Latest topics
» மொச்ச கொட்ட பல்லழகிby rammalar Yesterday at 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Yesterday at 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Yesterday at 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Yesterday at 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
» வாரியார் சுவாமிகள் அருளிய அறுபடை வீட்டுப் பதிகங்கள்.
by rammalar Tue 5 Nov 2024 - 11:51
» கணவன் மனைவி உறவு.... சந்தோஷமாக இருக்க சில வழிகள்....
by rammalar Thu 31 Oct 2024 - 15:06
» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Wed 30 Oct 2024 - 3:17
» தீப ஒளி
by rammalar Wed 30 Oct 2024 - 3:16
» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Wed 30 Oct 2024 - 3:07
» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22
» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01
» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11
» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10
» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07
» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06
» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04
» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03
» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02
நாளை பிரதமர் பிரேசில் பயணம்
2 posters
Page 1 of 1
நாளை பிரதமர் பிரேசில் பயணம்
புதுடில்லி:
பிரேசிலில் வரும் 14 மற்றும் 15ம் தேதி நடைபெற உள்ள பிரிக்ஸ் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக, இந்திய பிரதமர் நரேந்திர மோடி, நாளை (13ம் தேதி) பிரேசில் செல்ல உள்ளார். இந்த மாநாட்டில், வங்கி வளர்ச்சி மற்றும் 5 நாடுகளின் ஒத்துழைப்பு, சர்வதேச வங்கி கூட்டமைப்பில் மாற்றம் ஆகியன குறித்தும் விவாதிக்கப்படும் என்றும் தெரிகிறது. வரும் 14ம் தேதி ( திங்கட்கிழமை ) மற்றும் 15 தேதி (செவ்வாய்க்கிழமை) பிரேசிலில், பிரிக்ஸ் நாடுகள் கூட்டமைப்பு மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டில் பிரிக்ஸ் நாடுகளான பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்ஆப்ரிக்கா ஆகிய நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.
-
நாளை டில்லியில் இருந்து புறப்படும் பிரதமர் நரேந்திரமோடி , பெர்லினில் இரவு தங்குகிறார். தொடர்ந்து திங்கட்கிழமை காலை பிரேசிலின் வடகிழக்கு நகரமான போர்ட்லிசா சென்றடைகிறார். 5 நாட்டு தலைவர்கள் இணைந்து முக்கிய பேச்சு நடத்துகின்றனர். ஐ.நா., பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் கிடைப்பது தொடர்பாகவும் ஆலோசிக்கப்படுகிறது.
-
பிரதமர் மோடியுடன் வர்த்தக அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், தேசிய பாதுகாப்பு செயலர் ஏ.கே.,டோவல், வெளியுறவு செயலர் சுஜாதாசிங், நிதித்துறை செயலர் அரவிந்த் மாயாராம், ஆகியோர் உடன் செல்கின்றனர்.
--

rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25278
மதிப்பீடுகள் : 1186
Re: நாளை பிரதமர் பிரேசில் பயணம்
பயணம் இனிதாக அமையட்டும்..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Similar topics
» த. தே. கூ எம்.பி க்கள் குழு நாளை அமெரிக்கா பயணம்
» பிரதமர் மன்மோகன் சிங் மாலைதீவுக்கு பயணம்
» பிரதமர் மன்மோகன் சிங் ஜப்பான் பயணம்: அணு உலை பாதுகாப்பு குறித்து பேச்சு
» இந்தியாவின் முதல் கடல் விமானத்தில் பயணம் செய்து மகிழ்ந்த பிரதமர் மோடி
» பிரேசில் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோரின் தொகை 608 ஆக உயர்வு _ வீரகேசரி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum