Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
வருமான வரிவிலக்கு உச்சவரம்பு ரூ.2.5 லட்சமாக உயர்வு
Page 1 of 1
வருமான வரிவிலக்கு உச்சவரம்பு ரூ.2.5 லட்சமாக உயர்வு
-
தனிநபர் வருமான வரிவிலக்கு உச்சவரம்பு,
ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.2.5 லட்சமாக உயர்த்த
ப்பட்டது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான
மத்திய அரசின் முதல் பட்ஜெட்டை மத்திய
நிதியமைச்சர் அருண் ஜேட்லி மக்களவையில்
தாக்கல் செய்தார்.
2014-15 ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல்
செய்து முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட
அவர், வருமான வரிவிலக்கு தொடர்பாக
வெளியிட்ட அறிவிப்பு:
தனிநபர் வருமான வரிவிலக்கு உச்சவரம்பு,
ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.2.5 லட்சமாக உயர்த்தப்
பட்டது. எனவே, ரூ.2.5 லட்சம் வரை ஆண்டு
வருமானம் உள்ளவர்கள் வரி செலுத்த தேவையில்லை.
வருமான வரிவிலக்கு உச்சவரம்பில் ரூ.50,000
உயர்த்தப்பட்டுள்ள அதேவேளையில், மூத்தக்
குடிமக்களுக்கான வருமான வரிவிலக்கு உச்ச
வரம்பு ரூ.3 லட்சமாக உயர்த்தப்பட்டது.
பிரிவு 80 (சி)-ன் கீழ் முதலீடு வரம்பு
ரூ.1.5 லட்சமாக உயர்த்தப்படுவதாக அருண்
ஜேட்லி அறிவித்தார்.
வீட்டுக் கடனுக்கான வரிச்சலுகை
ரூ.1.5 லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சமாக உயர்த்தப்
பட்டுள்ளது.
அதேவேளையில், வருமான வரி விகிதங்களில்
எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.
-
---------------------------------
தனிநபர் வருமான வரிவிலக்கு உச்சவரம்பு,
ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.2.5 லட்சமாக உயர்த்த
ப்பட்டது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான
மத்திய அரசின் முதல் பட்ஜெட்டை மத்திய
நிதியமைச்சர் அருண் ஜேட்லி மக்களவையில்
தாக்கல் செய்தார்.
2014-15 ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல்
செய்து முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட
அவர், வருமான வரிவிலக்கு தொடர்பாக
வெளியிட்ட அறிவிப்பு:
தனிநபர் வருமான வரிவிலக்கு உச்சவரம்பு,
ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.2.5 லட்சமாக உயர்த்தப்
பட்டது. எனவே, ரூ.2.5 லட்சம் வரை ஆண்டு
வருமானம் உள்ளவர்கள் வரி செலுத்த தேவையில்லை.
வருமான வரிவிலக்கு உச்சவரம்பில் ரூ.50,000
உயர்த்தப்பட்டுள்ள அதேவேளையில், மூத்தக்
குடிமக்களுக்கான வருமான வரிவிலக்கு உச்ச
வரம்பு ரூ.3 லட்சமாக உயர்த்தப்பட்டது.
பிரிவு 80 (சி)-ன் கீழ் முதலீடு வரம்பு
ரூ.1.5 லட்சமாக உயர்த்தப்படுவதாக அருண்
ஜேட்லி அறிவித்தார்.
வீட்டுக் கடனுக்கான வரிச்சலுகை
ரூ.1.5 லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சமாக உயர்த்தப்
பட்டுள்ளது.
அதேவேளையில், வருமான வரி விகிதங்களில்
எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.
-
---------------------------------
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» வருமான வரி உச்ச வரம்பு ரூ.4 லட்சமாக உயர்த்த பரிசீலனை:
» கடன் உச்சவரம்பு: அமெரிக்க நாடாளுமன்றத்தில் குழப்பம்.
» வன விலங்குகளால் உயிரிழப்பு:இழப்பீட்டுத் தொகை ரூ. 3 லட்சமாக உயர்வு; சட்டசபையில் ஜெயலலிதா அறிவிப்பு
» திரையரங்குகளுக்கு 100% வரை வரிவிலக்கு: உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் முடிவு
» சிகரெட் மீதான தமிழக அரசின் வாட் வரி உயர்வு-விலை உயர்வு-பற்றாக்குறை
» கடன் உச்சவரம்பு: அமெரிக்க நாடாளுமன்றத்தில் குழப்பம்.
» வன விலங்குகளால் உயிரிழப்பு:இழப்பீட்டுத் தொகை ரூ. 3 லட்சமாக உயர்வு; சட்டசபையில் ஜெயலலிதா அறிவிப்பு
» திரையரங்குகளுக்கு 100% வரை வரிவிலக்கு: உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் முடிவு
» சிகரெட் மீதான தமிழக அரசின் வாட் வரி உயர்வு-விலை உயர்வு-பற்றாக்குறை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum