சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

பஹ்ரைனில் ஆர்ப்பாட்டம் நீடிக்கிறது Khan11

பஹ்ரைனில் ஆர்ப்பாட்டம் நீடிக்கிறது

Go down

பஹ்ரைனில் ஆர்ப்பாட்டம் நீடிக்கிறது Empty பஹ்ரைனில் ஆர்ப்பாட்டம் நீடிக்கிறது

Post by *சம்ஸ் Fri 18 Feb 2011 - 10:51

பஹ்ரைன் தலைநகர் மனாமாவில் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் தொடர்ந்து போராட்டங்களைச் நடத்திவரும் நிலையில், அந்நாட்டின் பாதுகாப்புப் படையினர் இராணுவ தாங்கிகள், பொலிஸ் வாகனங்கள் மற்றும் முட்கம்பி வேலிகள் போன்றவற்றைப் பயன்படுத்தி நகரத்தின் முக்கிய சதுக்கம் ஒன்றை முற்றுகையிட்டு அடைத்துள்ளனர்.
பஹ்ரைனில் ஆர்ப்பாட்டம் நீடிக்கிறது 20110217140914bahrainprotest416
அந்நாட்டில் அனைத்து ஆர்ப்பாட்டங்களுக்கும் உள்துறை அமைச்சகம் தடை விதித்துள்ளது.

சட்ட ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக எவ்விதமான கடின நடவடிக்கையையும் எடுக்கத் தயார் என்று அவ்வமைச்சகம் கூறுகிறது.

நேற்றிரவு போராட்டம் செய்தவர்களை கலைக்க பாதுகாப்புப் படையினர் முன்னெச்சரிக்கை இன்றி துப்பாக்கி சூடு நடத்தியிருந்தனர்.

இந்த ஆர்ப்பாட்டங்களில் இதுவரை மூன்று பேர் கொல்லப்பட்டும், முந்நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்தும் உள்ளனர்.

ரப்பர் தோட்டாக்கள், கண்ணீர்ப் புகைக் குண்டுகளைத் தாண்டி நிஜ தோட்டாக்களும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டிருந்ததாக மனாமாவில் உள்ள பிபிசி செய்தியாளர் கூறுகிறார்.

கொந்தளிப்பிற்கான காரணம்

பஹ்ரைன், எண்ணெய் ஏற்றுமதி செய்யும் ஒரு நாடு, அது ஒரு வறிய நாடு அல்ல.

அந்த நாட்டின் பெரும்பான்மை மக்களான ஷியா மக்களுக்கும், ஆட்சியதிகாரத்தைக் தம் வசம் கொண்டுள்ள சுன்னி மேட்டுக்குடிக்கும் இடையில் நெடுங்காலமாக கனன்றுகொண்டிருக்கும் பதற்றம்தான் அங்கே கொந்தளிப்பு ஏற்படுவதற்கு மூல காரணம் ஆகும்.

வெளிநாடுகளில் இருந்து பஹ்ரைன் வரக்கூடிய சுன்னி முஸ்லிம்களுக்கு அந்நாட்டில் பிரஜாவுரிமை வழங்குவது என்ற அரசாங்கத்தின் சர்ச்சைக்குரிய கொள்கை பிரச்சினைகளின் ஒரு காரணமாக இருந்துவருகிறது எனலாம்.

பெரும்பான்மை இனமான ஷியாக்களுக்கு இடையில் அதிருப்தி மேலோங்க இக்கொள்கை வழிவகுத்திருந்தது.

நன்றி bbctamil


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum