சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உடலுக்கு உயிர் காவல் உலகுக்கு ஒளி காவல்
by rammalar Wed 5 Aug 2020 - 6:18

» ஆஹா மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும்
by rammalar Wed 5 Aug 2020 - 6:16

» லாக் டவுன் கதைகள்
by rammalar Fri 31 Jul 2020 - 14:22

» முயல் கண்ட கனவு - சிறுவர் கதை
by rammalar Fri 31 Jul 2020 - 14:20

» நீங்கள் மட்டும் சந்தோஷமாக இருந்தால் போதாது…
by rammalar Fri 31 Jul 2020 - 14:19

» ஒருவன் மட்டும்...
by rammalar Fri 31 Jul 2020 - 14:18

» ஒரு ஊரில் ஒரு திருடன் இருந்தான் – சிலிர்க்க வைக்கும் கதை
by rammalar Fri 31 Jul 2020 - 14:17

» கொடுத்துப் பெறுதல்
by rammalar Fri 31 Jul 2020 - 14:16

» மற்றவர்களை மட்டம் தட்ட முனைந்தால்…!
by rammalar Fri 31 Jul 2020 - 14:15

» கூட்டுப்பலனின் பெருக்கம் சக்தியை குறைத்து மதிப்பிடக்கூடாது.
by rammalar Fri 31 Jul 2020 - 14:13

» ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு கதை உண்டு!
by rammalar Fri 31 Jul 2020 - 14:12

» கொலை வழக்கின் தீர்ப்பு…!
by rammalar Fri 31 Jul 2020 - 14:09

» கோபத்தின் கதை
by rammalar Fri 31 Jul 2020 - 14:09

» இதைப் புரிந்தவர்கள் தான் வாழ்க்கையில் ஜெயிக்க முடியும்!
by rammalar Fri 31 Jul 2020 - 14:08

» டாஸ்மாக்கின் கதை…!
by rammalar Fri 31 Jul 2020 - 14:08

» கத்தும் பொழுது காடு அறியும், கணைப்பது யார், கர்ஜிப்பது யார் என்று!
by rammalar Fri 31 Jul 2020 - 14:07

» நீங்கள் தான் கடவுளின் மனைவி…!
by rammalar Fri 31 Jul 2020 - 14:06

» பல்சுவை தகவல்கள்
by Muthumohamed Wed 29 Jul 2020 - 20:56

» சினிமாவில் 28 ஆண்டுகள்: அஜித்துக்கு நடிகர், நடிகைகள் வாழ்த்து
by Muthumohamed Wed 29 Jul 2020 - 20:54

» நான் நிச்சயம் அரசியலுக்கு வருவேன்’: வரலட்சுமி சரத்குமார்
by Muthumohamed Wed 29 Jul 2020 - 20:52

» இப்பிடிப் பண்றீங்களேம்மா? !
by ராகவா sri Tue 28 Jul 2020 - 19:02

» 4-வது தலைமுறை பாடகி
by rammalar Tue 28 Jul 2020 - 14:15

» என்.எஸ்.கிருஷ்ணனின் மனிதநேயத்தால் நெகிழ்ந்து போனார் மதுரம்.
by rammalar Tue 28 Jul 2020 - 14:03

» 91 வயது, 'மிமிக்ரி' கலைஞர், சீனிவாசன்!
by rammalar Tue 28 Jul 2020 - 14:02

» ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்குவோம் உதயநிதி - மீரா மிதுன் டுவிட்
by rammalar Tue 28 Jul 2020 - 14:00

» அது, 'ரீல்' - இது, 'ரியல்!'
by rammalar Tue 28 Jul 2020 - 13:54

» என்ன அப்படி சொல்லாதீங்க - கண்ணதாசன் பேரனிடம் சிவகார்த்திகேயன் வேண்டுகோள்
by rammalar Tue 28 Jul 2020 - 13:52

» ரெட்டை ரோஜா’வுக்கு பை பை… வருத்தத்தில் ஷிவானி ரசிகர்கள்
by rammalar Tue 28 Jul 2020 - 13:50

» போலீஸ் வேடத்திற்காக 20 கிலோ உடல் எடையை குறைத்த அருள்நிதி
by rammalar Tue 28 Jul 2020 - 13:49

» வடிவேலுவுக்கு 'இம்சை அரசன்'- சந்தானத்துக்கு 'பிஸ்கோத்': இயக்குநர் கண்ணன்
by rammalar Tue 28 Jul 2020 - 13:49

» நடிகை தமன்னா
by rammalar Tue 28 Jul 2020 - 13:47

» வேட்டையாடு விளையாடு 2 படத்தில் கமல்ஹாசன் ஜோடியாக நடிக்கப்போவது யார்
by rammalar Tue 28 Jul 2020 - 13:47

» என்கவுண்ட்டரில் பலியான ரவுடி விகாஸ் துபே வாழ்க்கை சினிமா படமாகிறது
by rammalar Tue 28 Jul 2020 - 13:46

» சோனியா அகர்வால்
by rammalar Tue 28 Jul 2020 - 13:45

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sun 26 Jul 2020 - 7:51

பொது அறிவுத் தகவல்கள்! - Page 8 Khan11

பொது அறிவுத் தகவல்கள்!

Page 8 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8

Go down

Sticky பொது அறிவுத் தகவல்கள்!

Post by ராகவா on Sat 12 Jul 2014 - 20:51

First topic message reminder :

ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களின் மீது போடப்பட்ட அணுகுண்டுகளின் பெயர்கள் ‘Little Boy,’ ‘Fat man’.

பேடன் பவலால் ஆரம்பிக்கப்பட்ட சாரணர் இயக்கத்தின் குறிக்கோள், ‘Be prepared’.

Couch Potato’: எப்போதும் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருப்பவர்.

Gentleman at Large’: வேலையில்லாத மனிதன்!

எஸ்கிமோக்களின் வீட்டுக்குப் பெயர்: இக்லூ.

கங்காருக் குட்டியை ‘Joey’ என்பர்.

‘கரிபி ஹட்டாவோ’(வறுமையே வெளியேறு) என்று முழங்கியவர் இந்திரா காந்தி.

ஜெய் ஜவான், ஜெய் கிஸான்’ என்று முழங்கியவர் லால்பகதூர் சாஸ்திரி.

ஜவஹர்லால் நேரு, ஹிட்லர், சார்லி சாப்ளின் மூவரும் ஒரே ஆண்டில் (1889) பிறந்தவர்கள்.

முகமது நபி, ஷேக்ஸ்பியர், முத்துராமலிங்கத் தேவர்... மூன்று பேரும் தங்கள் பிறந்த தேதி அன்றே மறைந்தனர்.

ஆசியாவிலேயே முதல் முதலாக விற்பனை வரியை அறிமுகப்படுத்திய மாநிலம் தமிழ்நாடு. அறிமுகப்படுத்தியவர் ராஜாஜி.

பிப்ரவரி 29 ஆம் தேதி பிறந்தவர்களுக்கு நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் பிறந்தநாள் வரும். பிப்ரவரி 29 அன்று பிறந்தவர் மெரார்ஜி தேசாய்.

கொறிக்கும் விலங்குகளில் (Rodents) பெரியது Capybara .

ஹூலக் (Hoolock) எனப்படும் கிப்பன் (Gibbon) குரங்குதான் இந்தியாவில் காணப்படும் ஒரே வாலில்லாக் குரங்கு.

இந்திய ஹாக்கி வீரர் த்யான்சந்தின் வாழ்க்கை வரலாற்றின் பெயர் ‘Goal’.

பேஸ்பால் விளையாட்டு களம் ‘Diamond’ எனப்படுகிறது.

‘Bogey’, Bunker‘, ‘Bormy’ போன்ற வார்த்தைகள் போலோ விளையாட்டோடு தொடர்புடையவை.

இந்தியா சுதந்திரமடைந்தபோது இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தவர் ஆச்சார்ய கிருபளானி.

மார்க்ரெட் மிட்சல் எழுதிய ஒரே நாவலான ‘Gone with the wind’ அவருக்கு மிகப்பெரிய புகழைத் தேடித்தந்தது.

ஐரோப்பிய நாடுகளின் காலனியாக இருந்திராத ஒரே ஆப்பிரிக்க நாடு லைபீரியா (Liberia).

ஷெனாய் கலைஞர் பிஸ்மில்லாகான், சிதார் கலைஞர் பண்டிட் ரவிசங்கர் இருவரும் வாரணாசியில் பிறந்தவர்கள்.

ஷேக்ஸ்பியர் படைப்புகளில் the என்ற சொல் 27, 457 முறையும் and என்ற சொல் 25, 285 முறையும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

போப்பாண்டவரால் ஆசீர்வதிக்கப்பட்ட முதல் நாவல் ’பென்ஹர் (Benhur). நூலின் ஆசிரியர் Lewis Wallace. பென்ஹர் படத்தை இயக்கியவர் வில்லியம் வைலர்.

அலிபாபாவும் நாற்பது திருடர்களும், அலாவுதீனும் அற்புத விளக்கும், சிந்துபாத் மாலுமியின் சாகஸங்கள் ஆகியவை '1001 அரேபிய இரவுகள்' நூலில் உள்ள கதைகள்.

இந்தியாவில் ஆந்திர மாநிலத்தில் 'தெனாலி' என்ற ஊர் இருப்பதுபோல இலங்கையிலும் 'தெனாலி' என்ற ஊர் உள்ளது.

தெனாலிராமன் எழுதிய நூலின் பெயர் மகாதேவ பாண்டுரங்கம்.

விக்கிரமாதித்தன் கதைகளில் வரும் அமைச்சரின் பெயர் பட்டி.

இந்தியா சுதந்திரமடையும்போது பிரிட்டிஷ் பிரதமராக இருந்தவர் கிளமன்ட் அட்லி.

உலகிலேயே மிக அதிகமான ஆண்டுகள் ஒரு நாட்டின் அதிபராக இருந்து வருபவர் ஃபிடல் காஸ்ட்ரோ (கியூபா நாடு, 47ஆண்டுகள்).

அமெரிக்க ஐக்கிய நாடுகளின் முதல் அதிபரான ஜார்ஜ் வாஷிங்டன் நினைவாக அந்நாட்டின் தலைநகர் வாஷிங்டன் DC (District of Columbia) எனப்படுகிறது.

DC என்பது அறிவியலில் நேர் மின்சாரம்(Direct Current). அமெரிக்காவில் District of Columbia!

1912 ஏப்ரல் மாதம் 'டைட்டானிக்’ அட்லாண்டிக் கடலில் மூழ்கியது.

உயர் பதவியில் இருப்பவர்கள் தங்கள் உறவினர்களை முக்கியமான பதவிகளில் அமர்த்திக் கொள்வதை Nepotism என்பர்.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down


Sticky Re: பொது அறிவுத் தகவல்கள்!

Post by ராகவா on Sat 12 Jul 2014 - 22:24

அமெரிக்காவில் வால் இல்லாத சில கோழி இனங்கள் நீல நிற முட்டைகளை இடும்.

• நியூகினியாவில் உள்ள காசோவரி எனப்படும் வான்கோழி இனப் பறவைகள் பசுமை நிற முட்டைகளை இடும்.

• அன்னப் பறவை பசுமை கலந்த வெண்ணிறத்தில் முட்டையிடும்.

• ஜப்பானிலுள்ள குயில்களின் முட்டைகள் சிவப்பு நிறத்தில் இருக்கும்.

• ஆப்ரிக்காவிலுள்ள ஜிங் இனக் கோழிகளின் முட்டைகள் சிவந்த மஞ்சள் நிறத்தில் கரும்புள்ளிகளுடன் இருக்கும்.

• பிணந்தின்னிக் கழுகுகளின் முட்டை சிவப்பு கலந்த பழுப்பு நிறம்.

• புள்ளிகள் மற்றும் கோடுகள் கொண்ட முட்டைகளை பவழக்கால் நாரைகள் இடும்.

• வரகு கோழிகளின் முட்டைகள் மஞ்சள் நிறத்தில் இருக்கும்.

• கருடனின் முட்டை சாம்பல் நிறம்.

• கடல் அர்ச்சின் என்ற பறவை ஆரஞ்சு நிற முட்டைகளை இடும்.

• செந்தலைக் கிளிகளின் முட்டைகள் வெண்ணிறத்தில் கோள வடிவில் இருக்கும்.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: பொது அறிவுத் தகவல்கள்!

Post by ராகவா on Sat 12 Jul 2014 - 22:24

ஒரு நொடியில் 40-இல் ஒரு பங்கு நேரத்தைத்தான் ஒருமுறை இமைப்பதற்கு கண்கள் எடுத்துக் கொள்கின்றன.

• சராசரி ஆயுளுள்ள மனிதன் தன் வாழ்நாளில் 250 மில்லியன் முறை தனது கண்களை இமைக்கிறான்.

• கண்ணீருக்கு பாக்டீரியா போன்ற நச்சுக் கிருமிகளைக் கொல்லும் கிருமிநாசினிக் குணம் உண்டு.

• ஒரு மனிதனின் கண்ணீர் சுரப்பிகளை அகற்றிவிட்டால் நாளடைவில் அவனது கண்கள் வறண்டு போய் இறுதியில் அவன் குருடாகி விடுவான்.

• கண்தானம் செய்யும்போது சிலர் நினைப்பது போல கண்களையே அகற்றி எடுக்க மாட்டார்கள். மாறாக "கார்னியா' எனப்படும் பார்வைப் படலத்தைத்தான் பிரித்தெடுத்துக் கொள்வார்கள். அதுவும் ஒருவர் இறந்த சில மணி நேரங்களுக்குள் இதைச் செய்ய வேண்டும்.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: பொது அறிவுத் தகவல்கள்!

Post by ராகவா on Sat 12 Jul 2014 - 22:25

• உலகின் மிகப் பழமையான தலைநகரம் டமாஸ்கஸ். சிரியா நாட்டின் தலைநகரமாக 4,500 ஆண்டுகளாக இருந்து வருகின்றது.

• மக்கள் தொகை அதிகம் உள்ள நகரங்களில் முதன்மையானது டோக்கியோ. அடுத்தது மெக்ஸிகோ நகரம்.

• இந்தியாவில் மக்கள் தொகை அதிகம் உள்ள நகரம் மும்பை.

• பரப்பளவில் மிகப் பெரிய நகரம் குயீன்ஸ்லாந்திலுள்ள மவுண்ட் இஸô. இதன் பரப்பளவு 41,978 சதுர கி.மீ.

• 3,684 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள தலைநகரம் லாசா. திபெத்தின் தலைநகரம் இது.

• கடல் மட்டத்திலிருந்து 16,732 அடி உயரத்தில் அமைந்துள்ள நகரம் வென்சுவான். 1955-ஆம் ஆண்டு திபெத்தில் இந்தகரம் உருவாக்கப்பட்டது.

• உலகில் செலவு அதிகமாகும் நகரம் டோக்கியோ.

• சைக்கிள்கள் அதிகம் உள்ள நகரம் - பெய்ஜிங் (சீனா).

• டாக்ஸிகள் அதிகம் உள்ள நகரம் மெக்ஸிகோ.

• கார்கள் அதிகம் உள்ள நகரம் நியூயார்க் (அமெரிக்கா).
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: பொது அறிவுத் தகவல்கள்!

Post by ராகவா on Sat 12 Jul 2014 - 22:25

1. மூளையை விடப் பெரிதான கண்களைக் கொண்ட பறவை - நெருப்புக் கோழி

2. நாக்கால் காதை சுத்தம் செய்யும் விலங்கு - ஒட்டகச்சிவிங்கி

3. நான்கு மூக்குகளை உடைய உயிரினம் - நத்தை

4. நீல நிறத்தை பார்க்கும் சக்தியுடைய ஒரே பறவை - ஆந்தை

5. வயிற்றில் நான்கு பகுதிகளைக் கொண்ட விலங்கு - மாடு

6. நீரை அருந்தாத நீர்வாழ் உயிரினம் - டால்பின்

7. நுரையீரல் இல்லாத உயிரினம் - எறும்பு

8. பின்பக்கமாகவும் பறக்கக்கூடிய பறவை - ஹம்மிங் பறவை

9. துருவக் கரடிகள் எந்தக் கையை அதிகம் பயன்படுத்தும்? - இடது கை.

10. பற்கள் இல்லாத பாலூட்டி இனம் - எறும்புதின்னி

11. நட்சத்திர மீன்களுக்கு எத்தனை கண்கள்? - எட்டு

12. மூன்று இதயங்களைக் கொண்ட கடல்வாழ் உயிரினம் - ஆக்டோபஸ்

13. உலகில் மிகவும் விஷத்தன்மையுடைய மீன் - ஸ்டோன் ஃபிஷ் (ஆஸ்திரேலியா)

14. தலையில் இதயத்தைக் கொண்டுள்ள கடல்வாழ் உயிரினம் - இறால் மீன்

15. உலகின் மிகப் பெரிய பாலூட்டி இனம் - நீலத் திமிங்கிலம்.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: பொது அறிவுத் தகவல்கள்!

Post by ராகவா on Sat 12 Jul 2014 - 22:26

* விஜயநகரப் பேரரசின் சிறந்த மன்னர் - கிருஷ்ண தேவராயர்.

* தீரன் சின்னமலையின் இயற்பெயர் - தீர்த்தகிரி.

* இந்தியாவின் தோட்ட நகரம் - லக்னோ.

* தார் பாலைவனம் இருக்கும் மாநிலம் - ராஜஸ்தான்.

* ஜெர்மனியின் தேசிய விலங்கு - கழுதை.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: பொது அறிவுத் தகவல்கள்!

Post by ராகவா on Sat 12 Jul 2014 - 22:26

* மதுரையிலுள்ள ஆயிரங்கால் மண்டபம் 1569-ம் ஆண்டு கட்டப்பட்டது.

* வெளிநாட்டவர்கள் சுவிஸ் வங்கியில் கணக்கும் வைக்கும் வழக்கம் 1930-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

* இந்தியாவில் இரட்டை பிளாட்பாரத்துடன் கட்டப்பட்ட முதல் ரயில் நிலையம் ‘கான்பூர் ரயில் நிலையம் ஆகும்.

* ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற முதல் பெண் கமலாஜித் சாந்து என்பவர் ஆவார்.

* “ரயில் போக்குவரத்தின் தந்தை” என்றழைக்கப்படுபவர் ஜார்ஜ் ஸ்டீவன்சன் என்பவர் ஆவார்.

* டெல்லி சுல்தானியத்தின் முதல் அடிமை வம்ச அரசர் ஐபெக் என்பவர் ஆவார்.

* உலகின் முதல் தகவல் தொடர்பு செயற்கைக்கோள் ‘டெல்ஸ்டார்’ என்பதாகும்.

* தேசிய மொழியாக இந்தி மொழி 1949-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.

* நெம்புகோலின் தத்துவத்தைக் கண்டறிந்தவர் ‘ஆர்க்கிமிடிஸ்’ என்பவர் ஆவார்.

* முதல் தமிழ் இலக்கண நூல் தொல்காப்பியம் ஆகும்.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: பொது அறிவுத் தகவல்கள்!

Post by ராகவா on Sat 12 Jul 2014 - 22:26

நம் உடலில் மொத்தம் 206 எலும்புகள் உள்ளன.

நம் உடலில் உள்ள இரண்டு நுரையீரல்களில் வலது நுரையீரல்தான் பெரியது.

நோய்க் கிருமிகளை எதிர்க்கும் ரத்தத்திசு வெள்ளையணுக்கள்.

மனித கண்களில் பார்வையை உணரும் 7 மில்லியன் கூம்பு செல்கள் உள்ளன.

மனிதனின் உடலில் உள்ள ரத்தக் குழாய்களின் மொத்த நீளம் சராசரியாக 50 ஆயிரம் மைல்களுக்கு அதிகமாகும்.

உலகிலேயே மிகப்பெரிய நூலகம் மாஸ்கோவில் உள்ள லெனின் நூலகம்.

டெல்லி நகர மேயராகப் பதவி ஏற்ற முதல் பெண்மணி அருணா ஆசப் அலி

விடுதலைக்குப் பின் மொழி வாரியாகப் பிரிக்கப்பட்ட முதல் மாநிலம் ஆந்திரப் பிரதேசம்

நமது தேசிய கீதத்தை இசைக்க ஆகும் நேரம் 52 நொடிகள்.

உலகின் முதல் கலைக் களஞ்சியம் சீன மொழியில் உருவானது
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: பொது அறிவுத் தகவல்கள்!

Post by ராகவா on Sat 12 Jul 2014 - 22:27

• ஒருகாலத்தில் மாதுளம் பழத்தில் ஓட்டை போட்டு, லவங்கத்தை வைத்து பாத்ரூமில் நறுமணத்திற்காக வைத்திருந்தனர். இதுதான் முதல் டாய்லெட் பிரஷ்னர்.

• அமெரிக்காவின் பல மாகாணங்களில், பெண்கள் தங்கள் உள்ளாடைகளை வெளியே உலர்த்தத் தடை உள்ளது.

• சவுதி அரேபியால் உள்ளாடைகளை வாங்கச் செல்லும்போது, கணவன் உள்பட ஆண்கள் யாருக்கும் உடன் செல்ல அனுமதியில்லை.

• ஒருவர் தன் வாழ்நாளில் சராசரியாக 3 வருடத்தை பாத்ரூமில் கழிக்கிறார் என்கிறது ஆய்வு.

• பாத்ரூமில் பெண்கள், ஆண்களைவிட அதிக நேரம் எடுத்துக் கொள்கிறார்கள்.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: பொது அறிவுத் தகவல்கள்!

Post by ராகவா on Sat 12 Jul 2014 - 22:27

• ரஷ்யா, 1957-ஆம் ஆண்டு "ஸ்புட்னிக்' என்ற விண்கலத்தை விண்ணில் செலுத்தியது.

• பிரான்ஸ் "அஸ்டெரிக்ஸ்' என்ற விண்கலத்தை 1965-ஆம் ஆண்டு விண்ணில் செலுத்தியது.

• ஜப்பான் "ஓசாமி' என்ற விண்கலத்தை 1970-ஆம் ஆண்டு விண்ணில் செலுத்தியது.

• சீனா "எஸ்கேடபிள்யூ' என்ற விண்கலத்தை 1970-ஆம் ஆண்டு விண்ணில் ஏவியது.

• இங்கிலாந்து "பிராஸ்ப்ரோ' என்ற விண்கலத்தை 1971-ஆம் ஆண்டு ஏவியது.

• இந்தியா "ரோகிணி' என்ற விண்கலத்தை 1980-ஆம் ஆண்டு விண்ணில் செலுத்தியது.

• முதல் அமெரிக்க செயற்கை விண்கலத்தின் பெயர் "எக்ஸ்ப்ளோரர்' ஆகும்.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: பொது அறிவுத் தகவல்கள்!

Post by ராகவா on Sat 12 Jul 2014 - 22:27

• இந்தியாவின் தேசிய பறவையாக மயில் 1963-ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டது.

• உள்ளாட்சி நிர்வாகத்தின் தந்தை என்று அழைக்கப்படுபவர் ரிப்பன் பிரபு.

• இந்தியாவில் ரிசர்வ் வங்கி 1949-ம் ஆண்டு அரசுடைமை ஆக்கப்பட்டது.

• NEWSPAPER என்பதன் விரிவாக்கம் NORTH, EAST, WEST, SOUTH, PAST AND PRESENT, EVENTS, REPORT என்பதாகும்.

• செவ்வாய் கிரகத்திலிருந்து வானத்தைப் பார்த்தால் நீல நிறத்தில் தெரியாது; ஆரஞ்சு நிறத்தில்தான் தெரியும்.

• ஒரு யூனிட் ரத்தம் என்பது 350 மி.லி. ரத்தம் ஆகும்.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: பொது அறிவுத் தகவல்கள்!

Post by ராகவா on Sat 12 Jul 2014 - 22:28

*மிகப்பெரிய யானைச் சந்தை பீகார் மாநிலம் சோனேப் பூரில் நடக்கிறது.

*யானையின் சுவடு அதன் பாதத்தைவிடப் பெரியதாகும்.

*யானை, குதிரை, ஒட்டகச் சிவிங்கி இவை மூன்றும் நின்று கொண்டே தூங்கக் கூடியவை.

*ஆல்பட்ராஸ் என்னும் கடற்பறவை பறக்கும்போதே தூங்கி ஓய்வெடுத்துக் கொள்கிறது.

*பாம்புகள் கண்கள் திறந்த நிலையிலேயே தூங்கும்.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: பொது அறிவுத் தகவல்கள்!

Post by ராகவா on Sat 12 Jul 2014 - 22:28

*பராகுவே நாட்டில் கைபிமெண்டி என்னும் பள்ளத்தாக்கில் வாழும் சென் என்னும் பழங்குடி இன மக்கள் தண்ணீர் அருந்துவதே இல்லை. காரணம் இங்குள்ள ஏரியில் உள்ள தண்ணீர் அதிக உப்பாக இருப்பதுதான். தண்ணீர் குடிப்பதற்குப் பதிலாக இங்கு பயிராகும் சோளத்தில் இருந்து பீர் தயாரித்து அதையே தண்ணீருக்குப் பதிலாக அருந்துகிறார்கள்.

*நியூசிலாந்து நாட்டின் தேசியப் பறவை கிவி ஆகும். இப்பறவையால் பறக்க முடியாது. ஆனால் தரையில் படு ஸ்பீடாக நடந்து செல்லும். பகலில் கூட்டில் தங்கும். இரவுதான் இரை தேடக் கிளம்பும். இது ஒரு தூங்கு மூஞ்சிப் பறவை என்பது குறிப்பிடத்தக்கது.

*நாம் வாழும் பூமியில் கடல் பகுதி மட்டும் 70 சதவீதம் உள்ளது. கடல் பகுதியின் மொத்தப் பரப்பளவு மட்டும் 36 கோடியே 20 லட்சம் சதுர கிலோ மீட்டர் ஆகும். உலகம் முழுவதும் இருப்பது ஒரே கடல்தான் என்றாலும் புவியியல் அறிஞர்கள் அவை சார்ந்துள்ள நிலப்பகுதிகளைக் கொண்டு அவற்றைப் பல பிரிவுகளாகப் பிரித்துள்ளனர். அவ்வாறு பிரிக்கப் பட்டவைதான் பசிபிக் பெருங்கடல், அட்லாண்டிக் பெருங்கடல், இந்தியப் பெருங்கடல், ஆர்க்டிக் பெருங்கடல், அண்டார்டிக் பெருங்கடல் ஆகியன.

இவை தவிர மத்திய தரைக் கடல்,பால்டிக் கடல்,கருங்கடல், கரீபியன் கடல், செங்கடல் போன்று நான்கு பக்கமும் நிலப்பகுதியால் சூழப்பட்ட உள்நாட்டுக் கடல்கள் உட்பட 16 கடல்கள் உண்டு. கடலின் அடியில் பல மலைகள், மலைத் தொடர்கள், பள்ளத்தாக்குகள் இருக்கின்றன.

*உலகில் உள்ள அத்தனை கடல்களின் நீரில் இருந்தும் உப்பை தனியே பிரித்து எடுத்து விட்டால் அப்போது கடல் மட்டத்தில் சுமார் 100 அடி தாழ்ந்து விடும். ஏனெனில் கடல் நீரில் சராசரியாக 35 சதவீதம் உப்புத் தன்மை உள்ளது.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: பொது அறிவுத் தகவல்கள்!

Post by ராகவா on Sat 12 Jul 2014 - 22:29

நொடிக்கு நான்கு குழந்தைகள்; நிமிடத்துக்கு 240 குழந்தைகள்; ஒரு நாளைக்கு சுமார் 3,50,000 குழந்தைகள் என உலக அளவில் பிறக்கின்றன.

சோதனைக் குழாய் குழந்தை பிறப்பு முறையை உலகுக்கு முதன் முதலாக அறிமுகம் செய்து வைத்தவர் டாக்டர் ராபர்ட் எட்வர்ட்ஸ். கிட்டத்தட்ட இன்று வரை உலக அளவில் சுமார் 50 லட்சம் குழந்தைகள், சோதனைக் குழாய் முறையில் பிறந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இங்கிலாந்தில் மட்டும் ஆண்டுக்கு சராசரியாக 1 லட்சத்து 80 ஆயிரம் சோதனைக் குழாய் குழந்தைகள் பிறக்கின்றனவாம்.

உலக அளவில் 15,30,00,000 அனாதைக் குழந்தைகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: பொது அறிவுத் தகவல்கள்!

Post by ராகவா on Sat 12 Jul 2014 - 22:29

உலகிலேயே மிக நீண்ட குகை!

பிரிட்டனைச் சேர்ந்த இரு ஆராய்ச்சியாளர்கள் மெக்சிகோவில் உள்ள யுகாடன் மாநிலத்தில் நீருக்கடியில் உள்ள உலகிலேயே மிக நீண்ட குகைகளைக் கண்டுபிடித்துள்ளனர்.

இதன் நீளம் இன்னும் துல்லியமாக அளக்கப்படவில்லை. இருப்பினும், ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்ட 91 மைல் நீளமுள்ள ஆக்ஸ்பெல் குகைகளை விட இந்த குகைகள் நீளமானவை என அவர்கள் தெரிவிக்கின்றனர்.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: பொது அறிவுத் தகவல்கள்!

Post by ராகவா on Sat 12 Jul 2014 - 22:29

உலகிலேயே மிகப் பெரிய அணை

ஹூவர். இது 1931-ல் தொடங்கப்பட்டு 1936-ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. இது அமெரிக்காவின் Black Canyon மலைப் பகுதியில் உள்ள கொலராடோ நதியில் அமைக்கப்பட்டிருக்கிறது.

அணையின் உயரம் 726 அடி. நீளம் 1,244 அடி. இதைக் கட்ட உபயோகித்த கான்கிரீட்டை வைத்து பூமியைச் சுற்றி, பூமத்திய ரேகையில் 4 அடி அகல நடைபாதையை அமைக்கலாம்! இந்த அணையின் கொள்ளளவு 1.24 ட்ரில்லியன் மில்லியன் கன சதுர அடி. இங்கு தயாராகும் மின்சாரத்தை 13 லட்சம் வீடுகளுக்கு சப்ளை செய்ய முடியும். வருடத்துக்கு 7 மில்லியன் டூரிஸ்ட்டுகள் இந்த அணையை கண்டுகளிக்கிறார்கள்.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: பொது அறிவுத் தகவல்கள்!

Post by ராகவா on Sat 12 Jul 2014 - 22:30

காஷ்மீர்

காஷ்மீருக்கு இரு தலைநகரங்கள்.

காஷ்மீர் வாழ் மக்களுக்கு இரு குடியுரிமைகள்.

வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் காஷ்மீரில் நிலம் வாங்க முடியாது.

காஷ்மீரத்துப் பெண்கள் வெளிமாநிலத்தவரை மணந்தால் உடனடியாக தங்கள் குடியுரிமையை இழந்துவிடுவார்கள்.

தனக்கேன்று சொந்தமாகக் கொடி வைத்துள்ள இந்திய மாநிலம் இது ஒன்றுதான்!

காஷ்மீர்வாசிகளுக்கு சொத்துவரி, நிலவரி இல்லை.

காஷ்மீரில் மட்டுமே அரிசி, கோதுமை, சர்க்கரை, எண்ணெய் ஆகியவற்றின் விலை ஒரே நிலையில் (ஏறத்தாழ 50 வருடமாக) மாறாமலிருக்கிறது.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: பொது அறிவுத் தகவல்கள்!

Post by ராகவா on Sat 12 Jul 2014 - 22:30

ட்டகசிவிங்கியின் நாக்கு கரு நீல நிறத்தில் இருக்கும்.

புலிகளின் ரோமங்களில் இருக்கும் கோடுகள் போல அதன் தோலிலும் கோடுகள் இருக்கும். ஒரு புலிமீது இருக்கும் கோடுகள் போல வேறு எந்த புலிக்கும் இருக்காது. ஒவ்வொரு புலிக்கும் வெவ்வேறு அமைப்பில் தான் கோடுகள் இருக்கும்.

யானைகளால் 3 மைல்கள் தொலைவில் இருக்கும் தண்ணீரை முகர முடியும்.

ஆமைகளின் பாலினத்தை அது எழுப்பும் ஒலியை வைத்து வித்தியாசப்படுத்தலாம்.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: பொது அறிவுத் தகவல்கள்!

Post by ராகவா on Sat 12 Jul 2014 - 22:30

கை ரேகைகளை வைத்து மனிதர்களை கண்டறிவதை போல, நாய்களின் மூக்கில் இருக்கும் ரேகைகளை வைத்து அவற்றை கண்டறியலாம்.

எறும்புகள் தூங்குவதே இல்லை.

நாய்களால் மனிதனின் முகத்தை பார்த்தே அவர்கள் எந்த மனநிலையில் இருக்கிறார்கள் என்பது தெரிந்துக்கொள்ள முடியும்.

நெருப்புகோழியால் குதிரையை விட வேகமாக ஓடமுடியும். ஆண் நெருப்புகோழியால் ஒரு சிங்கத்தை போல குரல் எழுப்பமுடியும்
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: பொது அறிவுத் தகவல்கள்!

Post by ராகவா on Sat 12 Jul 2014 - 22:31

* அமெரிக்காவிலுள்ள ஜாக்கெரி ரெய்டெல் என்பவரின் மின் அஞ்சல் முகவரியில் மொத்தம் 411 எழுத்துகள். இதுவே மிக நீளமான இமெயில் முகவரி!
The World’s Longest Active Email Address:

* 7 மணி நேரத்துக்கு குறைவான தூக்கம் மட்டுமல்ல... அதிகமான தூக்கமும் இதயப் பிரச்னைகளுக்கு வழிவகுக்கும் என வெஸ்ட் வர்ஜீனியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

* இப்போதைய நிலை தொடர்ந்தால், இன்னும் 30 ஆண்டுகளுக்குள் உலகின் ஹீலியம் இருப்பு காணாமல் போய்விடும்.

* ஆன்லைனில் நேரம் செலவழிப்பது கடந்த 6 ஆண்டுகளில் சராசரி நபருக்கு இரு மடங்காக அதிகரித்திருக்கிறது. 2007ல் இந்த போதை ஒரு மாதத்துக்கு 13 மணி 30 நிமிடங்களாகத்தான் இருந்தது. கணிப்பொறித்துறையில் பணியாற்றுபவர்களுக்கு இது பொருந்தாது.

* இங்கிலாந்தில் சராசரியாக ஒருவர் ஓராண்டு சாப்பிடும் சாக்லெட்டின் அளவு 9 கிலோ!

* கம்ப்யூட்டர் கேம்ஸ் விளையாடும் குழந்தைகளில் 10 சதவீதம் பேர் அதற்கு அடிமையாகி விடுகின்றனர்.

* உலக சூதாட்ட மார்க்கெட்டின் இன்றைய மதிப்பு 1776600 கோடி ரூபாய்!

* ‘ஆயிரத்தில் ஒன்று’ என்பது ‘பத்தில் ஒன்று’ என்பதை விட மிகப்பெரி யது என 25 சதவீதம் மக்கள் தவறாக நினைக்கின்றனர்!

* ஓராண்டில் நாம் 62 லட்சத்துக்கும் அதிகமான முறை கண் சிமிட்டுகிறோம்!

* இதுவரை அறியப்பட்ட அளவில், பிரபஞ்சத்தில் 1,000,000,000 கேலக்சிகள் உள்ளன!

* உலகில் 5 லட்சத்துக்கும் அதிக நிலநடுக்கங்கள் ஒவ்வொரு ஆண்டும் உணரப்படுகின்றன
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: பொது அறிவுத் தகவல்கள்!

Post by ராகவா on Sat 12 Jul 2014 - 22:31

* ஒரு அமெரிக்கர் சராசரியாக ஆண்டுக்கு 120 ஆப்பிள் சாப்பிடுகிறார்.

* நடந்தாலும், ஓட்டப் பயிற்சி செய்தாலும் கிலோமீட்டருக்கு 60 கலோரியே செலவாகும்.

* கடலின் சராசரி ஆழம் 4.3 கிலோமீட்டர்.

* ஈபிள் கோபுரம் கோடைக்காலத்தில் வெப்பத்தால் 15 செ.மீ. உயரம் நீள்கிறது.

* ஆண்களைவிட பெண்கள் இரு மடங்கு கண் சிமிட்டுகிறார்கள்.

* அமெரிக்காவில் துரதிர்ஷ்டமாகக் கருதப்படும் கறுப்புப்பூனை, ஜப்பானில் அதிர்ஷ்டமாகக் கொண்டாடப்படுகிறது.

* மேற்கத்திய மற்றும் வளர்ச்சியடைந்த நாடுகளில் சராசரியாக ஒவ்வொருவரும் தினம் 2 லிட்டர் பெட்ரோல் அல்லது டீசல் பயன்படுத்துகிறார்கள்.

* பூமியின் 11 சதவீத நிலப்பகுதி யில் விவசாயம் செய்யப்பட்டு வந்தது. இந்த அளவு தினந்தோறும் குறைந்து வருகிறது.

* சூரியக் குடும்பத்தின் மொத்த நிறையில் 99 சதவீதத்தை சூரியனே கொண்டுள்ளது.

* சராசரியாக நாம் வாழ்நாளில் நடந்து செல்லும் தூரத்தைக் கணக்கிட்டால், பூமியை 4 முறை வலம் வரலாம்!

* அமெரிக்காவின் மன்ஹாட்டன் பகுதியில் பாதிக்கு மேலான வர்கள் தன்னந்தனியே வாழ்கிறார்கள்.

* ஃப்ளமிங்கோ பறவைகளின் வித்தியாசமான வண்ணம் அவற்றின் உணவிலிருந்தே கிடைக்கிறது.

* நமது இதயம் தினமும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான முறை துடிக்கிறது.

* உலகில் இன்னும் 3 நாடுகளில் மெட்ரிக் முறை அமல்படுத்தப்படவில்லை.

* ஆமைகள் பின்பக்க துளை வழியாக சுவாசிக்கின்றன.

* தூங்கும்போது நமக்கு தும்மல் ஏற்படுவதில்லை.

* முழுதும் எடையேற்றப்பட்ட பெரிய கப்பலை நிறுத்தும் ஆணை பிறப்பித்த பிறகும், அது நிற்க 20 நிமிடங்களாவது ஆகும்.

* க்யூப் விளையாட்டை 20 திருப்பங்களுக்கு உள்ளாகவே முடிக்க முடியும்.

* சீனாவில் மற்ற நாடுகளைவிட பன்றிகளின் இனப்பெருக்கம் அதிகம்.

* அமெரிக்காவில் பத்தில் 8 மோசமான பேரழிவுகள் சூறாவளியாலேயே ஏற்படுகின்றன.

* உலக மக்களில் 10 சதவீதத்தினர் மட்டுமே பூமியின் தென்கோளப்பகுதியில் வசிக்கின்றனர்.

* தெள்ளுப்பூச்சி தன்னைவிட 130 மடங்கு உயரம் வரை தாண்டும் திறன் கொண்டது!

* உலகில் விற்பனையாகும் ஐஸ்க்ரீம்களில் மூன்றில் ஒரு பங்கு வெனிலாவே!
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: பொது அறிவுத் தகவல்கள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 8 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum