Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Yesterday at 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
பக்ரைனில் அரசுக்கு எதிரான போராட்டம்: 5 பேர் பலி, 150 பேர் படுகாயம்
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
பக்ரைனில் அரசுக்கு எதிரான போராட்டம்: 5 பேர் பலி, 150 பேர் படுகாயம்
எகிப்தில்
கிடைத்த வெற்றியின் அறிகுறி, தற்போது வளைகுடா நாடான பக்ரைனை தொற்றிக்
கொண்டிருக்கிறது. பக்ரைன் தலைநகரான மனாமாவில் அரசு எதிர்ப்பு
ஆர்ப்பாட்டக்காரர்கள் குழுமி போராட்டம் நடத்தினர்.ஆயிரக்கணக்கில்
குழுமிய போராட்டக்காரர்களை பாதுகாப்பு படையினர் விரட்டி அடித்தனர். அந்த
மோதலில் 5 பேர் இறந்ததாகவும், 100 பேர் காயமடைந்ததாகவும் கூறப்பட்டது.
கடந்த செவ்வாய்கிழமை முதல் நடைபெறும் இந்த போராட்டத்தில் அரசுக்கு எதிராக
வைக்கப்படும் கோரிக்கை என்னவென்றால் அரசியல் சீர்திருத்தங்களை கொண்டுவர
வேண்டும் என்பதே.
ஏற்கனவே எகிப்திலும், துனிஷியாவில் ஆர்ப்பாட்டங்கள் நடந்து அந்நாட்டு
அதிபர்களை பதவியிறக்கத்திற்கு வழிவகுத்த போராட்டங்களின் சாயல் இப்போது
இங்கே இருக்கிறது. ஈரான், லிபியாவிலும் கலவரம் பரவி வருகிறது.
பக்ரைனில் அரசு எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை இப்ராகீம் ஷெரீப் தலைமையிலான
செக்யூலர் வாத் கட்சி நடத்துகிறது. பக்ரைனில் ஏற்பட்ட அரசு எதிர்ப்பு
ஆர்ப்பாட்டம் அமெரிக்காவுக்கு சற்று எரிச்சல் தரும் அம்சம். அமெரிக்காவின்
ராணுவ கூட்டாளி பக்ரைன். இங்குள்ள கடற்பகுதியில் அமெரிக்காவின் ஐந்தாவது
கப்பல் படைத்தளம் நிரந்தரமாக இருக்கிறது.
பக்ரைனில் வாழும் மக்கள் பெரும் பகுதியினர் ஷியா முஸ்லிகள். ஆனால்
ஆட்சியாளர்கள் மற்றொரு பிரிவான சன்னி முஸ்லிம்கள். கடந்த 200 ஆண்டுகளாகவே
இங்கு மெஜாரிட்டி இல்லாத பிரிவினர் ஆட்சி என்பது ஒரு நெருடலாக இருந்த
போதும் தற்போது ஆட்சி மாற்றம் தேவை என மக்கள் குரல் எழுப்பி போராட
முன்வந்துள்ளனர்.
கடந்த 2002 ல் இங்கே மன்னர் தலைமையிலான சட்ட நெறிமுறை அரசு கொண்டு
வரப்பட்டதே தவிர ஆட்சியில் பெரிய மாற்றமில்லை. மக்கள் எதிர்ப்பு
அதிகரிப்பதை கண்ட பக்ரைன் மன்னர் ஷேக் அகமது பின் இசா அலி கலிபா இரு
நாட்களுக்கு முன் தொலைக்காட்சியில் தோன்றி "நாட்டில் பொருளாதார
சீர்திருத்தங்கள் தொடரும்" என அறிவித்தார்.
ஆனால் அரசை எதிர்த்து மனாமாவில் உள்ள பேரள் ஸ்குயர் சதுக்கத்தில்
கூடாரம் அமைத்து மக்கள் தங்கி ஆர்ப்பாட்டத்தை அஞ்சாமல் செய்து வருகின்றனர்.
பொலிசார் அடக்குமுறை நேற்று அதிகரித்தால் இந்த மோதலில் 5 பேர் உயிரிழக்க
நேரிட்டது என்றும், காயம்பட்டவர்களுக்கு மருத்துவமனையில் ரத்தம் தர மக்கள்
கூட்டமாக வந்தபோதும் அதை பொலிசார் தடுத்தது மக்களை ஆத்திரமடைய செய்தது
என்று கூறப்பட்டது.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» ருவாண்டா: புதிய கட்டிடம் இடிந்து விழுந்து 6 பேர் பலி - 30 பேர் படுகாயம்
» குடியாத்தம் தேரோட்டத்தில் விபரீதம் தேரில் மின்சாரம் பாய்ந்து 5 பேர் பரிதாப சாவு : 30 பேர் படுகாயம்
» ஹைதராபாத்தில் அடுத்தடுத்து குண்டுகள் வெடிப்பு- 15 பேர் பலி?- 20 பேர் படுகாயம் ..
» உ.பி.,யில் ரயில் விபத்து 15 பேர் பலி:50 பேர் படுகாயம்
» நைஜீரியா சிறைச்சாலை மீது தீவிரவாதிகள் தாக்குதல்: 2 காவலர்கள் பலி - 10 பேர் படுகாயம்
» குடியாத்தம் தேரோட்டத்தில் விபரீதம் தேரில் மின்சாரம் பாய்ந்து 5 பேர் பரிதாப சாவு : 30 பேர் படுகாயம்
» ஹைதராபாத்தில் அடுத்தடுத்து குண்டுகள் வெடிப்பு- 15 பேர் பலி?- 20 பேர் படுகாயம் ..
» உ.பி.,யில் ரயில் விபத்து 15 பேர் பலி:50 பேர் படுகாயம்
» நைஜீரியா சிறைச்சாலை மீது தீவிரவாதிகள் தாக்குதல்: 2 காவலர்கள் பலி - 10 பேர் படுகாயம்
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum