Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சிம்பிளான சில பொரியல் ரெசிபிக்கள்!!!
2 posters
Page 1 of 1
சிம்பிளான சில பொரியல் ரெசிபிக்கள்!!!
வாழைக்காய் பொரியல்
தேவையான பொருட்கள்:
வாழைக்காய் - 3 (பொடியாக நறுக்கியது)
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
கடுகு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
துருவிய தேங்காய் - 1/2 கப்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
முதலில் ஒரு பௌலில் நறுக்கி வைத்துள்ள வாழைக்காய், மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து பிரட்டி, 10 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, சீரகம், உளுத்தம் பருப்பு, பெருங்காயத் தூள், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின்பு வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி, பின் ஊற வைத்துள்ள வாழைக்காயை சேர்த்து 5 நிமிடம் கிளறி விட வேண்டும்.
பிறகு தட்டு கொண்டு மூடி வைத்து மீண்டும் 5 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
இறுதியில் காயானது நன்கு வெந்ததும், அதில் துருவிய தேங்காயை தூவி நன்கு கிளறி இறக்கினால், வாழைக்காய் பொரியல் ரெடி!!!
http://tamil.boldsky.com/recipes/veg/plantain-fry-recipe-video-006059.html

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: சிம்பிளான சில பொரியல் ரெசிபிக்கள்!!!
அல்சரைப் போக்கும் சிவப்பு முட்டைக்கோஸ் பொரியல்
சாதாரண முட்டைக்கோஸை விட, சிவப்பு நிற முட்டைக்கோஸில் ஒரு சிறப்பம்சம் உள்ளது. அது என்னவென்றால் சிவப்பு நிற முட்டைக்கோஸில் வைட்டமின் ஈ அதிகம் உள்ளது. இவை உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன், புற்றுநோயை தடுக்கும் குணம் கொண்டவை. குறிப்பாக சிவப்பு/ஊதா நிற முட்டைக்கோஸானது அல்சருக்கு மிகவும் சிறந்தது. எனவே அல்சரால் பாதிக்கப்பட்டுள்ளோர், சிவப்பு நிற முட்டைக்கோஸை பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால், அல்சரைப் போக்கலாம்.
இங்கு அந்த சிவப்பு நிற முட்டைக்கோஸ் பொரியலின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது.
தேவையான பொருட்கள்:
ஊதா/சிவப்பு நிற முட்டைக்கோஸ் - 2 கப் (நறுக்கியது)
வெங்காயம் - 1/2 கப்
பச்சை மிளகாய் - 2
கடுகு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
துருவிய தேங்காய் - சிறிது (விருப்பமிருந்தால்)
கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, சீரகம், உளுத்தம் பருப்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின்னர் அதில் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து 1 நிமிடம் நன்கு வதக்க வேண்டும்.
பின்பு நறுக்கி வைத்துள்ள முட்டைக்கோஸை சேர்த்து நன்கு 5 நிமிடம் கிளறி, பின் ஒரு கையளவு தண்ணீர் தெளித்து, மூடி வைத்து, 10 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
பிறகு அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி, துருவிய தேங்காயை சேர்த்து பிரட்டினால், பொரியலானது நீல நிறத்தில் மாறும்.
பின் அதில் கொத்தமல்லியை தூவி அலங்கரித்தால், ஊதா/சிவப்பு நிற முட்டைக்கோஸ் பொரியல் ரெடி!!!
http://tamil.boldsky.com/recipes/veg/red-cabbage-priyal-recipe-005873.html

அவரைக்காய் உருளைக்கிழங்கு பொரியல்
பொரியல் இல்லாமல் சிலர் மதிய வேளையில் உணவே சாப்பிடமாட்டார்கள். அத்தகையவர்கள் வீட்டில் பெரும்பாலும் தினமும் ஒரே மாதிரியான கேரட் பீன்ஸ் பொரியல் தான் இருக்கும். அப்படி ஒரே மாதிரியான பொரியல் சாப்பிட்டால் அலுத்துப் போய்விடும். எனவே வாரம் ஒருமுறையாவது சற்று வித்தியாசமான பொரியலை முயற்சி செய்ய முயல வேண்டும். அதிலும் உருளைக்கிழங்கு மற்றும் அவரைக்காய் கொண்டு செய்யப்படும் பொரியலை முயற்சித்துப் பாருங்கள். இது செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருப்பதுடன், மிகுந்த சுவையுடனும் இருக்கும்.
இங்கு அந்த அவரைக்காய் உருளைக்கிழங்கு பொரியலின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
அவரைக்காய் - 1/2 கிலோ
உருளைக்கிழங்கு - 3 (துண்டுகளாக்கப்பட்டது)
தக்காளி - 3 (நறுக்கியது)
இஞ்சி - 1 இன்ச் (தட்டியது)
சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மாங்காய் தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் - 1 1/2 கப்
கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது)
செய்முறை:
முதலில் அவரைக்காயை நன்கு நீரில் கழுவி, அதனை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், இஞ்சி சேர்த்து கிளறி, பின் தக்காளியை சேர்த்து வதக்கி, அடுத்து அதில் உருளைக்கிழங்கு, அவரைக்காய் சேர்த்து 4-5 நிமிடம் நன்கு வதக்கி வேக வைக்க வேண்டும்.
பின்பு உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரகப் பொடி, மாங்காய் தூள் சேர்த்து பிரட்டி, 5-6 நிமிடம் வேக வைக்க வேண்டும். பிறகு அதில் தண்ணீர் சேர்த்து கிளறி, 7-8 நிமிடம் குறைவான தீயில் காய்கறிகளை வேக வைக்க வேண்டும்.
பின் உங்களுக்கு கிரேவி போன்று வேண்டுமானால், அதனை அப்படியே இறக்கலாம் அல்லது பொரியல் போன்று வேண்டுமானால், நீரை சுண்ட விட்டு இறக்கி விடலாம்.
அடுப்பில் இருந்து இறக்கிய பின், அதன் மேல் கொத்தமல்லியைத் தூவினால், அவரைக்காய் உருளைக்கிழங்கு பொரியல் ரெடி!!!
http://tamil.boldsky.com/recipes/veg/broad-beans-potato-poriyal-006049.html

அப்பள பொரியல்
இதுவரை எத்தனையோ பொரியல்களை முயற்சி செய்திருப்போம். ஆனால் அப்பளத்தைக் கொண்டு செய்திருக்கமாட்டோம். என்ன ஆச்சரியமாக உள்ளதா?
ஆம், அப்பளத்தைப் எண்ணெய் போட்டு பொரித்து சாப்பிடாமல், அதனை பொரியல் போன்று செய்து சாப்பிடலாம்.
இங்கு அந்த அப்பள பொரியலின் ரெசிபி கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து முயற்சித்து பார்த்து சுவைத்து மகிழுங்கள்.
தேவையான பொருட்கள்:
அப்பளம் - 2
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
வெங்காயத் தாள் - 2 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
மல்லி தூள் - 1 டீஸ்பூன்
மாங்காய் தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான பொருட்கள்
கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது)
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் அப்பளத்தை உடைத்து போட்டு பொன்னிறமாக ரோஸ்ட் செய்து, தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.
பிறகு அதில் சீரகப் பொடி, மல்லி தூள், மாங்காய் தூள், உப்பு, வெங்காயத் தாள் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து 4-5 நிமிடம் வதக்கி விட வேண்டும்.
பின்பு அதில் அப்பளத்தை நொறுக்கிப் போட்டு, 1-2 நிமிடம் கிளறி, இறக்கி, கொத்தமல்லியை தூவினால் அப்பள பொரியல் ரெடி!!!
http://tamil.boldsky.com/recipes/veg/quick-easy-papad-ki-sabzi-recipe-watch-video-005705.html

ப்ராக்கோலி பொரியல்
தேவையான பொருட்கள்:
ப்ராக்கோலி - 1 (சிறியது)
வெங்காயம் - 1/2 (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 1
துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - தேவையான அளவு
கடுகு - 1/2 டீஸ்பூன்
வரமிளகாய் - 2
உளுத்தம் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் ப்ராக்கோலியை நன்கு கழுவி, பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, வரமிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்த தாளிக்க வேண்டும்.
பின்பு நறுக்கி வைத்துள்ள வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து தாளிக்க வேண்டும்.
பிறகு அதில் ப்ராக்கோலி மற்றும் உப்பு சேர்த்து 3-5 நிமிடம் நன்கு வதக்கி, ப்ராக்கோலி நன்கு அடர் நிறத்தில் மாறும் போது, அதில் தேங்காயை சேர்த்து கிளறி இறக்கினால், சுவையான ப்ராக்கோலி பொரியல் ரெடி!!!
http://tamil.boldsky.com/recipes/veg/broccoli-poriyal-005676.html

கேரட் பொரியல்
கேரட் சாப்பிட்டால் கண்களுக்கு மிகவும் நல்லது. அதிலும் அந்த கேரட்டை பச்சையாக சாப்பிடுவது இன்னும் சிறந்தது. ஆனால் அந்த கேரட்டை தேங்காய் சேர்த்து பொரியல் செய்து சாப்பிட்டால், அதன் சுவையே தனி தான். மேலும் இந்த சுவை குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தவாறு இருக்கும்.
இங்கு கேரட் பொரியலை எளிமையான செய்முறையில் எப்படி செய்வதென்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
கேரட் - 4-5
தேங்காய் - 1/2 கப் (துருவியது)
கடுகு - 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் கேரட்டை நன்கு நீரில் கழுவி, துருவி அல்லது பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயத் தூள், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டூம்.
பின்பு அதில் கேரட்டை சேர்த்து, 1/4 கப் தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து, மூடி வைத்து, மிதமான தீயில் தண்ணீர் வற்றும் வரை அடுப்பில் வைத்து வேக வைக்க வேண்டும்.
பிறகு தண்ணீரானது முற்றிலும் வற்றியதும், அதில் துருவிய தேங்காயை சேர்த்து பிரட்டி இறக்கினால், கேரட் பொரியல் ரெடி!!!
http://tamil.boldsky.com/recipes/veg/carrot-poriyal-recipe-005666.html

தொடர் வகைகள் இம்மூட்டு தினமும் செய்து கொடுக்க சொல்லனும் எங்கள் அக்கா பானு,நிஷா அவர்களே!
சமையல் நிபுனர் அடுக்கி ஒன்றாக தந்துவிட்டார்...
நன்றி அண்ணா...

ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Similar topics
» எளிமையான சமோசா ரெசிபிக்கள்!!!
» வித்தியாசமான ஆம்லெட் ரெசிபிக்கள்!!!
» 10 வகையான சிக்கன் மசாலா ரெசிபிக்கள்!!!
» முட்டையை வைத்து செய்யக்கூடிய ஸ்நாக்ஸ் ரெசிபிக்கள்!!!
» இரும்புச்சத்து அதிகம் நிறைந்திருக்கும் சுவையான சைவ ரெசிபிக்கள்!!!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum