சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

சம்ஸ் அண்ணே! இங்கு கொஞ்சம் வாங்க!! Khan11

சம்ஸ் அண்ணே! இங்கு கொஞ்சம் வாங்க!!

3 posters

Go down

சம்ஸ் அண்ணே! இங்கு கொஞ்சம் வாங்க!! Empty சம்ஸ் அண்ணே! இங்கு கொஞ்சம் வாங்க!!

Post by ராகவா Fri 27 Jun 2014 - 6:55

ராகவன்: அண்ணே... அண்ணே... என்னண்ணே எப்பிடி இருக்கீங்க? ஏண்ணே டல்லா இருக்குற? சேனையின் பக்கம் கொஞ்சம் வாங்க..நாங்க உங்க குடும்பம்தான்...

சம்ஸ்: வாடா... பாசக்கார ராகவா...... உன்னத் தாண்டா தேடிட்டு இருக்கேன்... சொல்லாம கொள்ளாம இம்புட்டு நாளா எங்கடா போன?

ராகவன்: அண்ணே, நான் எங்கே போனேன்..நீங்கதான் ஊர் சுத்துரதா கேள்விப்பட்டேன்..நானும் விடுமுறைக்கு என் அண்ணன் (முஸாம்ப்பீல்) வீட்டுக்கு போயிருந்தேன். வேலை வாங்கி தரேன்னு சொல்லி இருந்தார். அதான் போனேன். ஆனா பிரயோசனமே இல்லை.

சம்ஸ்: என்னடா சொல்ற... வேலைக்கு போனியா? என்ன வேலை பார்த்த? சொல்லுடா...

ராகவன்: நீ வேற கடுப்ப கிளப்பாத... வேலையும் பாக்கல... ஒரு மண்ணாங்கட்டியும் பாக்கல.... அந்தாளு வேலை வாங்கித் தறேன்னு அவர் கூட எடுப்பா வச்சுகிட்டார்.

சம்ஸ்: ஹா...ஹா... ஏண்டா, சலிச்சுக்கற... அவருக்கு பொண்ணு இருக்குன்னு சொல்லி இருக்கியே, அத ரூட் விட வேண்டியது தானே...

ராகவன்: ஹி..ஹி.. சின்ன பொண்ணு இன்னும் வளரனு..நிஷா அக்காவின் பொண்ணும் வரனும் நீங்களே சொல்லுங்க..... சரி பேச்ச விடு. எதுக்காக டல்லா இருந்த?

சம்ஸ்: அதுவாடா... நான் கொஞ்சம் குடும்பத்தாக நேரம் ஒதுக்க ஆசைப்படுறேன்..அவ்வளவுதான்...சரியா எனக்கு மன்றம் வர ஆசை..என்ன செய்ய நேரமும் ,வேலையும் துரத்து துரத்தூ..

ராகவன்: அண்ணே! நீங்க வராம நிறைய வேலைகள் பார்க்க முடியாம நிஷா ,நண்பன்,பானு திணரல்..
எனக்கு கேட்டேன் இன்னும் கிடைக்கல..

சம்ஸ்: நான் வரும் வரை யாரும் முடிவுகளை சாய்ஸில் விட சொல்லு...சரியாடா...

ராகவன்: அண்ணே! அண்ணிய கேட்டதாக சொல்லுங்க....குழந்தைகளும்...இப்ப நாள் வாரேன்....பை..குட் பை இப்ப மட்டும்தான்..உடனே சேனை இழுத்துவர நண்பனின் அன்பு கட்டளை.

சம்ஸ்: அதுவா..எனக்கும் அவருக்கும் நிறைய நாள் நட்பு இருக்கு அவரிடம் கேள்...பை,,,பைத பை....குட் பை.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சம்ஸ் அண்ணே! இங்கு கொஞ்சம் வாங்க!! Empty Re: சம்ஸ் அண்ணே! இங்கு கொஞ்சம் வாங்க!!

Post by Nisha Fri 27 Jun 2014 - 8:47

ராகவன்: அண்ணே! நீங்க வராம நிறைய வேலைகள் பார்க்க முடியாம நிஷா ,நண்பன்,பானு திணரல்..
எனக்கு கேட்டேன் இன்னும் கிடைக்கல..

என்னப்பா சொல்ல வந்தே!... நாங்க என்ன திணறிட்டிருக்கோம்!

நீங்கள் என்ன கேட்டீர்கள்?

ராகவன் நேற்று வரை எல்லாம் சரியாகத்தானே இருந்தது? இன்றைக்கு என்னாச்சு!? மறுபடியும் முருங்கை மரமா சார்?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சம்ஸ் அண்ணே! இங்கு கொஞ்சம் வாங்க!! Empty Re: சம்ஸ் அண்ணே! இங்கு கொஞ்சம் வாங்க!!

Post by ராகவா Fri 27 Jun 2014 - 16:33

Nisha wrote:ராகவன்: அண்ணே! நீங்க வராம நிறைய வேலைகள் பார்க்க முடியாம நிஷா ,நண்பன்,பானு திணரல்..
எனக்கு கேட்டேன் இன்னும் கிடைக்கல..

என்னப்பா சொல்ல வந்தே!... நாங்க என்ன திணறிட்டிருக்கோம்!

நீங்கள் என்ன கேட்டீர்கள்?

ராகவன் நேற்று வரை எல்லாம் சரியாகத்தானே இருந்தது? இன்றைக்கு என்னாச்சு!? மறுபடியும் முருங்கை மரமா சார்?

அதுவா..சுவிஸ் பிளைட் டிக்கெட்..சும்மா...
அதுவை தனிமடலில் தருகிறேன் அக்கா..உஸ்...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சம்ஸ் அண்ணே! இங்கு கொஞ்சம் வாங்க!! Empty Re: சம்ஸ் அண்ணே! இங்கு கொஞ்சம் வாங்க!!

Post by Nisha Fri 27 Jun 2014 - 16:47

அது சரி. கேட்டு கிடைக்கும் என எதையும் எதிர்பாத்து கேட்க கூடாது,.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சம்ஸ் அண்ணே! இங்கு கொஞ்சம் வாங்க!! Empty Re: சம்ஸ் அண்ணே! இங்கு கொஞ்சம் வாங்க!!

Post by மீனு Fri 27 Jun 2014 - 16:50

என்ன கலாட்டா இது ராகவன் எப்படி இதெல்லாம்
ராகவனா இது நம்பவே முடியல அசத்துறீங்கள்  ^_ 

அப்போ நீங்க எடுப்பா  /) 
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

சம்ஸ் அண்ணே! இங்கு கொஞ்சம் வாங்க!! Empty Re: சம்ஸ் அண்ணே! இங்கு கொஞ்சம் வாங்க!!

Post by ராகவா Fri 27 Jun 2014 - 16:51

Nisha wrote:அது சரி. கேட்டு கிடைக்கும் என எதையும் எதிர்பாத்து கேட்க கூடாது,.  
புரிஞ்சிரிச்சா...அப்ப அலாட்டா இருக்கனும் நான்...இனி எதிர்ப்பார்ப்பை இந்த நிமிடமுதல் என் மனதிலிருந்து நிஷா சட்சியாக கீழே போடுகிறேன்...சரியா அக்கா...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சம்ஸ் அண்ணே! இங்கு கொஞ்சம் வாங்க!! Empty Re: சம்ஸ் அண்ணே! இங்கு கொஞ்சம் வாங்க!!

Post by ராகவா Fri 27 Jun 2014 - 16:53

மீனு wrote:என்ன கலாட்டா இது  ராகவன் எப்படி இதெல்லாம்
ராகவனா இது  நம்பவே முடியல அசத்துறீங்கள்  ^_ 

அப்போ நீங்க எடுப்பா  /) 
என் ஆசிரியரிடம் கற்றவை நல்ல இருக்குதா...குருவே சரனம்..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சம்ஸ் அண்ணே! இங்கு கொஞ்சம் வாங்க!! Empty Re: சம்ஸ் அண்ணே! இங்கு கொஞ்சம் வாங்க!!

Post by Nisha Fri 27 Jun 2014 - 16:55

சரிதான்!

புரிதலுக்கு நன்றி.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சம்ஸ் அண்ணே! இங்கு கொஞ்சம் வாங்க!! Empty Re: சம்ஸ் அண்ணே! இங்கு கொஞ்சம் வாங்க!!

Post by ராகவா Fri 27 Jun 2014 - 16:58

Nisha wrote:சரிதான்!

புரிதலுக்கு நன்றி.
என்னில் எத்தனை மாற்றம் அக்கா..எங்கள் இல்லையேல் என் மனம் இன்னும் முருங்கை மரத்தை தவிர வேறு எங்கு போகும்..
என் நன்றிகள் பல...இன்னும் நான் மாற நிறைய ..இன்னும் செதுக்குங்கள்..இன்னும் என்னுள் மறைந்த  அற்புதங்கள் வெளிவரட்டும் உங்கள் ஊக்கத்தால்.. ~/  ~/  ~/  ~/  :joint:
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சம்ஸ் அண்ணே! இங்கு கொஞ்சம் வாங்க!! Empty Re: சம்ஸ் அண்ணே! இங்கு கொஞ்சம் வாங்க!!

Post by மீனு Fri 27 Jun 2014 - 17:05

அனுராகவன் wrote:
Nisha wrote:அது சரி. கேட்டு கிடைக்கும் என எதையும் எதிர்பாத்து கேட்க கூடாது,.  
புரிஞ்சிரிச்சா...அப்ப அலாட்டா இருக்கனும் நான்...இனி எதிர்ப்பார்ப்பை இந்த நிமிடமுதல் என் மனதிலிருந்து நிஷா சட்சியாக கீழே போடுகிறேன்...சரியா அக்கா...
என்ன நடக்குது ராகவன் கொஞ்சம் சொல்லுங்க பார்ப்பம்  :?: 
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

சம்ஸ் அண்ணே! இங்கு கொஞ்சம் வாங்க!! Empty Re: சம்ஸ் அண்ணே! இங்கு கொஞ்சம் வாங்க!!

Post by மீனு Fri 27 Jun 2014 - 17:06

அனுராகவன் wrote:
மீனு wrote:என்ன கலாட்டா இது  ராகவன் எப்படி இதெல்லாம்
ராகவனா இது  நம்பவே முடியல அசத்துறீங்கள்  ^_ 

அப்போ நீங்க எடுப்பா  /) 
என் ஆசிரியரிடம் கற்றவை நல்ல இருக்குதா...குருவே சரனம்..
யார் அவங்க இங்கயா இருக்காங்க பார்க்க முடியுமா ?
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

சம்ஸ் அண்ணே! இங்கு கொஞ்சம் வாங்க!! Empty Re: சம்ஸ் அண்ணே! இங்கு கொஞ்சம் வாங்க!!

Post by ராகவா Fri 27 Jun 2014 - 17:12

மீனு wrote:

வேற யாரு இங்கதான்....

வேற யாரு நீங்கதான்....
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சம்ஸ் அண்ணே! இங்கு கொஞ்சம் வாங்க!! Empty Re: சம்ஸ் அண்ணே! இங்கு கொஞ்சம் வாங்க!!

Post by மீனு Fri 27 Jun 2014 - 17:16

அனுராகவன் wrote:
மீனு wrote:
அனுராகவன் wrote:
மீனு wrote:என்ன கலாட்டா இது  ராகவன் எப்படி இதெல்லாம்
ராகவனா இது  நம்பவே முடியல அசத்துறீங்கள்  ^_ 

அப்போ நீங்க எடுப்பா  /) 
என் ஆசிரியரிடம் கற்றவை நல்ல இருக்குதா...குருவே சரனம்..
யார் அவங்க இங்கயா இருக்காங்க பார்க்க முடியுமா ?
வேற யாரு நீங்கதான்....
நானா சொல்லவே இல்ல
ரொம்ப நல்லா இருக்கு இன்னும் இருக்கா போடுங்க போடுங்க
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

சம்ஸ் அண்ணே! இங்கு கொஞ்சம் வாங்க!! Empty Re: சம்ஸ் அண்ணே! இங்கு கொஞ்சம் வாங்க!!

Post by ராகவா Fri 27 Jun 2014 - 17:18

மீனு wrote:
அனுராகவன் wrote:
மீனு wrote:
அனுராகவன் wrote:
மீனு wrote:என்ன கலாட்டா இது  ராகவன் எப்படி இதெல்லாம்
ராகவனா இது  நம்பவே முடியல அசத்துறீங்கள்  ^_ 

அப்போ நீங்க எடுப்பா  /) 
என் ஆசிரியரிடம் கற்றவை நல்ல இருக்குதா...குருவே சரனம்..
யார் அவங்க இங்கயா இருக்காங்க பார்க்க முடியுமா ?
வேற யாரு நீங்கதான்....
நானா சொல்லவே இல்ல
ரொம்ப நல்லா இருக்கு  இன்னும் இருக்கா போடுங்க போடுங்க
ஒரு நிபந்தனை..
நீங்க தினமும் வந்தால் தினமும் அரட்டை தருவேன்..இல்லையேல் இதுவும் தொடராது..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சம்ஸ் அண்ணே! இங்கு கொஞ்சம் வாங்க!! Empty Re: சம்ஸ் அண்ணே! இங்கு கொஞ்சம் வாங்க!!

Post by மீனு Fri 27 Jun 2014 - 17:21

இது என்ன வம்பாப்போச்சி சரி நான் வாரன் எனக்கு ஒரு லப்டாப் வாங்கி கொடுங்க என்ன டீலா நோ டீலா ஐடியா! 
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

சம்ஸ் அண்ணே! இங்கு கொஞ்சம் வாங்க!! Empty Re: சம்ஸ் அண்ணே! இங்கு கொஞ்சம் வாங்க!!

Post by ராகவா Fri 27 Jun 2014 - 18:18

மீனு wrote:
அனுராகவன் wrote:
மீனு wrote:
அனுராகவன் wrote:
மீனு wrote:
அனுராகவன் wrote:
மீனு wrote:என்ன கலாட்டா இது  ராகவன் எப்படி இதெல்லாம்
ராகவனா இது  நம்பவே முடியல அசத்துறீங்கள்  ^_ 

அப்போ நீங்க எடுப்பா  /) 
என் ஆசிரியரிடம் கற்றவை நல்ல இருக்குதா...குருவே சரனம்..
யார் அவங்க இங்கயா இருக்காங்க பார்க்க முடியுமா ?
வேற யாரு நீங்கதான்....
நானா சொல்லவே இல்ல
ரொம்ப நல்லா இருக்கு  இன்னும் இருக்கா போடுங்க போடுங்க
ஒரு நிபந்தனை..
நீங்க தினமும் வந்தால் தினமும் அரட்டை தருவேன்..இல்லையேல் இதுவும் தொடராது..
இது என்ன வம்பாப்போச்சி சரி நான் வாரன் எனக்கு ஒரு லப்டாப் வாங்கி கொடுங்க என்ன டீலா நோ டீலா ஐடியா! 
Spoiler:
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சம்ஸ் அண்ணே! இங்கு கொஞ்சம் வாங்க!! Empty Re: சம்ஸ் அண்ணே! இங்கு கொஞ்சம் வாங்க!!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum