Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
அசத்தலாய் 87,000 பதிவுகள்! வாழ்த்தலாம் வாருங்கள்!
5 posters
Page 1 of 1
அசத்தலாய் 87,000 பதிவுகள்! வாழ்த்தலாம் வாருங்கள்!
அன்பின் சிகரம் உனை நான்
வாழ்த்திட நேரமும் இல்லை.
சூழலும் இல்லை.
என் வாழ்த்தும் அன்பும்
என்றும் உன்னுடனே
இணைபிரியாதிருக்கும்
என் தங்கத்தம்பியே!
87000 பதிவுகளும் உன் மீது மலர் மாலையாய் சொரிகின்றதே!
நண்பனை வாழ்த்தலாம் வாருங்கள் உறவுகளே!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: அசத்தலாய் 87,000 பதிவுகள்! வாழ்த்தலாம் வாருங்கள்!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அசத்தலாய் 87,000 பதிவுகள்! வாழ்த்தலாம் வாருங்கள்!
எப்போது ஆனாய்
எண்பத்து ஏழாயிரம்
எப்போது ஆவாய்
எப்படி வாழ்த்தலாம்
என்று காத்திருந்தேன்
எதானால் மறந்துவிட்டேன்
எனது வாழ்த்தை முதலாவதாக்கி
என் அன்பை பரிமாறிட
என்றோ காத்திருந்தேன்
எனக்கு ஏமாற்றமே எஞ்சிவிட்டதே - பறவாயில்லை
என் மனமார்ந்த வாழ்த்துகள் தோழா
என்றும் இவ்வாறே மகிழ்ந்து
எமது சேனையுடன் சிறந்து
எச்சந்தர்ப்பத்திலும் பிரிந்திடாதிருக்க
நன்றிகளும் பாராட்டுகளும் வாழ்த்துகளும் உரித்தாகட்டும்
எண்பத்து ஏழாயிரம்
எப்போது ஆவாய்
எப்படி வாழ்த்தலாம்
என்று காத்திருந்தேன்
எதானால் மறந்துவிட்டேன்
எனது வாழ்த்தை முதலாவதாக்கி
என் அன்பை பரிமாறிட
என்றோ காத்திருந்தேன்
எனக்கு ஏமாற்றமே எஞ்சிவிட்டதே - பறவாயில்லை
என் மனமார்ந்த வாழ்த்துகள் தோழா
என்றும் இவ்வாறே மகிழ்ந்து
எமது சேனையுடன் சிறந்து
எச்சந்தர்ப்பத்திலும் பிரிந்திடாதிருக்க
நன்றிகளும் பாராட்டுகளும் வாழ்த்துகளும் உரித்தாகட்டும்
Re: அசத்தலாய் 87,000 பதிவுகள்! வாழ்த்தலாம் வாருங்கள்!
எட்டமுடியா சிகரம் தாண்டி
வெற்றிக்கொடி நாட்டி வலம் வரும்
எங்கள் தங்கக் கம்பியே உனக்கு எனது
வாழ்த்தினை தெரிவித்துக்கொள்கிறேன்.
அன்புடன்
சுறா
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: அசத்தலாய் 87,000 பதிவுகள்! வாழ்த்தலாம் வாருங்கள்!
நேசமுடன் ஹாசிம் wrote:எப்போது ஆனாய்
எண்பத்து ஏழாயிரம்
எப்போது ஆவாய்
எப்படி வாழ்த்தலாம்
என்று காத்திருந்தேன்
எதானால் மறந்துவிட்டேன்
எனது வாழ்த்தை முதலாவதாக்கி
என் அன்பை பரிமாறிட
என்றோ காத்திருந்தேன்
எனக்கு ஏமாற்றமே எஞ்சிவிட்டதே - பறவாயில்லை
என் மனமார்ந்த வாழ்த்துகள் தோழா
என்றும் இவ்வாறே மகிழ்ந்து
எமது சேனையுடன் சிறந்து
எச்சந்தர்ப்பத்திலும் பிரிந்திடாதிருக்க
நன்றிகளும் பாராட்டுகளும் வாழ்த்துகளும் உரித்தாகட்டும்
மிக்க மகிழ்ச்சி தோழா
என்றும் என் அன்பும் மகிழ்ச்சியும்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அசத்தலாய் 87,000 பதிவுகள்! வாழ்த்தலாம் வாருங்கள்!
சுறா wrote:
எட்டமுடியா சிகரம் தாண்டி
வெற்றிக்கொடி நாட்டி வலம் வரும்
எங்கள் தங்கக் கம்பியே உனக்கு எனது
வாழ்த்தினை தெரிவித்துக்கொள்கிறேன்.
அன்புடன்
சுறா
மிக்க சந்தோசம் அண்ணா
என்றும் மாறா அன்புடன்
உங்கள் தம்பி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அசத்தலாய் 87,000 பதிவுகள்! வாழ்த்தலாம் வாருங்கள்!
பானுஷபானா wrote:
மிக்க நன்றி அக்கா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» அசத்தலான 1000 பதிவுகள் கடந்து அசத்திக்கொண்டிருக்கும் அன்பு நண்பர் விஜயை வாழ்த்தலாம் வாருங்கள்
» 2000 பதிவுகள் கடந்த நமது சேனை தமிழ் உலாவின் நகைச்சுவை மன்னன் கைப்புள்ளையை வாழ்த்தலாம் வாருங்கள்
» நான்காயிரம் பதிவுகள்! நான் விரும்பும் பதிவுகள்! வாழ்த்துவோம் வாருங்கள்
» வாழ்த்தலாம் வாருங்கள்
» வாழ்த்தலாம் வாருங்கள்!
» 2000 பதிவுகள் கடந்த நமது சேனை தமிழ் உலாவின் நகைச்சுவை மன்னன் கைப்புள்ளையை வாழ்த்தலாம் வாருங்கள்
» நான்காயிரம் பதிவுகள்! நான் விரும்பும் பதிவுகள்! வாழ்த்துவோம் வாருங்கள்
» வாழ்த்தலாம் வாருங்கள்
» வாழ்த்தலாம் வாருங்கள்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum