Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
உங்க மனைவி தூங்கினாத்தான் நீங்க நிம்மதியா தூங்கமுடியும்..!
5 posters
Page 1 of 1
உங்க மனைவி தூங்கினாத்தான் நீங்க நிம்மதியா தூங்கமுடியும்..!
-
அந்த பிச்சைக்காரனுக்கு பக்கத்து தெருவிலே, நிறைய
பிச்சை கிடைக்குது, கொடுத்து வச்சவன், இந்த தெருவிலேயும்
இருக்கிறாங்களே…
-
விடு மச்சான், இக்கரைக்கு அக்கரை பிச்சையாத்தான்
தெரியும்..!
-
—————————————-
-
இந்த டாக்டர் வீடு எதுவும் கட்டுகிறாரா..?
-
எதுக்கு கேட்கிறே?
-
ஆபரேசனுக்கு என்ன செலவாகும்னு கேட்டா,
‘என்ன ஒரு கிச்சன், இரண்டு பாத்ரூம் கட்டுற’
செலவுதான் வரும்னு சொல்றாரே..!
-
————————————
-
பக்கத்து வீட்டுப் பையனை அம்மா அப்பா விளையாட்டு
விளையாட வான்னு சொன்னா, பயந்து மிரள்றான்…!
-
ஏனாம்?
-
ஒரு அப்பாவா நம்மளால அடி வாங்க முடியாதுங்கறான்…!
-
.——————————————
-
எனக்கு தூக்கம் வரலைன்னா, என் மனைவிக்கு மாத்திரை
தர்றீங்களே…ஏன் டாக்டர்?
-
அவங்க தூங்கினாத்தான் நீங்க நிம்மதியா தூங்கமுடியும்..!
-
——————————————–
-
>எல்.சிதம்பரம்
நன்றி: குமுதம்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: உங்க மனைவி தூங்கினாத்தான் நீங்க நிம்மதியா தூங்கமுடியும்..!
மனைவியின் தூக்கம் ^_ ^_
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: உங்க மனைவி தூங்கினாத்தான் நீங்க நிம்மதியா தூங்கமுடியும்..!
டாக்டர் உண்மையை சொல்லி இருக்கிறார் ....
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Similar topics
» நீங்க சாமியாரா ஆனதுக்கு உங்க மனைவிதான் காரணமா..?
» உங்க மனைவி இன்னும் ஒரு மணி நேரம்தான்…!!
» மனைவி: என்னங்க நீங்க...மனைவி: என்னங்க நீங்க
» புடவை துவைச்சதுக்கா உங்க மனைவி கன்னத்திலே அறைஞ்சாங்க..!!
» உங்க பையன் உங்க பேரைக் கெடுத்துடுவான்னுதான் தோணுது!
» உங்க மனைவி இன்னும் ஒரு மணி நேரம்தான்…!!
» மனைவி: என்னங்க நீங்க...மனைவி: என்னங்க நீங்க
» புடவை துவைச்சதுக்கா உங்க மனைவி கன்னத்திலே அறைஞ்சாங்க..!!
» உங்க பையன் உங்க பேரைக் கெடுத்துடுவான்னுதான் தோணுது!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum