Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
'தமிழ் ஆராய்ச்சியை தந்திரமாக பயன்படுத்திய திராவிட கட்சிகள்'
3 posters
Page 1 of 1
'தமிழ் ஆராய்ச்சியை தந்திரமாக பயன்படுத்திய திராவிட கட்சிகள்'
சென்னை: ''தமிழ் அறிஞர்களின் ஆராய்ச்சியை திராவிட கட்சிகள், தந்திரமாக பயன்படுத்தி கொண்டன,'' என, பாரதி தாசன் பல்கலை முன்னாள் துணைவேந்தர் ஜெகதீசன் கூறினார்.
சென்னை பல்கலையில் உள்ள, இந்திய வரலாற்று துறையின் நூற்றாண்டு விழா, நேற்று முன்தினம் பல்கலை வளாகத்தில் நடந்தது.
அதில் பங்கேற்ற பாரதிதாசன் பல்கலை முன்னாள் துணைவேந்தர் ஜெகதீசன் பேசியதாவது: சென்னை பல்கலை உருவானதற்கு முன்பு வரை, இந்திய வரலாற்றை ஆராய்ந்த ஆராய்ச்சியாளர்கள், தென்இந்தியாவுக்கு என, ஒரு வரலாறு இருப்பதையே மறைத்து விட்டனர்.
மாணவர்களுக்கு நன்மை:
கடந்த, 1914ம் ஆண்டு, சென்னை பல்கலையில், இந்திய வரலாறு எனும் துறை உருவாக்கப்பட்டது. அதுவும், இந்திய வரலாற்றை ஆராய்வதற்காக தான் உருவாக்கப்பட்டது. கடந்த, 1976ம் ஆண்டு, மால்கம் ஆதிசேஷையா, சென்னை பல்கலையின் துணைவேந்தராக இருந்தபோதுதான், வரலாற்றுத் துறை உள்ளிட்ட 40 துறைகள், ஆராய்ச்சிக்கு மட்டுமின்றி, மாணவர்கள் படிக்கும் துறைகளாகவும் மாற்றப்பட்டன. சென்னை பல்கலையில், வரலாறு, தொல்பொருள் ஆராய்ச்சி துறைகள் துவங்கப்பட்ட பின் நடைபெற்ற, பல்வேறு தொல்பொருள் ஆய்வுகள் மூலம், இந்திய வரலாற்றில், தென் இந்திய வரலாறுதான் சிறந்தது என, நிரூபணமாகியது. இந்தியாவுக்குள் சண்டையிட்டு வெற்றி பெற்றவர்களை எல்லாம், பேரரசர், சாம்ராட், சக்கரவர்த்தி என்றெல்லாம் அழைத்தவர்களுக்கு மத்தியில், இலங்கை, வியட்நாம் உள்ளிட்ட பல நாடுகளை வெற்றி கொண்ட, சோழ மன்னர்கள்தான் சிறந்த பேரரசர்கள் என, சென்னை பல்கலை பேராசிரியர்களின் ஆராய்ச்சிகள் நிரூபித்தன. மழவை மகாலிங்கம் அய்யர், ஆதிமூலம், சி.வை. தாமோதரம் பிள்ளை, உ.வே.சா., ஆகியோரின் ஆராய்ச்சிகள், தமிழக வரலாற்றுக்கு சான்றுகளாயின.
நிரூபித்தார் ஆசிரியர்:
கொலை, கொள்ளை, கற்பழிப்புகள் வட இந்திய பேரரசுகளின் இலக்கணமாக திகழ்ந்தபோது, அமைதியையும், நிர்வாக ஒழுங்கமைவையும் கொண்டிருந்தவர்கள் சோழர்கள் என்பதையும் ஆதாரங்களோடு விளக்கினர். 'தினமலர்' ஆசிரியர் டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி, தொகுத்துள்ள சங்க கால நாணயங்கள், 2,000 ஆண்டுகளுக்கும் முன்பே, தமிழகத்திற்கும் மற்ற நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக தொடர்பை நிரூபிக்கும் சான்றுகளாக உள்ளன. கால்டுவெல், ஜி.யு போப் போன்றவர்கள் எல்லாம், தமிழ் நூல்களை ஆராய்ந்து, தமிழ் வரலாற்றுக்கு செய்த தொண்டுக்கு, திராவிட கட்சிகள் எந்த உதவியும் செய்யவில்லை.
நூல் வெளியீடு:
ஆயினும், அவர்களின் ஆராய்ச்சியை தங்களின் வளர்ச்சிக்கு, தந்திரமாக பயன்படுத்தி கொண்டனர். இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக, கொடைக்கானல், அன்னை தெரசா பல்கலை முன்னாள் துணைவேந்தர், பானுமதி ராமகிருஷ்ணன் எழுதிய, 'வரலாறு படைத்த வைர மங்கையர்' நூல் வெளியிடப்பட்டது. நிகழ்ச்சியில், சென்னை பல்கலையின் துணைவேந்தர், ஆர்.தாண்டவன், வரலாற்று துறை தலைவர் வெங்கட்ராகவன், முன்னாள் துணைவேந்தர் சாதிக், சி.பி.ராமசாமி நிறுவனத்தின் இயக்குனர் நந்திதா கிருஷ்ணா, அன்னை தெரசா பல்கலை முன்னாள் துணைவேந்தர் ஜானகி உள்ளிட்டோர், பங்கேற்றனர்.
நன்றி:தினமலர்

ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: 'தமிழ் ஆராய்ச்சியை தந்திரமாக பயன்படுத்திய திராவிட கட்சிகள்'
தென் இந்திய வரலாறு சிறப்புடையது..!
-
வெறுங்கை முழம் போடாது என்பார்கள்..
-
பழங்கதை பேசி எந்த பிரயோசனமும் இல்லை..
-
தமிழன் விழித்துக் கொண்டால் நல்லது!
-
-
வெறுங்கை முழம் போடாது என்பார்கள்..
-
பழங்கதை பேசி எந்த பிரயோசனமும் இல்லை..
-
தமிழன் விழித்துக் கொண்டால் நல்லது!
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» நாங்கள் கைதா?- தமிழ் ராக்கர்ஸ், தமிழ் கன் இணையதளங்கள் மறுப்பு
» திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக மு.கருணாநிதி
» ஆதி திராவிட பழங்குடி மாணவர்களுக்கு முழு கட்டண உதவி
» முஹம்மது நபி அவர்கள் பயன்படுத்திய செருப்பு
» தமிழ் புத்தாண்டு தேதி: 500 தமிழ் புலவர்கள் கூடி எடுத்த முடிவு- கருணாநிதி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum