Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
ஈராக்கிலிருந்து மும்பை வந்த 46 செவிலியர்கள் சற்று முன்னர் கொச்சி வந்தடைந்தனர்!
3 posters
Page 1 of 1
ஈராக்கிலிருந்து மும்பை வந்த 46 செவிலியர்கள் சற்று முன்னர் கொச்சி வந்தடைந்தனர்!
-
ஈராக்கில் தீவிரவாதிகளின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்ட 46 செவிலியர்களும் சற்று முன்னர் கொச்சி விமான நிலையம் வந்தடைந்தனர். அங்கு உறவினர்கள் அவர்களை ஆனந்த கண்ணீருடன் வரவேற்றனர்.
-
ஈராக்கில் சிக்கித் தவித்த 46 செவிலியர்கள் உட்பட 183 இந்தியர்கள் தனி விமானம் மூலம் இன்று காலை மும்பை வந்தடைந்தனர். நாடு திரும்பிய செவிலியர்களில் 90 சதவிகிதம் பேர் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதால், மும்பை வந்திறங்கிய இந்த செவிலியர்கள் அனைவரும் கேரள மாநிலம் கொச்சி விமான நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டனர். அங்கு இவர்களை அரசியல் பிரமுகர்கள், பொது மக்கள், உறவினர்கள் என்று அனைவரும் வரவேற்றனர். உறவினர்கள் கண்ணீர் மல்க கட்டியணைத்து பரவசமடைந்தனர்.
-
இந்திய செவிலியர்கள் தீவிரவாதிகள் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டது என்பது, இந்திய வெளியுறவுத் துரையின் கடும் முயற்சிக்கு கிடைத்த வெற்றி என்றே கருதப்படுகிறது.
-
-
http://www.4tamilmedia.com/newses
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: ஈராக்கிலிருந்து மும்பை வந்த 46 செவிலியர்கள் சற்று முன்னர் கொச்சி வந்தடைந்தனர்!
விடுவிப்பதாக ஒரு வாரத்தின் முன் செய்தியில் படித்திருந்தேன் மிக்க மகிழ்ச்சி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஈராக்கிலிருந்து மும்பை வந்த 46 செவிலியர்கள் சற்று முன்னர் கொச்சி வந்தடைந்தனர்!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஈராக்கிலிருந்து மும்பை வந்த 46 செவிலியர்கள் சற்று முன்னர் கொச்சி வந்தடைந்தனர்!
உலகம் இனியாவது உணர்ந்து கொள்ளட்டும் மனிதாபிமானம் எங்கே இருக்கிறது என்று
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: ஈராக்கிலிருந்து மும்பை வந்த 46 செவிலியர்கள் சற்று முன்னர் கொச்சி வந்தடைந்தனர்!
சில ஊடகங்கள் அவர்களால் எப்படியெல்லாம் முடியுமோ அப்படியெல்லாம் முயற்சி செய்து கேட்டார்கள் அந்தப் பெண் சொல்கிறார் அவர்கள் முஸ்லிம் பெண்களைத் தொட மாட்டார்கள்..jasmin wrote:உலகம் இனியாவது உணர்ந்து கொள்ளட்டும் மனிதாபிமானம் எங்கே இருக்கிறது என்று
ஆனால் சில முஸ்லிம் பெயர் தாங்கிகள் மற்ற முஸ்லிம்களின் பெயரைக் கெடுக்கிறார்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஈராக்கிலிருந்து மும்பை வந்த 46 செவிலியர்கள் சற்று முன்னர் கொச்சி வந்தடைந்தனர்!
யார் எப்படிக்கேட்டாலும் உண்மைதானே வெளிவரும் ... உண்மையை உலகம் உணர்ந்துகொண்டால் சரி
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: ஈராக்கிலிருந்து மும்பை வந்த 46 செவிலியர்கள் சற்று முன்னர் கொச்சி வந்தடைந்தனர்!
'காதலிலும் போரிலும் எந்த தர்ம நியாயத்திற்கும்
இடமில்லை’ என்று ஒரு பழமொழி உண்டு...!
-
இடமில்லை’ என்று ஒரு பழமொழி உண்டு...!
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: ஈராக்கிலிருந்து மும்பை வந்த 46 செவிலியர்கள் சற்று முன்னர் கொச்சி வந்தடைந்தனர்!
பெண்களையும் குழந்தைகளையும் கொல்லக்கூடாது...rammalar wrote:'காதலிலும் போரிலும் எந்த தர்ம நியாயத்திற்கும்
இடமில்லை’ என்று ஒரு பழமொழி உண்டு...!
-
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» கொச்சி மெட்ரோவில் ஒரே வாரத்தில் எட்டு திருநங்கைகள் பணி ராஜினாமா!
» செக்ஸ் பொம்மைகளுடன் மும்பை வந்த 50 வயதுப் பெண் விமான நிலையத்தில் சிக்கினார்
» ஈராக்கிலிருந்து கடைசி அமெரிக்க வீரர்களும் வெளியேற்றம்
» கொச்சி சிறுமியை சீரழித்த அரபு ஷேக்!
» கொச்சி சிறுமியை சீரழித்த அரபு ஷேக்!
» செக்ஸ் பொம்மைகளுடன் மும்பை வந்த 50 வயதுப் பெண் விமான நிலையத்தில் சிக்கினார்
» ஈராக்கிலிருந்து கடைசி அமெரிக்க வீரர்களும் வெளியேற்றம்
» கொச்சி சிறுமியை சீரழித்த அரபு ஷேக்!
» கொச்சி சிறுமியை சீரழித்த அரபு ஷேக்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum