Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
படமும் செய்தியும்
+2
ahmad78
ராகவா
6 posters
Page 18 of 19
Page 18 of 19 • 1 ... 10 ... 17, 18, 19
படமும் செய்தியும்
First topic message reminder :
கோல்கட்டா ஜெகநாதர் ஆலய ரதயாத்திரையில் சாமி தரிசனம் செய்த மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி
கோல்கட்டா ஜெகநாதர் ஆலய ரதயாத்திரையில் சாமி தரிசனம் செய்த மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படமும் செய்தியும்
கொடைக்கானல் மலைப்பகுதியில் மழையில்லாததால் பாலாறு-பெருந்தலாறு அணை நீர் மட்டம் குறைந்து வருகிறது.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படமும் செய்தியும்
தென்கொரியாவில் ஆண்டு தோறும் கோடை விற்பனை கண்காட்சி தலைநகர் சீயோலில் துவங்கியது.பொருட்ளை வாங்கிட குவிந்த மக்கள்.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படமும் செய்தியும்
இஸ்ரேலில் பாலஸ்தீனியர்கள் கொல்லப்படுவதை கண்டித்து இஸ்ரேல் தேசிய கொடியை எரித்து துனீஷியாவில் பாலஸ்தீனர்கள் தர்ணா நடத்தினர். இடம்: துனீஷ்.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படமும் செய்தியும்
மியான்மரின் யோங்கோன் நகரில் உள்ள ஒரு புத்த தேவாலயத்தில் நடந்த நிகழ்ச்சியில் திரளான புத்த துறவிகள் கலந்து கொண்டனர்.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படமும் செய்தியும்
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் இஷாந்த் சர்மா அசத்தினார். ராப்சனை வெளியேற்றிய இஷாந்தை பாராட்டிய சக வீரர்கள்.இடம்: நாட்டிங்ஹாம்
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படமும் செய்தியும்
நெதர்லாந்துக்கு எதிரான உலக கோப்பை காலபந்து போட்டியில் மூன்றாவது இடத்திற்கான போட்டியில் சாதிக்க பயிற்சியில் ஈடுபட்ட பிரேசில் அணியின் மார்செலோ.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படமும் செய்தியும்
மியான்மரில் பத்திரிகை ஆசிரியர் ஒருவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனைவிதிக்கப்பட்டதை கண்டித்து பத்திரிகையாளர்கள் தர்ணா நடத்தினர். இடம்: யாங்கோன்.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படமும் செய்தியும்
அமெரிக்காவின் லோவெல் நகரில் குடியிருப்பு வளாகம் தீப்பிடித்து எரிந்ததில் அதில் தங்கியிருந்தவர்கள் வெளியேற்றப்பட்டு தீ அணைக்க தீயணைப்புவீரர்கள் முயற்சித்தனர்.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படமும் செய்தியும்
ஆப்கானிஸ்தான் வந்திருந்த அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான்கெர்ரிக்கு எதிர்ப்பு தெரிவித்து தன்னார்வலர்கள் நூதன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இடம்; காபூல்.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படமும் செய்தியும்
மொராக்கோவில் 3 மாடி குடியிருப்பு கட்டடம் ஒன்று திடீரென இடிந்து விழுந்து தரைமட்டமானது. இடம்: காஸாபெலன்கா.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படமும் செய்தியும்
இஸ்ரோலில் பாலஸ்தீனியர்கள் கொல்லப்படுவதை கண்டித்து பிரிட்டன் தலைவர் லண்டனில் பாலஸ்தீன ஆதரவாளர்கள் தர்ணா நடத்தினர்.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படமும் செய்தியும்
எவ்வளவு லாவகமாக உணவு ஊட்டுகிறது அதை எவ்வளவு லாவகமாக வாங்கி கொள்கிறது அப்பப்பா இதை படம் பிடித்தவரை பாராட்டியே ஆக வேண்டும்
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படமும் செய்தியும்
சென்னை மவுலிவாக்கம் கட்டட விபத்திற்கு நீதி விசாரணை கோரி தி.மு.க. சார்பில் ஸ்டாலின் தலைமையில் பேரணி நடந்தது.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படமும் செய்தியும்
நாங்க சிவில் போலிசுங்க ... அவுகள் மடக்கறது ட்ராஃபிக் ஆளுகளோட வேல. மறிச்சு மால் வாங்கிட்டதா டிப்பார்ட்மெண்ட்டுகளுக்குள்ள மிஸ் அண்டர்ஸ்டான்டிங் வந்துடப் படாது பாருங்க......
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படமும் செய்தியும்
ஐந்து அறிவு உள்ள ஜீவனுக்கு உள்ள ஈவு, இறக்கம் ஆறறிவுள்ள மனிதனுக்கு எப்போது வரும்?
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படமும் செய்தியும்
தவிச்ச வாய்க்கு தண்ணீர்?:
கோடை காலத்தில் கூட சமாளிக்க முடிந்த தண்ணீர் பிரச்னையை மழைக்காலமான இப்போது சமாளிக்க முடியாமல் போனது வருத்தமான விஷயமே.தவிச்ச வாய்க்கு தண்ணீர் கொடுங்கள், ஒரு மாதமாய் குடிநீர் பிரச்னை என்று சொல்லும் சென்னை மக்களின் போஸ்டர்
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Page 18 of 19 • 1 ... 10 ... 17, 18, 19
Page 18 of 19
Permissions in this forum:
You cannot reply to topics in this forum