Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
மனைவி: என்னங்க நீங்க...மனைவி: என்னங்க நீங்க
+2
நண்பன்
veel
6 posters
Page 1 of 1
மனைவி: என்னங்க நீங்க...மனைவி: என்னங்க நீங்க
ஒருவன் தனது மனைவியுடன் காரில் சென்று கொண்டிருந்தான். டிராபிக் போலீஸ் அவனை தடுத்து நிறுத்தியது.
கணவன்: என்ன பிரச்சனை சார்?
போலீஸ்: நீங்க 55 கிலோமீட்டர் வேகத்துல போக வேண்டிய இடத்துல 75 கிலோமீட்டர் வேகத்துல போயிருக்கீங்க..
கணவன்: இல்லை சார் நான் 65கிலோமீட்டர் வேகத்தில் தான் போனேன்.
மனைவி: என்னங்க நீங்க 80ல் தானே போனீங்க...
(கணவன் அவன் மனைவியை முறைத்துப்பார்க்கிறான்)
போலீஸ்: உங்க வண்டியோட ஹெட்லைட் உடஞ்சிருக்கு..
கணவன்: அப்படியா. சார் நான் அதை கவனிக்கவேயில்லை...
மனைவி: என்னங்க சொல்றீங்க, அது உடைஞ்சி 4 வாரம் ஆச்சே..
(கணவன் மீண்டும் அவனது மனைவியை முறைத்துப்பார்க்கிறான்)
போலீஸ்: நீங்க சீட்பெல்ட் போடவே இல்லை..
கணவன்: நீங்க வர்றதுக்கு முன்னாடி தான் சார் நான் அதை அவிழ்த்தேன்.
மனைவி: என்னங்க நீங்க எப்பவுமே சீட்பெல்ட் போடமாட்டீங்களே...
கணவன்: (கோபத்துடன்)நீ கொஞ்சம் வாயை மூடுறியா..
போலீஸ்: மேடம் உங்க கணவர் எப்பவும் உங்களை இப்படி தான் திட்டுவாரா?
மனைவி: எப்பவும் எல்லாம் இப்படி திட்ட மாட்டாரு. தண்ணி அடிச்சிருந்தா மட்டும் தான் இப்படி திட்டுவாரு..
போலீஸ் ; ஓ.. தண்ணி வேறே போட்டுருக்காரா..?
மனைவி ; ஓட்டுநர் உரிமம் இல்லாத டென்ஷனை மறக்க கொஞ்சம் போட்டுருக்கார்..!
போலீஸ் ; அடடா.. உரிமம் இவர்கிட்டே இல்லையா..?
மனைவி ; ஆமாங்க.. திருட்டுக் காரை ஓட்டுறதுக்கு எதுக்கு உரிமம் எல்லாம்..அப்படின்னு கேட்கிறார் சார்..!
போலீஸ் ; ஓஹோ... கார் திருட்டுக்காரா..?
மனைவி ; கொலை செஞ்சுட்டு தப்பி ஓடும்போது ஷோரூம்லே போய் புதுக்கார் வாங்க முடியுமான்னு சொன்னார்..!
கணவன் ; ஏண்டி நீ என் பொண்டாட்டியா.. இல்லே இவர் பொண்டாட்டியா..?
மனைவி ; ஏங்க..? மறந்துட்டீங்களா..? இவர் பொண்டாட்டிய கொலை பண்ணிட்டுதானே தப்பிச்சு போய்கிட்டு இருக்கீங்க..!!!
__________________
வேல்

veel- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113
Re: மனைவி: என்னங்க நீங்க...மனைவி: என்னங்க நீங்க
அடக்கடவுளே என்னக் கொடுமையடா இது மனைவியால் வந்த வினை இதுதானோ நமக்கு ஆப்பு வேறெங்கும் இல்லை கூடத்தான் உள்ளது {)) {)) (*(: (*(:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மனைவி: என்னங்க நீங்க...மனைவி: என்னங்க நீங்க
விழுந்து விழுந்து சிரித்தேன் தோழா மிக அருமையான படைப்பு இந்த சுவை
பகிர்வில் ஆனந்தம்
உண்மை சொல்லும் மனைவியெல்லாம் வீட்ல விட்டுட்டுத்தான் பயணம் செய்யணும்
பகிர்வில் ஆனந்தம்
உண்மை சொல்லும் மனைவியெல்லாம் வீட்ல விட்டுட்டுத்தான் பயணம் செய்யணும்
Re: மனைவி: என்னங்க நீங்க...மனைவி: என்னங்க நீங்க
என்னக் கொடுமையடா அதிகமாக சிரித்தேன் வேல்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: மனைவி: என்னங்க நீங்க...மனைவி: என்னங்க நீங்க
ங்கொய்யால ...
என்னா அடாவடி... இது போய்க்கிட்டே இருக்கும் போல இருக்கே... அவளாவது ஒரிஜினலா இல்லனா அதுவும் வேற மாதிரியா...
ஸ் அபாபா இப்பவே கண்ண கட்டுதே...
குத்திக் கொடல உருவு அவன....

அப்துல்லாஹ் wrote:ங்கொய்யால ...
என்னா அடாவடி... இது போய்க்கிட்டே இருக்கும் போல இருக்கே... அவளாவது ஒரிஜினலா இல்லனா அதுவும் வேற மாதிரியா...
ஸ் அபாபா இப்பவே கண்ண கட்டுதே...
குத்திக் கொடல உருவு அவன....
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: மனைவி: என்னங்க நீங்க...மனைவி: என்னங்க நீங்க
நண்பன் wrote:அடக்கடவுளே என்னக் கொடுமையடா இது மனைவியால் வந்த வினை இதுதானோ நமக்கு ஆப்பு வேறெங்கும் இல்லை கூடத்தான் உள்ளது {)) {)) (*(: (*(:
நன்றி நண்பன்
veel- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113
Re: மனைவி: என்னங்க நீங்க...மனைவி: என்னங்க நீங்க
நேசமுடன் ஹாசிம் wrote:விழுந்து விழுந்து சிரித்தேன் தோழா மிக அருமையான படைப்பு இந்த சுவை
பகிர்வில் ஆனந்தம்
உண்மை சொல்லும் மனைவியெல்லாம் வீட்ல விட்டுட்டுத்தான் பயணம் செய்யணும்
நன்றி ஹாசிம்
veel- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113
Re: மனைவி: என்னங்க நீங்க...மனைவி: என்னங்க நீங்க
வணக்கம் சம்ஸ் நன்றி
நலம் நாடுவதும் அஃதே
நலம் நாடுவதும் அஃதே
*சம்ஸ் wrote:என்னக் கொடுமையடா அதிகமாக சிரித்தேன் வேல்
veel- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113
Re: மனைவி: என்னங்க நீங்க...மனைவி: என்னங்க நீங்க
அப்துல்லாஹ் wrote:ங்கொய்யால ...
என்னா அடாவடி... இது போய்க்கிட்டே இருக்கும் போல இருக்கே... அவளாவது ஒரிஜினலா இல்லனா அதுவும் வேற மாதிரியா...
ஸ் அபாபா இப்பவே கண்ண கட்டுதே...
குத்திக் கொடல உருவு அவன....
நன்றி அப்துல்லாஹ்
veel- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113
Re: மனைவி: என்னங்க நீங்க...மனைவி: என்னங்க நீங்க
ஹம்னா wrote:அய்யோ அய்யோ என்னகொடுமை அந்த கணவனுக்கு. :”: :”: :”:
நன்றி ஹம்னா
veel- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113
Re: மனைவி: என்னங்க நீங்க...மனைவி: என்னங்க நீங்க
veel wrote:வணக்கம் சம்ஸ் நன்றி
நலம் நாடுவதும் அஃதே*சம்ஸ் wrote:என்னக் கொடுமையடா அதிகமாக சிரித்தேன் வேல்
மீண்டும் உங்களை காண்பதில் எனக்கு ஆனந்தம் நீண்ட நாளின் பின் தொடர்ந்து சிரிக்க
வைத்தது உங்கள் நகைச்சுவைதான் தம்பி நலமா வேல்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: மனைவி: என்னங்க நீங்க...மனைவி: என்னங்க நீங்க
ஐயா மிகவும் நல்ல சுகம்
மிக்க நன்றிகள்
மிக்க நன்றிகள்
veel- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113
Re: மனைவி: என்னங்க நீங்க...மனைவி: என்னங்க நீங்க
உங்கள் பிறந்த தேதியைப் பதிந்து விடுங்கள் வேல் உங்கள் பிறந்த நாள் எப்போது அறியத்தாருங்கள்veel wrote:ஐயா மிகவும் நல்ல சுகம்
மிக்க நன்றிகள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மனைவி: என்னங்க நீங்க...மனைவி: என்னங்க நீங்க
தொடர்ந்திருங்கள் சேனையை சிரிப்பு மழையில் நனையவிடுங்கள் வேல்veel wrote:ஐயா மிகவும் நல்ல சுகம்
மிக்க நன்றிகள்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: மனைவி: என்னங்க நீங்க...மனைவி: என்னங்க நீங்க
*சம்ஸ் wrote:தொடர்ந்திருங்கள் சேனையை சிரிப்பு மழையில் நனையவிடுங்கள் வேல்veel wrote:ஐயா மிகவும் நல்ல சுகம்
மிக்க நன்றிகள்
நன்றி சாம்ஸ்
எனது
பிறந்த நாள்..௬-௧௧ ௧௯
ஒரு பிரபல்யம் கொங்காகுனால்
வேல்
veel- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113
Re: மனைவி: என்னங்க நீங்க...மனைவி: என்னங்க நீங்க
உங்கள் பிறந்த நாள் டேட் சரியாக பதியுங்கள் உறவேveel wrote:*சம்ஸ் wrote:தொடர்ந்திருங்கள் சேனையை சிரிப்பு மழையில் நனையவிடுங்கள் வேல்veel wrote:ஐயா மிகவும் நல்ல சுகம்
மிக்க நன்றிகள்
நன்றி சாம்ஸ்
எனது
பிறந்த நாள்..௬-௧௧ ௧௯
ஒரு பிரபல்யம் கொங்காகுனால்
வேல்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மனைவி: என்னங்க நீங்க...மனைவி: என்னங்க நீங்க
அனைத்து ,மகிழ்ந்த உள்ளம்களுக்கும் நன்றிகள்
veel- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113
Similar topics
» உங்க மனைவி தூங்கினாத்தான் நீங்க நிம்மதியா தூங்கமுடியும்..!
» என்னங்க… வேலைக்காரி திடீர்னு அக்கா..ன்னு கூப்பிடுறா..!
» ''என்னங்க ,பிரிட்ஜில் உள்ளதை எல்லாம் உடனே காலி பண்ற பழக்கத்தை விட்டுட்டீங்களே !
» அது என்னங்க நமீதா புயல்னு சொல்றாங்க…?
» அது என்னங்க, ஸ்வீப்பர் சிங்கர் போட்டி? –

Permissions in this forum:
You cannot reply to topics in this forum