சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Yesterday at 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

படமும் செய்தியும் - Page 10 Khan11

படமும் செய்தியும்

+2
ahmad78
ராகவா
6 posters

Page 10 of 19 Previous  1 ... 6 ... 9, 10, 11 ... 14 ... 19  Next

Go down

படமும் செய்தியும் - Page 10 Empty படமும் செய்தியும்

Post by ராகவா Mon 30 Jun 2014 - 14:49

First topic message reminder :

படமும் செய்தியும் - Page 10 ELARGE_20140630065543960901
கோல்கட்டா ஜெகநாதர் ஆலய ரதயாத்திரையில் சாமி தரிசனம் செய்த மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down


படமும் செய்தியும் - Page 10 Empty Re: படமும் செய்தியும்

Post by ராகவா Tue 8 Jul 2014 - 22:27

படமும் செய்தியும் - Page 10 ELARGE_20140709003425136460
கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயில் ஆயிரங்கால் மண்டபத்தில் தருமபுரம் ஆதீனம் குருமகா சந்நிதானம் ,சொக்கநாதர் பெருமானுக்கு அபிஷேகம் ஆராதனைகள் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

படமும் செய்தியும் - Page 10 Empty Re: படமும் செய்தியும்

Post by ராகவா Tue 8 Jul 2014 - 22:27

படமும் செய்தியும் - Page 10 ELARGE_20140708235628617599
பீகாரில் பா.ஜ. எம்.பி.ஒருவரின் வீட்டில் மர்மநபர்கள் கொள்ளையடித்த பணம்,நகைகளை போலீசார் மீட்டு செய்தியாளர்களிடம் காண்பித்தனர்.இடம்: பாட்னா.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

படமும் செய்தியும் - Page 10 Empty Re: படமும் செய்தியும்

Post by ராகவா Tue 8 Jul 2014 - 22:28

படமும் செய்தியும் - Page 10 ELARGE_20140709000114840475
ரயில்வே பட்ஜெட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடா அலுவலகத்தை முற்றுகையிட்ட காங். எம்.எல்.ஏ. முகேஷ் சர்மா, சதானந்த கவுடா பெயர் பலகையை காலில் போட்டு மிதித்தார். இடம்: டில்லி.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

படமும் செய்தியும் - Page 10 Empty Re: படமும் செய்தியும்

Post by ராகவா Tue 8 Jul 2014 - 22:29

படமும் செய்தியும் - Page 10 ELARGE_20140709000244727833
மத்திய பிரதேச மாநிலத்தில் பெய்து வரும் பலத்த சூறாவளிகாற்று , மழையால் வேரோடு சாய்ந்த மரம் கார் மீது விழுந்தது. இடம்: போபால்.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

படமும் செய்தியும் - Page 10 Empty Re: படமும் செய்தியும்

Post by ராகவா Tue 8 Jul 2014 - 22:29

படமும் செய்தியும் - Page 10 ELARGE_20140709004040904314
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே சேரங்கோடு பகுதியில் தேயிலை தோட்டத்தில் கவிழந்த கார்.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

படமும் செய்தியும் - Page 10 Empty Re: படமும் செய்தியும்

Post by ராகவா Tue 8 Jul 2014 - 22:30

படமும் செய்தியும் - Page 10 ELARGE_20140709005545149063
கிருஷ்ணகிரி மாவட்டம் மகாராஜாக்கடை காப்புக்காட்டில், வயது முதிர்வு மற்றும் நோயால் பாதிக்கப்பட்டு அழுகிய நிலையில் இறந்து கிடந்த ஆண் யானை.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

படமும் செய்தியும் - Page 10 Empty Re: படமும் செய்தியும்

Post by நண்பன் Tue 8 Jul 2014 - 22:31

அனுராகவன் wrote:படமும் செய்தியும் - Page 10 ELARGE_20140708235628617599
பீகாரில் பா.ஜ. எம்.பி.ஒருவரின் வீட்டில் மர்மநபர்கள் கொள்ளையடித்த பணம்,நகைகளை போலீசார் மீட்டு செய்தியாளர்களிடம் காண்பித்தனர்.இடம்: பாட்னா.
எம்பட்டுப்பணம்  அதிர்ச்சி 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

படமும் செய்தியும் - Page 10 Empty Re: படமும் செய்தியும்

Post by ராகவா Tue 8 Jul 2014 - 22:33

நண்பன் wrote:
அனுராகவன் wrote:படமும் செய்தியும் - Page 10 ELARGE_20140708235628617599
பீகாரில் பா.ஜ. எம்.பி.ஒருவரின் வீட்டில் மர்மநபர்கள் கொள்ளையடித்த பணம்,நகைகளை போலீசார் மீட்டு செய்தியாளர்களிடம் காண்பித்தனர்.இடம்: பாட்னா.
எம்பட்டுப்பணம்  அதிர்ச்சி 
எல்லாம் மக்களின் கூலிக்கு போகாமல் இவுக கையில புரளுது..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

படமும் செய்தியும் - Page 10 Empty Re: படமும் செய்தியும்

Post by ahmad78 Wed 9 Jul 2014 - 12:45

கொள்ளைக்காரங்ககிட்டயே கொள்ளையடிச்சிருக்காங்க

நல்ல திருடர்கள்


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

படமும் செய்தியும் - Page 10 Empty Re: படமும் செய்தியும்

Post by ராகவா Wed 9 Jul 2014 - 15:17

படமும் செய்தியும் - Page 10 WR_20140709173429
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

படமும் செய்தியும் - Page 10 Empty Re: படமும் செய்தியும்

Post by ராகவா Wed 9 Jul 2014 - 15:17

படமும் செய்தியும் - Page 10 WR_264939_416_327
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

படமும் செய்தியும் - Page 10 Empty Re: படமும் செய்தியும்

Post by ராகவா Wed 9 Jul 2014 - 15:18

படமும் செய்தியும் - Page 10 WR_20140709022817
ஆடோவில் மேலதிகமாக பயணிகளை ஏற்றினால் டிரைவருக்கு தண்ட பணம் கட்டனும். இப்ப இந்த புகை வண்டியில் மேலதிகமாக பயணிகளை ஏற்றினால் யார் தண்ட பணம் கட்டனும்? டிரைவரா? ஸ்டேஷன் மாஸ்டரா? அல்லது மேலதிக பயணிகளை ஏற்றி கொள்ளை லாபம் அடிக்கும் புகையிரத இலகவா? இதில வேற கட்டண உயர்வாம்.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

படமும் செய்தியும் - Page 10 Empty Re: படமும் செய்தியும்

Post by ராகவா Wed 9 Jul 2014 - 15:20

படமும் செய்தியும் - Page 10 ELARGE_20140709024137175192
வித்தை!:
'ஆள் தெரியாத அளவுக்கு லோடு ஏத்துற வித்தையை உங்ககிட்ட தான் கத்துக்கணும்' இடம்: சமயநல்லூர் பாலம், மதுரை.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

படமும் செய்தியும் - Page 10 Empty Re: படமும் செய்தியும்

Post by ராகவா Thu 10 Jul 2014 - 11:31

படமும் செய்தியும் - Page 10 WR_20140710095737
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

படமும் செய்தியும் - Page 10 Empty Re: படமும் செய்தியும்

Post by ராகவா Thu 10 Jul 2014 - 11:32

படமும் செய்தியும் - Page 10 WR_265031_416_327
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

படமும் செய்தியும் - Page 10 Empty Re: படமும் செய்தியும்

Post by ராகவா Thu 10 Jul 2014 - 11:33

படமும் செய்தியும் - Page 10 WR_20140710013912
நீங்கள் சேற்றில் கால் வைக்காவிட்டால் நாங்கள் சோற்றில் கை வைக்க முடியாது
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

படமும் செய்தியும் - Page 10 Empty Re: படமும் செய்தியும்

Post by நண்பன் Thu 10 Jul 2014 - 11:48

அனுராகவன் wrote:படமும் செய்தியும் - Page 10 WR_20140710013912
நீங்கள் சேற்றில் கால் வைக்காவிட்டால் நாங்கள் சோற்றில் கை வைக்க முடியாது
உண்மை உண்மை !_ 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

படமும் செய்தியும் - Page 10 Empty Re: படமும் செய்தியும்

Post by நண்பன் Thu 10 Jul 2014 - 11:49

அனுராகவன் wrote:படமும் செய்தியும் - Page 10 WR_20140709022817
ஆடோவில் மேலதிகமாக பயணிகளை ஏற்றினால் டிரைவருக்கு தண்ட பணம் கட்டனும். இப்ப இந்த புகை வண்டியில் மேலதிகமாக பயணிகளை ஏற்றினால் யார் தண்ட பணம் கட்டனும்? டிரைவரா? ஸ்டேஷன் மாஸ்டரா? அல்லது மேலதிக பயணிகளை ஏற்றி கொள்ளை லாபம் அடிக்கும் புகையிரத இலகவா? இதில வேற கட்டண உயர்வாம்.
விடை இல்லை இத்தனை கேள்விக்கும்  #* 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

படமும் செய்தியும் - Page 10 Empty Re: படமும் செய்தியும்

Post by Nisha Thu 10 Jul 2014 - 13:02

புகைவண்டி பயணம் செய்யும் போது கதவுள் அடைப்பதில்லையா? திறந்தா இருக்கும்?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

படமும் செய்தியும் - Page 10 Empty Re: படமும் செய்தியும்

Post by ராகவா Thu 10 Jul 2014 - 13:08

Nisha wrote:புகைவண்டி பயணம் செய்யும் போது கதவுள்  அடைப்பதில்லையா?  திறந்தா இருக்கும்?
எங்கள் ஊர் வண்டி
படமும் செய்தியும் - Page 10 2Q==
உங்கள் ஊர் வண்டி
படமும் செய்தியும் - Page 10 Stadler-train
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

படமும் செய்தியும் - Page 10 Empty Re: படமும் செய்தியும்

Post by ராகவா Fri 11 Jul 2014 - 16:35

படமும் செய்தியும் - Page 10 WR_20140711160424
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

படமும் செய்தியும் - Page 10 Empty Re: படமும் செய்தியும்

Post by ராகவா Fri 11 Jul 2014 - 16:35

படமும் செய்தியும் - Page 10 WR_20140711185420
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

படமும் செய்தியும் - Page 10 Empty Re: படமும் செய்தியும்

Post by ராகவா Fri 11 Jul 2014 - 16:36

படமும் செய்தியும் - Page 10 ELARGE_20140710231115108196
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் கூடியது. சபையை புறக்கணித்துவிட்டு பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளிக்கும் தி.மு.க. எம்.எல்.ஏ. ஸ்டாலின். இடம்: சென்னை.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

படமும் செய்தியும் - Page 10 Empty Re: படமும் செய்தியும்

Post by ராகவா Fri 11 Jul 2014 - 16:37

படமும் செய்தியும் - Page 10 ELARGE_20140710230332655994
பார்லி. பட்ஜெட் கூட்டத்தொடரில் பட்ஜெட்டைதாக்கல் செய்து உரையாற்றும் நிதி அமைச்சர் அருண்ஜெட்லி. இடம்:டில்லி.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

படமும் செய்தியும் - Page 10 Empty Re: படமும் செய்தியும்

Post by ராகவா Fri 11 Jul 2014 - 16:37

படமும் செய்தியும் - Page 10 ELARGE_20140710230526801394
பார்லி.பட்ஜெட் கூட்டத்தொடரில் அவை நடவடிக்கையை கவனிக்கும் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பா.ஜ., எம்.பி.க்கள்.இடம்:டில்லி
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

படமும் செய்தியும் - Page 10 Empty Re: படமும் செய்தியும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 10 of 19 Previous  1 ... 6 ... 9, 10, 11 ... 14 ... 19  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum