Latest topics
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்by rammalar Yesterday at 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Yesterday at 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Yesterday at 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Yesterday at 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
» வாரியார் சுவாமிகள் அருளிய அறுபடை வீட்டுப் பதிகங்கள்.
by rammalar Tue 5 Nov 2024 - 11:51
» கணவன் மனைவி உறவு.... சந்தோஷமாக இருக்க சில வழிகள்....
by rammalar Thu 31 Oct 2024 - 15:06
» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Wed 30 Oct 2024 - 3:17
» தீப ஒளி
by rammalar Wed 30 Oct 2024 - 3:16
» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Wed 30 Oct 2024 - 3:07
» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22
» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01
» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11
» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10
» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07
» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06
» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04
» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03
» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02
» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by rammalar Sat 26 Oct 2024 - 16:01
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sat 26 Oct 2024 - 15:59
» மூன்று மொழிகளில் உருவாகும் புதிய படம்…
by rammalar Sat 26 Oct 2024 - 15:58
» பிரதர் படத்தின் ’மிதக்குது காலு ரெண்டும்’ பாடல் ..
by rammalar Sat 26 Oct 2024 - 15:56
» காதலே…காதலே படத்தின் டைட்டில் ட்ராக் பாடல்
by rammalar Sat 26 Oct 2024 - 15:54
'குஷ்புக்கு மரியாதை: எங்களுக்கு இல்லை'
3 posters
Page 1 of 1
'குஷ்புக்கு மரியாதை: எங்களுக்கு இல்லை'
தி.மு.க., விவசாய அணிச் செயலரும், ராஜ்யசபா எம்.பி.,யுமான கே.பி. ராமலிங்கம், கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக, இரு நாட்களுக்கு முன், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.
இந்நிலையில், அவர் 'தினமலர்' நாளிதழுக்கு அளித்த சிறப்பு பேட்டியில் கூறியிருப்பதாவது: லோக்சபா தேர்தலில் எனக்கு எந்த பொறுப்பும் கொடுக்கவில்லை; பணியாற்ற அழைப்பும் இல்லை. ஆனால், நான் தேர்தல் தோல்விக்கு காரணமாகி விட்டேனாம். கட்சிக்காக உழைத்தவர்கள் எல்லாம் ஓரங்கட்டப்படுகின்றனர். அந்த வகையில் குஷ்பூவும் ஓரங்கட்டப்பட்டதால், விலகிக் கொண்டு விட்டனர். எங்களை நீக்கி இருக்கின்றனர். ஆனால், குஷ்பு கட்சியில் இருந்து விலகிய போது, சில முன்னணி தலைவர்கள், அவரை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றனர். ஆனால், அவரைவிட நாங்கள் மோசமாக நடத்தப்பட்டிருக்கிறோம். தி.மு.க., வேட்பாளர்கள் தேர்வில் நடந்த கூத்துக்களால்தான், கட்சி தோல்விடைந்தது என்பது ஊருக்கே தெரியும். அதனால்தான், வேட்பாளர்கள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. வேட்பாளர்களை தேர்வு செய்தவர்கள்தான், இதற்கு பொறுப்பேற்க வேண்டும். கட்சி வேட்பாளர்கள் குறித்து சொல்ல வேண்டும் என்றால், நாமக்கல் லோக்சபா தொகுதியில், தி.மு.க., 4.25 லட்சம் ஓட்டுகளை இழந்துள்ளது. வேட்பாளராக களம் இறக்கப்பட்ட காந்திச் செல்வன், அவர் வசிக்கும் வார்டிலேயே, மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். இவ்வாறு, அவர் கூறினார்.
- நமது சிறப்பு நிருபர் -

ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25272
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» எங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் சாதித்து காட்டுகிறோம்; சேலத்தில் அன்புமணி ராமதாஸ் பிரசாரம்
» ''தப்பெல்லாம் தப்பே இல்லை சரியெல்லாம் சரியே இல்லை தப்பை நீ சரியாய் செய்தால் தப்பே இல்லை''
» மகளுக்கு மனநலம் இல்லை தந்தைக்கோ மனம் இல்லை:ராமேஸ்வரத்தில் தவிக்கும் இளம்பெண்
» உழைப்பவர்கள் அடிமைகளும் இல்லை... ஊதியம் கொடுப்பவர்கள் ஆண்டவனும் இல்லை.
» எங்களுக்கு காங்கிரஸ் தலைவர் பதவி வேண்டவே வேண்டாம்: பி.சி.சாக்கோ, அஜய் மக்கான் திட்டவட்டம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum