Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
ந.க. துறைவன் பித்தப்பூக்கள்...!!.
+3
பானுஷபானா
நண்பன்
ந.க.துறைவன்
7 posters
Page 1 of 1
ந.க. துறைவன் பித்தப்பூக்கள்...!!.
*
கொஞ்சம் சிரி… சிரியேன்…!!
*
நேற்று எங்கே
போயிருந்தேனென்று
நீ
கேட்கமாட்டாய்?
இன்று எங்கே
போயிருந்தேனென்று
நீ
கேட்கமாட்டாய்.
நாளை எங்கே
போவேனென்று
நீ
கேட்கமாட்டாய்.
எதையும்
கேட்காமலிருக்கும்
உன் மௌனம்
என்னை இம்சிக்கிறது.
எங்கே, கொஞ்சம்
கோபமாகவோ,
சிரிச்சோ தான்
பேசேன்…கேளேன்…?.
*
கொஞ்சம் சிரி… சிரியேன்…!!
*
நேற்று எங்கே
போயிருந்தேனென்று
நீ
கேட்கமாட்டாய்?
இன்று எங்கே
போயிருந்தேனென்று
நீ
கேட்கமாட்டாய்.
நாளை எங்கே
போவேனென்று
நீ
கேட்கமாட்டாய்.
எதையும்
கேட்காமலிருக்கும்
உன் மௌனம்
என்னை இம்சிக்கிறது.
எங்கே, கொஞ்சம்
கோபமாகவோ,
சிரிச்சோ தான்
பேசேன்…கேளேன்…?.
*
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ந.க. துறைவன் பித்தப்பூக்கள்...!!.
சில நேரங்களில் மனதிற்குப் பிடித்தவர்களின் மௌனம் மிகப் பெரிய தண்டனையாக மாறி விடுகிறது
அருமையாக வரிகள் *_ *_ *_
அருமையாக வரிகள் *_ *_ *_
Last edited by நண்பன் on Sat 19 Jul 2014 - 10:00; edited 1 time in total
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ந.க. துறைவன் பித்தப்பூக்கள்...!!.
உண்மையே நண்பன்...
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: ந.க. துறைவன் பித்தப்பூக்கள்...!!.
நன்றி பானுஷா மேடம்...
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ந.க. துறைவன் பித்தப்பூக்கள்...!!.
*
ஆடி மாசம்..!!
*
திருமணமான
புதுத் தம்பதியர்களின்
இன்ப உறவைப்
பிரித்து வைத்து
ஆசைக்குத் தடுப்பு
அணைப்போட்டது
ஆடி மாசம்
இது ரொம்ப மோசம்…!!
*
ஆடைகள் எடுக்கலையோ
ஆடைகள்.
ரெண்டு எடுத்தா
ஒன்னு இலவசம்
ஆடித் தள்ளுபடியில்
ஆடைகள் எடுக்கலையோ
ஆடைகள்.
*
ஆடி மாசம்..!!
*
திருமணமான
புதுத் தம்பதியர்களின்
இன்ப உறவைப்
பிரித்து வைத்து
ஆசைக்குத் தடுப்பு
அணைப்போட்டது
ஆடி மாசம்
இது ரொம்ப மோசம்…!!
*
ஆடைகள் எடுக்கலையோ
ஆடைகள்.
ரெண்டு எடுத்தா
ஒன்னு இலவசம்
ஆடித் தள்ளுபடியில்
ஆடைகள் எடுக்கலையோ
ஆடைகள்.
*
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ந.க. துறைவன் பித்தப்பூக்கள்...!!.
*
சேவ் செய்…!!
*
உனது
குறுஞ்செய்திகள்
எனது செல்போனுக்கு
வரும்போதெல்லாம்
மனம்
உற்சாகத்தில் திளைக்கிறது.
ஒவ்வொரு
வரியிலும் – உன்
சத்தியவார்த்தைகள்
எனக்குப்
புதிய தெம்பைத் தருகின்றன.
நீ
அனுப்பிய – எந்த
குறுஞ்செய்தியும்
டெலிட் செய்யாமல்
பத்திரமாய் பாதுகாத்து
வைத்திருக்கிறேன்.
நான்
அனுப்பிய பதில்
குறுஞ்செய்திகளை
நீ
டெலிட் செய்யாமல்
சேவ் பண்ணி
வைத்திருக்கிறாயா?
நீ
டெலிட் செய்திருந்தால்
தோல்வி.
சேவ் செய்திருந்தால்
வெற்றி.- இதில்
உனது சம்மதம் எதுவென்று
சூசகமாய் புரிந்துக் கொள்வேன்.
சேவ் செய்து
இருவர் காதலையும்
சேப் செய்துக் கொள்வோம்
கண்ணே….!!.
சேவ் செய்…!!
*
உனது
குறுஞ்செய்திகள்
எனது செல்போனுக்கு
வரும்போதெல்லாம்
மனம்
உற்சாகத்தில் திளைக்கிறது.
ஒவ்வொரு
வரியிலும் – உன்
சத்தியவார்த்தைகள்
எனக்குப்
புதிய தெம்பைத் தருகின்றன.
நீ
அனுப்பிய – எந்த
குறுஞ்செய்தியும்
டெலிட் செய்யாமல்
பத்திரமாய் பாதுகாத்து
வைத்திருக்கிறேன்.
நான்
அனுப்பிய பதில்
குறுஞ்செய்திகளை
நீ
டெலிட் செய்யாமல்
சேவ் பண்ணி
வைத்திருக்கிறாயா?
நீ
டெலிட் செய்திருந்தால்
தோல்வி.
சேவ் செய்திருந்தால்
வெற்றி.- இதில்
உனது சம்மதம் எதுவென்று
சூசகமாய் புரிந்துக் கொள்வேன்.
சேவ் செய்து
இருவர் காதலையும்
சேப் செய்துக் கொள்வோம்
கண்ணே….!!.
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ந.க. துறைவன் பித்தப்பூக்கள்...!!.
*
புத்திசாலி…!!
*
நம்ம, நண்பன்
விநாயகம் கல்யாணம்
பண்ணிக்கிட்டானாம்
தெரியுமா? தெரியாதா?
சரி,
பொண்டாட்டிப் பெயர்
தெரியுமா? தெரியாதா?
சரி,
பெயர் சொல்லட்டுமா?
சொல்லு.
“ சித்தி, புத்தி ” – ன்னு
ரெண்டு பொண்டாட்டிங்க..
அட, பார்டா, நான்
அவனைப் பிரம்மச்சாரின்னு
நினைச்சிட்டிருந்தேனே
அவன்
பிரம்மச்சாரி இல்லேடா
ரொம்ப
புத்திசாலிடா…!!
*
புத்திசாலி…!!
*
நம்ம, நண்பன்
விநாயகம் கல்யாணம்
பண்ணிக்கிட்டானாம்
தெரியுமா? தெரியாதா?
சரி,
பொண்டாட்டிப் பெயர்
தெரியுமா? தெரியாதா?
சரி,
பெயர் சொல்லட்டுமா?
சொல்லு.
“ சித்தி, புத்தி ” – ன்னு
ரெண்டு பொண்டாட்டிங்க..
அட, பார்டா, நான்
அவனைப் பிரம்மச்சாரின்னு
நினைச்சிட்டிருந்தேனே
அவன்
பிரம்மச்சாரி இல்லேடா
ரொம்ப
புத்திசாலிடா…!!
*
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ந.க. துறைவன் பித்தப்பூக்கள்...!!.
ஹாஹா நானும் தான் வினாயகரை பிரம்மச்சாரின்னு நம்பிட்டிருக்கேன்.. நிஜமாகவே அவருக்கு இரண்டு மனைவிகளா துறைவன் சார்! புராணத்தில் வருகிறதா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ந.க. துறைவன் பித்தப்பூக்கள்...!!.
அட எத்தனை அழகாய் அன்பிருந்தால் அன்பு கொண்டவர் அனுப்பும் செய்திகளை கூட டெலிட் செய்திடாமல் சேவ் செவ்வோம் என சொல்லி இருக்கின்றீர்கள்.
நானும் கூட இந்த வகையில் தான் சார்! எனக்கு பிடித்தமானவர்கள் அனுப்பும் ஹலோ நலமா வெனும் மேஜேஜைகூட கூட டெலிட் செய்வதில்லை. படிக்க முன்னரே சேவ் செய்திட்டுதான் மறு வேலை பார்ப்பேன்.. அதன் காரனம் அன்பு மிகுதி என இப்போ புரிந்ததே! ^_ ^_ ^_
ஆனால் இப்ப முதல் வேலையாய் நான் அனுப்பிய மெயில்கள் யார் யார் டெலிட் செய்திட்டாங்கன்னு கேட்டு தெரிந்துட்டு அவர்களையும் என் நட்பிலிருந்து டெலிட் செய்யபோகின்றேனே! ஹாஹா .. அதன டெலிட் செய்திட்டால் அன்பு இல்லை என சொல்லிட்டிங்களே துறைவன் சார்! :} :}
நானும் கூட இந்த வகையில் தான் சார்! எனக்கு பிடித்தமானவர்கள் அனுப்பும் ஹலோ நலமா வெனும் மேஜேஜைகூட கூட டெலிட் செய்வதில்லை. படிக்க முன்னரே சேவ் செய்திட்டுதான் மறு வேலை பார்ப்பேன்.. அதன் காரனம் அன்பு மிகுதி என இப்போ புரிந்ததே! ^_ ^_ ^_
ஆனால் இப்ப முதல் வேலையாய் நான் அனுப்பிய மெயில்கள் யார் யார் டெலிட் செய்திட்டாங்கன்னு கேட்டு தெரிந்துட்டு அவர்களையும் என் நட்பிலிருந்து டெலிட் செய்யபோகின்றேனே! ஹாஹா .. அதன டெலிட் செய்திட்டால் அன்பு இல்லை என சொல்லிட்டிங்களே துறைவன் சார்! :} :}
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ந.க. துறைவன் பித்தப்பூக்கள்...!!.
நன்றி மேடம்...
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ந.க. துறைவன் பித்தப்பூக்கள்...!!.
*
கவிதை வருதா?...!!.
*
“ நச் “ ன்னொரு
கவிதை எழுதுங்கன்னு
கேட்பீங்க…
“ இச் ” ன்னொரு
கவிதை எழுதுன்னு
கேட்பீங்க…
“ உச் ” ன்னொரு
கவிதை எழுதுங்கன்னு
கேட்பீங்க..
அப்படியெல்லாம் எனக்கு
கவிதை எழுதவராதே.
அப்போ எப்படித்தா
கவிதை எழுதுவீங்க..
“ கலிப்பா ” விலே
வினிதா
“ ஜொலிப்பா ” ன்னு
எழுதுவேன்.
எப்படி கவிதை
நல்லா வருதா?
சொல்லுங்க..
எழுதுறேன்…!!.
*
கவிதை வருதா?...!!.
*
“ நச் “ ன்னொரு
கவிதை எழுதுங்கன்னு
கேட்பீங்க…
“ இச் ” ன்னொரு
கவிதை எழுதுன்னு
கேட்பீங்க…
“ உச் ” ன்னொரு
கவிதை எழுதுங்கன்னு
கேட்பீங்க..
அப்படியெல்லாம் எனக்கு
கவிதை எழுதவராதே.
அப்போ எப்படித்தா
கவிதை எழுதுவீங்க..
“ கலிப்பா ” விலே
வினிதா
“ ஜொலிப்பா ” ன்னு
எழுதுவேன்.
எப்படி கவிதை
நல்லா வருதா?
சொல்லுங்க..
எழுதுறேன்…!!.
*
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ந.க. துறைவன் பித்தப்பூக்கள்...!!.
வருதுன்னு வரலன்னு
கவிதையில் ஜாலம் போடும்
உங்களுக்கு வாழ்த்து மட்டும்
பாராட்டாய் எழுதிட முடிகிறது
கவிதையில் ஜாலம் போடும்
உங்களுக்கு வாழ்த்து மட்டும்
பாராட்டாய் எழுதிட முடிகிறது
Re: ந.க. துறைவன் பித்தப்பூக்கள்...!!.
மிக்க நன்றி.
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ந.க. துறைவன் பித்தப்பூக்கள்...!!.
அருமை ரசித்தேன் ஐயா அருமை
கவிதை ரசிகன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 64
மதிப்பீடுகள் : 10
Re: ந.க. துறைவன் பித்தப்பூக்கள்...!!.
நன்றி கவிதைரசிகள்...
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ந.க. துறைவன் பித்தப்பூக்கள்...!!.
ஹியர்போன்…!!
*
அவசர அவசரமாக
பேசிக் கொண்டிருந்தாள்
சற்றே கோபமாய்
அச்சமில்லைாமல்
கேட்டுக் கொண்டிருந்தார்
அருகில் நின்ற மனிதர்.
*
யார் என்ன சொன்னாலும்
யார் கூப்பிட்டாலும்
கேட்பதில்லை?
அவள் காதில்
ஹியர்போன் இருப்பதால்…
*
கடுகடுப்பாக இருந்தவளைச்
கலகலவென
சிரிக்க வைத்தது
செல் பேச்சு.
*
*
அவசர அவசரமாக
பேசிக் கொண்டிருந்தாள்
சற்றே கோபமாய்
அச்சமில்லைாமல்
கேட்டுக் கொண்டிருந்தார்
அருகில் நின்ற மனிதர்.
*
யார் என்ன சொன்னாலும்
யார் கூப்பிட்டாலும்
கேட்பதில்லை?
அவள் காதில்
ஹியர்போன் இருப்பதால்…
*
கடுகடுப்பாக இருந்தவளைச்
கலகலவென
சிரிக்க வைத்தது
செல் பேச்சு.
*
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ந.க. துறைவன் பித்தப்பூக்கள்...!!.
*
வார்த்தைகள்...!!
*
பன்னீர்ப் பூக்களாய்
உதிர்ந்த
உன் வார்த்தைகள்
சத்தியமானதென
நம்பினேன்.
அது,
சக்தியற்ற வெறும்
சக்கையென பிறகு தான்
தெரிந்தது.
வார்த்தைகளால்
இணைவதல்ல காதல்
மெய் இதயங்களால்
இணைவது தான்
உயிர்க் காதல்.
.
*
வார்த்தைகள்...!!
*
பன்னீர்ப் பூக்களாய்
உதிர்ந்த
உன் வார்த்தைகள்
சத்தியமானதென
நம்பினேன்.
அது,
சக்தியற்ற வெறும்
சக்கையென பிறகு தான்
தெரிந்தது.
வார்த்தைகளால்
இணைவதல்ல காதல்
மெய் இதயங்களால்
இணைவது தான்
உயிர்க் காதல்.
.
*
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ந.க. துறைவன் பித்தப்பூக்கள்...!!.
ந.க.துறைவன் wrote:ஹியர்போன்…!!
*
அவசர அவசரமாக
பேசிக் கொண்டிருந்தாள்
சற்றே கோபமாய்
அச்சமில்லைாமல்
கேட்டுக் கொண்டிருந்தார்
அருகில் நின்ற மனிதர்.
*
யார் என்ன சொன்னாலும்
யார் கூப்பிட்டாலும்
கேட்பதில்லை?
அவள் காதில்
ஹியர்போன் இருப்பதால்…
*
கடுகடுப்பாக இருந்தவளைச்
கலகலவென
சிரிக்க வைத்தது
செல் பேச்சு.
*
இன்றய நிலை உங்கள் கவிதை வரிகள் *_ *_
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ந.க. துறைவன் பித்தப்பூக்கள்...!!.
இது அருமையாக உள்ளதுந.க.துறைவன் wrote:*
வார்த்தைகள்...!!
*
பன்னீர்ப் பூக்களாய்
உதிர்ந்த
உன் வார்த்தைகள்
சத்தியமானதென
நம்பினேன்.
அது,
சக்தியற்ற வெறும்
சக்கையென பிறகு தான்
தெரிந்தது.
வார்த்தைகளால்
இணைவதல்ல காதல்
மெய் இதயங்களால்
இணைவது தான்
உயிர்க் காதல்.
.
*
நீங்கள் எழுதி முதல் தடவை படிக்கிறேன்
இப்படி ஒரு உருக்கமான காதல் கவிதை
அருமையாக உள்ளது தொடருங்கள்
ஐயா காத்திருக்கிறோம் *_
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ந.க. துறைவன் பித்தப்பூக்கள்...!!.
ந.க.துறைவன் wrote:*
ஆடி மாசம்..!!
*
திருமணமான
புதுத் தம்பதியர்களின்
இன்ப உறவைப்
பிரித்து வைத்து
ஆசைக்குத் தடுப்பு
அணைப்போட்டது
ஆடி மாசம்
இது ரொம்ப மோசம்…!!
*
ஆடைகள் எடுக்கலையோ
ஆடைகள்.
ரெண்டு எடுத்தா
ஒன்னு இலவசம்
ஆடித் தள்ளுபடியில்
ஆடைகள் எடுக்கலையோ
ஆடைகள்.
*
ஹா ஹா அருமையாக உள்ளது
ஆடி மாசம் இது ரொம்ப மோசம்
பாவம் இளசுகள் *_
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ந.க. துறைவன் பித்தப்பூக்கள்...!!.
என்னுடய பாணியில் உள்ளது எனது செல்போணில்ந.க.துறைவன் wrote:*
சேவ் செய்…!!
*
உனது
குறுஞ்செய்திகள்
எனது செல்போனுக்கு
வரும்போதெல்லாம்
மனம்
உற்சாகத்தில் திளைக்கிறது.
ஒவ்வொரு
வரியிலும் – உன்
சத்தியவார்த்தைகள்
எனக்குப்
புதிய தெம்பைத் தருகின்றன.
நீ
அனுப்பிய – எந்த
குறுஞ்செய்தியும்
டெலிட் செய்யாமல்
பத்திரமாய் பாதுகாத்து
வைத்திருக்கிறேன்.
நான்
அனுப்பிய பதில்
குறுஞ்செய்திகளை
நீ
டெலிட் செய்யாமல்
சேவ் பண்ணி
வைத்திருக்கிறாயா?
நீ
டெலிட் செய்திருந்தால்
தோல்வி.
சேவ் செய்திருந்தால்
வெற்றி.- இதில்
உனது சம்மதம் எதுவென்று
சூசகமாய் புரிந்துக் கொள்வேன்.
சேவ் செய்து
இருவர் காதலையும்
சேப் செய்துக் கொள்வோம்
கண்ணே….!!.
இன்பாக்ஸ் புல் என்று வரும்போது சில செய்திகளை அழித்து விடுவேன்
ஆனால் என்னவழுடய குறுஞ்செய்தி எதையும் அழிக்க மாட்டேன்
என்னை அறியாமலே சேவ் செய்துள்ளேன் 2009ம் ஆண்டில் சில குறுஞ்செய்திகள்
கவிதை வரிகள் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» ந.க. துறைவன் புதுக்கவிதைகள்
» ந.க. துறைவன் கூழாங்கற்கள்...!!
» ந.க. துறைவன் புதுக்கவிதைகள்
» ந.க.துறைவன் புதுக்கவிதைகள்
» ந.க. துறைவன் புதுக்கவிதைகள்
» ந.க. துறைவன் கூழாங்கற்கள்...!!
» ந.க. துறைவன் புதுக்கவிதைகள்
» ந.க.துறைவன் புதுக்கவிதைகள்
» ந.க. துறைவன் புதுக்கவிதைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum