுதே...Nisha wrote: ஓ! ஆயிரம் பதிவு எபபடி கம்மியானதுப்பா?
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Page 1 of 2 • 1, 2
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum