சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

 நண்பனாய் நட்புடன் அன்பைச்சொரிந்த 79000 பதிவுகள்!  - Page 2 Khan11

நண்பனாய் நட்புடன் அன்பைச்சொரிந்த 79000 பதிவுகள்!

+4
நண்பன்
jaleelge
ராகவா
Nisha
8 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

 நண்பனாய் நட்புடன் அன்பைச்சொரிந்த 79000 பதிவுகள்!  - Page 2 Empty நண்பனாய் நட்புடன் அன்பைச்சொரிந்த 79000 பதிவுகள்!

Post by Nisha Mon 23 Jun 2014 - 21:03

First topic message reminder :



சேனையின் டாப் வின்னர்
நண்பனின்  79000 பதிவுகளுக்காக  வாழ்த்துகள்!



அனபின் சிகரமாய்  நட்பாய் கரம் கொடுத்து
நானல்ல நாமெனும் நம்பிக்கை தனை தந்து
அங்கிங்கெனாமல் எங்கணும் பரந்திருக்கும்  
இவன் அன்பை ருசித்தோர் இவனே என் நண்பனென்பர்!

நல்லதல்லாததை ஒதுக்கி நன்மை
தனை மட்டும் நினைத்து தனனைபோல்
அனைவரையும் நேசிக்கும் குழந்தையுள்ளம்
கொண்டவன் இவனல்லோ!

சினம் தனை கனமாய் தாங்கி
அக்கா, தங்கை, அண்ணாவென
பேதமை இன்றி  அன்பால்
அணைத்தெம்மை நடத்துகின்றான்!

தும்பிபோல் சேனையெங்கும்
சிறகு விரித்து பறந்து
சிட்டுகுருவியாய் இவனிட்டவை
79 ஆயிரம் நற்பதிவு நாமறிவோம்!

இவனில்லா சேனையும் சோலையல்ல
சோர்வைத்தரும் பாலையாகும்,  
தினமிவன் வரவிருந்தால் வாலில்லா
குறையெமக்கு சுடுதியாய் நீங்கி விடும்!

அன்புடன், அகந்தைதனை களையும்
அத்தனை  நற்பதிவும், சே்னையின்  
சொத்தென்பதை  நாமுணர்ந்து
வாழ்த்தலாம் வாருங்களேன்!


இன்றைய டாப் வின்னர்  என் அன்புத்தும்பி  நண்பனெனும் முஸ்ஸம்மிலுக்கு  79000நற்பதிவுகளுக்காக மனமார்ந்த நல் வாழ்த்துகள்


Last edited by Nisha on Mon 7 Jul 2014 - 3:38; edited 1 time in total


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down


 நண்பனாய் நட்புடன் அன்பைச்சொரிந்த 79000 பதிவுகள்!  - Page 2 Empty Re: நண்பனாய் நட்புடன் அன்பைச்சொரிந்த 79000 பதிவுகள்!

Post by jaleelge Mon 23 Jun 2014 - 23:41

Nisha wrote: ஓ! ஆயிரம் பதிவு எபபடி கம்மியானதுப்பா?

கம்மியாக்கி விட்டார்களா???

அங்கும் அரசியல் சூட்சி நடக்குது என்று ...

நாளை வரும் சேனை உறவுகள் ...

பதில் சொல்லிடுவாங்கள்...

அதக்கு பதிலையும் சொல்லிடுங்கோ !!!!
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

 நண்பனாய் நட்புடன் அன்பைச்சொரிந்த 79000 பதிவுகள்!  - Page 2 Empty Re: நண்பனாய் நட்புடன் அன்பைச்சொரிந்த 79000 பதிவுகள்!

Post by jaleelge Mon 23 Jun 2014 - 23:43

அனுராகவன் wrote:
Nisha wrote: ஓ! ஆயிரம் பதிவு எபபடி கம்மியானதுப்பா?
மீண்டும் கேட்க வந்துவிட்டாங்க,,,,இப்பதான் எல்லாம் முடிந்தது ,,மீண்டும் முதல்ல இருந்தா,...உஸ் ,,இப்பவே கண்ணக்கட்டுதே...

கம்மியாக்கி விட்டார்களா???

அங்கும் அரசியல் சூட்சி நடக்குது என்று ...

நாளை வரும் சேனை உறவுகள் ...

பதில் சொல்லிடுவாங்கள்...

அதக்கு பதிலையும் சொல்லிடுங்கோ !!!! ^_  ^_  ^_  _* 
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

 நண்பனாய் நட்புடன் அன்பைச்சொரிந்த 79000 பதிவுகள்!  - Page 2 Empty Re: நண்பனாய் நட்புடன் அன்பைச்சொரிந்த 79000 பதிவுகள்!

Post by நண்பன் Tue 24 Jun 2014 - 10:35

அரட்டை மன்னர்களின் அட்டகாசம் அருமை அருமை


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

 நண்பனாய் நட்புடன் அன்பைச்சொரிந்த 79000 பதிவுகள்!  - Page 2 Empty Re: நண்பனாய் நட்புடன் அன்பைச்சொரிந்த 79000 பதிவுகள்!

Post by kalainilaa Tue 24 Jun 2014 - 10:44

அட பாவிங்க எப்படி இப்படி முடியுது ...

அப்பாவியாய் கலைநிலா
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

 நண்பனாய் நட்புடன் அன்பைச்சொரிந்த 79000 பதிவுகள்!  - Page 2 Empty Re: நண்பனாய் நட்புடன் அன்பைச்சொரிந்த 79000 பதிவுகள்!

Post by ahmad78 Tue 24 Jun 2014 - 10:46

அடிக்கடி வரனும்.

அப்பப்ப வந்து எட்டி பார்க்குறது.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

 நண்பனாய் நட்புடன் அன்பைச்சொரிந்த 79000 பதிவுகள்!  - Page 2 Empty Re: நண்பனாய் நட்புடன் அன்பைச்சொரிந்த 79000 பதிவுகள்!

Post by jaleelge Tue 24 Jun 2014 - 13:32

நண்பன் wrote:அரட்டை மன்னர்களின் அட்டகாசம் அருமை அருமை

எருமை எனக்கு நானே அறிவிக்கும்....
ஆறுதல்தான் உங்கள் அருமையாக்கும்..
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

 நண்பனாய் நட்புடன் அன்பைச்சொரிந்த 79000 பதிவுகள்!  - Page 2 Empty Re: நண்பனாய் நட்புடன் அன்பைச்சொரிந்த 79000 பதிவுகள்!

Post by jaleelge Tue 24 Jun 2014 - 13:34

kalainilaa wrote:அட பாவிங்க எப்படி இப்படி முடியுது ...

அப்பாவியாய் கலைநிலா

நீங்கள் அப்பாவியா ????

உங்கள் கவிதைகள் எவ்வளவோ கம்பீரத்தைக் காட்டுமே !!!!
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

 நண்பனாய் நட்புடன் அன்பைச்சொரிந்த 79000 பதிவுகள்!  - Page 2 Empty Re: நண்பனாய் நட்புடன் அன்பைச்சொரிந்த 79000 பதிவுகள்!

Post by நண்பன் Tue 24 Jun 2014 - 13:39

kalainilaa wrote:அட பாவிங்க எப்படி இப்படி முடியுது ...

அப்பாவியாய் கலைநிலா
நீங்க அப்பாவி நாங்க அடப்பாவியா நல்லா இருக்கு இந்தக் கதை நீங்கள் முன்னேறி விட்டீர்கள் நாங்கள் இன்னும் அப்படியேதான் இருக்கிறோம்

போனது போகட்டும் அடிக்கடி வந்து இருபது பதிவுகள் இடுங்கள் இருபது இருநூறாகும்  )( )( 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

 நண்பனாய் நட்புடன் அன்பைச்சொரிந்த 79000 பதிவுகள்!  - Page 2 Empty Re: நண்பனாய் நட்புடன் அன்பைச்சொரிந்த 79000 பதிவுகள்!

Post by jaleelge Tue 24 Jun 2014 - 13:44

ahmad78 wrote:அடிக்கடி வரனும்.

அப்பப்ப வந்து எட்டி பார்க்குறது.

ஆமாம்மில்ல...

அவரு  இடைக்கிடையில் வந்துதான் எட்டிப் பாப்பார்.
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

 நண்பனாய் நட்புடன் அன்பைச்சொரிந்த 79000 பதிவுகள்!  - Page 2 Empty Re: நண்பனாய் நட்புடன் அன்பைச்சொரிந்த 79000 பதிவுகள்!

Post by நண்பன் Tue 24 Jun 2014 - 13:46

jaleelge wrote:
நண்பன் wrote:அரட்டை மன்னர்களின் அட்டகாசம் அருமை அருமை

எருமை எனக்கு நானே அறிவிக்கும்....
ஆறுதல்தான் உங்கள் அருமையாக்கும்..
இந்த மர மண்டைக்கு ஒன்றும் புரிய வில்லை அப்போ நீங்கள் எருமையா நிறைய பால் கொடுக்குமே ஏழை மக்களுக்கு  :joker: 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

 நண்பனாய் நட்புடன் அன்பைச்சொரிந்த 79000 பதிவுகள்!  - Page 2 Empty Re: நண்பனாய் நட்புடன் அன்பைச்சொரிந்த 79000 பதிவுகள்!

Post by நண்பன் Tue 24 Jun 2014 - 13:55

jaleelge wrote:
நண்பன் wrote:
jaleelge wrote:

விசயத்துடன் விசயமாய்....

விளையாட்டை...

திறன்பட முடித்து...

வினையாக்கி விட்டார்...

அதுதான் எம் நண்பன் சார்..

அங்குதான் ...

அவரின் தனித் திறமைகள் ...

மோலோங்கப்படுகிறது......

பாராட்டுக்களும்...

தனது தனிப்பட்ட... வாழ்த்துக்களும்

உங்கள் வாழ்த்திலும் உள்ளம் குளிர்ந்தது ஜலீல் ஜீ
மரியாதையான வார்த்தை ஜலீல் ஜீ
உங்கள் மனது போல் உங்கள் வாழ்த்தும்
என்னைக் கவர்ந்துள்ளது
என் உள்ளம் நிறைந்த நன்றிகள் சார்
இதே அன்போடு பயணிப்போம்
மாறா அன்புடன் உங்கள் நண்பன்..
 )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( 

நன்றி...

என்றும் தொடர...

என் ஆசீகளும் உரித்தாகட்டும்...
அப்படியே ஆகட்டும் குருவே )( 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

 நண்பனாய் நட்புடன் அன்பைச்சொரிந்த 79000 பதிவுகள்!  - Page 2 Empty Re: நண்பனாய் நட்புடன் அன்பைச்சொரிந்த 79000 பதிவுகள்!

Post by நேசமுடன் ஹாசிம் Tue 24 Jun 2014 - 14:12

பதிவுகள் 79000 ஆக்கினாய் 
சேனையில் ஆலமரமாய் 
வேரூண்றிய விருட்சமானாய் 
அன்பும் நட்புல் கலந்து 
அல்லும் பகலும் மகிழ்ந்து 
அரவணைத்த உறவுகளுடன் 
ஆரவாரமாய் வலம் வருகிறாய் 
தவிக்கிறேன் நானும் கூடவர 
குழிகளில் வீழ்ந்து குடியேறத் துடிக்கிறேன் 
தூரநின்று பாசம் கலந்து 
வாழ்த்தி மகிழ்கிறேன் 
என்னுயிர்த்தோழா மேலும் தொடர 
என் மனமார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும் 


 நண்பனாய் நட்புடன் அன்பைச்சொரிந்த 79000 பதிவுகள்!  - Page 2 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

 நண்பனாய் நட்புடன் அன்பைச்சொரிந்த 79000 பதிவுகள்!  - Page 2 Empty Re: நண்பனாய் நட்புடன் அன்பைச்சொரிந்த 79000 பதிவுகள்!

Post by ராகவா Tue 24 Jun 2014 - 14:21

நேசமுடன் ஹாசிம் wrote:பதிவுகள் 79000 ஆக்கினாய் 
சேனையில் ஆலமரமாய் 
வேரூண்றிய விருட்சமானாய் 
அன்பும் நட்புல் கலந்து 
அல்லும் பகலும் மகிழ்ந்து 
அரவணைத்த உறவுகளுடன் 
ஆரவாரமாய் வலம் வருகிறாய் 
தவிக்கிறேன் நானும் கூடவர 
குழிகளில் வீழ்ந்து குடியேறத் துடிக்கிறேன் 
தூரநின்று பசம் கலந்து 
வாழ்த்தி மகிழ்கிறேன் 
என்னுயிர்த்தோழா மேலும் தொடர 
என் மனமார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும் 
அருமை அண்ணா..உங்கள் கவியால் மகிழ்ந்தது முஸாம்ப்பில் மட்டும் அல்ல நானும்தான்..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

 நண்பனாய் நட்புடன் அன்பைச்சொரிந்த 79000 பதிவுகள்!  - Page 2 Empty Re: நண்பனாய் நட்புடன் அன்பைச்சொரிந்த 79000 பதிவுகள்!

Post by பானுஷபானா Tue 24 Jun 2014 - 14:50

மனமார்ந்த வாழ்த்துகள் தம்பி :)\

 நண்பனாய் நட்புடன் அன்பைச்சொரிந்த 79000 பதிவுகள்!  - Page 2 186495bna73841p9


 நண்பனாய் நட்புடன் அன்பைச்சொரிந்த 79000 பதிவுகள்!  - Page 2 287m36c
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

 நண்பனாய் நட்புடன் அன்பைச்சொரிந்த 79000 பதிவுகள்!  - Page 2 Empty Re: நண்பனாய் நட்புடன் அன்பைச்சொரிந்த 79000 பதிவுகள்!

Post by நண்பன் Tue 24 Jun 2014 - 17:33

நேசமுடன் ஹாசிம் wrote:பதிவுகள் 79000 ஆக்கினாய் 
சேனையில் ஆலமரமாய் 
வேரூண்றிய விருட்சமானாய் 
அன்பும் நட்புல் கலந்து 
அல்லும் பகலும் மகிழ்ந்து 
அரவணைத்த உறவுகளுடன் 
ஆரவாரமாய் வலம் வருகிறாய் 
தவிக்கிறேன் நானும் கூடவர 
குழிகளில் வீழ்ந்து குடியேறத் துடிக்கிறேன் 
தூரநின்று பாசம் கலந்து 
வாழ்த்தி மகிழ்கிறேன் 
என்னுயிர்த்தோழா மேலும் தொடர 
என் மனமார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும் 

மிக்க மகிழ்ச்சி அசுகவி நேசமுடன் ஹாசிம் அவர்களே )( )( 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

 நண்பனாய் நட்புடன் அன்பைச்சொரிந்த 79000 பதிவுகள்!  - Page 2 Empty Re: நண்பனாய் நட்புடன் அன்பைச்சொரிந்த 79000 பதிவுகள்!

Post by நண்பன் Tue 24 Jun 2014 - 17:35

பானுஷபானா wrote:மனமார்ந்த வாழ்த்துகள் தம்பி :)\

 நண்பனாய் நட்புடன் அன்பைச்சொரிந்த 79000 பதிவுகள்!  - Page 2 186495bna73841p9


 நண்பனாய் நட்புடன் அன்பைச்சொரிந்த 79000 பதிவுகள்!  - Page 2 287m36c
அருமை அருமை நன்றி அக்கா


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

 நண்பனாய் நட்புடன் அன்பைச்சொரிந்த 79000 பதிவுகள்!  - Page 2 Empty Re: நண்பனாய் நட்புடன் அன்பைச்சொரிந்த 79000 பதிவுகள்!

Post by நண்பன் Tue 24 Jun 2014 - 17:36

அனுராகவன் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:பதிவுகள் 79000 ஆக்கினாய் 
சேனையில் ஆலமரமாய் 
வேரூண்றிய விருட்சமானாய் 
அன்பும் நட்புல் கலந்து 
அல்லும் பகலும் மகிழ்ந்து 
அரவணைத்த உறவுகளுடன் 
ஆரவாரமாய் வலம் வருகிறாய் 
தவிக்கிறேன் நானும் கூடவர 
குழிகளில் வீழ்ந்து குடியேறத் துடிக்கிறேன் 
தூரநின்று பசம் கலந்து 
வாழ்த்தி மகிழ்கிறேன் 
என்னுயிர்த்தோழா மேலும் தொடர 
என் மனமார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும் 
அருமை அண்ணா..உங்கள் கவியால் மகிழ்ந்தது முஸாம்ப்பில் மட்டும் அல்ல நானும்தான்..

நண்பன் நண்பேன்டா


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

 நண்பனாய் நட்புடன் அன்பைச்சொரிந்த 79000 பதிவுகள்!  - Page 2 Empty Re: நண்பனாய் நட்புடன் அன்பைச்சொரிந்த 79000 பதிவுகள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum