Latest topics
» மொச்ச கொட்ட பல்லழகிby rammalar Today at 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Today at 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Today at 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Today at 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Yesterday at 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
» வாரியார் சுவாமிகள் அருளிய அறுபடை வீட்டுப் பதிகங்கள்.
by rammalar Tue 5 Nov 2024 - 11:51
» கணவன் மனைவி உறவு.... சந்தோஷமாக இருக்க சில வழிகள்....
by rammalar Thu 31 Oct 2024 - 15:06
» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Wed 30 Oct 2024 - 3:17
» தீப ஒளி
by rammalar Wed 30 Oct 2024 - 3:16
» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Wed 30 Oct 2024 - 3:07
» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22
» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01
» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11
» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10
» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07
» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06
» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04
» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03
» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02
நிஜத்தில் தாய்-மகன் மேடையில் காதலன்- காதலி
Page 1 of 1
நிஜத்தில் தாய்-மகன் மேடையில் காதலன்- காதலி
கொல்கத்தா
மேற்கு வங்காள பிரபல நாடக நடிகரும் இயக்குனருமான கவுசிக் சென். இவரது மனைவி நாடக நடிகை ரேஷ்மி சென். கவுசிக் சென்னின் அடுத்த நாடகத்தில் மகனும் தாயும் காதலர்களாக நடிக்கிறார்கள். இளம் சச்சா கேரக்டரில் ரித்தி நடிக்கிறார். இதில் கவுசிக் சென்னுக்கு இரண்டு ஜோடிகள் ஒரு ஜோடியாக அவரது தாயார் ரேஷ்மி சென்னே நடிக்கிறார்.இந்த நாடகத்தின் முதல் பாதியில் நிஜவாழ்வில் தாயும் மகனும் மேடையில் காதலர்களாக வருகிறார்கள் தாயும், மகனும் ஜோடி போட்டு நடித்ததாக இதுவரை எங்குமே கேள்விப்பட்டதில்லை என்பதால் வியப்புடன் பார்க்கிறது.
முதல் பாதியில் வயது முதிர்ந்த காதலியாக அவரது தாயார் ரேஷ்மி வருகிறார். பணமே குறிக்கோள் இந்த கதையில் பணமே குறிக்கோள், பாசம், காதல் எல்லாம் சும்மா என்ற கதாபாத்திரத்தில் ரேஷ்மி வருகிறாராம். காதலன் காசில் நன்றாக சாப்பிடுவது, தியேட்டர் பார்க் என ஊர் சுற்றுவது, பொழுதைக் கழிப்பதுதான் இந்த கதாபாத்திரத்தின் முக்கிய அம்சங்களாம்.
நாடகம் குறித்து கவுசிக் சென் கூறியதாவது:-
இது உண்மையில் வாழ்க்கையில் நடந்த சம்பவத்தை கொண்டு எழுதபட்டது.சமீபத்தில் கொல்கத்தாவில் நடந்த நடிகர் நஷ்ருதீன் ஷா நிகழ்ச்சி ஒன்றில் பார்த்தேன். முன் இருக்கையில் 2 பெண்கள் முன்வரிசையில் அமர்ந்து இருந்தனர்.அதை வைத்து கதி உருவானது.இதில் ரித்தி இளம் வயது காதலராக நடிக்கிறார். அவருக்கு முதல் பாதி ஜோடி ரேஷ்மி அவர் சுதந்திர சமூக பறவை, 2வது பாதியில் மோனோலிசா என்ற இளம் பெண் நடிக்கிறார்.
இது குறித்து இளம் நடிகர் ரித்தி சென் கூறியதாவது:-
எனது தாயாருடன் ஜோடியாக நடிப்பது ஆச்சரியமாகவம், ஜாலியாகவும் இருக்கிறது. எங்களது வீ்ட்டிலேயே மிகவும் சிறந்த நடிப்பாளர் எனது தாயார்தான். அதற்கும் மேலாக அவர் தான் எனது முதல் காதல். எனவே நாடகத்திலும் நாங்கள் சிறப்பாக நடித்துள்ளோம் என்கிறார்.
ரேஷ்மி கூறுகையில் இந்த நாடகத்தில் எனக்கும், ரித்திக்கும் இடையே லிப்லாக்(உதடுடன் உதடு சேர்த்து முத்தமிடும் காட்சி) காட்சி வையுங்கள் என்று நான் இயக்குநரிடம் கேட்டேன். அவர் வேண்டாம் என்று கூறி விட்டார் என்கிறார்.
http://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2014/07/18160808/Kaushik-Sens-wife-and-son-play-lovers-on-stage.vpf
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Similar topics
» காதலன் காதலி...
» காதலன் வீட்டு முன் காதலி நடத்திய போராட்டத்தால் பரபரப்பு
» காதலி நோயினால் மரணம் - தாக்க முடியாத காதலன் தற்கொலை : புத்தளத்தில் சம்பவம்
» நிஜத்தில் இணையவுள்ள ஜோடி!
» மேடையில் அழுத சாய்பல்லவி
» காதலன் வீட்டு முன் காதலி நடத்திய போராட்டத்தால் பரபரப்பு
» காதலி நோயினால் மரணம் - தாக்க முடியாத காதலன் தற்கொலை : புத்தளத்தில் சம்பவம்
» நிஜத்தில் இணையவுள்ள ஜோடி!
» மேடையில் அழுத சாய்பல்லவி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum